கடைல வாங்குற BILL-ல வச்சே கண்டுபிடிக்கலாம்👌| BILL குடுத்தாலும் ஏமாறாமல் இருப்பது எப்படி? | GST BILL

  Рет қаралды 66,397

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 117
@NaattuNadappu
@NaattuNadappu 4 ай бұрын
20 லட்சம் வரை பெறும் அரசு திட்டம்: kzbin.info/www/bejne/iXPOdJp7Yq2DpJY
@vasanthkumar7687
@vasanthkumar7687 4 ай бұрын
அனைவருக்குமே ஏழைகள்,கீழ்த்தட்டு லோயர் மிடில் கிளாஸ்,அப்பர் மிடில் கிளாஸ்,பணக்காரர்கள் ஜிஎஸ்டி வரி 25 சதவிகிதம் விதிக்க வேண்டும். மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிற குடும்பத்திற்கு ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த 2500 ரூபாயை திருப்பி அவர்களின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும்
@Hariharan_S_G
@Hariharan_S_G 4 ай бұрын
அருமையான பதிவு... இறுதியில் சொன்ன வார்த்தை... நாங்கள் ஆடுவதால் இந்த அரசாங்கம் ஆடாமல் இருக்கிறது...எங்கள் ஆட்டததை நிறுத்துகிறோமோ அன்றைக்கு இந்த அரசாங்கம் ஆடும்...
@konguvellalar701
@konguvellalar701 4 ай бұрын
நம் நாட்டின் citizen கள் அவர்கள் தான்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 4 ай бұрын
இன்றைக்கு விலை வாசியில் நாற்பது லட்சம் வரவுள்ள மளிகைக்கடை இருக்க வாயப்பில்லை.
@kannanramanathan7175
@kannanramanathan7175 4 ай бұрын
மக்கள் கேட்கணும் ன்னு அவசியம் வரக்கூடாது... படிக்காதவர்கள், பாமரர்கள் எப்டி கேட்பாங்க... கேட்டாலும் கேட்க்க தெரியாவிட்டாலும் ஏமாற்றாமல் பில்லிங் செய்யுமாறு govt மக்களை பாதுகாக்க னும்... எல்லாத்துக்கும் போராட்டம் நடத்தி தா சாதிக்கணும் ன்னு பாமர ர் களுக்கு தலையெழுத்தா என்ன... Govt தான் வாட்ச் பன்னனும் தடுக்கணும் காப்பத்தனும் மக்களை
@kishorechand3460
@kishorechand3460 3 ай бұрын
Good inputs Thank you.
@sampathkumar-lt2et
@sampathkumar-lt2et 4 ай бұрын
Awesome speech
@sbaskar448
@sbaskar448 4 ай бұрын
சிங்கப்பூர் ஒரே நாடு ஆமா ... ஆமா .... அனால் இந்தியா ஒரே நாடு இல்லை. சில பேர் ஒரே நாடு , ஒரே தேர்தல்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க இந்தியா பல மாநிலங்களின் தொகுப்பு , ஓஹ் அப்போ மத்திய அரசுன்னு சொல்ல கூடாது ஒன்றிய அரசுனு சொல்லணும்னு சொல்ல வரீங்க . ரெம்ப தெளிவா புரிஞ்சுக்கிட்டேன் . நன்றி
@srinivasan0101
@srinivasan0101 4 ай бұрын
GST வாங்கி அதை கட்டுகிறார்களா என்பதை மக்கள் எப்படி அறிவது. பில் போட்டு தரும் மிஷினில் கோல்மால் செய்ய முடியும் அல்லவா? அதை எப்படி செக்கிங் செய்கிறார்கள்?
@mshariharan2669
@mshariharan2669 4 ай бұрын
வணிக வரித்துறை அதிகாரிகள் கணினியை random check செய்ய அதிகாரம் உண்டு. ஆனால் அவர்களுக்கு கணினி backup knowledge இல்லை.
@raamachandhirankri1586
@raamachandhirankri1586 4 ай бұрын
அருமையான கேள்வி, கேள்வி இப்படி கேட்கவேண்டும்????
@shaikabdurrahimshaikabdurr8235
@shaikabdurrahimshaikabdurr8235 3 ай бұрын
Gst is most stupid taxation engineered by world bank to bleed the public,s pocket...by logic gst can only implemented in the countries that have individual income minimum 3000usd...for those states that below that minimum will suffer unrecoverable inflation and economic back drops ..but as usual our politicians are brainless
@felixrajasingh1255
@felixrajasingh1255 4 ай бұрын
Sir 🌹Super awareness to public
@tamilanabdulkadhar4497
@tamilanabdulkadhar4497 4 ай бұрын
Thank kaalidaas.
@s1_b2_karthikaj39
@s1_b2_karthikaj39 3 ай бұрын
Super sir thank you❤
@alimohammedskv9689
@alimohammedskv9689 4 ай бұрын
அதாவது 40% வரி என்பது 1 பொருளுக்கு 1தடவை மட்டும் போட வேன்டும் மல்ட்டி பாய்ன்டாக போடக்கூடாது இது மிக முக்கியம்
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 4 ай бұрын
Meta AI யில் சென்று பொருட்களின் GSt எவ்வாளவு என்று தெரிந்து கொள்ளாளம் bro
@kavithajaisankar
@kavithajaisankar 4 ай бұрын
மது விலக்கு செய்து விட்ட மாநிலங்கள் நிதி நிலையை எப்படி சமாளிக்கின்றன. நம் தமிழகத்தில் அது போன்ற ஒரு செயலுக்கு வாய்ப்பு உள்ளதா? என்று விளக்கம் தர முடியுமா
@asenthilkumar7976
@asenthilkumar7976 4 ай бұрын
இதைப்பற்றி எல்லாம் பேசுனா அவர் உள்ள போயிடுவார்😂
@alimohammedskv9689
@alimohammedskv9689 4 ай бұрын
இது போல நடந்தால் நல்லது ஆகையால் இனி யாரேனும் பேசினாலோ பேட்டி கொடுத்தாலோ தயவு செய்து இது போல செய்து நாட்டை காப்பாற்ற பாருங்க நன்பர்களே
@sbaskar448
@sbaskar448 4 ай бұрын
சிங்கப்பூரில் 10 லட்சம் வரை gst வாங்க வேண்டாம் . சிங்கப்பூர் டாலர் இந்தியா மதிப்பில் 65 .எனவே 6 .5 கோடி என கணக்கிட கூடாது .ஓகே . இப்படி புத்திசாலித்தனமாக பேசியவர் அடுத்து பேசும் பொது சொதப்பி விட்டார் . சிங்கப்பூரில் சரவணபவனில் சாப்பாடு 15 டாலராம் .அப்போ இங்கு இந்திய மதிப்பில் 15 ரூபாய்க்குத்தானே தரணும் . எங்கயோ இடிக்குதே . பேட்டி எடுத்த நபர் இதை கேட்டிருக்கணும். பாவம் அசதில தூங்கிட்டார் போல
@karthikmani4604
@karthikmani4604 4 ай бұрын
Many are collecting from customers but not paying to government. Many small shop are Collecting GST whose turnover less than 10 lakhs
@senthikumar1827
@senthikumar1827 4 ай бұрын
Sir GST number will be get easily in india. Show some address with name board during inspection. After getting the number without doing business show the transaction in paper. Tax payment is good for country.but this government collect too much tax as GST
@RajeshRajesh-q2l3q
@RajeshRajesh-q2l3q 4 ай бұрын
Super
@nagasamyparameswaran5533
@nagasamyparameswaran5533 13 күн бұрын
GST வசூல்தொகை முழுமையாக அரசுக்குச் சேரவேண்டுமாகில், GST வசூலிக்கும் நிறுவனங்களில், Internet connection உடன் விற்பனை பில்/ரசீது தயாரித்து, பணம் வரவு வைக்கும்போதே அரசுக்கு GST சேரவேண்டும். அதன்பின்பே பில் அச்சிட்டு வெளிவரவேண்டும். அவ்வாராகின், GST ஏமாற்றம் நடக்காது.
@sbalamuruganc2424
@sbalamuruganc2424 4 ай бұрын
Problem Gst illa. Percentage 5,12,18,28 . Two wheeler bikeku yethuku 28 percentage Ambani, or athanithan otturangala? . Ok Gst vankiyachu. Then collect Income tax ? Already collect ya. It is called tax terrorism. It is apply all the middle class people.
@DrSrinivasanRajaram
@DrSrinivasanRajaram 4 ай бұрын
Good News Team... Amazon la oru fan vaanguna GST yedum podala... Athe kadaila vaanguna GST varuthu adu epdinu konjam Details pannunga Anna..
@gop1962
@gop1962 3 ай бұрын
Most cash sales only god knows GST remittance status. Some time the reduce cash sales to reduce profit.If the want to convert Black and Havala money the increase sales value.
@aravindhmohan3442
@aravindhmohan3442 4 ай бұрын
*16:41* *Auditor Talk About Our Annan Seeman...* 👍😎👏
@unbroken4059
@unbroken4059 4 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@savithirikumarsavithrikuma8068
@savithirikumarsavithrikuma8068 3 ай бұрын
பேச்செல்லாம் அருமை ஆனா மக்களை யார் ஏமாத்தி திங்கல
@seenivasan2572
@seenivasan2572 4 ай бұрын
So many dealers are issued Estimate Bill in city also Daily serial numbers starting from Serial number one Some big coffee STALL serial number changed every three hours Registered in G S T Act. But number not noted in the bill Government should take action to found their jurisction area and arrest tax evasion But money speaks .................... you may fill up the blank Thank you
@ramesht4896
@ramesht4896 4 ай бұрын
Great sir🙏🙏🙏🙏
@nsenthilkumarkalathalazhai9811
@nsenthilkumarkalathalazhai9811 4 ай бұрын
Arumai!!! But Ninga vangukum biscuit 3 nram dharam!!!!! Panakkaran vangukkuvathu no 1!!!!!
@Profsaravana
@Profsaravana 4 ай бұрын
He have given explanation for liquor, but he missed to tell why there is no gat for petrol and diesel
@raomsr8576
@raomsr8576 4 ай бұрын
What is guarantee that a shop is paying GST government ?. Example a eatery shop collects some % as GST and he is ready to produce bill, but end of the year will they show enter sales gst is being paid to govt. 6:39 - 6:59 seems to be very funny once we had a food in a eatery shop is it time to go through system whether that particular shops falls under GST category or whether he paid to govt or not ????. More or less this is like selling products at MRP rate. They buy in large scale (bulk) rate with heavy discount and sells at MRP and they never give bills. Now where is changes he made sales less than or more than 20L/40L business???
@harishmhdvn
@harishmhdvn 3 ай бұрын
Aappathakku gst nu puzhugaravanga inga vaanga.. 20 lakhs than minimum to come under gst..
@sudharsanjayabalan9384
@sudharsanjayabalan9384 4 ай бұрын
Government is running like a corporate. Bette they can list each state in the stock market. Atleast if buy those states. I will become rich
@ArjunDon2477
@ArjunDon2477 4 ай бұрын
Ellame correct,but theatre la pop corn Rate Rs,400 ,Ruba cool drinks 60,puffs 80, water bottle 50, rupees,ithellam complaint pannalama Action Eduppangala,
@mastertheblaster6061
@mastertheblaster6061 4 ай бұрын
Nan 7 latchathikku keezhe sambalam vangugiren. Nan yezhai 😂😅😅
@alimohammedskv9689
@alimohammedskv9689 4 ай бұрын
இதை விட்டு முன்னோர் செய்தாங்க நாங்க செய்யலே என கதை சொல்லாமல் இருப்பது நல்லது
@karthikmani4604
@karthikmani4604 4 ай бұрын
We can implement possible. We accumulate all GST paid by me in a year by providing my pan . And can get refund it it exceeded 1 lakh or based on my income
@arunbrucelees344
@arunbrucelees344 4 ай бұрын
GST CST வரி விதிப்பை பற்றி தெரிந்து கொள்வோம்😢
@gkkumar893
@gkkumar893 4 ай бұрын
அனைவரும் வரி கட்டாமல் இருந்தால் என்ன நடக்கும், வரி கட்டுவதால் என்ன வளர்ச்சி ஏற்படும், உண்மையாக வருமான வரி கட்டுபவர்கள் சொல்லுங்கள்
@mewedward
@mewedward 4 ай бұрын
Vaipuu illa rasa 2 rs bru pocket la kuda gst eruku
@arulprakash463
@arulprakash463 4 ай бұрын
Nama vangura oru oru 1000rs porulukum Kum 50 katurom
@ramanathannatarajan6190
@ramanathannatarajan6190 4 ай бұрын
நான் end customer தமிழ் நாட்டில் இருக்கும் போது என் நுகர்வு இங்கே நிகழும் போது ஏன் CGST கட்ட வேண்டும்
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q 4 ай бұрын
எல்லா மாநிலத்திலும் central governent சில பல திட்டங்களுக்கு Fund கொடுக்கிறார்கள். இது தான் நிகழ்வு.
@ramanathannatarajan6190
@ramanathannatarajan6190 4 ай бұрын
@nandhuamlu5680 நீங்கள் சொல்வது ஓரளவு உண்மையானாலும் வருமான வரியும் கட்டி 18சதவிகிதம் GST( state and central together) கட்டும் போது மாத செலவுகளும் அதிகமாகும். ஆகையால் அத்யாவசிய பொருட்களுக்கு விலக்கு அளித்தால் நல்லது.‌ பண வீக்கம் கட்டுப்படும்
@raghuprasath7631
@raghuprasath7631 4 ай бұрын
​@nandhuamlu5680அதற்காக நாம் சாப்பிடும் இட்லிக்கு கூட வரி கட்ரோமே
@sankarnarayanan9775
@sankarnarayanan9775 4 ай бұрын
இன்னும் எத்தனை காலம் தான் இதையே உருட்டி கிட்டே இருப்பீர்கள்
@samyp5100
@samyp5100 3 ай бұрын
​@@sankarnarayanan9775 நீரவ் மோடி, லலித் மோடி எல்லோரும் கரெக்ட்டாக வரி கட்டுறாங்க..
@TheSlraman
@TheSlraman 3 ай бұрын
If a Merchant collected higher GST it's drawback to him why? When merchant collected GST he must pay to Govt at any cost including to his profit. Eg, product cost Rs.10/-(include 10% profit Rs.1 and GST)assumed GST 5%, so 9.5(product SP)+(0.5 GST) which includes GST in his profit also Rs.0.05.
@manis9360
@manis9360 4 ай бұрын
4:20 அப்போ 40 லட்சத்துக்கு கம்மியா turnover செய்ற நகைகடைல தங்கம் வாங்கினா gst apply ஆகாதா? அங்க gst katta தேவையில்லையா.??
@prabhup3754
@prabhup3754 3 ай бұрын
ஆமா
@jagatheshrajaa1106
@jagatheshrajaa1106 4 ай бұрын
State e tasmac la vara income la thaan run agurhunu /// - Enna nengalum ithaye solrenga ... Tasmac la vara income oru year ku state la vara total income la evlo percentage ? 30% aathu varumaa ? ? ? Intha urutta evlo days months year's ku uruttuvenga !?!?!?!?!? . . . .
@panduehs9100
@panduehs9100 4 ай бұрын
எங்களுக்கு அது மட்டும் தான் வேலை.அரசு என்ன செய்யும் அப்போ
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 8 күн бұрын
Nice content but remove background music
@moorthybala6265
@moorthybala6265 11 күн бұрын
இவர் அரசுக்கு ஆதரவாக பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது
@smart1963
@smart1963 4 ай бұрын
If Govt raises the GST limit, how can middle & poor class can alone benifit?. Rich also buy there & don't pay GST. I used to buy groceries & other items in small grocery shop near my home. 2 benefits in it, 1. You don't have to pay GST, 2. You are giving a business to the small vendor. Pl do follow it if you can.
@vasanthkumar7687
@vasanthkumar7687 4 ай бұрын
அனைவருக்குமே ஏழைகள்,கீழ்த்தட்டு லோயர் மிடில் கிளாஸ்,அப்பர் மிடில் கிளாஸ்,பணக்காரர்கள் ஜிஎஸ்டி வரி 25 சதவிகிதம் விதிக்க வேண்டும். மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிற குடும்பத்திற்கு ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த 2500 ரூபாயை திருப்பி அவர்களின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகையாக செலுத்த வேண்டும்
@prashia
@prashia 4 ай бұрын
If we buy a soap in road side petti shop, we still pay GST as the product is inclusive of all Taxes (MRP). That shop may not have 20 ot 40l revenue. Can we not pay high GST
@samyp5100
@samyp5100 3 ай бұрын
இது சரியான கேள்வி
@senthikumar1827
@senthikumar1827 4 ай бұрын
The government collecting 18 percentage for payment of health insurance premium. Why ????
@samyp5100
@samyp5100 3 ай бұрын
Gaffar Singh Tax
@gopubalu1542
@gopubalu1542 4 ай бұрын
give a option to claim GST paid while efiling , who are below 15L
@alimohammedskv9689
@alimohammedskv9689 4 ай бұрын
உதாரமாக மருந்து மாத்திரைக்கு GST இல்லை ஆனால் சில மருத்துவ மனைகளிள் 12% என போட்டு வாங்குராங்க அந்த காசு எல்லாம் யாருக்கு எங்கே போகுதூ எனவே தெரியவில்லை?
@shameelmohammed-jw8vy
@shameelmohammed-jw8vy 4 ай бұрын
எல்லாம் மாதிரைகளுக்கும் வரி உண்டு.ஒரு சில கேன்சர் சம்மந்தப்பட்ட மருந்துகளுக்கு மற்றும் தான் இல்லை.
@alimohammedskv9689
@alimohammedskv9689 4 ай бұрын
@@shameelmohammed-jw8vy நன்பரே நான் காலம் காலமாக மெட்+ கடை மற்றும் அப்பளோ மரூந்து கடைகளில் மருந்து வாங்குகிரேன் இதுவரை GST என எந்த அமவுன்டும் எடுத்தது இல்லை அப்படி இருக்கு சில மருத்துவமனை மருந்தகத்தில் மட்டும் ஏன் 12% GST என வாங்கி மக்கலை ஏமாற்றுகிரார்கள் இதை யார் கேட்பது ஆகையால்தான் வரி என்பதும் இல்லை வருமான வரியும் இல்லை பிச்சைக்காரன் முதல் கப்பல்காரன்வரைக்கும் ஒவ்ஒருவருக்கும் தான் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் அனைவருக்குமே 40% வருமாவரி இதில் அலவுகோல் ஏதும் இருக்கக்கூடாது உதாரமாக 50,000/- சம்பாதித்தால் 20,000/- வரியா செலுத்த வேன்டும் கல்வி மற்றும் மருத்தும் அனைத்தும் அரசு அனைவருக்கும் இலவமாக வலங்க வேன்டும் இதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் யாரும் லஞ்சத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் மற்றும் யாருமே கொடுக்கவும் மாட்டார்கள் இதை முதலில் செய்தால் நமாக இருக்கும் ஒரு நாடு ஒரு இந்தியா என்பது 100% அனைவரும் ஏற்றுக் கொல்வார்கள்
@anandmalairs7433
@anandmalairs7433 4 ай бұрын
Bike storeroom la GST poduraga antha details poduga
@nammaoorasanthe2023
@nammaoorasanthe2023 4 ай бұрын
Saamy purchase power parity na enna nu teriyuma😂 Tax patthi therinja podadu social economics theriyanum
@bsrvn
@bsrvn 4 ай бұрын
Singapore example contradicts 15rs!!!
@vaishu430
@vaishu430 3 ай бұрын
petrol ean solla villai ?
@Kratoze
@Kratoze 3 ай бұрын
ஒன்னும் பிரச்சனை இல்ல 40 lakhs க்கு கம்மியா வருமானம் வர கடைகளில் பொருள் வாங்கலாம் 😊😊
@ameerjan2768
@ameerjan2768 4 ай бұрын
Swiggy ,zomota collecting GST from us for small hotels that don't have 20 turnover What will be the solution
@sheltonemmanuel7895
@sheltonemmanuel7895 4 ай бұрын
Since Swiggy and Zomato are E com operators they are liable to collect GST under RCM which cannot be avoided
@ameerjan2768
@ameerjan2768 4 ай бұрын
@@sheltonemmanuel7895 Doesn't comes under service category?
@Vinith2802
@Vinith2802 4 ай бұрын
They might have registered under section 25 of GST Act which is voluntary registration. Eventhough such small hotels not attained threshold limit of 20 lakhs they can collect GST from customer and remit it to Government.If at all they have registered under section 25 of GST Act.
@ameerjan2768
@ameerjan2768 4 ай бұрын
@@Vinith2802 Is there any other field GST act 25 applicable.
@ArulKumar-vl1nx
@ArulKumar-vl1nx 4 ай бұрын
bro kadan la thavikra alungalauku part time job and work from jobs sollunga bro
@dhaarunesh
@dhaarunesh 4 ай бұрын
Petrol diesel gst pathi sollama poitingale🤔
@ramji102
@ramji102 4 ай бұрын
This is Dravidiam model government anything may get about or below the table...🤫🤫
@vinayagamurthi4584
@vinayagamurthi4584 2 ай бұрын
Namma kitta GST vanguranga avanga kattuvangala sir
@ilayarajaganesan5589
@ilayarajaganesan5589 4 ай бұрын
Your understanding and his e planation of GST is not correct. Please double check with known sources before posting video in youtube..... please don't spread wrong information in social media
@NaattuNadappu
@NaattuNadappu 4 ай бұрын
Will reply you on another video brother
@venkat4690
@venkat4690 4 ай бұрын
ஹோட்டலில் GST போடுறாங்க
@mohamedfasil4932
@mohamedfasil4932 4 ай бұрын
Hotel 5-18% gst poduvanga, depending on the service they provide
@shyamsundar7272
@shyamsundar7272 4 ай бұрын
சட்டம் எதுவும் செய்யாதா ?
@VelVp-x1c
@VelVp-x1c 4 күн бұрын
ஆடிட்டரா ? வக்கிலா ?
@tskatvel
@tskatvel 4 ай бұрын
Your first question is disgusting. If someone is earning more than other it's because of their hard work. Highlight good things stop being so negative and trying instigate hatred. Would you ask the similar question why person paying no income tax and one paying income tax are having same police, defence and Infrastructure facilities?
@MyFeelings5
@MyFeelings5 4 ай бұрын
Petrol pathi solave ella
@paulthurai8780
@paulthurai8780 4 ай бұрын
இவர் அரசாங்கத்திற்கு சாதகமாக நியாயப்படுத்தி தான் பேசுகிறார்.
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk 4 ай бұрын
அரசுக்கு ஆதரவா பேசினா சங்கி.எதிரா பேசுனா உப்பிஸ்..போராட்டம் பண்ணுனா சமூக விரோதிகள்... அப்போ என்னதான் பண்றது...
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 ай бұрын
Sinngaporela fruadku Thuku, Unaku Thuku eppo?
@sekharthesailor9342
@sekharthesailor9342 4 ай бұрын
Bottle Radha
@samyp5100
@samyp5100 3 ай бұрын
GST , IT பற்றி முதலில் தெரிஞ்சி கிட்டு அப்புறம் வீடியோ போடுங்க
@samsonpj
@samsonpj 4 ай бұрын
Sir I have a doubt. If I stay in the Hotel, I was charged GST for providing a service of getting an accommodation. Can we take it like this. I am providing a service to the hotel owners to run a business by staying at their accommodation. If I am not staying in the hotel they can not run the hotel business. so I am providing a service to the hotel owner to run the business. So can I collect GST from them.
@unbroken4059
@unbroken4059 4 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@unbroken4059
@unbroken4059 4 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@unbroken4059
@unbroken4059 4 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
@unbroken4059
@unbroken4059 4 ай бұрын
bro direct sale business company pathi details ah video podunga Legal ah Government sonna rules enna Atha pathi விழிப்புணர்வு video podunga bro Pls 🙏
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН