அருமையான விளக்கத்துடன் அழகான கையைழுத்துடன் தெளிவாக எங்கள் தமிழ் தாயே உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!!!வாழ்க பல்லாண்டு...
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@jayakumarpk73624 жыл бұрын
வணக்கம் சகோதரி. இந்த புத்தாண்டில் தங்கள் குடும்பமும் தாங்ளும் தங்கள் மாணாக்கர்களும் ; நலமும் ; வளமும்; செல்வமும் ; தொண்டுள்ளமும்; புகழும் மமேலும் மேலும் சிறக்க பல காணொளிகள் வெளிவர என் வாழ்த்துகள்.
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@anuventhan15063 жыл бұрын
அம்மா டிஆர்பி சம்பந்தமான அனைத்து தமிழ் அலகுகளையும் நடத்தி முடித்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும் இது எனது தாழ்மையான கருத்து .
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
சரி மகளே..
@gayathrir91624 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் அம்மா நன்றி. தொடர்ந்து இப்பணியை ஆற்றுங்கள்.
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@mr.n.vinothkumartamil69784 жыл бұрын
இப்பொழுது தான் TRB படிக்க ஆரம்பிக்கிறேன் அம்மா உங்களின் வழிகாட்டுதல் மிகவும் பயன் உள்ளதாகவும் அமைந்துள்ளது.நன்றி
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@manickamsanjeevi29342 жыл бұрын
மிக மிக அருமை கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
நன்றி மகனே..
@madhavansirugamani90123 жыл бұрын
Unga video paartha piraguthan padikka thodaginean nantri amma
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@pradeepaba2856 Жыл бұрын
வணக்கம் அம்மா தங்களுடை பதிவு மிகவும் அருமையாக உள்ளது. "தேடி கண்டுகொண்டேன்" பாடலை பாடியவர் மாணிக்கவாசகர் , நூல்: திருவாசகம்
@murasolimurasoli165Ай бұрын
நீங்கள் போடக்கூடிய வீடியோக்கள் மிக அருமையாக உள்ளது அம்மா.மேலும் new syllabus வீடியோக்கள் போடுங்கம்மா. நீங்கள் போட்ட வீடியோக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி 🤝 மிகவும் அருமை 👌👏
@SivanadiyavalThamizhammaАй бұрын
நன்றி மகனே..
@ixa033vijiv34 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்..
@srimankumarr.k.49474 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா😊😊😊
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@bhuvanashanmugams39734 жыл бұрын
இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தாயே. தொடர்ந்து வல்லமையுடன் செயல்பட இப்புத்தாண்டில் உங்களுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும் இறைவன் வழங்க வேண்டும் வாழ்த்து கூறுகிறேன்.நன்றி. வாழ்க வளமுடன் !
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@sudhaekambaram11854 жыл бұрын
வணக்கம் அம்மா இனிமையான குரல் வளம்.ஓவ்வொருஅலகிற்க்கும அதிக வினா விடைவழங்குங்கள்அம்மாபணிவானவேண்டுகோள்.....
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நிச்சயமாக வழங்குவேன். நன்றி மகளே..
@kalaivanin494 жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@meenanarayanasamy58312 жыл бұрын
Your teaching is good thank you ma'am
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
நன்றி மகளே..
@amsaamsa61394 жыл бұрын
மிகவும் பயனுள்ளது நன்றி அம்மா
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@venkatesanvenki41963 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@venkatesanvenki41963 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
இனிய பொங்கலுடன் அனைத்து வளமும் பெற்று சிறப்புடன் வாழ்க வளமுடன்.. நன்றி மகனே..
@gayathrir91624 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் மகளே..
@ssudharavi26753 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது அம்மா .
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@JayaLakshmi-ol2fo3 жыл бұрын
அம்மா உங்களுக்கு...அருமையான விளக்கம் மற்றும் தெளிவாள குரல் வளம்...மிக்க நன்றி...நீங்கள் நடத்தும் வினா விடைகளை ஒரு புத்தகமாக தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும்
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
விரைவில் அதற்கான முயற்சியை மேற்கொள்வேன். நன்றி மகளே..
@JayaLakshmi-ol2fo3 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma பதில் அளித்தமைக்கு நன்றிமா🙏
நன்றி மகனே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..
@santhanayagi59944 жыл бұрын
Happy New year mam.Totay's video very useful mam.Thank you very much.
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@KAmbika-ru3ci Жыл бұрын
Super mam trpku video podunga mam
@m.tamilselvibalasubramania76934 жыл бұрын
மிகச் சிறப்பு அம்மா.மிக்க நன்றி
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே..
@alagumanip57864 жыл бұрын
நன்றி அம்மா.
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. வாழ்க வளமுடன்..
@Gleka-bc1xe4 жыл бұрын
45.கோஸ்டா பல்த்சரா. ஆண்டு 1680 அம்மா . தமிழ் மொழி வரலாறு சு.சக்திவேல் பக்கம். 36 புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
மிக்க நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@mbalasubramanian11694 жыл бұрын
நன்றி அம்மா.மிகச்சிறப்பு
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே..
@annakodir36314 жыл бұрын
Vannkam amma happ new year unaga voice supper amma
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்க வளமுடன்..
@princeabu59964 жыл бұрын
மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமைய.. வாழ்த்துக்கள்.....வீட்டில் உள்ள அனைவருக்கும் குட்டீஸ் உண்டா ஜெனீ
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இரண்டு மகன்கள்.
@jkyadav524 жыл бұрын
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.....
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே.. வாழ்க வளமுடன்..
@kalaimagaloprcoachingcenter4 жыл бұрын
வாழ்க தங்களின் அறப்பணி
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்..
@rajalakshmi9305 Жыл бұрын
நூலாக உதவியாளர் பரீட்சைக்கு வினா விடை எப்படி படிப்பது சொல்லூங்கள் தயவு செய்து🙏😊
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
தெரிந்து கொண்டு பதிலளிக்கிறேன்
@alagumanip57863 жыл бұрын
சிறப்பு அம்மா.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@channel-sb1de4 жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா 💐
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@krishnaveniguru14014 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.பாடல் அருமை உங்கள் குரல் அருமை
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@ravisanvika58973 жыл бұрын
அருமை அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@linganathank1783 жыл бұрын
சிறப்பு
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@bernasundharam46443 жыл бұрын
நன்றி
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@maheswari92884 жыл бұрын
Happy New year mam
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகளே.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
@kannankarthick73643 жыл бұрын
Nanri amma
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@duraimurugan1023 жыл бұрын
Thanks you mam
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே..
@malathimalathi1802 жыл бұрын
வணக்கம் அம்மா🙏
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
நன்றி மகளே..
@sureshraja88353 жыл бұрын
அம்மா 🙏 வணக்கம் உலகின் மிகவும் பழமையான தமிழ் அது செம்மொழி ஆகும் செம்மொழி என்றால் 4,000 அல்லது 5,000 பழமைய இருக்க வேண்டும். பிறமொழி கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும் . தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது அதற்கு குழுக்கள் உதவின அந்த குழு சாகித்திய அகாதமி குழு உறுப்பினர்கள் மூலம் அமையப்பட்டது . எனக்கு ஐயம் செம்மொழியாக அறிவிக்க உதவிய இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் கூறுங்கள் அம்மா 🙏🤔
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
கூறுவேன். பொறுத்தருள்க.
@rekaanbarasan28193 жыл бұрын
அம்மா......தேவாரத்தில் திருநாவுக்கரசர் உடைய பாடல்கள் அம்மா இது சிவபெருமானை திருநாவுக்கரசர் பாடியது
@murugeskalimuruges14353 жыл бұрын
Amma.nan ipothuthan padikka arampithullan .ennakku Tamil materials kitaikkuma pls Amma sollunga
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
Material இல்லை மகளே.. தயார் செய்ய சரியான சூழல் அமையவில்லை. பொறுத்தருள்க.
@ragavikumar56753 жыл бұрын
Very nice class
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@sangeethageetha81143 жыл бұрын
Amma good morning. Tholkkapiyam kala tamil, sanhala kala tamil, pallavar kala tamil, sholar kala tamil soiluinha plz
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
பதிவிடுவேன் மகளே..
@sivarishi74014 жыл бұрын
அருமை
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே..
@meenanarayanasamy58312 жыл бұрын
தொல்காப்பிய இலக்கணம் முழுவதுமாக கற்பித்தல் வீடியோ பதிவிடுதல் வேண்டும் மேலும் சில முக்கியமான இலக்கிய வரலாறு புத்தகங்களை விளக்கி வீடியோ பதிவிடுதல் வேண்டும்
Amma vanakkam.neenga kudukkum questions ellaithaium padithaal pothuma amma.ella naanga Vera ethum padikkanuma.solkungamma.because naan ungal pathivai mattume padikkiren.pls reply pannunga amma
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நிச்சயமாக இதைவிட அதிகம் படிக்கவேண்டும் மகளே..
@bhuvanapandisri63 жыл бұрын
Nandri amma
@santhis21053 жыл бұрын
Spr. Maa
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகளே..
@pgtrb11623 жыл бұрын
தமிழ் மெட்டீரியல் கிடைக்குமா அம்மா
@murugavel96324 жыл бұрын
Super mam
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நன்றி மகனே..
@prasanthprasanth3458 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் என்று நாங்கள் எப்படி நம்புவது.?. ஆதாரம் அதையும் கூறினால் ஒரு நம்பகத்தன்மை வாய்க்கும் அக்காள்
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
தலைப்பு தொடர்பான பல புத்தகங்களை நூலகத்தில் ஆராய்ந்து தான் பதிவிடுகிறேன். என்னையறியாமல் ஓரிரு வினாக்களில் தவறு ஏற்பட்டாலும் உடனடியாக community tab - ல் சரியான விடை எது என்பதையும் உடனுக்குடன் பதிவிட்டுள்ளேன். ஒரு புத்தகத்தில் இருந்து மட்டும் எடுத்த வினாக்களுக்கு எந்த புத்தகத்தில் இருந்து எடுத்தேன் என்பதையும் கூறியுள்ளேன். நம்பிக்கை இல்லையெனில் நான் என்ன தவறு செய்துள்ளேன் என்று கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டுங்கள். நிச்சயமாக தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன். வினாக்களுக்கான விடை சரியானதா என்பதை இரண்டுக்கு மூன்று முறை சரிபார்த்த பிறகே பதிவு செய்வேன். ஏனெனில் எனது செயல் பிறருக்கு துரும்பு அளவேனும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான். நன்றி. வாழ்க வளமுடன்..
@prasanthprasanth3458 Жыл бұрын
நன்றி
@sivaramchinnaraj10643 жыл бұрын
Sivaya nama amma tq amma
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே.. திருச்சிற்றம்பலம்.
@sivaramchinnaraj10642 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma நமசிவாய
@sangeethageetha81143 жыл бұрын
Unit la kalam thorum tamil pathi soluinha
@yeshwanthvivith38213 жыл бұрын
வணக்கம் அம்மா தங்கள் வீடியோக்கள் அனைத்தும் பயனுள்ள வகையில் உள்ளது மெட்டீரியல் கிடைக்குமா....?
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
@yeshwanthvivith38213 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma தயார் செய்ததும் உடனே சொல்லுங்கள் அம்மா...... மிக்க நன்றி
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நன்றி மகனே.. சொல்வேன்.
@b.sathyashakthisaran79763 жыл бұрын
Pdf கொடுத்தால் நலமாயிருக்கும் அம்மா
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
முயற்சி செய்கிறேன்
@jothic32242 жыл бұрын
Yes
@kaviyav18902 жыл бұрын
யாப்பருங்கலக்காரிகை all lesson 1mark podunga amma
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
சரி மகளே..
@kanchanakumar4694 Жыл бұрын
Amma kelvigalai 2 murai sonnal nanraga irukum
@SivanadiyavalThamizhamma Жыл бұрын
சரி மகளே..
@bakkialakshmipadmanaban17172 жыл бұрын
Amma pdf kidaikuma .....
@SivanadiyavalThamizhamma2 жыл бұрын
Pdf இல்லை மகளே
@ananthtamil85025 ай бұрын
Mam please details please pg trb notes any available please send me mam
@NihathThabasamTSO3 жыл бұрын
அம்மா video போடுங்கள் அம்மா.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
நாளை முதல் தொடர்ந்து பதிவிடுவேன். நன்றி மகனே..
@NihathThabasamTSO3 жыл бұрын
@@SivanadiyavalThamizhamma மிகவும் நன்றி அம்மா.
@tjeyanthi86293 жыл бұрын
சிறப்பு நன்றி மா குறிப்பு: இலத்தீன் மொழியியல் தமிழ் இலக்கணத்தை *Costco Balthsara* எழுதிய ஆண்டு-1680
@sumapappu71023 жыл бұрын
Tamil new book 6 to 12 lesson wise pg exam important points plz sister.
@SivanadiyavalThamizhamma3 жыл бұрын
சரி மகளே..
@classycrafts66564 жыл бұрын
பாடல் திருவாசகம் மாணிக்க வாசகர் பாடியது சிவனைப் பற்றிய பாடல்
@SivanadiyavalThamizhamma4 жыл бұрын
நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் தேவாரம் திருஅங்கன்மாலை (9வது) திருப்பதிகம் சிவபெருமானைப் பாடியது என்பது சரியான பதில். வாழ்க வளமுடன்..