Рет қаралды 6,752
Tune, Lyrics, Sung by
Pastor.P. Raju (Stephen Raju)
Music : Brother. A .Sebastian
Gospel staves studio 8610332109
Chennai 71
Lyrical Video : Pastor: J .Godwin Frank
Technical Support: Brother. J. Domnic
பெத்லெகேம் ஊருக்குதான் போவோமா - அங்கு
பொறந்திருக்கும் இயேசுவத்தான் பாப்போமா
வாங்க வாங்க போகலாம் வாழ்த்து பாடி துதிக்கலாம்
ஒரு மனதா ஒன்றுக்கூடி இயேசுவக் கொண்-டாடலாம்
1. ஆபிரகாமின் தேவனையே காண
ஆவியோடு உண்மையோடு வாங்க
தாவீதின் மைந்தனையும் காண
வாஞ்சையோடு தாகத்தோடு வாங்க
2. அகில உலகை ஆளும் தேவ மைந்தன்
நம்மை எல்லாம் தேடி இங்கு வந்தார்
அங்கும் இங்கும் ஓடித்தேடும் நண்பா
உன்னை தேடி இயேசு இங்கு வந்தார்
3. சோக்காக சாக்கு போக்கு சொல்லி
குடிகெடுக்கும் குடியை நீயும் விடல
இதுக்கு மேல வீம்பு ஒனக்கு வேணா
இயேசுகிட்ட பகைச்சுக்காத வேணா (வீணா)
4. பாவத்தின் சம்பளமோ மரணம்
பாவம் செய்யும் ஆத்துமாவோ சாகும்
இன்னும் கொஞ்ச நாளில் உலகம் அழியும்
உன் முடிவு அப்பதானே புரியும்
பெத்தலகேம் ஊருக்குத்தான் வந்தோமே - இங்கு
பொறந்திருக்கும் இயேசுவைத் தான் கண்டோமே
திரும்ப திரும்ப பாக்கலாம் பார்த்து பார்த்து ரசிக்கலாம்
ஒருமனதா ஒன்றுக்கூடி இயேசுவக் கொண்டாடலாம்