வணக்கம் சார் மிகவும் நிதானமாக தெளிவாக ஆங்கிலம் கலக்காமல் எல்லோருக்கும் புரியும் வகையில் ஒவ்வொரு பதிவுகள் உள்ளது
@goldprices3990 Жыл бұрын
இதை பெருக்கி தொடர்ந்து செலவு குறைவாக விவசாயிகள் பயன்படுத்த முடியுமா சார்?
@megalamegala12722 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏻 உங்கள் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🤝
@megalamegala12722 жыл бұрын
நன்றிகள் ஐயா 🙏🏻🤝
@MariMuthu-kl2ue Жыл бұрын
Bio fertilizer Anga purchase pannurathu sollunga
@manonmanichannel6165 Жыл бұрын
நீங்கள் சென்னையில் வசிப்பவர் என்றால் porur signal அருகே மணிதர்மா என்ற கடையில் கிடைக்கும்.
@sivaraj42792 жыл бұрын
Can we use for coconut trees to control white flies?
@rajamohan8106 Жыл бұрын
இரண்டு மருந்தையும் ஒரே நேரத்தில் கலந்து தெளிக்கலாமா??
@saminathansami43952 ай бұрын
மல்லிகை பூ செடிகளுக்கு பயன்படுத்தலாமா கிருஷ்ணகிரி எங்க கிடைக்கும்
@saravananmoorthi48862 жыл бұрын
வெள்ளைப் பொன்னி பற்றி முழு விபரங்கள் (நாற்றங்கால் முதல் அறுவடை வரை) விளைச்சல் சாய்தல் உரம் மற்றும் தெளிப்பான் மருந்து தயவு செய்து உடனடியாக ஒரு வீடியோ போடவும்
@vikramjayaprakash29792 жыл бұрын
Telegram il sendru keatkavum udanade vedai kedaikum
@karthikeyan7153 Жыл бұрын
I have watched your videos sir. But these bacteria should b sprayed or use in soil which is best.
@varadanvaradarajan71262 жыл бұрын
மல்லிகை பூ சொடிகளும் அடிக்கலாம திருவள்ளூரில் எங்கு கிடைக்கும்
@vm2x11 ай бұрын
Is there any equivalent natural fertilizer like somthing from naturals
@travelwithskm58362 жыл бұрын
அருமையான பதிவு
@HariHaran-wv1lu2 жыл бұрын
நன்றி
@MPKarthick_20187 ай бұрын
Sir, what is the different between bevaria baciana & verticilium leccani? Both are same or different?
@pandiyans61752 жыл бұрын
Nan beaveriya Bassinana, verticillayam lecani powder type la vangi irukkan rendayum mix panni adikkalama? Evloo gram /litre kalakkanum nu sollunga sir?