சொட்டையால் வந்த சோதனை|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

  Рет қаралды 836,584

TAMIL VOICE OVER

TAMIL VOICE OVER

Күн бұрын

Пікірлер: 1 000
@RathikaRathika3958
@RathikaRathika3958 Жыл бұрын
யாரும் யாரையும் கிண்டலும் , கேலியும் செய்யாத வரை எந்தக் குறைபாடும் தாழ்வுமனப்பான்மையை உருவாக்காது 👍👍
@randomuploader7677
@randomuploader7677 Жыл бұрын
💯
@BekindBHappy
@BekindBHappy Жыл бұрын
👌👍
@srividhyavidhya6712
@srividhyavidhya6712 Жыл бұрын
0⁹ PPT
@srividhyavidhya6712
@srividhyavidhya6712 Жыл бұрын
0⁹ PPT
@Santhosh.21_
@Santhosh.21_ Жыл бұрын
Apdi yaarum illa bro en chinna vaiyasula irunde enna bully dhan pannanga ippo naan Confidence illama taniya irukan bro 😭 en age 21 aga podu enaku kalyanam agumnu kooda nambika illa
@prasanthgpk2401
@prasanthgpk2401 Жыл бұрын
கடவுள் நம்மள கை கால் இல்லாம படைக்கமா நல்லா படசிருக்கங்க அது போதும் .முடி இல்ல, கருப்பா இருக்க,ஒல்லியா இருக்க, குண்டா இருக்க, இப்டிலா feel pannave கூடாது.நமக்கு இந்த ஒரு வாழ்க்கை தா இருக்குற வரைக்கும் happya இருக்கணும் எதுகாகவும் feel panna கூடாது.நம்பல விட யாரும் அழகு இல்ல.அழகு வந்து குணதுல தா முகத்துல இல்ல .உனக்காக வாழு யாருக்காகவும் வாழாத . Happy Happy happy .possitive mind.comment pakura எல்லோருக்கும் தா ma solra apram கதை சொல்ற நம்ப brovukkum
@VellasamyThamilbabu
@VellasamyThamilbabu 11 ай бұрын
Super bro
@bharathvenkadesan5365
@bharathvenkadesan5365 11 ай бұрын
Unga commenta screenshot eduthukuten bro ❤️‍🔥
@NoT_AwM_OnE_ShOt
@NoT_AwM_OnE_ShOt 4 ай бұрын
Super bro ❤❤
@praveenkumarpraveenkumar712
@praveenkumarpraveenkumar712 Жыл бұрын
ஒரு மனிதனுக்கு நிறமோ அல்லது முடியும் நிரந்தரம் அல்ல உண்மையான மனசுதான் முக்கியம்
@arjunanvskarnan9028
@arjunanvskarnan9028 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் இது செட் ஆகாது சகோ பணம் ,அழகு வேண்டும்
@Rick._.Grimes
@Rick._.Grimes Жыл бұрын
@@arjunanvskarnan9028 factu factu! 🙃
@jvvisiontubetamizah4809
@jvvisiontubetamizah4809 Жыл бұрын
Ithellam soldrathuku nalla irukum but reality la athuvum current life style la alagu illa nalum atleast mappilaiku govt job ahchum irukanum appo than marriage ke ok soldranga
@Typing332
@Typing332 Жыл бұрын
Ithuellam poi bro
@sangeetharanganathan3277
@sangeetharanganathan3277 Жыл бұрын
'Mass ah bgm potukitu koonthala aatikitu'...vera level 🤣😂😂
@Bena_Fathima
@Bena_Fathima Жыл бұрын
இது எவ்ளோ கஷ்டம் அப்டின்னு நான் நேர ஒருத்தங்களை பார்து இருக்கேன் .. யாரும் யாரையும் judge பண்ணாம இந்த வாழ்க்கையே வாழ்ந்தாலே போதும். யாரும் எதுவும் கொண்டு போறது இல்லை. #அன்புசெய்வோம்
@mohammedbakkar786
@mohammedbakkar786 Жыл бұрын
என்னதான் முயற்சி செய்தாலும் முடி கொட்டிக் கொண்டே இருக்கிறது .என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கும் நண்பர்கள் சார்பாக வீடியோவ வெற்றை அடைய வாழ்த்துக்கள்😢😂🎉❤
@Raja-uf7oz
@Raja-uf7oz Жыл бұрын
Solution iruku bro
@sabeenababu6462
@sabeenababu6462 Жыл бұрын
😂😂😂
@imtyimtysooosuper1562
@imtyimtysooosuper1562 Жыл бұрын
Eppaty irukkinga bro from srilanka
@pradeepranganathan4938
@pradeepranganathan4938 Жыл бұрын
​@Princess_Squad MAꨄ︎ where from
@peacefulLife87
@peacefulLife87 Жыл бұрын
@@Raja-uf7oz Enna solution bro😢
@praba413
@praba413 Жыл бұрын
அகத்திலோ?..புறத்திலோ?..குறை இல்லாத யாரும் இந்த உலகில் இல்லை 🤷‍♀️🤷‍♀️
@nv462
@nv462 Жыл бұрын
Broo literal ah sonna my situation is same like BALA. Verum 20 vayasulaye hairloss agi bald aagiten. So many times i locked myself in a room and cried heavily 🥲. So many haters are there in my society. But once when i watched this video, more confidence boosted up in me.... But i cant able to accept the reality 🥲. But i will try my best.. Na indha comment ah typ pannumbodhe kan kalangudhu bcz of aajun anna to post a video which will change my lyf... Neenga nalla irukanum anna ❤️❤️❤️
@Beyourinspiration
@Beyourinspiration Жыл бұрын
Feel panathinge bro everything will be alright soon
@mustaqode_6617
@mustaqode_6617 Жыл бұрын
Bro yosichu paatha idhellam oru prachanaiye illa bro. Head ah shave pannitu getha suthunga. Kaalam maaridichu. Rock, Andrew Tate kulaam looks kaagavey fan base irukku. We are men. Embrace the Masculinity. 🔥 Mayirulaam oru matterey illa
@sujeeth5682
@sujeeth5682 2 ай бұрын
Bro don't worry be happy
@aadhi....7884
@aadhi....7884 Жыл бұрын
உண்மையாகவே ஒரு அருத்தமுள்ள படம்.இந்த படம் இப்போ இருக்கிற தலைமுறைகளின் தீராத பிரச்சனை என்றுதான் சொல்லனும்.😓💔
@nivethamuthukumar5441
@nivethamuthukumar5441 Жыл бұрын
My life even more painful life Lathika !! Body shaming was still with me around my friends , family , parents,....... Before watching this movie I'm already prepared myself that I'm the one the way I'm !! I never care about those words but even sometimes it's hurts !! Now I'm flipping my hair to them ✨ WITHOUT HATER I CAN'T BE STRONGER !! Thanks to those ☺️
@dharanitharan5784
@dharanitharan5784 Жыл бұрын
U r so pretty 🥰
@nivethamuthukumar5441
@nivethamuthukumar5441 Жыл бұрын
@@dharanitharan5784 tq 🥲
@Pongal18
@Pongal18 Жыл бұрын
​@@nivethamuthukumar5441 more Power to you girl ❤😊
@ashn814
@ashn814 Жыл бұрын
My age is just 15 tha ana enakku konjam mudi illa oru oru idathula ethavathu solution irka 😞
@johndaniel4357
@johndaniel4357 Жыл бұрын
Dnt worry buddy. U r life ur decision. So keep smiling and enjoying ur life.
@criminalsofficial5083
@criminalsofficial5083 Жыл бұрын
Bro நம்ம biggest familyல ஒரு விருப்பத்தை சேர்க்க stranger things 4 நம்ம இன்னொரு வீடான voice over 2ல சொன்னா நம்ம சங்க உறுப்பினர்கள் எல்லாரும் சந்தோசப்படுவாங்க!***❣️❣️ ❤️❤️
@kiruthikas334
@kiruthikas334 Жыл бұрын
அருமையான கதை நாணும் குண்டா இருக்குறதல்ல ஒர்க் தரமாட்டீங்கறாங்க நான் ரொம்ப மன அள்ளுதத்தில் இருந்தன் இந்த கதை கொஞ்சம் ஆறுதல்லா இருக்கு ThankYou. 👌👌👌
@gilli_173
@gilli_173 2 ай бұрын
Hiii
@Pawsome_purrson
@Pawsome_purrson Жыл бұрын
Sema bro..namma namala first love pananum...self love taan confidence ahh increase pannum... So always #love yourself❤ And inda story inspiration ah irunduchu aajun bro..🖐
@hariprasathvivo
@hariprasathvivo 9 ай бұрын
Bala character h patha romba kastam ah iruku 😢😢
@V.G.manikandan
@V.G.manikandan Жыл бұрын
அழகு என்பது வெள்ளையும் கருப்போ அது பாக்குறவங்க கண்ணு மனசு பொருத்தது
@RathikaRathika3958
@RathikaRathika3958 Жыл бұрын
அருமையான படம் 👍👍 வழுக்கை மட்டுமல்ல கண்ணாடி அணிபவர்களை சோடாபுட்டி , ஊனமுற்றவர்களை நொண்டி , ஒன்றக்கண்ணு , வழுக்கை என்று கிண்டல் செய்பவர்கள் மிக அதிகம் .
@a.sumaiyafirdhous1340
@a.sumaiyafirdhous1340 Жыл бұрын
Yes
@ranjithkumar646
@ranjithkumar646 Жыл бұрын
அண்ணா நீ பெரிய ஆளா வருவ நீ இன்னும் வளந்துகிட்டே இருக்கும் அதான் என்னோட ஆசை இன்னும் இந்த மாதிரி வீடியோ போடு வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது மனசுல புடிச்சது
@Makenoise18.
@Makenoise18. Жыл бұрын
Magical Voice 🤩
@lathachandrasekar6410
@lathachandrasekar6410 Жыл бұрын
37:44 romba super aajunn semmaya sollirukinga... Movie um super uhh...yarum kashtam padadha maadhiri cute ah sollitinga paa✨❤ nallaruku unga explanation❤
@mahamaha5882
@mahamaha5882 Жыл бұрын
Semma story..Namma life la namakku nammala suththi ipadi neraiya body shaming nadakkum yen parents friends yellarum sernthu pannuvanga ..Starting la shame ah irukkum Ada pongapa naan idhan nu irukkum podhu 🥰🥰🤗🤗🤗🤗😁😁😁😁☺️🎊, Superb narrations
@criminalsofficial5083
@criminalsofficial5083 Жыл бұрын
2 நாள் ஆச்சு இன்னும் படம் எதுவும் upload பண்ணல Stranger things 4 கோரிக்கையை பாத்துருப்பிங்க... time ஆகிறத பாத்தா கோரிக்கையை வலியுறுத்த படும் என்று நம்பிக்கையில் voice over சங்க உறுப்பினர்கள் , உறவுகள்..❤️❤️❤️
@nitharshananithu7524
@nitharshananithu7524 Жыл бұрын
நாம் நாம இருக்கும் போதுதான் சந்தோஷம். யாருக்காகவும் யாரும் மாற வேண்டிய அவசியம் இல்லை. குறை சொன்னால் கூனி குறுகி நடக்காமல் நிமிர்ந்து நான் இப்படித்தான் எண்டு போகணும். 😊 Always be happy 😊
@sathish2020
@sathish2020 Жыл бұрын
நல்ல படம்... நல்ல விளக்கம்...
@ManiKandan-mo4vf
@ManiKandan-mo4vf Жыл бұрын
32:00-32:05.really tears rolled from my eyes. Very impressive voice you have anna. Keep rocking anna👍👍
@indhiradevaraj3061
@indhiradevaraj3061 Жыл бұрын
Na indha movie um pathuten bro....3 years before...indha pair innoru movie pane irupaga..Dum lekha he haisha...indha movie um super ah irukum anna...paaruga...then engaluku solluga...i'm waiting
@gauthamv8757
@gauthamv8757 Жыл бұрын
இந்த மாதிரி படம் தெலுங்கு ல Nootokka jillala andagadu super movie இருக்கு bro antha movie yum review pannunga bro please 🙏
@Jagath-mata
@Jagath-mata Жыл бұрын
என்னப்பா இது மொழு மொழுனு மொல்லாம்பழம் மாறி இருக்கு 🤣🤣🤣🤣🤣😂😂😂👌👌👌👌
@pavithraayyappan481
@pavithraayyappan481 Жыл бұрын
சொல்றதுல உங்கள அடிச்சுக்க முடியுமா அர்ஜுன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது
@sandeepkumar-mb5pv
@sandeepkumar-mb5pv Жыл бұрын
One of the finest artist in Bollywood in current trend.he choose good scripts 🤘🏻
@rijorijo7651
@rijorijo7651 Жыл бұрын
பணம் இருந்த போதும், சொட்டை என்ன குட்டை என்ன, உண்மையானா அன்புக்கு அதிகாரம் , பணம்,அழகு இது ஒன்றும் தேவை இல்லை
@sheenae2367
@sheenae2367 Жыл бұрын
I just cried a lot anna , as being a girl like lathika Is not easy.
@jeyachandranc1813
@jeyachandranc1813 9 ай бұрын
It's stupid for feeling like this. Every living thing is lovely thing. Only fools who don't understand the purpose of living will feel bad. God has created everyone for a purpose. Find it and enjoy life. Be happy 🎉🎉🎉🎉
@smilling_queen164
@smilling_queen164 Жыл бұрын
18:08 santhoshatha parunga intha sarruku marathuku 😂🤣
@kudiyarasuvenkatachalam7840
@kudiyarasuvenkatachalam7840 Жыл бұрын
Tuesday public exam vachitu Inga vandhu padam paakum rasigar saarbaga video vetri pera vaalthukal😁
@deva_sena_3936
@deva_sena_3936 Жыл бұрын
Naa iruken😂🙌 neengalum science student ahh😅
@bharathieditz0007
@bharathieditz0007 Жыл бұрын
Nanum dhaan Arts student 😁
@THALAPATHYFAN-T70
@THALAPATHYFAN-T70 Жыл бұрын
Padam semma 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂
@sesupriyam.7190
@sesupriyam.7190 Жыл бұрын
Mudiyaala life la ivlo periya impact varuma oh my God very emotional 😔😔
@arunkhumar6502
@arunkhumar6502 Жыл бұрын
series edhachi podunga brooo evlo naal than wait pannurathu
@nafeeshsshafiya1007
@nafeeshsshafiya1007 Жыл бұрын
13:24 Santhosh Subramaniyam Dialogue 😂Vera Level 😂
@ahamedapsar5338
@ahamedapsar5338 Жыл бұрын
Indha movie nitchayemaa yennudaiye better half ku oru thiruppu munaiyaa amaiyumndu nambikkai irukku... oru periye request neenge adhigama thriller movie podredhe veede feel good movie podredhu better ah irukkumndu namburen ..because life changing movement nadakkum yethunaiyoo perudaiye vaalkaiyil☺️.. Atlast... Very very thankful for your wonderful movie uploading and job... keep it up..😊 always keep rocking 🥰 ...
@THALAPATHYFAN-T70
@THALAPATHYFAN-T70 Жыл бұрын
Padam vera level 🔥🔥🔥🔥🔥
@jananiharikrishanan1957
@jananiharikrishanan1957 Жыл бұрын
Ajun na already indha movie ha 2 thadava pathu irukka ana unga voice over laa 3 rd time pakra ... It's a good movie
@m.murugesanm.murugesan7479
@m.murugesanm.murugesan7479 Жыл бұрын
தல உன் வாய்ஸ் க்கு ஒரு போதை இருக்கு. நீ வாழ்க வளமுடன்
@Asc-w2l
@Asc-w2l Жыл бұрын
18.00 vera level 😂😂😂😂😂😂😂
@lawncareipi1063
@lawncareipi1063 Ай бұрын
Romba Nalla solli irukinga Aajun❤
@sreejithsreejith8639
@sreejithsreejith8639 Жыл бұрын
Nice movie🎥🎥🎥🎥bangamana speech🔥🔥🔥🔥 like u thalaiva🔥🔥🔥🔥 voice over 2la series podunga thalaiva🙏🙏🙏🙏
@sreejithsreejith8639
@sreejithsreejith8639 Жыл бұрын
✌✌✌❤❤❤
@priyankas6935
@priyankas6935 Жыл бұрын
Ennoda fav movie 🤗
@pathmanathandhanukson561
@pathmanathandhanukson561 Жыл бұрын
Bro pari fair.and lovely ad le nadichirunkangha
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
நல்ல கதை நன்றி 👍🙏
@ohyeah6669
@ohyeah6669 Жыл бұрын
8:27 Superstar Rajini reference Hindi movie le kude Thalaivar tha..🔥
@pavithrakumar6888
@pavithrakumar6888 Жыл бұрын
Anna bayangarama sirichitu pathom neenga soldra andha vidham nalla irundhuchu 😂❤
@yaminimanikandan9728
@yaminimanikandan9728 Жыл бұрын
I could easily relate my life experiences with this movie.. I wish filmmakers make more movies like this. Thanks aajun for doing this story
@natarajpriya9836
@natarajpriya9836 Жыл бұрын
Yes semma ellarum ipdi than irukkanum💯🎊🎉🔥
@sgeorge1098
@sgeorge1098 Жыл бұрын
எதார்த்தமான கதை😊😊
@v.s.praveena1973
@v.s.praveena1973 Жыл бұрын
Super messages 🌹🌹. .namaloda life ah...naama vazhara tha unmaiyana santhosham ❤️❤️❤️ oru banga maana climax oda endha mgs semmaya sona aaju wow 🥰🥰
@KANMANI798
@KANMANI798 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு கொண்டப் படம் 👍👍 நன்றி ஆஜீன் 🙏🙏
@THALAPATHYFAN-T70
@THALAPATHYFAN-T70 Жыл бұрын
Padam semma
@venkateswarankannaiah4454
@venkateswarankannaiah4454 Жыл бұрын
Excellent Message 💐💐💐👏👏👏👌👌
@balusundaram284
@balusundaram284 Жыл бұрын
செம ஃபன் செம ஜாலி சூப்பர் மூவி
@justinraj851
@justinraj851 Жыл бұрын
உங்கெளுக்கென்ன தலைவா நீங்க கதை சொன்னாலே special tha❤️
@kirubhashree3541
@kirubhashree3541 Жыл бұрын
Yes correct 💯😊
@bharathjai4603
@bharathjai4603 Жыл бұрын
அருமையான படம்❤
@Aruneaswar1067
@Aruneaswar1067 Жыл бұрын
Thalaiva u r always great 😃👍 sama explaination
@dynamiteot7207
@dynamiteot7207 Жыл бұрын
3;45 mass sa bgm la pottutu kuntha la attitu 🤣🤣🤣🤣🤣
@yasminbanu3526
@yasminbanu3526 Жыл бұрын
Semma story anna 🥺💗
@narmatha6768
@narmatha6768 Жыл бұрын
Bro intha movie ya na Hindi la pathuta bro intha movie song la romba pudikum. don't be shy,naah koriye favorite song ❤️
@rajalakshmi7280
@rajalakshmi7280 Жыл бұрын
Semma padam 💖
@Fellmusictamil786
@Fellmusictamil786 Жыл бұрын
intha voice ku owner face paakkanm pa..... semma voice
@prathikshajayasankar
@prathikshajayasankar Жыл бұрын
Hey all, I just want to tell everyone single person that, hair fall is not disgrace, like keratinization (where our skin get peeled) hair also shed and grow, in some people daily nutrition plays major role in this cycle. Proper amount of calorie intake is must as we need energy to be brisk our hair also requires energy to be strong.
@saithan66681
@saithan66681 Жыл бұрын
சூப்பர்
@gomathyusha2580
@gomathyusha2580 Жыл бұрын
Ayali webseries sollunga bro please ❤️
@balamsd0077
@balamsd0077 Жыл бұрын
Super movie bro......❤ 😊😊😊😊😊😊.......❤
@shaliniperumal24
@shaliniperumal24 Жыл бұрын
Your originality is a best weapon👍 all the best
@bepositiveever1919
@bepositiveever1919 Жыл бұрын
Sathiyama title uncontrollable 😂😂🤣🤣🤣🤣
@leo_gamer18
@leo_gamer18 Жыл бұрын
I live you tamil voice over voice ❤❤
@jothimani7139
@jothimani7139 10 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤
@saiprasath7064
@saiprasath7064 9 ай бұрын
முதலில் ஒவ்வொருவரும் தன்னை நேசிக்கவேண்டும் என்ற கருத்தை சொன்ன கதை சூப்பர்
@skedits4875
@skedits4875 Жыл бұрын
Anybody noticed that the "Pari" Is in the Thursday movie in tamil voice over la review la iruku 🤟
@telakawathykrishnan3482
@telakawathykrishnan3482 Жыл бұрын
Very nice movie.Dun c their out look. C their heart n dun make them embracing
@anithaganesan9501
@anithaganesan9501 Жыл бұрын
Really I enjoyed ur voice and way of modulation in story telling..... Thank you....
@ashokmoorthy196
@ashokmoorthy196 Жыл бұрын
நல்ல கருத்துள்ள படம் சூப்பர்
@divakar4715
@divakar4715 Жыл бұрын
Jeepers creepers 4 movie podunga
@winman2458
@winman2458 Жыл бұрын
Specal edision pls
@smilling_queen164
@smilling_queen164 Жыл бұрын
Semma 😍💥
@MazeCorner
@MazeCorner Жыл бұрын
Love yourself ! 💜
@manojprabhakar5263
@manojprabhakar5263 Жыл бұрын
Bro MATRIX Triology Review pannunga...
@abithra8280
@abithra8280 Жыл бұрын
Magical voice 👏
@THALAPATHYFAN-T70
@THALAPATHYFAN-T70 Жыл бұрын
Super voice thalaivaaa 🔥🔥🔥🔥🔥
@kavithaananthi3369
@kavithaananthi3369 Жыл бұрын
Lathikka va hero marriage panala super, good climax , good movie Brother, oru request The forest nu oru horror thriller movie 2016 la vandhadu ninga adha review pana mudiyuma ?
@thisisyourthenmozhi9766
@thisisyourthenmozhi9766 Жыл бұрын
Semme anna.. Padam paarthirndhal ivlo sirippu vantrkadhu.. Vere level anna❤️
@maniloganathan5606
@maniloganathan5606 Жыл бұрын
thala Vara level riming and timeing, madaila karvepilai, kothamali thaalikirathu super thala 😂😂😂😂😂😂😂, nalla riming ha pasura thala and nalla feel good movie 👍👍👍
@sivaprabha.mpgenglish5827
@sivaprabha.mpgenglish5827 Жыл бұрын
super story super explanation love and believe yourself 😍😍😍😍
@ragaviguna8167
@ragaviguna8167 Жыл бұрын
Aajun broo ❤️😌✨ (stress buster)❤️💯🦋✨
@jpsworld5155
@jpsworld5155 Жыл бұрын
Accept the reality ❤
@rajkumarc3929
@rajkumarc3929 Жыл бұрын
Iron fist web series paththi podunga bro pls
@MangalamBalasubramanian-t2r
@MangalamBalasubramanian-t2r 9 ай бұрын
Enna oru movinga. Sema super. Romba nalla concept. Romba arumaiya irunthathu. Rombave funna jolly a explanation irunthathu. Rombave enjoy panni parthen. Nallave sirichen. Thanks. super movie selection. Thank you
@MangalamBalasubramanian-t2r
@MangalamBalasubramanian-t2r 9 ай бұрын
Thank you
@arulprema6895
@arulprema6895 Жыл бұрын
Nalla story comedy and emotions movie super bro 👍👍👍
@kasikasi3303
@kasikasi3303 Жыл бұрын
The ordinary day drama podunga bro🙏🏻🥺
@blowbeeedits9823
@blowbeeedits9823 Жыл бұрын
Anna nega vera level 🥳🥳✨️✨️❤️🥰🥰👍🏻👍🏻
@sulthansulthan3949
@sulthansulthan3949 Жыл бұрын
Nammaloda original character colour udal eppadi irukko atha yarukkahavum matha koodathu na ippadi than athu mathavangalukku puducha nammala accep pannattum illa pogattum avangalukkaha nammaloda self respect matha koodathu 🙂 super good movie 🤝
@shanmugapriyaraja4357
@shanmugapriyaraja4357 Жыл бұрын
Good one Aajun 👏 I'm supposed to watch this movie for a very long time. Actually i have a problem like this not my hair. From childhood i have had full acne and scars in my face. Even till date i hesitate to show my face in public without makeup. Because i thought my face was my confidence because everyone saw our face everyday. If I'm not looking good no one accepts me . I always prefer to be good looking. Maybe that's the main reason i lost my confidence level. Looks doesn't matter what we are doing in our life for ourselves is Matter. This movie personally affected me. When society accepts people how they are only everyone gets confidence to survive in this world. Thanks for this movie ♥️🫂
@2444pon
@2444pon Жыл бұрын
எல்லா விசயத்திலும் நம்ம மனசு தான் காரணம் நம்ம பிடிக்கும்னு சொன்ன நம்ம மனசுக்கும் பிடிக்கும் பிடிக்காதுன்னு சொன்ன பிடிக்காது எப்பவும் சந்தோஷமா இருக்க முயற்சி செய்யனும் .இந்த ஹீரோ கடைசியாக உணர்ந்து சந்தோஷபட்ட மாதிரி .தலைமுடி இல்லன்னு கவலைபடாதீங்க கொஞ்ச காலத்துக்கு பிறகு தெரியும் அது அனவசியம் என்று.
@damuvinothini1
@damuvinothini1 Жыл бұрын
Bro tamil voice over 2 la anime series podunga please😢😢
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 1,8 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 63 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 1,8 МЛН