இன்னும் ஊக்குவிக்க படவேண்டும் தமிழ் தேசியம், ஏன் என்றால் தமிழர்களுக்கு பாதுகாப்பு இந்தியாவே கிடையாது, அப்படி இருந்திருந்தால் 850 மீனவர்களை கொன்ற சீங்களனை எதிர்த்து அடித்து இருப்பார்களே தொடக் கூடாது என்று சொன்னாலே போதும், ஆனால் அதையும் சொல்ல வில்லை.
@DevarajRaja-g6g2 жыл бұрын
@@SenthilKumar-dj5zu போடா தெலுங்க கூதி.
@bkbk83482 жыл бұрын
உறுதியாகவும் நேர்மையாகவும் சொன்னால் தற்காலத்தில் திராவிடத்தின் பக்கம் செல்வது பிறமொழியாளர்களே.. உணர்வுள்ள எந்த தமிழரும் அங்கு செல்வதில்லை.
@mrvillangaming232 жыл бұрын
😂😂😂😂😂
@muthukumarasamy.c1132 жыл бұрын
மிகச் சரி.
@thorop34962 жыл бұрын
அடி முட்டாளே திராவிடத்தில் 70 சதவீதம் தமிழர்கள் தான் இருக்கிறார்கள் திராவிடத்திற்கு ஓட்டு போடும் மக்களும் 70 சதவீதம் தமிழர்கள் தான்
@vasanthkumar76872 жыл бұрын
அப்ப கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த நான்கு கோடி பேர்களும் பிற மொழி மக்களா....? அப்ப தமிழ்நாட்டுல தமிழர்கள் சிறுபான்மை சமூகம் ஆகி விட்டதா....?
@thanjaipalani82942 жыл бұрын
100 % true
@ganesanmadasamy39822 жыл бұрын
தமிழர்களுக்கு தமிழ் உணர்வு அதிகமாக உள்ளது. அதை திராவிடம் பயன்படுத்திக்கொண்டது.
@parthibanparthiban64102 жыл бұрын
Unma Anna 💯🔥
@thorop34962 жыл бұрын
பிறகு ஏன் தமிழர்கள் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்
@vasanthkumar76872 жыл бұрын
திராவிடம் என்பது கட்சியா அப்படி என்றால் அங்கு உள்ள பெரும்பாலானவர்கள் வன்னியர் தேவர் கவுண்டர் செட்டியார் முதலியார் நாடார் கோனார் தமிழ் குடி சாதிகள் இல்லையா அப்படி என்றால் அவர்கள் தமிழ் உணர்வை பயன்படுத்தியது தமிழ் இன துரோகமா?
@ganesanmadasamy39822 жыл бұрын
@@thorop3496 சினிமா மோகம்.
@saro.9152 жыл бұрын
மிகச்சரியாக கூறினீர் இன்னமும் தமிழன் ஏமாளியாக!
@lingaprakash91552 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண் 50 ஆக நிர்ணயித்தால் தமிழ் தமிழ் உணர்வு தானாக வளரும். தமிழ் தேனை பருகியவருக்கு தெரியும் அதன் இனிமை தொன்மை
@thorop34962 жыл бұрын
தமிழ் இல்லாத பள்ளியில் படிப்போம்
@monimonish12 жыл бұрын
Veruppu dhan varum....
@srinivasakrishnan78282 жыл бұрын
இனிது என்பது அதன் பரந்து விரிந்துள்ள கருத்தாழம்தான். ஆத்திச்சூடியில் தொடங்கி தமிழை நன்கு படித்தவர்க்கு நல்லொழுக்கம் தானே அமையும். ஆனால் இப்போது டிங் டாங் பெல் , மம்மி டாடி தானே தமிழனுக்கு பெருமையாகத் தெரிகிறது.
@தமிழ்பதவன்2 жыл бұрын
இலங்கையில் தமிழ் கட்டாய பாடம் சாதாரண தர பரிட்சையில் தமிழில் சித்தி அடைந்தால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பை படிக்க முடியும் 👍
@vinayagams40692 жыл бұрын
தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 50 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
@tamiltamilan44892 жыл бұрын
ஈவேரா மட்டும் தமிழ்நாட்டுக்கு வரமல் இருந்திருந்தால் தமிழர் வரலாறு இந்தியா முழுதும் தெரிந்திருக்கும்..
@digitalkittycat42742 жыл бұрын
Ramsami is a porukki !
@thorop34962 жыл бұрын
ஈ வே ரா மட்டும் வராமல் இருந்தால் ஒடுக்க பட்ட மக்களின் கதி
@digitalkittycat42742 жыл бұрын
@@thorop3496 Ramsami is a porukki !
@tamiltamilan44892 жыл бұрын
@@thorop3496 ஈவேரா வராத கேரழ ஆந்திரா கர்நாடகாவில் என்ன நிலையோ அதே நிலைதான் தம்பி.. ஈவேராவுக்கு நிக்கர்போட, மேடைகளில் பேசவைத்ததே தமிழர்தான் தம்பி..
@thorop34962 жыл бұрын
@@tamiltamilan4489 ஈ வே ரா இல்லை என்றால் மற்ற மாநிலங்களில் என்ன கதியோ அது தான் நமக்கும் என்று மிக சரியாக கூறினீர்கள்
@5sundaram4052 жыл бұрын
தமிழ் தேசியத்தின் ஆசான் உயர்திரு ஐயா மணியரசன் அவர்கள் இதே நேர்காணலில் கலந்து கொண்டது. இதில் கலந்துகொண்ட மகிலன் மற்ற நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். நன்றி!! தொடர்ந்து உங்கள் சேவை தொடர வேண்டும்
@kavithuvannarkunam36022 жыл бұрын
பேசு தமிழா பேசு வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களை இன்னும் நேர்காணல் எடுக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அருமையாக நேர்காணல் எடுத்துள்ளீர்கள் சிறப்பு..
@ketheeskethees81592 жыл бұрын
ணசண இது குறித்த ஙஙிஙகஞாஞ கிஇஇ
@vallarasus2182 жыл бұрын
மகிழன் அண்ணா உங்கள் விவாதத்தைப் பார்த்து அதிகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது...அருமை அண்ணா...🔥🔥🔥
தமிழர்கள் சாதி கடந்து மீண்டும் ஒரே இனமாக.. தமிழர்களா இனணயும் நாளே தமிழர்களுக்கு விடுதலை நாள்..🔥🔥
@cjk92112 жыл бұрын
என்னய்யா பூரிசாலன் சொல்றதுக்கு எதிரா சொல்றிங்க?அவனும் தன்னை தமிழ் தேசியன். என்கிறான்.நீங்களும் தமிழ் தேசியம் என்கிறீர்கள்..எது சரி?
@dsc80992 жыл бұрын
@@cjk9211 ஒரே இனம் தான் தமிழர்கள்.. உணவு தேடி இட பெயர் அடைந்து குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என இடத்திற்கு பயணம் செய்தார்கள்.. பின்பு தான் சாதி குடி எல்லாம் தோன்றியது ஆனால் மரபணு ஒன்றே தமிழ் இனம்.. மீண்டும் இனையும்
@thorop34962 жыл бұрын
@@dsc8099 தமிழ் குடிகள் ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் ஒன்று சேர முடியும் நடக்குமா பதில் சொல்லு
@vasanthkumar76872 жыл бұрын
@@thorop3496 சாதி வேறுபாடுகளை ஏற்றத்தாழ்வுகளை கடந்த திருமண உறவு.
@vasanthkumar76872 жыл бұрын
தெலுங்கு கன்னடம் மலையாள சாதி மக்கள் ஒரு வாக்காளர் கூட இல்லாத நூறு சதவிகிதம் நீங்கள் சொல்கிற தமிழ் குடிகாரர்கள் சாதிகளே உள்ள ஒரு பஞசாயத்து ஊராட்சி மன்ற உறுப்பினர் வார்டுல நாம் தமிழர் கட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற முடியுமா....?
@asjeyakumarkamaraj7872 жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@tamiltechiewithtravels37082 жыл бұрын
அருமையான பதிவு எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பேசும் தமிழ்தேசியம் மலரட்டும்... தெலுங்கு திராவிடமும் அதை தாண்டி வட இந்தியமும் தமிழகத்தில் மாறி தமிழ் தேசியம் மலர வேண்டும்...
@SHRI-d7s2 жыл бұрын
அதான் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செபாஸ்டியன் சீமோன் கும்பலை எம் தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே.....
@tamiltamilan44892 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்காங்களா இல்லையா??
@SHRI-d7s2 жыл бұрын
அதான் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போலிதமிழ் தேசிய செபாஸ்டியன் சீமோன் கும்பலை எம் தமிழ் மக்கள் செருப்பாலயே அடிச்சு துரத்திட்டாங்களே....
@skumaran12752 жыл бұрын
அவர்கள் டிவி சீரியல் பார்த்துக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு அறிவு அற்றவர்களாக சுத்திக் கொண்டிருக்கின்றனர்
@அடிமைத்தமிழன்2 жыл бұрын
திராவிட தெலுங்கர்கள் இடம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதே தெரியாமல் அடிமைகளாக இருக்கிறார்கள்.
@Yamuna-lu2uh5 ай бұрын
Tamil people yellarum Andra Karnataka la adimaiya valuranga ana namma Tamilnadu la Telugu people nalla vasathiya namma Tamil natta andukitu irukanga... Namma Tamil people kaga namma government koral kudukamatanguranga yen na namma natta alurathe Telugu karanthan CM Stalin... Ava avanoda makkaluku nalla vasathi nalla government job kuduthu nalla vatchiruka chennaila fulla Telugu people than athan avanuku vote potu avana pathavila vatchirukanga... Namma Tamil natta namma tamilan atchipannuna mtdm than Tamil Nadu valarum Tamil people nalla irupanga... Plz ini Stalin ku vote podathingaa
@balakrishnansubramaniam32052 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா.உங்கள் அரசியல் தெளிவின் மூலம் நானும் அரசியல் என்ன வென்று கற்றுக்கொண்டேன்.மலேசியாவிலிருந்து பாலா.
@manickamunmyiyinthuvam33205 ай бұрын
பேசு தமிழா பேசு இந்த பதிவு சூப்பர் நல்ல இருந்தது இந்த பதிவை அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்
@siva63212 жыл бұрын
இந்தப் பதிவுடன் திராவிட சாயம் வெளுத்து விட்டது. நன்றி இளம் பத்திரிகையாளர்களே.நன்றி திரு.பெ மணியரசன் ஐயா அவர்களே.
இவர்களெல்லாம் பேசுவதை கேட்டு நாம் தெளிவடைய வேண்டும். நன்றி பேசு தமிழா பேசு குழுவினர்.
@simonannaraj60062 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம்
@sankar_b2 жыл бұрын
@@simonannaraj6006 நன்றி சகோ.
@Kuppusamy-t4v21 күн бұрын
❤❤❤❤❤ தமிழா தமிழா ஊடக துறையில் வேலை பார்ப்பவர்கள் அய்யா மணியரசன் சொல்வது உண்மை. செந்தமிழன் சீமான் பேச்சால் 38 லட்சம் தமிழர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர்🎉🎉🎉🎉🎉 கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை
@ragu53232 жыл бұрын
திராவிடம் என்னல் தமிழின் திரிபே திராவிடம் ஆரியச்சொல் அன்று -திராவிடம் வெல்க என்று சொன்னால் நம் மேன்மைத் தமிழர்கள் வெல்க என்று விண்டதுவே யாம். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@karunalatchoumy61822 жыл бұрын
சரி ராசா! ஓரமா போய் விளையாடு.தமிழ்த்தேசிய வண்டி வருது.அடிபட்டு மேல போய்டப்போற.
@ragu53232 жыл бұрын
@@karunalatchoumy6182 சரிங்க அகதி சார்...
@skumaran12752 жыл бұрын
பாரதிதாசன் அவ்வாறு சொல்லவில்லை
@ragu53232 жыл бұрын
@@skumaran1275 புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@mirdhitha212 жыл бұрын
நாங்கள் மிகவும் எதிர்பார்த்த நேர்காணல்... மிகச்சிறந்த புத்தகங்களின் கேள்விகளும் ஆகச்சிறந்த நூலகத்தின் பதில்களும்,, உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.... தொடரட்டும் வெற்றி பயணம், பேசு தமிழா பேசு குழுவினர்க்கு நன்றி நன்றி நன்றி.
@Raja-cp3eh2 жыл бұрын
இது போன்ற நேர்காணல் இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு சென்றடைய உதவவேண்டும்.🙏 நாம் தமிழர் 🙏🙏🙏
@balakrishnansubramaniam32052 жыл бұрын
இன்னும் நிறைய கேள்விகள் ஐயாவை கேளுங்கள் தம்பிகளே பேட்டி இன்னும் நீலமாக எடுத்துச்செல்லுங்கள்.ஐயாவின் அரசியல் பார்வை மிகவும் ஆலமானது நுட்பமானது தம்பிகள் மிகவும் பாக்கி்ய சாலிகள் மலேசியாவில் இருக்கும் எங்களால் ஐயாவின் பேட்டியை நேரில் காண கொடுத்து வைக்க்வில்லை.ஐயாவுக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துகள். அடுத்த பகுதிக்கு மிகவும் ஆவளுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
@friendpatriot15542 жыл бұрын
அறிவுள்ளவன் மொழியை வைத்து அரசியல் செய்ய மாட்டான்.
@santhosama3932 жыл бұрын
ஐயா மணியரசன் அவர்கள் தொடர்ந்து பொது ஊடகங்களில் பேச வேண்டும்.
@rithikmanoj90292 жыл бұрын
தமிழ்ப்பேராசான் வணக்கம் ஐயா 🙏 😍🙏😍🙏😍💐🌹⚘🌹💐👍👍👍👍
@jayganeshs95002 жыл бұрын
ஐயா மணியரசன் அவர்களின் காலத்தில் நான் இருப்பது நான் செய்த புண்ணியம்.. ஐயா அவர்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன் நம் இறைவனை.
@Srkarthicky22 жыл бұрын
வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏழுத்தாளர் திரு.மன்னர் மன்னன் அவர்களை பேட்டி எடுங்கள்
@mohamedyousuf72692 жыл бұрын
Super. Ayya
@ragu53232 жыл бұрын
தமிழகத்தில் வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும்...
@thiruvenkadamgs2 жыл бұрын
பெ.மணியரசன் அவர்களை தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
@pinkflowers2212 жыл бұрын
Hibrid வகை தானியங்களை எதிர்ப்பது ஒரு சிறந்த கொள்கை , ஆடு மாடு வளர்ப்பது கூட ஓரளவு ஏற்று கொள்ளலாம், ஏனென்றால் படித்த அனைவருக்கும் வேலை கொடுப்பது என்பது இயலாத ஒன்று.
@mareeskumar53182 жыл бұрын
இயலாதது என்பதற்கு அல்ல அவ்வழியிலும் வணிகம் உள்ளது அதிலும் தமிழர்கள் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்
@இன்பநாதன்தேமுகு2 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு ஐயா..
@sentamilankuge35582 жыл бұрын
நீடுழி வாழ்க மணியரசன் ஐயா
@ragu53232 жыл бұрын
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில் செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@thanjaipalani82942 жыл бұрын
திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது: பாரதிதாசன்: எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே! பாவாணர்: திராவிடம் தீது!
@ஈழத்தமிழன்லெனின்2 жыл бұрын
அருமை சிறப்பு தமிழ் ஆசான் மனியரசன் ஐயா.
@vijayakumara68562 жыл бұрын
சிறப்பு அய்யா, வாழ்க தமிழ்
@arokiyamkulandaivelu7522 жыл бұрын
Very great ayya 🙏🙏🙏🙏🙏
@natesapandians95702 жыл бұрын
கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்களை தயவு கூர்ந்து வாசிக்க வும்.
@srinivasakrishnan78282 жыл бұрын
குடியை நிறுத்தாதவரை மற்ற மாநிலத்தவர் இங்கு வந்து குடியேருவதைத் தடுக்க முடியாது.
தமிழ் தேசிய கருத்தாளர்களுள் சிறந்த கருத்தாளர் ஐயா திரு.பெ.மணியரசன் அவர்கள். அதில் மாற்று கருத்து இல்லை.
@sakthivel.u43492 жыл бұрын
அருமை அய்யா உண்மையை உணர்ந்து உரக்க சொன்னீர்கள்😍😍😍😍😍😍😍
@tamilfalcon2 жыл бұрын
நல்ல கேள்விகள் கேட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
@இந்திரன்-ள8ம2 жыл бұрын
*திராவிடன்* ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@kamaleshwarankalaiselvam2 жыл бұрын
தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசான்..நீங்கள் நீடோடி வாழ வேண்டும் ஐயா..
@saro.9152 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா இனம் எழ தொடர்ந்து எழுதுங்கள் பேசுங்கள்
@Sujith_Prasanna2 жыл бұрын
Great Man
@karthiksaravanan87172 жыл бұрын
ஐயாவின் நேர்காணல் மிக அருமை ...
@utthamanperan96982 жыл бұрын
பெரியார் சிலை இருக்கும் இடமெல்லாம் எதிர்காலத்தில் திரு.மணியரசன் ஐய்யா சிலைகள் இருக்கும்.
@sivagnanam58032 жыл бұрын
அருமையான பதிவு...
@gsantosh20022 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் 🔥🔥🔥💪🏼💪🏼
@thorop34962 жыл бұрын
தேர்தலில் வெல்லுமா
@thanjaipalani82942 жыл бұрын
👍👍👌👌🙏
@ranjith84832 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா 😂
@transmith58782 жыл бұрын
தமிழை சொல்லி வயிறு வளர்க்கலாம். தமிழர் என்று சொல்லி இனிமேல் வாக்கு சேர்க்க முடியாது. அப்படியே சேர்த்தாலும் avm நீக்க பட வேண்டும்
@gopalkrishnan26932 жыл бұрын
Good explanation. All tamil people should support Naam tamilar political Seeman
@cjk92112 жыл бұрын
Sweep aside seeman....he is unfit to be a leader.
@k9gaby2 жыл бұрын
@@cjk9211 who else..
@tilakshekar61502 жыл бұрын
Ahia Maniarasan sir whatever you have spoken are valied points your arguments were healthy and interesting, I understood that the Dravidan constantly damaged the relationship among Tamils from the inception your need is indeed to Tamils wish you for your longevity
@இறைவன்ஒருவனேஅவன்யார்2 жыл бұрын
நமது இலக்கான திராவிடத்தை வீழ்தி தமிழ்தேசியம் படைப்போம் என்ன நடந்தாலும் சரியே தமிழா போராடு திராவிட தினிப்பை எதிர்த்து போதாது
@Dineshkumar-xy5rr2 жыл бұрын
எனக்கு ஒரு ஆசை இருக்கிறது....அனைத்து பள்ளிகளிலும்... வாரம் ஒருமுறை பிற மொழி கலவாமல் பேச வேண்டும்... அப்படி செய்தால் ... தமிழின் இனிமை தெரிய வரும்
@pavithrachinnaswamy27822 жыл бұрын
நாம் தமிழர் நாம் தமிழர்
@veerapandi39952 жыл бұрын
1956 க்கு முன் தமிழ்நாட்டிற்குள் வந்த அனைவரையும் தமிழராக ஏற்கிறோம் என்று கூறும் ஐயா வின் கருத்தில் மட்டும் நான் முரண்படுகிறேன். மற்ற கருத்துக்கள் நன்று
@tamilissweet2 жыл бұрын
எங்கள் ஐயா மணியரசன் 🔥🔥🔥🔥❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@pandianm.p20032 жыл бұрын
ஐயா அருமையான கருத்துக்கள் வாழ்க தமிழ்
@ragavanmunusamy35172 жыл бұрын
தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசான்..நீங்கள்
@spark-creative2 жыл бұрын
அறிவுசார் உரையாடல் .. வாத்துகள்
@ragu53232 жыл бұрын
திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவை களில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன... *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@TamizharAatchi2 жыл бұрын
இது என்னெய்யா பாரதிதாசன் சொன்னாருன்னு புது உருட்டு😀
@skumaran12752 жыл бұрын
இந்தப் பாரதிதாசன் சுடலை கொடுத்த அண்ணா விருது பெற்றிருக்கிறார்
@thanjaipalani82942 жыл бұрын
திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது: பாரதிதாசன்: எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே! பாவாணர்: திராவிடம் தீது!
@TamizharAatchi2 жыл бұрын
@@thanjaipalani8294 தம்பி பாரதிதாசன் திராவிடனுங்களுடைய சூழ்ச்சியையும் நயவஞ்சகத்தையும் தெரிந்து கொண்டதால்தான் அதிலிருந்து விலகி தமிழனின் தனித்தன்மையை எழுத ஆரம்பித்தார் நன்றி🙏
@TamizharAatchi2 жыл бұрын
@@skumaran1275 ஏய்யா செத்தவரு சுடலையிடமிருந்து எப்படியா அண்ணா விருதைபெற்றிருப்பார் ஒன்னும் புரியலையே🤔
@thondeeswarank272 жыл бұрын
Superb, a good answer to all the questions, congrats to the Leader Pea. Maniyarasan. Congrats.
@jrvinoth30022 жыл бұрын
🔥தமிழருக்கு மீதம் இருக்கும் ஒரே தாய் நிலம்... வஞ்சிக்கப்பட்டு சுருக்கப்பட்ட தமிழகம் மட்டுமே💪 இந்த நிலத்தை, உரிமையை யாருக்கும் ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை... தெளிவான சாதி ரீதியான கணக்கெடுப்பு வேண்டும்... மாற்று மொழி உறவுகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கவும்.... தமிழரை வஞ்சிக்க வேண்டாம்💪💪💪
@vigneshmuralidharan90972 жыл бұрын
டேய் கிறுக்கு பயலே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இனத்தை குறுகிய வட்டத்துகுள்ள சுருக்கமுடியாது அதனால கதறாம போய் தூங்கு
@vasanthanathanpathmanathan8072 жыл бұрын
Thank You Maniyarasan sir
@bkbk83482 жыл бұрын
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி...
@tamiltechiewithtravels37082 жыл бұрын
கண்டிப்பாக காமாட்சி நாயுடு தமிழ் புலவர்கள் கூற்றை பற்றி பேசியதற்கு கலைஞர் இருந்திருந்தால் இப்படி பார்க்க விட்டு ரசித்திருக்க மாட்டார்.... அவர் என்றும் முன்னோடி... கன்னடரான அம்மா ஆட்சி இருந்தாலும் எதிர்ப்பு இருந்திருக்கும்... ஆனால் இப்போது நிலைமை நீங்கள் பேசியது கேட்ட பின்னரே எனக்குள் ஒரு சிந்தனை எழுகிறது யாராவது எதிர்ப்பார் இருந்தனரோ என்று... யாரும் இல்லை என்பது எனக்கு உண்மையில் வருத்தமளிக்கிறது....
@ELP17912 жыл бұрын
மேளக்கார நாயக்கர் கருணாநிதி தமிழனா? காமாட்சி நாயுடு அறிவு நாணயம் உள்ளவர் , திருமலை நாயக்கர் , 'அரவம்(தமிழ்) அத்துவானம் என்றான் ', அதுபோல்தான் காமாட்சி நாயுடு பேசுகிறார் . கருணாநிதி 1990ல் நெடுமாறன் , மணியரசன் சேர்ந்து நடத்திய தமிழ் தேசிய தன்னுரிமை மாநாட்டை தடை செய்து , காவல் துறையை ஏவி மாநாடு பந்தலை அழித்து ஒழித்தவர் வடுகன் கருணாநிதி .
@mareeskumar53182 жыл бұрын
வாக்குகளாக மாறாக வரை இந்த பேச்சு காத்தோடு போச்சு. தமிழ் குடி சமுதாய சங்கங்கள் ஒன்றாக இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும்
@இந்திரன்-ள8ம2 жыл бұрын
*பாரதி தாசன் கவிதை திராவிட இனம்* *இனப்பெயர் ஏன்* என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *நான்தான் திராவிடன்* என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *முன்னாள்* என்னும் பன்னெடுங் காலத்தின் உச்சியில் *திராவிடன்* ஒளிசெய் கின்றான். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப் போர்த் திறத்தால் இயற்கை புனைந்த ஓருயிர் நான்!என் உயிர்இனம் *திராவிடம்* *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *திராவிடன்* ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* உன்இனப் பெயர்தான் என்ன என்று கேட்கக் கேட்க அதனால் எனக்கு மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்...*திராவிடன்* ஆலின் சிறிய வித்தே... *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@devasahayamp55482 жыл бұрын
தமிழ் தேசியத்தை வெ ன்று எடுப்போம்இல்லை. நமக்கு வலு இல்லை
@ragu53232 жыл бұрын
தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழின் திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன் பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு. *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@ragu53232 жыл бұрын
தமிழ் தேசியம் என்பது எப்படி இனத்தை குறிக்கும்...? இனம் வேறு. தேசம் வேறு...
@Kanaraj262 жыл бұрын
ஐநா சாசனத்தை படீடா நாயே ! மூளை குண்டீல இருந்தா இப்படித்தான் புலம்ப தோன்றும் !
அப்போது தமிழ் என்ற குடையின் கீழ் இருந்த இந்த மொழிகள் இருப்பதனால் திராவிடம் என்ற பெயர் எதற்கு
@ragu53232 жыл бұрын
திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில் பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள் தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@karunalatchoumy61822 жыл бұрын
பால் திரிந்து தயிர் அதிலிருந்து பெறுவது மோர் வெண்ணெய் நெய். பாலில் இருந்துதான் இவையனைத்தும் வந்தது என்பதால் அவற்றையும் பால் எனப் பகர்தல் பகுத்தறிவன்று.
@thanjaipalani82942 жыл бұрын
@@karunalatchoumy6182 👌👌
@Kanaraj262 жыл бұрын
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு ! தமிழில் இருந்து பிரிந்தால் அது மலையாளம் ! மலையாளத்தை தமிழ் என்றால் மலையாளி உஞ்சாமானத்தை அறுத்துருவான்டா பட்டி !
@ragu53232 жыл бұрын
@@karunalatchoumy6182 புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@divyaks26882 жыл бұрын
இவர் திருடர் இல்லையென்றால் எவர் திருடர்
@pulikutty39992 жыл бұрын
யாரை குறிப்பிடுறீர்கள்?
@kdarrysarujan2 жыл бұрын
தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆழ தான் திராவிட மாடல்.... தமிழ் தேசியம் தமிழ் நாட்டை தமிழன் ஆழ்வதற்கு
பெ.ம எப்போது தந்தை பெரியாரை தூற்றினாரா இப்போது ,..பார்ப்பனர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார்...!
@mugilanregu63932 жыл бұрын
சாதியை மறைமுகமாக ஆதரிக்கும் வேலை தான் பெ,ம போன்றவர்களின் பணி
@mugilanregu63932 жыл бұрын
திராவிடம் என்றாலே பார்ப்பனியத்தை பார்ப்பனர்களை,...எதிர்ப்பவர்கள் தான் "திராவிடர்கள்"
@mugilanregu63932 жыл бұрын
சரியான குழப்பவாதி பெ,ம அவர்கள் .....பெரியாரை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறார்..!
@ragu53232 жыл бұрын
உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம் திராவிடம்என் றேதிரிந்த தென்று! - திராவிடம் ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல் ஆரியச்சொல் ஆமோ அறி. *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@thanjaipalani82942 жыл бұрын
திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது: பாரதிதாசன்: எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே! பாவாணர்: திராவிடம் தீது!
@ragu53232 жыл бұрын
வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில் செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! - முந்தியே இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே எங்கிருந்து கொண்டுவந்தார் பேர் *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
இந்த பா கவிஞரின் எந்த நூலில் உள்ளது குறிப்பிடவும் எங்கு பிறப்பினும்...இங்கு பிறப்பினும்...
@thanjaipalani82942 жыл бұрын
@@SenthilKumar-dj5zu 👌👌👌
@ragu53232 жыл бұрын
@@SenthilKumar-dj5zu புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@ragu53232 жыл бұрын
@@SenthilKumar-dj5zu *பாரதி தாசன் கவிதை திராவிட இனம்* *இனப்பெயர் ஏன்* என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *நான்தான் திராவிடன்* என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *முன்னாள்* என்னும் பன்னெடுங் காலத்தின் உச்சியில் *திராவிடன்* ஒளிசெய் கின்றான். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப் போர்த் திறத்தால் இயற்கை புனைந்த ஓருயிர் நான்!என் உயிர்இனம் *திராவிடம்* *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *திராவிடன்* ஆரியன் அல்லேன் என்னும் போதில் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* உன்இனப் பெயர்தான் என்ன என்று கேட்கக் கேட்க அதனால் எனக்கு மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்...*திராவிடன்* ஆலின் சிறிய வித்தே... *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@இந்திரன்-ள8ம2 жыл бұрын
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட *திராவிடன்* ஆலின் சிறிய வித்தே! *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@srikumaransrikumaran14672 жыл бұрын
உண்மையான தமிழன்
@ragu53232 жыл бұрын
நான் ஒரு பூரண பகுத்தறிவாதி, எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு நாட்டுப்பற்றோ, இனப்பற்றோ, மொழி பற்றோ கிடையாது என்றார் தந்தை பெரியார். உலகம் உன்னுடையது என்ற பாடலில் இந்த கருத்தியலை மிக அழகாக விளக்கினார் பாவேந்தர்... மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று, இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்! தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு! மீசையை முறுக்கி மேலே ஏற்று! உன்வீடு, உனது பக்கத்து வீட்டின் இடையில் வைத்த சுவரை இடித்து வீதிகள் இடையில் திரையை விலக்கி நாட்டொடு நாட்டை இணைத்து மேலே ஏறு! ஏறி நன்று பாரடா எங்கும், எங்கும் பாரடா இப்புவி மக்களை, பாரடா உனது மானிடப்பரப்பை, பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம், என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! அணைந்துகொள், உன்னைச் சங்கமமாக்கு! மானிட சமுத்திரம் நானென்று கூவு!
@இந்திரன்-ள8ம2 жыл бұрын
*பாரதி தாசன் கவிதை திராவிட இனம்* *இனப்பெயர் ஏன்* என்று பிறன்எனைக் கேட்டால் மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம். *புரட்சி கவிஞர் பாரதிதாசன்* புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய *வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வியா?* நூலிலிருந்து... ('குயில்', 15.07.1958)
@gganesh48732 жыл бұрын
அய்யா இனி நீங்கள் நாம் தமிழருக்கு தான் ஓட்டு போட வேண்டும்......அதனால் வாக்கு செலுத்துங்கள் அய்யா நாம் தமிழருக்கு💐
தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள் தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்! ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை ஓதலினால் மாறுபடல் உண்டு. *புரட்சி கவிஞர் பாரதிதாசன்*