Petrol Deisel GST-குள்ள வந்தா விலை குறையும் - முட்டுக்கட்டை போடும் மாநில அரசுகள் Sundar raman Part 2

  Рет қаралды 5,687

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 47
@mohammedismoil1994
@mohammedismoil1994 18 күн бұрын
அரிசிக்கும், குடிதண்ணீருக்கும் வரி போடும்போது பழைய காருக்கும் வரி என்பது ஆச்சரியமாக இல்லை. இனிமேல் சுவாசிக்கும் காற்று, சாலையில் நடப்பதற்கு , வீட்டு வாடகைக்கும் GST18% உண்டு.
@Sangimalai90
@Sangimalai90 18 күн бұрын
நேரடி வரியை விட மறைமுக வரி கூடுதலாக இருக்கு என்று பல வல்லுனர்கள் சொல்றாங்களே அது குறித்து நேர்மையாக விளக்கம் கொடுங்கள் 🤔
@sethuramumuthusamy7361
@sethuramumuthusamy7361 19 күн бұрын
செகண்ட் hand கார் விட்பவர் GST ஏற்று கொள்ளவார அது வாங்குபவர் தலையில் கெட்டு வார். ஒரு காருக்கு எத்தனை முறை gst கட்டுவது சொல்லுங்க. நீங்க நல்லா முட்டு கொடுக்கிறீங்க
@gowthamraja7399
@gowthamraja7399 18 күн бұрын
Petrol, diesel mela gst kondu varunum na ipo irukura rate mele gst potruvanga aprom innum rate athigam pannuduvanga , worst finance management 😮. India va Zimbabwe mari mathanumunu mudivu panniyanga
@ARUNKUMAR-yh1on
@ARUNKUMAR-yh1on 18 күн бұрын
Very sensible person, no nonsense approach. PTP: Call him regularly. Economic things explained very clearly even to illiterates.
@YTShareMarket
@YTShareMarket 18 күн бұрын
லாபத்தில் தான் வரி..... ஏன்னா.... குடும்ப அத்தியாவசிய செலவுகள் உள்ளது..... மேலும்.... அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போதே வரி கட்டிட்டு தான் வாங்குறாங்க.......... இப்ப யார் வரி கட்ட வில்லை..???.... அத்தியாவசிய பொருட்களிளும் வரிய வாங்கிட்டு...... ஆண்டு இறுதி லாபத்திலும் வரி வாங்கிடுறீங்க...... ஆக..... 10-ரூபாய் இலிருந்து ...... 1000- கோடி வரை வரி வாங்கிடீங்க..... அதுவும் ""இரட்டிப்பு வரி""..... - - - - ஒரு கார் உருமாற்றம் செய்தால் பதிவு செய்ய ஆவணவரி சாலைவரி பெயர் மாற்றி என பலவரிகலை கட்டிதான் மாற்றப்படுகிறது ..... ஆக வரி கட்டியாச்சி... - - இப்போ ....... கார வித்து ஆண்டு இறுதியில்.... 7-லட்சத்துக்கும் குறைவாக... வருமானம் இருந்தால்.... கட்டுன வரியை திருப்பி கொடுத்து விடுவார்களா....???.... குறிப்பு: 7-லட்சத்திற்கு குறைவாகதானே உள்ளது...
@mrpagutharivusangi2588
@mrpagutharivusangi2588 18 күн бұрын
If you carefully analyse, corporate tax reduced😂😂
@frankdeso2610
@frankdeso2610 18 күн бұрын
After getting all type of crucial taxes from people central Government is not giving it to people instead they are giving loans to corporates and excuse them after some years The money should be spent to the people for their better life style
@Sangimalai90
@Sangimalai90 18 күн бұрын
யோவ் என்னய்யா கதை விடுற ஜிஎஸ்டி குள்ள வந்த எந்த பொருளாச்சும் இதுவரைக்கும் விலைவாசி குறைந்து இருக்கா 🤔 ஜிஎஸ்டி வந்த பிறகு இந்தப் பொருட்கள் எல்லாம் விலை குறைந்து விட்டது என்று ஒரு பத்து பொருட்கள் சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறோம்🤔
@Ashokstrong
@Ashokstrong 18 күн бұрын
மக்களின் இரத்தத்தை உறிஞ்சி தான் ஆட்சி செய்ய வேண்டுமா? வரி தேவை ஆனால் கழுத்தை இருக்கும் அளவில் உள்ளது
@Kashtakandam
@Kashtakandam 18 күн бұрын
எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி மேல பழி போடாதீங்க என்று போட்டு இருக்கீங்க. அதுவேதான் நானும் சொல்றேன். எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி போடாதீங்க. முடிந்த அளவு ஜிஎஸ்டி போட்டாச்சு மீதி என்ன இருக்கு லொட்டு லொஸ்க்கு போடுங்கடா எல்லாத்துக்கும் ஒரு நாள் கண்டிப்பாக அனுபவிப்பீங்க
@deepakkumarkm
@deepakkumarkm 19 күн бұрын
Perfect form of manipulation by the speaker
@kaniraja832
@kaniraja832 17 күн бұрын
வாங்குகிற வரிக்கு மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை.அதை யாரும் கேட்க வில்லை ஏன்.
@arunprasadparamanandam615
@arunprasadparamanandam615 18 күн бұрын
Sir this government is behaving like corporate. so don't justify it. instead of people struggling day to day survival. Here we are keep imposing tax on the people
@Vijayanv-op1nq
@Vijayanv-op1nq 18 күн бұрын
Hair cutting price only decrease in future
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 18 күн бұрын
Based on IT records IT dept can issue GST exempted card which can be shown at purchase point
@whatsnextexplore
@whatsnextexplore 19 күн бұрын
GST every tutorials proper ah tamil videos pottu irunthal makkal idam GST patriya kulapam illamal irukum, melum hsn code & GST antha antha product's sellers avanga website la podalamey but hsn code nu kettaley very rare peoples only mentioned in bills. Example sakthi masala achi masala sambar thool 50g , anil sooji 500g. Sunflower oil 1L, example Ivanga sambar thool hsn code oru oru company um vera vera katranga, sunflower oil hsn code same. Ithu correct ana hsn code ah illaya nu GST services portal la potta open agurathu illai. Ellathukum auditor ah ketkanum na avanga demand vera level.
@siddharth2720
@siddharth2720 18 күн бұрын
Ivaru solluramari indirect tax panna mudiyathu, but common tax kondu vara mudiyum food products ku 5% mela iruka kudathu, automobile below 10 lakh ku 10% 10 -25 ku 18 and above 25 ku 28% podalam, gst kondu vanthathey tax easy pannurathuku but neenga atha low class middle class high class mari divide panni complicate panni irukinga.
@sprakashaiht
@sprakashaiht 18 күн бұрын
VALUE Addition is VAT & not called as GST - one Item should not have 2 tax
@s.krishnamurthi9921
@s.krishnamurthi9921 18 күн бұрын
He is one of the Sangee.... Sangees will speak like this... They won't speak about why they reduced corporate tax 12%? Why India's loan foreign increased 174% in 2023 compare to 2014? And some economists have raised doubts about the use of the Multidimensional Poverty Index (MPI) to make these claims. They point out that the report doesn't paint the full picture, and that the methodology is questionable. All statistics now in govt were gimmicks only
@ranjanbabur2642
@ranjanbabur2642 19 күн бұрын
சிறப்பான விளக்கங்கள்
@rdesikan4898
@rdesikan4898 19 күн бұрын
Leave petrol ! Will the popcorn price will come down ??
@aquaworld240
@aquaworld240 19 күн бұрын
Ask theatre ar😅
@mahalingam9802
@mahalingam9802 18 күн бұрын
Petrol,diesel gst kondu varuvadhirku ethanai varusam
@mahalingam9802
@mahalingam9802 18 күн бұрын
Edhuvume happy kidayaadhu
@johndanish9309
@johndanish9309 18 күн бұрын
Petrol and diesel taxes are also high.people are paying 50 rs indirect taxes in 100 rs petrol per litre.this is very high.after bjp govt takes over,we are paying too much taxes in petrol and diesel.during congress period,taxes are low in petrol and diesel inspite crude oil rate is high compared to nowadays.for example 70 to 75 rs petrol per litre during congress government compared to 100 to 105 rs petrol per litre how?no gst during both government in petrol and diesel.
@acdcanandhan2528
@acdcanandhan2528 18 күн бұрын
Aguracha innu sonniela ellam mudinjittu😂😂
@manickamr4517
@manickamr4517 19 күн бұрын
❤❤❤
@rajeshmani2288
@rajeshmani2288 18 күн бұрын
Muttal gst is for consumer not for sellers...muttal...all service fees also have 18% tax including fees paying gst...if you go doctor the doctors inculde 18% gsd tax we have to pay...seller payees income tax..gsd is collected for consumers are paid by seller...
@reneshrk2712
@reneshrk2712 18 күн бұрын
Sangee sangee nu sollitu irundhaga election time la ipo tha andha actual sangees ah pathuta 🙄😂
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 19 күн бұрын
Petrol diesel GST kulla vandhu vela korayalana thookula thonguveengala ? Illa 50 naal la India maaralana enna nadu road la eringa nu sonna madhiri emaathuveengala 😂
@murugavelg4874
@murugavelg4874 18 күн бұрын
😂😂😂😮😮😮
@உலகஅரங்கம்
@உலகஅரங்கம் 19 күн бұрын
Great explanation sir, thanks
@SIVARN-p2v
@SIVARN-p2v 11 күн бұрын
He conveyed some wrong facts. Sangi auditor pola. 😂
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 19 күн бұрын
As a common man, Tax will not be abolished in India or any country in the world, whether it is Bjp or Congress in the centre. That is the system. But earlier, our tax money was going into the pockets of Congress and Dmk ministers in the name of 2G scam, Coalgate Scam, Commonwealth Scam, etc. Bjp Modi government has given a no corruption government for the past 10 years. Our tax money has come back to us in the form of public goods. Period !
@rajshekar1528
@rajshekar1528 19 күн бұрын
@@AjithKumar-ws5kp 😂😂😂😂😂😂😂
@ganesank5954
@ganesank5954 18 күн бұрын
When will come. After our death ?
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН