பெண்ணின் மன உடல் வலிமைக்கு ஆண்டவனை வேண்டுவோம். தைரியமாக வெளியில் வந்து கயவனை காட்டிக்கொடுத்து இனி இன்னொரு பெண்ணுக்கு துன்பம் நேராது காத்த துணிவை பாராட்டுவோம். உன்னுடன் நாங்கள் என்றும் துணை நிற்போம்
@priyak32648 сағат бұрын
மிகவும் தெளிவாக, அந்த பெண்ணிற்கு ஆதரவாக பேசிய மருத்துவருக்கு நன்றிகள் பல.
@karthikeyan-ri4dm3 сағат бұрын
Super sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super sir
@androidmrСағат бұрын
@@karthikeyan-ri4dm உன்னை போன்ற ஆட்கள் தான் இது போன்று பாலியல் சீண்டல் செய்வது, பிரியா என்று ஒரு id பார்த்ததும் வந்து heart போட்டு சூப்பர் என்று ஒரு reply அதும் ஒன்றும் அறியாத போல சார் வேற 😂😁😬
@sadicksadick6458Сағат бұрын
Good doctor
@kamalamnatarajan7275 сағат бұрын
ஒரு தாயாக சொல்கிறேன் மகனே மிகவும் நன்றி🙏💕
@வாடாமல்லி-ங6ல6 сағат бұрын
உண்மையில் மிக சிறந்த பேச்சு . பெருமையாக இருக்கிறது. டாக்டர். எல்லா இளைஞர்களும் உங்கள் மனசு போல இருந்தாலே எந்த தவறும் நம்ம நாட்டில் நடக்காது. ந
@kuberanrangappan72132 сағат бұрын
அந்தப் பெண்ணின் பெற்றோர் நமது வணக்கத்திற்குரியவர்கள்.அந்த நாய்மகனை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
@narayananlakshmipathy2729Сағат бұрын
மருத்துவர் இளைஞரே! உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்! மனைவியைக் கூட அவரது விருப்பம் இல்லாமல் தொடக் கூடாது!
@bv.rathakrishnanbv.rathakr905115 сағат бұрын
மருத்துவர் திரு சபரி அவர்கள் ஆதங்கம் ஆதரவு கருத்து மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது மருத்துவர் திரு சபரி அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹🌹
உங்களை போன்ற உண்மையை உரக்க சொல்லு 🙏வீரமான ஆண்மகன் 🙏 நீங்கள் doctor sir 🙏🔥🔥🔥 அனைத்து பெண்களின் சார்பாக கோடி நன்றிகள் 🙏🙏
@sujathatr393417 сағат бұрын
Sabari Sir I am proud of you 🎉🎉🎉🎉🎉🎉
@SunderarajanVelayutham7 сағат бұрын
அருமையான தெளிவான நேர்காணல் 👍🏻 நடராஜன், உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான சேவை நன்றி 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@veeramveera24465 сағат бұрын
அருமையான பதிவு தெளிவான பேச்சு
@krishnakanthk26403 сағат бұрын
டாக்டர் சார்.உங்ககருத்து1000%சரியானகருந்து.சார்உங்கமக்கள்.சேவைதெடரவாழ்த்துகள்❤❤❤❤
@SakkaraiRamesh-v1y17 сағат бұрын
டாக்டர் பேச்சு அருமை
@venkadasamykandasamy803816 сағат бұрын
சூப்பர் டாக்டர் 🌹
@scbose99918 сағат бұрын
Excellent sir Everyone must watch this video
@siva374512 сағат бұрын
நாம் அனைவரும் நமது தங்கை காக போராட வேண்டும், இல்லையென்றால் இன்னும் அதிகம், ஆகி கொண்டே போகும்...... இன்று நாம் கூட நிற்கவிட்டால் நாளை நம்மை சார்ந்தவர்களுக்கும் இதே போல் நடக்க வாய்ப்புள்ளது.......
@umathiyagu11066 сағат бұрын
நீங்கள் கூறுவது மிகவும் உண்மை சிறப்பு மிக்க நன்றி
@Raaja.200725 минут бұрын
சரியாக தான் சொல்லியிருக்கிறார்.. பெண்கள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது...
@niraimathi81113 сағат бұрын
மருத்துவர் நேர்மையாக பேசியது மனிதநேயதின் உச்சகட்டம் வாழ்ததுக்கள்
@ganeshanm60837 сағат бұрын
அருமையான கருத்து நல்லா சொன்னீங்கப்பா 👍 💐🙏
@ayyanartrustayyyanartrust10703 сағат бұрын
Thank you Dr.Sabari. though my daughter n son are Drs, But i learnt many things from you.
Dr you are an excellent person.... All u say is absolutely right.......
@rubinkumarmurugesan275415 сағат бұрын
தவறு செய்ய அஞ்சும் அளவுக்கு தண்டனைகள் கடுமையாக மாற்றுவது தான் இது போன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க ஒரே வழி. தண்டனையை நினைத்தாலே தவறு செய்ய எண்ணம் எழகூடாது. இது தான் தீர்வு. தன் வீட்டு பெண்ணுக்கு இது நடக்ககூடும் என்று அனைவரும் உணற வேண்டியது மிகவும் அவசியம். யாருக்கோ நடந்தது என்று நினைத்தால் நாம் ஒரு முட்டால் என்று அர்த்தம்.
@MOHAN137-15 сағат бұрын
🤔 தண்டனை என்பது ஒருவர் செய்த தவறுக்கு கொடுக்கப்படும் பலனாக கொடுக்கப்படுவது 🤔 இந்த தண்டணை ஒருபோதும் குற்றத்திற்கு தீர்வு அல்ல 🤔 இந்த தண்டனை குற்றத்தை ஒருபோதும் தடுக்காது🤔 வெறும் தண்டனைகளால் குற்றவாளிகளை தண்டிக்க மட்டுமே முடியுமே🤔 தவிர குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியாது 🤔 நம் அப்போது முதல் இப்போதுவரை குற்றவாளிகளை தண்டிக்க மட்டுமே செய்கிறோமே தவிர குற்றங்களை தடுக்கவோ 🤔 பிரச்சனைகளுக்கான தேவை பற்றி நம் ஒருபோதும் சிந்திப்பதில்லை 🤔 இதன் காரணமாகவே இப்போது வரை நம்மால் குற்றங்களை தடுக்க முடிவதில்லை 🤔 ஒரு புறம் குற்றங்கள் நடக்க தேவையானவற்றை செய்து விட்டு மறுபுறம் குறைவாளிகளுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் குற்றங்களே இனிமேல் நடக்காது என்று நினைப்பது முட்டாள்த்தனம் 🤔
@VijayKumar-sr3wy17 сағат бұрын
அரசியல் தலைவர்கள் கொடுக்கும் தைரியத்தில் தான் இப்படி ஆடுகிறார்கள் தனியாக செல்லும் பெண்களை இது போலத்தான் சிலர் செய்கிறார்கள் நமது பெண் பிள்ளைகள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்
@DevarajRaja-g6g14 сағат бұрын
இது போல் அரசியல் தலைவர்கள் வீட்டில் நடந்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டும்
@aathman42792 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இன்னைக்கே எதிராக கருத்து கூறுகிறார்கள் என்றால் இவர்களெல்லாம் அவர்கள் குடும்பத்தில் உள்ள தங்கை மகள் போன்றவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் பேசுவார்களா பெண்ணுரிமை பேசும் போராளிகள் அரசியல்வாதிகள் நடிகர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் தமிழகத்தில் இது முதல் சம்பவம் அல்ல இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்தும் இந்த ஊடகங்கள் உண்மையை வெளியே கொண்டு வர மறுக்கிறார்கள் பெண்ணுக்கு எதிராக வரும் கருத்துக்களையே ஏன் ஊடகங்கள் பெரிது படுத்துக் கூறுகின்றன என்ற கேள்வி இப்பொழுது நம்மிடம் எழுகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் தற்போது இருக்கும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட அரசு சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை ஏனென்றால் இவர்களுக்கு ஆச்சி, அதிகாரம் ,ஊழல் , போதை ,மது, மாது இதன் மூலம் வருமானம் வந்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். நாட்டு மக்களின் நலனின் மீது துளியும் அக்கறை இல்லாத அரசு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருப்பதால் குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் தைரியமாக நடமாடுகிறார்கள் இந்த அரசு அவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் ஆழும் காட்சியை சேர்ந்தவர்களே குற்றங்களை செய்வதால் காவல் துறையால் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஊடகங்கள் ஜல்லிக்கட்டு என்கின்ற ஒரு விஷயத்தை மக்களிடம் முனைப்புடன் செயல்பட்டு அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்கள் ஆனால் தமிழகத்தில் பல கற்பழிப்புகள் நடந்த பின்னும் இந்த ஊடகங்கள் மேலோட்டமாக செய்தியை போட்டுவிட்டு குற்றவாளிகளுக்கும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே செயல்படுகிறது ஒரு பெண் காதலிக்க உரிமை உண்டு என்று சொல்லுகிற பெண்ணுரிமை பேசுகின்ற கூட்டம் தான் இன்று இந்தப் பெண்ணை குறை கூறுகிறது. இதற்காக இதுவரை தமிழகத்தில் ஒரு போராட்டமாவது நடத்தியது உண்டா? ஐயப்பன் கோவிலில் தரிசிக்க உரிமை வேண்டும் என்று குரல் கொடுக்கும் திக கம்யூனிஸ்ட் அமைப்புகள் பெண் இசைவாணி, சுந்தரவல்லி மற்றும் மாதர் சங்க, அமைப்புகள், நடிகர் சூரியா, சத்தியராஜ், பிரகாஷ் ராஜ், நடிகர் விஜய் இவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். ஒட்டுமொத்தமாக நாம் ஆராய்ந்தால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணம் கலாச்சாரத்தை சீரழிக்கும் மது ,விபச்சாரம், தவறான கொள்கை கோட்பாடுகள், நாத்திகம், மதமாற்றம், மேலைநாட்டு கலாச்சார திணிப்பு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையெல்லாம் இந்த அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது . நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்காக அத்தனை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் நீட்டுக்கு எதிராகப் போராடினார்கள் ஆனால் அதற்குப் பின்னால் பல பெண்கள் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்கு ஊடகமும் அரசியல் தலைவர்களும் முறையாக தொடர்ந்து போராடுவதில்லை. காரணம் அவர்கள் பிழைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது . குற்றவாளி ஆளுங்கட்சியாக இருப்பதனால் ஊடகங்கள் மறைக்க முயல்கின்றன உண்மையை திரித்துக் கூறுகின்றன இந்த அரசாங்கம் தமிழகத்தில் தொடர்ந்து நீடித்தால் இன்னும் நிறைய குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும் இதற்குத் தீர்வாக மக்கள்தான் நேரடியாக அரசுக்கு எதிராகவும் போராட வேண்டும் இந்த வழக்கை நியாயமாக நடத்துவார்களா என்ற சந்தேகமும் உள்ளதால் இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
@chanlee625448 минут бұрын
@@DevarajRaja-g6gbit bit a cut panni koovathil thooki yerindhi viduvaargal
@chellamuthu9460Сағат бұрын
❤அந்தப்பெண்ணிற்காக துணையிருப்போம்.❤ அந்த ஞானசேகரனை என்கவுண்டர் செய்ய வேண்டும் காவல்துறை...😅😅
@SelvamSelvam-ph6qk16 сағат бұрын
Dr யோட விளக்கம் அருமை
@BS-Youtube61715 сағат бұрын
உச்ச நீதமன்றத்திற்கு ஒரு கோரிக்கை, அந்த பிள்ளைய தமிழக அரசு செலவில் தகுந்த நட வேடிக்கை எடுத்து அந்த பொண்ணுக்கு நல்ல கவுன்சிலிங் குடுத்து ஐரோப்பிய நாடு அனுப்பி விடுங்க நிம்மதியா வழட்டும்.
@nkl-no2dl13 сағат бұрын
Ore nalla idea
@Sabhee40412 сағат бұрын
ஊரார் பிள்ளை ஊட்டி வளர்த்த புகழ்பெற்ற பழமொழி
@perumalr428816 сағат бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள் டாக்டர்
@ammaskitchen709649 минут бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு டாக்டர் நீங்கள் உண்மையில் தெளிவான விளக்கம் பகிர்வு இதைப் பார்ப்பதற்கு உண்மையான வார்த்தைகள் தெளிவாக இருக்கிறது இதை பார்த்து சில மிருகங்கள் திருந்த வேண்டும்
@sathyavageswaranramani633116 сағат бұрын
Very sensible exposition by this doctor. These are not understood by persons having animal instincts.
@jeyaramanvadivel106216 сағат бұрын
இந்த சமுதாயம் உருப்பட வேண்டும் என்றால் மக்களும் மாணவர்களும் சிந்திக்க வேண்டும்
@NANDAKUMARANNATESAYYAR-ux8mrСағат бұрын
@@jeyaramanvadivel1062 யாரை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற தெளிவு பெறவேண்டும்
@balagane62998 сағат бұрын
அண்ணன் வழிதான் ஒரே வழி பெண்கள் பாதுகாப்பிற்கான வழி
@paranthamangovindan95336 сағат бұрын
Hi Dr super explanation I am salute you being a soldier. 🙏🏽🙏🏽🙏🏽
@tamilvelpalaniappan151216 сағат бұрын
THANK YOU SO MUCH DOCTOR YOU ARE DOCTOR ASWELL AS YOU ARE BEST HUMAN BEING
@m.s.bhoovarahansrinivasan218315 сағат бұрын
Excellent Doctor Sir. Thank you. - Andal
@lakshminagarajan90683 сағат бұрын
பெற்றோர்,மருத்துவர்,நண்பர்,எல்லோரும் சேர்ந்து மன ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் கலந்தாலோசனை கொடுத்து மீட்டு கொண்டு வர வேண்டும்
@sambasivamp48104 сағат бұрын
உங்கள் பேட்டி உண்மையிலேயே மனதை கலங்கடித்த உள்ளிட்டு அந்த பெண்ணின் கஷ்டங்களை தெளிவாக சொல்லி விட்டீர்கள்
@nagendrankandasamy362717 сағат бұрын
Drபேச்சுஅருமை
@pandianpandian2411Сағат бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் டாக்டர் 🎉🎉🎉
@selvarajl35892 сағат бұрын
சூப்பர் சார் அற்புதமான விளக்கம்.
@SujathaR-y2o17 сағат бұрын
கண்டிப்பா மனவலிமை உள்ள பெண். எல்லா பெண்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்பாங்க. தப்பானமுடிவு எடுக்க மாட்டாங்க 🎉
@androidmr15 сағат бұрын
பெண் பெண்ணின் மன நிலமையை அறிந்து ஆதரிப்பதற்கு சலுட்.
100 % correct sir Very genuine talk Punishments must be very severe Excellent explanation about real gent
@MohanrajS-q6t6 сағат бұрын
திருDr.சபரி அவர்கள் அருமையாக பதிவு செய்தார்
@muraliram880216 сағат бұрын
ஸ்டாலின், சோளக்கொல்லை பொம்மை போல் தன்னுடைய கையை நீட்டி “ இது தாண்டா திராவிட மாடல் “ என்று கொக்கரிப்பார்.
@Prathyankira15 сағат бұрын
@@muraliram8802 நீங்கள் சொல்வது சரி தான்
@sridharsadagopan610316 сағат бұрын
திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் அப்பா. ஓடடு போடும் போதே இதெல்லாம் சாதாரணமா நடக்கும் என்பதை யோசிச்சு இருக்கணும்.
@sridhark51015 сағат бұрын
பணம் மக்கள் கண்ணை மறைத்து விடும்..திமுக போடும் பிச்சை காசு ஆயிரம், இரண்டாயிரத்துக்கு விலை போவது கொடுமை..
@deivendrandeivendrans14 сағат бұрын
@@sridharsadagopan6103 அண்ணா பல்கலைக்கழகம் யார்.கட்டுபாட்டில்இருக்கிறது.ஆழுநரா.அரசா.
@vedhathrivenu14 сағат бұрын
Makkalukuu innum yen buddhi varala. Idhukuu bathiladi 2026 kodukanum
@benjaminantonysamy47195 сағат бұрын
@@deivendrandeivendrans அண்ணா யுனிவர்சிட்டி தமிழ்நாட்டில் தான் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. திருடர்களின் கூட்டம் தான் திமுக.
@IndhiyaThamizhan4 сағат бұрын
@@deivendrandeivendransஆளுநர் அல்ல, யார் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நொடிக்கு நொடி பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆனால், பொது இடங்களில் குற்றம் செய்து விட்டு தப்ப முடியும் என்று குற்றவாளி நினைக்கும்படி இருப்பதே அரசின் தோல்விதான். இந்த சம்பவத்தில், குற்றவாளி ஆளும் கட்சி ஆதரவுடன் ராஜா போல அங்கு பல காலம் போய் வந்திருக்கிறான். இது போன்ற விஷயங்களில் திமுகவின் track record தலைவர்கள் முதல் கடைசி தொ(கு)ண்டன் வரை நாறிக் கொண்டுதான் இருக்கிறது.
@VetriBellСағат бұрын
அந்தப் பெண்ணின் பெற்றோர் பாராட்டப் பட வேண்டியவர்கள். தமது பெண்ணுக்கு நடந்தது விபத்து என்பதை உணர்ந்து தகுந்த ஆறுதலாக இருப்பது மகிழ்ச்சி
@INS1117 сағат бұрын
Excellent doctor..
@muthulingam-xw7cd4 сағат бұрын
குற்றாவாளிக்கு ஆதரவாக செயல்படும் அணைவரும் குற்றவாளிகளே
@saraswathip13085 сағат бұрын
நல்ல கருத்துக்கள் பெண்களை ஒரு உயிராக நினைக்க வேண்டும். சமுதாயத்தில் அவர்களும் ஒரு அங்கம். பெண்களை மதிக்க தெரியாத இந்த சமூகம் சீரழிவிற்கு உள்ளாகும். ஆணாதிக்க சிந்தனை தான் இந்த சம்பவங்களுக்கு காரணம். மருத்துவருக்கு நன்றி
@lakshminagarajan90683 сағат бұрын
முதலில் பெற்றோருக்கு பாராட்டு.அந்த பெண் பயப்படவோ தயங்கவோ தேவையில்லை.அவர் மீது எந்த தவறும் இல்லை.மிருகத்தைவிவிட மோசமான அவன் தான் வெட்கப்பட வேண்டும்
@eravikumar16842 сағат бұрын
அய்யா உங்கள் கருத்துக்கு தாவாங்குறேன் 🙏🏻
@parthibanperumal871614 сағат бұрын
தண்டனைச்சட்டங்கள் தூக்குத்தண்டனைவிட கொடுமையான தண்டனைகள் கொடுப்பதற்கான் சட்டங்கள் திருத்தப்படவேண்டும்
@anburajranganath41972 сағат бұрын
Sabari sir very very very very very super super super super super, excellent you r a brilliant, all the police and politicians need to follow your speech
@advlalithasrinivasansriniv594115 сағат бұрын
V v painful God will give strength for her 😢
@ritasantharam363513 сағат бұрын
Thank you DR for argument,être he should no longer touch a woman ,severe punishment
@rekhal.494214 сағат бұрын
Dr.Bro everyword of your interview is valuable ,,,you have projected a true feelings of a patient 🙏,, of such atrocity,,, Your interview should be a slap to several youngsters who indulge in vices and misbehavior Thanku Dr.🙏 I pray Almighty to bestow Good Days to TN,,,by removing this CLASS 4 Govt
@MuruganS-v4z13 сағат бұрын
Very great speech. Thank you Both
@ManjuManju-dp1xy7 сағат бұрын
Suprabhatam suprabhatam சூப்பராக பேசினீர்கள் டாக்டர் அண்ணா
@vairavannarayan328716 сағат бұрын
பதிவு யாவரும் கவனிக்க வேண்டிய ஒன்று .
@arunkutty700117 сағат бұрын
Good speech doctor. And also public allowed in anna university campus for walking that should avoid ...
@chanlee625439 минут бұрын
His car has DMK flag, his phone has deputy CM, MaSu’s pics, who can stop gnanasekaran?
@coachbalu5 сағат бұрын
Excellent Doctor. Thanks for a wonderful assessment and advice.
@pandip78062 сағат бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉🎉
@AKஅஜித்தே7 сағат бұрын
டாக்டர் சொல்லுவதெல்லாம் அனைத்தும் உண்மை சார் ரியல் ஹீரோ ❤️
@kannanskannan371632 минут бұрын
Super sif❤neega solluvathu ellam sare than sir ❤ sutteing pannu inga sir 😮😮😮
@manikandanchnnathambi6703Сағат бұрын
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழகத்தில் இருக்கும் அனைவரும் ஆதரவு அளிப்போம்
@OhBONDJAMESBOND0078 сағат бұрын
Thank you Doctor
@kalpanag9993Сағат бұрын
நேர்மையான பேச்சு நன்றி டாக்டர்
@michealjasvanth354117 сағат бұрын
அருமையான பதிவு
@tojithomas79517 сағат бұрын
Super talk bro good speech ❤🎉
@isaacas12182 сағат бұрын
Hats off to doctor.🎉
@gopalakrishnan99192 сағат бұрын
Super speech very brave 👏
@manjubhashinis15 сағат бұрын
ஞானசேகருக்கு ஆண்மை இல்லை என்பது உண்மையானால், கண்டிப்பாக இது மிகப் பெரிய ஒரு சாருக்கான விருந்து படைப்புக்கு முன்னேற்பாடுதான்..... மேலும் இது முதல் முறையாக இருக்க முடியாது என்பதற்கும் இதுவே ஒரு சான்று கூட.... .
@pairamblr2 сағат бұрын
He had a son thro 3rd woke.
@lakshmiraghuraman29954 сағат бұрын
“ மேட்டரை முடிச்சுடு “ போன்ற வசனங்களும் ,” அவ வயித்தில ஒன் குழந்தை இருக்கணும் “ போன்ற அரசியல் அறிவுரைகளும் தான் அவல நிலைக்குக் காரணம்.
@jagadeesanselvaraj388213 сағат бұрын
Dr.sir God bless you for your crystal clear speech .Many people including politician just make politics our of a situation like this .what a shame
@user-tt8zp9og9w16 сағат бұрын
Well said Dr.
@Suruli-i9r12 сағат бұрын
excellent speech.
@user-jeevitha2916 сағат бұрын
Good speech 👏🏻👏🏻👏🏻👏🏻 sir....
@velusamynatarajan68115 сағат бұрын
இவர்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை மறந்து வாக்களிக்க வேண்டும்.
@advlalithasrinivasansriniv594115 сағат бұрын
Dr speech wonderful
@murugiahvelu765315 сағат бұрын
Govt should close TASMAC and distilleries. Also. ban completely drugs.
@kamalanathankuppusammy86367 сағат бұрын
Hat's off you DR.
@dhanalakshmir993717 сағат бұрын
A salute to you doctor..
@AnanthamAnantham-wx7od12 сағат бұрын
Good speech.thanku Sir
@SangaranSangaran-z9k3 сағат бұрын
Crystal clear. He is greatman. He exposes feeling of public. Sabam is pollathu. Nature will punish the culprits. It is 100 true. We are going to see the openings.
@tvijayalaksmiramamurthy78815 сағат бұрын
Super sir
@70manianСағат бұрын
நீதிமன்றம் குற்றவாளிக்கு மிகவும் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
@narayanans898917 сағат бұрын
தெளிவானபேச்சு
@manivasakansivalingam966615 сағат бұрын
இதை முதல்வரும் பார்க்கவேண்டும். பார்ப்பாரா?! யாராவது சொல்வார்களா?!