ராகு கேதுவின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது மிகவும் அருமை
@bala0 Жыл бұрын
நான் ரொம்ப மனவேதனையில் இருந்தேன் உங்க கானொளியைப் பார்த்து தான் கொஞ்சம் மன நிம்மதி அடைந்தேன். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது . ரொம்ப நன்றி ஐயா
@sainithya7120 Жыл бұрын
இவன் பெரிய பிராடு. ..பிராடு பன்னி சேக்குற காசு ஒரு நாளும் நிலைக்காது
@karthickrock2360 Жыл бұрын
Sir nariya video pannuga unga video ku tha wait pannitu iruken sir daily KZbin vanthu check pannitu iruken
@bala0 Жыл бұрын
நானும்
@shamugamsomiah8363 Жыл бұрын
Me to be😊
@brindhabrindha6007 Жыл бұрын
Iam also waiting
@sainithya7120 Жыл бұрын
ஒன்னுமே சொல்ல தெரியல. ..பிராடு பன்னி காசு வாங்குறான். ..வீடியோவுக்கு வெயிட் பன்றீங்களா...வேற உறுப்படியான வேலை இருந்தா பாருங்க
@haridass3303 Жыл бұрын
ஓம் நமசிவாய
@kannanpk1348 Жыл бұрын
அருமைங்க குருவே 🎉
@anandmeera4797 Жыл бұрын
Semma ya irukiga vazhga valamudan
@sainithya7120 Жыл бұрын
அவன் வாழ்ந்துட்டு தான் இருக்கான். ..சும்மா காசு வருதல்ல...பாக்குறவங்க தான் நாசமா போகணும்
@natureexplorer2.024 Жыл бұрын
I love you Anchor
@mgsjanakhiram363 Жыл бұрын
Hai sree vigneswari indru puththa red rose mari irukinga one time avadhu ninga reply pannunga ,,,,and weekly atleast ninga three videos podunga IBC channel please ellam program ku ivangalaye anchor ra podunga please please please channel
@mgsjanakhiram363 Жыл бұрын
@@Subrahmanierode 😊🤗
@manikpillai2049 Жыл бұрын
Super prediction sir
@narayanaperumalpremalatha8181 Жыл бұрын
Great perception sir. 🙏🙏🙏🙏
@susilar-um2qq Жыл бұрын
we expect more videos from you sir
@ravivishnu5899 Жыл бұрын
Sir pls Ravichandran palan
@natureexplorer2.024 Жыл бұрын
I love you vigneswari
@balamurugang9619 Жыл бұрын
Nice Urrdu Very good Urrdu Urrdu Urrdu Urrdu Urrdu Urrdu Urrdu Urrdu
@sainithya7120 Жыл бұрын
👏👏👏👏👏என்னய மாதிரி. ..காசு குடுத்து இழந்தவங்க போல
@santhimohanraj4484 Жыл бұрын
@@sainithya7120hi sis nan ivar kitta pakalamnu irukkean pls feedback sollunga ungalukku Solution kidaithatha
பணத்த கட்டி பாருங்க. .அப்பறம் தெயியும் அருமையா இல்லையா னு
@MadheeswaranS-rw7tp Жыл бұрын
Good evening sir,
@yasminadeena2974 Жыл бұрын
Thanks thanks thanks
@arunpunnaivanam700 Жыл бұрын
Super sir
@SeeniVasan-h4w16 күн бұрын
Sir sollaradhu yallam unmai
@magis4212 Жыл бұрын
💞
@rajendranpravishn7290 Жыл бұрын
Apo santhiran ragu serkaiku enna plan
@agm.12345 Жыл бұрын
😂
@sainithya7120 Жыл бұрын
அத ஒரிஜினல் ஜோசியன் கிட்ட கேளுங்க
@manivelusamy6145 Жыл бұрын
ஒன்றுமே புரியவில்லை. ராகு கேது நிழல்கள் மாயே என்றால் அந்த நிழல்கள் எதனுடைய நிழல்கள் என யாருமே சொல்லவேயில்லை.
@ARR_ARR_RSF Жыл бұрын
சூரியன் மற்றும் சந்திரனின் நிழல்கள் தான் ராகு மற்றும் கேது என கொள்ளப்படுகிறது
@Kkb-j4y Жыл бұрын
சூரியனில் நடுப்பகுதியில் இருந்து செயலற்ற அனுக்கள் சூரியனின் இரண்டு பக்கமாக வெளியேறுகிறது அவைகளை ஒரு புறம் ராகு என்றும் மறு புறம் கேது என்றும் அழைக்கிறோம் என்று வேதாத்திரி மகரிஷி எனும் மாபெரும் விஞ்ஞானி விளக்கி உள்ளார்
@sheenxtchannel7272 Жыл бұрын
Uranus = raahu Neptune = KaeThu...✓✓
@Annamalaidm Жыл бұрын
நாம் பூமியில் இருந்து நிலாவை பார்க்கும் போது எல்லா பௌர்ணமி நாளிலும் புவியின் நிழலால் நிலா மறைக்கப்படுவதில்லை. அதே போல் எல்லா அம்மாவாசை நாட்களிலும் நிலவால் சூரியன் மறைக்கப்படுவதில்லை குறிப்பாக இரண்டு அல்லது மூன்று கிரகணங்களை மட்டுமே ஒரு ஆண்டில் பார்க்கின்றோம்.(தோராயமாக) பிரபஞ்சத்தில் அதாவது சந்திரனின் சுற்றுவட்டபாதையில் ஒரு புள்ளி மட்டுமே நேராகவோ அல்லது அறைகுறையாகவோ புவிக்கு (புவி+நிலா+சூரியன்) என நேராக வரும்போது சூரியனை மறைக்கும் அந்த புள்ளிதான் ராகு அந்த புள்ளிக்கு எதிரே 180 டிகிரி உள்ள புள்ளி கேது ஏனெனில் இந்த கேது புள்ளிக்கு சந்திரன் சென்றால் சந்திரனால் நமக்கு சூரியன் மறைக்கப்படும் இதன் காரணமாக புவியில் இருந்து பார்க்கும் போது நமக்கு ஒரு 3:45 மணிநேரம் சூரியன் அறைகுறையாக தெரியும் இதுவே சூரிய கிரகணம் அந்த புள்ளிகளையே ராகு கேது என்கின்றனர்.அந்த புள்ளிக்கு நிலா வரும்போது வேறுகிரகங்கள் ஏதாவது வந்தால் அந்த கிரகமும் மறைக்கப்படும் அதையும் நாம ஒரு 3:45 மணிநேரம் பாக்க முடியாது பாஸ் அதைத்தான் அவர் கூறுகிறார்
@ARR_ARR_RSF Жыл бұрын
@@Annamalaidm correct.... அதேபோல் இந்த கிரகண நேரத்தில் ஏற்படும் கதிர்வீச்சு ஒரு கிரகத்திற்கு இணையான ஆற்றலை கொண்டிருப்பதால் இதனை நிழல் கிரகங்கள் என அழைத்தோம்... இவைகள் வெறும் நிழல் தான். தொடு உணர் தன்மை கிடையாது... இது மனித வாழ்வில் மன கவலை, போதை, பயம் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்... ராகு மற்றும் கேது திசை புத்தி நடக்கும் போது தான் பெரும்பாலானோர் இறையை உணர்தல் அல்லது பேயை பார்த்தேன் என்று பயந்து போகும் நிகழ்வுகள் நடக்கின்றது.....
@sathyajeeva4958 Жыл бұрын
🎉🎉. 🎉🎉
@rajendranpravishn7290 Жыл бұрын
Viku❤😊
@rajendranpravishn7290 Жыл бұрын
@@Subrahmanierode Ok
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
😢
@shamugamsomiah8363 Жыл бұрын
வணக்கம் சார் 🙏, அடிக்கடி வீடியோ போடுங்கள் சார் 🙏🤩
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
😅
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
😅
@learningwithsaroandsiva1101 Жыл бұрын
😅
@boopalan3197 Жыл бұрын
பூக்கள் பெயர் பலன் ராசி பலன்
@மெல்லிசை-வ9ண Жыл бұрын
💅💅💅
@megalaeswaran7639 Жыл бұрын
Onume purila
@PraDeeSa287 Жыл бұрын
அடுத்த சோதிடர்களை இகழ்வதை நிறுத்தினால் நலம் 💐 நம் பணி கடமை செய்வது இகழ்வதல்ல .. உங்களிடம் எதிர்மறை உள்ளது .. அகங்காரம் போலான பேச்சு அழிவின் பாதை என்பதறியாதவரா நீங்கள் ! உங்கள் கருத்தை மட்டும் கூறுங்கள் போதும் கேட்டுக் கொள்கிறோம் 🙏🏻
@sainithya7120 Жыл бұрын
இவனுக்கு ஜாதகமே பாக்க தெரியாது. ..முழு பிராடு
@MAHI.FINANCIALS Жыл бұрын
கஞ்சாவா போட்டு ஒலராராருனு நினைக்கிற 🤣🤣🤣🤣video ulla onnum illa time waste last 10 sencond wrth athuvum ellarum solldrathu athu ivlo length video va
@sainithya7120 Жыл бұрын
இவன் முழு பிராடு. ..1500 வாங்கி கிட்டு ஏமாத்துறான். ..இவன் ஜாதகமே இவனுக்கு பாக்க தெரியாது
@kmlb3382 Жыл бұрын
Silk smitha Dance Unakku Pudikuma da Sollu da Kakka sootha