பின்னணி இசையில் அனிருத் அசாதாரண திறமையாளர் - James Vasanthan | Chai with Chithra | Part - 4

  Рет қаралды 57,388

Touring Talkies

Touring Talkies

2 ай бұрын

Part 1 : • என்னை மிகவும் கடுமையாக...
Part 2 : • சம்பள பிரச்சனை காரணமாக...
Part 3 : • கவிஞர் வாலியை நான் கடு...
#touringtalkies #chaiwithchithra #vaali #vaalilyrics #jamesvasanthan #namuthukumar #ilaiyaraja
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 184
@acbala84
@acbala84 2 ай бұрын
தனது கருத்துக்களை எவ்வித சமரசமுமின்றி வெளிப்படுத்திய சிறந்த நேர்காணல்களில் இதுவும் ஒன்று.❤
@amsicaraj5714
@amsicaraj5714 2 ай бұрын
பண்பட்ட மனிதர். தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறார். திருச்சியின் மற்றுமொரு பொக்கிஷம். வாழ்த்துக்கள் ஜேம்ஸ் சார்.
@frgnani
@frgnani 2 ай бұрын
திருச்சி கலைக்காவேரி பற்றியும்இவரை வார்த்தெடுத்த கலைக்காவேரி அருட்பணியாளர் ஜார்ஜ் அவர்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லி இருந்தால் ஆறுதலாய் இருந்திருக்கும்.
@Kumar-xl1uv
@Kumar-xl1uv 2 ай бұрын
பண்புகள் நிறைந்த வெளிப்படையான கருத்தும் எதிர் கருத்துகளும் தந்த ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் மற்றும் அவரை நேர்காணல் செய்த திரையுலக விக்கிபீடியா சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி
@Dineshkumar-pe2ls
@Dineshkumar-pe2ls 2 ай бұрын
22:02 22:02
@kenny9907
@kenny9907 2 ай бұрын
ஒரு பன்னாடையை போய், பண்புகள் நிறைந்த என்றால் ?? அவன்ட பக்கத்து வீட்டு பெண்ணோடு சேட்டை விட்டது பண்பா?
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 2 ай бұрын
மதம் ​@@kenny9907
@SubSurfmod
@SubSurfmod Ай бұрын
Kaama muthu group
@user-rz6nz2jh4w
@user-rz6nz2jh4w 2 ай бұрын
ஐயா ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இத்தனை தமிழ் வார்த்தைகள் சரளமாக பேசுகிறார் ஒரு சில வார்த்தைகள் குறிப்பாக இந்த sir என்கிற வார்த்தைகள் வேறு வழியின்றி பேசுகிறார் என்று எடுத்துக் கொள்கிறேன்.. வாழ்த்துகள் ஐயா
@nithyanandhandharman8484
@nithyanandhandharman8484 2 ай бұрын
James Vasanthan spoke from the heart without any inhibitions. Good Interview.
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 ай бұрын
JamesVasanthan is salty of Illaiyaraja because he spoke about authenticity of Jesus Resurrection and also asked copyright for Kangal Irandhal usage in SubramaniaPuram and also lost State Award to Ajantha movie(Illaiyaraja). Also he has expressed his hate for Kamal in BB Reviews.
@baskaranmani237
@baskaranmani237 Ай бұрын
கடைசி வரைக்கும் தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசையை பற்றி பேசாதது என்னைப் போன்ற பொதுவான வர்களுக்கு வருத்தமே. நன்றி🙏💕
@satjenish
@satjenish Ай бұрын
yes deva song were very good,,,but he copied most of them ..
@dass161
@dass161 2 ай бұрын
இவரின் தமிழ் அருமை
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 2 ай бұрын
ஏன் , இவர் பிரிட்டிஷ்இளவரசர்,
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 2 ай бұрын
இவரது நேர்காணல் முழுவதையும் பார்த்தேன். அருமையாக இருக்கிறது ❤
@thamaraik1773
@thamaraik1773 2 ай бұрын
A very good interview. James Vasanthan Sir is a very compassionate person. A very good human being.
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 ай бұрын
பாரிசாலனின் இளைய ராஜா பற்றிய விமர்சனம் சிந்திக்க வைக்கிறது. ஒரு திரைப்படத்தில் ஒவ்வொரு துறைக்கும் காப்புரிமை உண்டு. இசை அமைப்பாளருக்கு, இயக்குனருக்கு, தயாரிப்பாளருக்கு என்று ஒவ்வொருக்கு தனித்தகையாக காப்புரிமை வரையறுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் கொடுக்கும் ஊதியம் என்பது குறிப்பிட்ட படத்திற்கு செய்கின்ற இசைக்கானது, வேலைக்கானது மட்டுமே. அதற்கு உதாரணமாக காட்டுவது வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசம்." ஒருவர் விலை கொடுத்து வாங்கிவிட்டு, அது தனக்கானது என்று அதை பிரதி எடுத்து மற்றவர்களுக்கு விற்க முடியாது. ஏனென்றால் அதற்கான காப்புரிமை வைரமுத்துக்கு உரியது. அதைப் போலவே உரிமை இளைய ராஜாவுக்கும் காப்புரிமை உண்டு. இளையராஜாவை எதிர் விமர்சனம் செய்பவர்கள் பின் ஒரு வக்கிரமம் உள்ளது. ஒரு தமிழர், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, பரையார் சமூகத்திலிருந்து வந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் பற்றி எதிராக விமரசனம் செய்கிறார்கள். இளைய ராஜா தனக்கான உரிமையை சட்டப்படிக்க கேட்டால், தலைக்கனம் உள்ளவராக, பணத்தாசை கொண்டவராக சித்தரிக்கிறார்கள். சிந்திக்கத்தான் வேண்டும்.
@prolificnasa
@prolificnasa 2 ай бұрын
ஒளிவு மறைவு இல்லாத, தெளிவான சிந்தனை மிகுந்த, அருமையான மனிதர்/இசைஅமைப்பாளர்! 👏
@SubSurfmod
@SubSurfmod Ай бұрын
Jems vasanthan comments ku vacha aal ne
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 2 ай бұрын
வாழ்த்துக்கள் திரு. ஜேம்ஸ் வசந்தன் சகோதரர் அவர்களுக்கும்,நேர் காணல் செய்த திரு. சித்ரா சார் அவர்களுக்கும் உரித்தாகட்டும்.வாழ்க பல்லாண்டு.
@palanivelrajansubramanian2962
@palanivelrajansubramanian2962 2 ай бұрын
அழகான தமிழ்…. வெகு சரளமாக!!
@elangovanmaha2110
@elangovanmaha2110 2 ай бұрын
இளையராஜா மீது கடும் விமர்சனம் பண்ணும் பொழுது ஜேம்ஸ் வசந்தனை பற்றி தரம் தாழ்ந்த மனிதராகவே நினைத்தேன் ஆனால் இந்த பேட்டி அவரை உயர்ந்த மனிதனாக ஆக்கியுள்ளது இருந்தாலும் இளையராஜாவை விட்டுக் கொடுக்க முடியாது
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 ай бұрын
விட்டு கொடு பரவாயில்லை😂😂😂
@counterpoint9260
@counterpoint9260 Ай бұрын
James Vasanthan always says Ilayaraja is his guru..whats the problem? you have to separate the art from artist..
@goodiee3936
@goodiee3936 2 ай бұрын
இசை, வாழ்க்கை பற்றிய புரிதலை விசாலமாக்கிய நேர்காணல். இரண்டு நல்ல மனிதர்களுக்கும் நன்றிகள், வாழ்க வளமுடன். நானும் இறை அருள், குருவருளால் மிகச்சிறந்த பாடல்கள், இசையை வழங்கிடுவேன் என நம்புகிறேன்.
@MrUdayright
@MrUdayright 2 ай бұрын
Lydian nadhaswaram will fill all the music scarcity for the whole country.
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 2 ай бұрын
தமிழில் kids fantasy படம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வெளியாகவில்லை. உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி TT.
@user-gb1vm1lx3k
@user-gb1vm1lx3k 2 ай бұрын
Super sir jamsevasan sir.arumaiyane karuttu god bless you vaalga valamudan
@ruxd6113
@ruxd6113 2 ай бұрын
What an open talk James Vasanthan!! Great talk and wish you all the best for your upcoming journey!!!
@muralithiaga6897
@muralithiaga6897 2 ай бұрын
It is true that our opinion changes when we get closer to some people, especially celebrities. I also had a high regard for him when I was watching his shows on TV. Once I started reading his FB comments and KZbin interviews, straightaway he went down in my mind by 50%. So, what he says about others is also applicable to him
@sankarsankar2839
@sankarsankar2839 2 ай бұрын
Super sir.90's kids hero.vary nice interview. Thankyou chitra sir.
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 2 ай бұрын
Full maturity and good interview both❤❤❤
@selvacoumarys2863
@selvacoumarys2863 2 ай бұрын
Amazing interview. Appreciation to James vasanthan for his honest Answers. People are always there to understand you and admire your honesty. Keep it up .
@murugesanm7404
@murugesanm7404 2 ай бұрын
Vida karo _song from chamkila music ar rahman..best songs..en thalaivar super..ruling bolly,,tamil
@ashokan.mathivanan
@ashokan.mathivanan 2 ай бұрын
Very nice and honest speech by Mr James Vasanthan. Watched all the episodes and enjoyed
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 2 ай бұрын
அருமை மொழிநடை வாழ்த்துக்கள்
@karthikganesh2005
@karthikganesh2005 Ай бұрын
James Sir.. You are highly underrated..Your songs giving so much happiness to the soul.. soooooo soothing to hear.. Wanna to meet you one day..
@ShaxShakti5436
@ShaxShakti5436 2 ай бұрын
Sir Naan Pogiren Mele Mele Spb, Chitra combo again super hit sir😊
@rajeshravi7638
@rajeshravi7638 2 ай бұрын
அருமையான, உண்மையான உரையாடல்....4 episode tha,But nice conversation....❤❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
Very clear thinking of current music level. Very true
@VV-rm4nu
@VV-rm4nu 2 ай бұрын
Very nice thank you
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 ай бұрын
100true words sir ARR great. Chitra and Vasanth sir very causal conversation
@raghavanbuddy
@raghavanbuddy 2 ай бұрын
One of the best interviews great job bith of you.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
ரஹ்மான் அவர்களை பற்றி அரிய தகவல். அருமை
@madhanyoga9996
@madhanyoga9996 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி சார் 🎉🎉🎉🎉
@visanisha33
@visanisha33 2 ай бұрын
What a man !
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
அருமையான விளக்கம்.
@KarthikaM-lt3bg
@KarthikaM-lt3bg 2 ай бұрын
சித்ரா சார் ஏ ஆர் ரகுமான் அவர்களை எப்போது பேட்டி எடுப்பீர்கள்
@primetrack
@primetrack 2 ай бұрын
தெளிவான சிந்தனை !!!
@m2nagc
@m2nagc 2 ай бұрын
"Belief has more than seventy divisions of which the highest is the assertion that there is no god but Allah and the lowest is to remove something that causes pain or trouble and filth from the way" - Prophet Mohamed. James Vasnthan is a good man. 🙂
@sabeshbala1933
@sabeshbala1933 2 ай бұрын
Interesting interview by James and I like his open views 👍
@jasimiyan2133
@jasimiyan2133 2 ай бұрын
நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார்.
@madhubala5173
@madhubala5173 2 ай бұрын
Everybody admires his tamil but i really love how he pronounces certain English words❤❤❤ it shows his English knowledge ❣️
@manojiyer2945
@manojiyer2945 2 ай бұрын
James always speaks his heart out !
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
Ultimate clarity in his thinking
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
Very nice interview
@sivenesharunachalam
@sivenesharunachalam 2 ай бұрын
❤❤ அருமை.
@JaishreeV-ys6sn
@JaishreeV-ys6sn 2 ай бұрын
Very good maturity speech
@sabharinathb1981
@sabharinathb1981 2 ай бұрын
Love the honest comments from James Vasanthan about Ilayaraja. I’m sure a lot of his fans including me share this same opinion
@thiagarajanramasamy6867
@thiagarajanramasamy6867 2 ай бұрын
Such a Gem of person he is
@fixyjohnfixyjohn1735
@fixyjohnfixyjohn1735 2 ай бұрын
❤❤❤❤❤
@Madhu.R
@Madhu.R Ай бұрын
Ivlo articulate- aa, adhuvum 2 baashaila! Wow, Mr. James Vasanthan!
@seventhirajan4490
@seventhirajan4490 2 ай бұрын
💖💖💖💖
@sheiks6005
@sheiks6005 2 ай бұрын
Mr.chitra sir.nandri.
@selvasamy5819
@selvasamy5819 2 ай бұрын
மனந்திறந்த பேட்டி. 🙏
@rajanbabu6346
@rajanbabu6346 Ай бұрын
💐💐💐
@mohammedthoufeeque9722
@mohammedthoufeeque9722 2 ай бұрын
A r Rahman ❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
மும்மூர்த்திகள் அழகு
@MrHoldme12
@MrHoldme12 2 ай бұрын
Ilayaraja is a legend !
@r.s.nathan6772
@r.s.nathan6772 2 ай бұрын
படைப்பைதான் ரசித்து கொண்டாட வேண்டும். படைப்பாளியை தூரத்தில் வைக்கவேண்டும். உண்மை. படைப்பாளியும் ஒரு மனிதன்தான். அவனிடமும் குறை குற்றங்கள் இருக்கும்.
@manudan3601
@manudan3601 Ай бұрын
உலகையே சிரிக்க செய்த சார்லி சாப்ளினுக்கு மூன்றாவது திருமணம் தேவைப்பட்டது ஒரு உதாரணம்.
@SubSurfmod
@SubSurfmod Ай бұрын
Sinmayi. Maathiri pengalta thappa nadantha mattunthan kevalam
@shreeramgsm
@shreeramgsm 2 ай бұрын
You are also speaking exactly the same like Whatever you accused on ilayaraja! The music evolves over the period and every changes happen because of the previous generations had some leniency towards producing people’s music. As far as the people connect well with the music, it’s a good music. It’s not you to decide only this person should create the music. இசை எல்லோருக்குமானது! Even a person singing a Gaana vocals should be encouraged and have freedom to create the music! Let them learn and enjoy the creativity on their own space.
@mujuburahamanmujubu3003
@mujuburahamanmujubu3003 2 ай бұрын
அ terrestrial
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 2 ай бұрын
Arr 👍
@frgnani
@frgnani 2 ай бұрын
திருச்சி கலைக்காவேரி பற்றியும்இவரை வார்த்தெடுத்த கலைக்காவேரி அருட்பணியாளர் ஜார்ஜ் அவர்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லி இருந்தால் ஆறுதலாய் இருந்திருக்கும்.
@Skandawin78
@Skandawin78 2 ай бұрын
Good interview.. But as writer Sujatha mentioned , 'Keep your distance from the Genius'
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 ай бұрын
Well said.. great speech.. Now a days worst music
@rajkumara3309
@rajkumara3309 2 ай бұрын
இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதினால் தான் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சம் மழை பெய்து கொண்டிருக்கிறது
@venkateshramachandran8016
@venkateshramachandran8016 2 ай бұрын
James Vasanthan thinks great of himself..
@NirmalKumar-hb5dq
@NirmalKumar-hb5dq 2 ай бұрын
@chitra sir, please interview Mr. A.R.Rahman sir
@DigitizeJ
@DigitizeJ 2 ай бұрын
I find Mr James to be a brilliant person. He is an asset to the industry. Thank you for this interview.
@archanas9417
@archanas9417 2 ай бұрын
13:20 aniruth thaakapattar 😂
@mohandass8609
@mohandass8609 2 ай бұрын
Nalla kadha solra😮😮😮😮
@919vikky
@919vikky 2 ай бұрын
AR ❤
@muthumari9294
@muthumari9294 2 ай бұрын
மும் மூர்த்தி❤
@mohandass8609
@mohandass8609 2 ай бұрын
Evvalo vaitherichal 😂😂😂😂 Ethirickku ethiri nanban😅😅 Inda rendu comedy piece paathu sirippu thaan varudhu 😂😂😂😂😂😂😂😂😂
@dnapolren
@dnapolren 2 ай бұрын
Attack on Anirudh 😂
@mukunthan05
@mukunthan05 2 ай бұрын
இவர் இளையராஜா வெறுப்பதற்கு உண்மையான காரணம் இளையராஜா கிறிஸ்தவம் பற்றிய கூறிய கருத்து.
@Venkatgeja
@Venkatgeja 2 ай бұрын
இருக்கலாம். ஆனால் அதுவரை இளையராஜாவின் தப்புகளை பல வெறியர்களைப் போல் நியாயப்படுத்தி/சகஜமாக்கியிருப்பார் அவருடைய இன்னொரு பிடித்ததை குறை சொன்னவுடன், இளையராஜாவின் தப்புகளை தப்பு என்கிறார். இது மனித இயல்பு தான ?.
@meenasundar83
@meenasundar83 2 ай бұрын
Shhhhh rombaaa nallavaram ivaru
@DAS-jk3mw
@DAS-jk3mw 2 ай бұрын
I like this interview..but Raja rajathaan❤
@victoriawilliam7066
@victoriawilliam7066 2 ай бұрын
Indha channel le inimel pattu accidentally kude view pannira koodathu.
@mohandass8609
@mohandass8609 2 ай бұрын
We all like vaitherichal 😂😂😂
@ravinsp7154
@ravinsp7154 2 ай бұрын
Ilayaraja’s Dharma is this make music, ppl happy and be at the highest righteousness. Dishonest, lustrous, greed people will always criticize Ilayaraja.. but Raaja is always Raaja ❤❤
@sathishtravensky7741
@sathishtravensky7741 Ай бұрын
Highest righteousness also includes treating people around better. As a Raja fan, there is no doubt in my mind that he is a genius. One of the greatest composers to ever live. But he is an arrogant rude human being. I dont get this blindness when it comes to Raja. The man might even murder someone and most fans would justify it. We can love the man and his works while also acknowledging that he has to grow as a person.
@SubSurfmod
@SubSurfmod Ай бұрын
Jems kaama muthu sombu
@arasilamparithi585
@arasilamparithi585 Ай бұрын
தமிழ் பேட்டியில் ஆங்கிலத்தில் மறுமொழி.... வேறு என்ன மண்டைக்கனம்... மண்டைக்கனம் உள்ளவர்களுக்கு சக மண்டைக்கனத்தைப் பிடிப்பது வியப்பானது இல்லை.
@ShaxShakti5436
@ShaxShakti5436 2 ай бұрын
Sir Appo Holywood la John williams, Hans zimmer , James horner 😊😊
@user-gb1vm1lx3k
@user-gb1vm1lx3k 2 ай бұрын
🫰🫰🤙🫰
@wehh
@wehh 2 ай бұрын
My experience with James vasanthan is exactly same. I liked his music before I started to follow him even in FB. . Once I know his views and his narrow views on faith and intolerance, I stayed away follow him ( Maker)
@dnapolren
@dnapolren 2 ай бұрын
Ilairaja - never meet your heroes
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
Subramaniapuram class songs
@antonyjudeify
@antonyjudeify 2 ай бұрын
I love IR's Music, but I hate him as a person. I Love ARR's Music and also his personal character. So, does Mr. James.
@nagarajeshwaranrajesh792
@nagarajeshwaranrajesh792 2 ай бұрын
Ilayaraja karthiraja kuda music sollukodukala
@muralir8616
@muralir8616 Ай бұрын
பொறாமை. வேறு என்ன?
@jeevamurugesan
@jeevamurugesan Ай бұрын
கோவபட்டு ம்யுசிக் டைரக்டர் அகிடிரான் 😂😂
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 2 ай бұрын
பேசும் தலைமைகள் அதிகம் பேசாதிருபதே நல்லது
@selvaraj.k6843
@selvaraj.k6843 2 ай бұрын
ஏன் நீ அவர்களை மாதிரி இசை அமைக்க வேண்டியது தானே
@johnrabindranaths3253
@johnrabindranaths3253 2 ай бұрын
30 PPL waiting to watch....😂
@arunkumaarr5750
@arunkumaarr5750 2 ай бұрын
சித்ரா சார்.. இவர் பக்கத்து வீட்டு கிழவிய கைய பிடித்து இழுத்த கதையை பற்றியும் கேளுங்க... 😂😂
@honywell4046
@honywell4046 2 ай бұрын
😅😅
@sivag2032
@sivag2032 2 ай бұрын
Shhhhhh.aduthvan pondati attai poduvuthu Eppadi?
@mohandass8609
@mohandass8609 2 ай бұрын
Normala nadikkiran 😂😂😂
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 2 ай бұрын
இவர் ஏன் இசை துறையில் பிரகாசிக்கவில்லை என தெரியவில்லை
@sivag2032
@sivag2032 2 ай бұрын
Thimiru adigam.Too much relegious
@arula9794
@arula9794 2 ай бұрын
Bringing Ilayaraja's name into everything is the best way to get attention. They did this to Vijyakanth then, now it's Ilayaraja. Such a shameless cheap people.
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 ай бұрын
நரஹத்தைப் போல ஒரு தலைக்கனம் பிடித்த, பணவெறி கொண்ட இசையமைப்பாளன் உண்டா ...? எந்தவொரு சாதாரண நடிகன் தயாரிப்பாளனுக்காவது இசையமைத்திருக்குமா நரஹம்..? நரஹம் ஒரு ஊமை குசும்பன்.
@arvinthsrus
@arvinthsrus 2 ай бұрын
Because my name is Judas
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
One Two Buckle My Shoes 2 ! #spongebobexe #shorts
0:20
ANA Craft
Рет қаралды 19 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 28 МЛН
When dad sneezes 😱😵‍💫 LeoNata family #shorts
0:26
LeoNata Family
Рет қаралды 11 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН