No video

இளையராஜா Symphony Ready! இப்போ ராஜா தனிமையில் வாழ்கிறார் - Ilaiyaraaja’s Professor Friend Reveals

  Рет қаралды 20,236

Wow Tamizhaa

Wow Tamizhaa

Ай бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#ilayaraja #ilayarajaconcert #ilayaraaja #ilayarajasongs #isaignaniilayaraja #isaignani #musicdirector #tamilsongs #tamilmusic

Пікірлер: 50
@anandakumar2098
@anandakumar2098 Ай бұрын
அருமை அருமை அருமை. இளையராஜா வை சந்திக்க மாட்டோமா, அவர் பார்வை நம்மேல் விழவேண்டும் என ஏங்குகின்ற கோடான கோடி ரசிகர்கள் உள்ள இந்த தருணத்தில் நீங்கள் அவர்கள் மேல் உள்ள மதிப்பும் அவர் உங்கள் மேல் இல்லை இல்லை தமிழ் பேராசிரியர் மேல் வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் அவர் தமிழ் பற்றும், தமிழ் உறவும் நீங்கள் கூறிய விதம் மிக அருமை. அவர்கள் இப்பொழுது தனிமையில் இருக்கிறார் என்று கூறிய தருணம் என் கண்கள் குளம் ஆகின. சிம்பொனி இசை தட்டை வெளியிட சொல்லுங்கள். பணம் ஒன்றும் பெரியது அல்ல. மனத்தை வருடும் சிம்பொனி இசை உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் மனத்தை வருட வேண்டும். வாழ்க இசை கடவுள். வளர்க அவரது புகழ்.
@nagrec
@nagrec Ай бұрын
இசைஞானி இளையராஜா பெயரை அவமானப்படுத்தி பல யூடியூப் சேனல்கள் பொய் செய்தியைப் பரப்பும் நேரத்தில் அவரின் மேன்மையை பேசிய பேராசிரியருக்கு நன்றி
@Pachaitamilanda
@Pachaitamilanda Ай бұрын
No doubt hearing candid comments from his friend shows the value of the musical genius 👏👏👏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Ай бұрын
மிகவும் மகிழ்ச்சியான நேர்காணல். இசை ஞானியை பற்றிய நிகழ்வுகள் என்றால் கேட்கவும் வேண்டுமோ
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Ай бұрын
Illyaraja is one of the best music director in the world 🌍
@vijayragavan1491
@vijayragavan1491 Ай бұрын
Yes it's true
@aruchamya4340
@aruchamya4340 Ай бұрын
அனைத்தும் துறந்தவர் எங்கள் இசைஞானி ஐயா அவர்கள்❤❤❤❤❤
@gp.satheshpriyan569
@gp.satheshpriyan569 Ай бұрын
எங்கள் இசை ஞானி அவர்களின் தாய் தமிழ் தோழரே உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.....
@sorkkokarunanidhi7614
@sorkkokarunanidhi7614 Ай бұрын
உலகின் சிறந்த இசை பிரம்மன் குறித்து கம்பன் கவி முழங்கும் தமிழ்க் காவியம் பேராசியர்தே.ஞா அய்யா ஒரு தெய்வீகம் என் பெயரை இங்கு சுட்டியமை இன்ப அதிர்ச்சி நன்றியில்லா நானிலத்தில் நனிநாகரிகம் - நற்றமிழாய் வாழ்க அய்யா நன்றி
@vivinvishvagururamana512
@vivinvishvagururamana512 Ай бұрын
இறைவனே இசை வடிவம் இசை ஞானியே இசை உலகம்
@pulens5444
@pulens5444 Ай бұрын
உரிமை அதற்காக நம் முன்னோர்கள் உயிரையே துச்சமாக மதித்தார்கள் அவர்கள் வழி வந்தவரிடம் வேறு எப்படி எதிர்பார்க்க முடியும். அதனால் தான் அவர் தமிழ் இனத்தின் அடையாளங்களில் ஒன்று.🎉🎉🎉
@manavalanashokan343
@manavalanashokan343 Ай бұрын
maestro ilaiyaraaja sir 🎉
@perfection728
@perfection728 Ай бұрын
Arumai...raajaa..thamizhpattru vaazga
@ssuresh918
@ssuresh918 Ай бұрын
Desperate to hear his symphony. All fans must be ready to contribute and raise funds for this album release if required
@vijayragavan1491
@vijayragavan1491 Ай бұрын
Great ilaiyaraaja music all over the world
@bharathipasarai
@bharathipasarai Ай бұрын
இசைஞானியுடன் தமிழ்ஞானி பேராசிரியர் நட்பு தேனும் பாலுமாய் இனிக்கிறது! அதி அற்புதம் !
@tcnathan1967
@tcnathan1967 Ай бұрын
அற்புதமான பேட்டி... வாழ்க தமிழ் பேராசிரியர் ...ஓங்குக இசைஞானி புகழ்...🌷🌷🌷
@karthikpnathan5722
@karthikpnathan5722 Ай бұрын
God of music Raja Sir and he is a great humanity ❤❤❤❤❤❤❤❤
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 Ай бұрын
சிறப்பு
@kanna82
@kanna82 Ай бұрын
What a beautiful interview. One of the most beautiful interview i ever have seen.
@arumugasamypalanisamy9516
@arumugasamypalanisamy9516 Ай бұрын
அருமையான நேர்காணல் ஐயா.🎉
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
பேராரசிரியர் வணங்குககிறேன்
@venkateshc4243
@venkateshc4243 Ай бұрын
ஐயா 8 கோடியா அவருக்காக நாம் 10 கோடி பேர் இருக்கிறோம் ஆளுக்கு 100 நூறு ரூபாய் எங்கள் அண்ணனுக்கு பங்களிப்பு காணிக்கை செய்தால் 100 கோடி தயார் இது எங்கள் கடமை உரிமை
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 Ай бұрын
பேராசிரியரின் தமிழ்ப் பேச்சு அற்புதம்.
@TheMadrashowdy
@TheMadrashowdy Ай бұрын
Super
@DP-qp8wr
@DP-qp8wr Ай бұрын
ராஜா ஓர் அதிசயம்🙏🏻
@vijayragavan1491
@vijayragavan1491 Ай бұрын
Good
@mohan9363
@mohan9363 Ай бұрын
great .interview
@srinivasanvaidya4265
@srinivasanvaidya4265 Ай бұрын
Azhagu Ayya 🙏🙏Nandrigal pala 🙏🙏🎉🎉
@MusicLoverMars
@MusicLoverMars Ай бұрын
தன்னிலை மறக்கச் செய்யும் 81 வயதில் நம் நிலை மறக்கச் செய்யும் இசைஞானி.
@gp.satheshpriyan569
@gp.satheshpriyan569 Ай бұрын
Super sir
@srangarajan8452
@srangarajan8452 Ай бұрын
Ayya, don't worry! For anyone immersed in the basis of sanatana dharma (we are not this body which is bound to die/decay and everything except self is impermanent), living alone won't be a problem. whether among 10-20k people (a concert) or alone, Raaja avarhal will remain calm snd content, one can be sure of that (due to aanma balam) - temporary sadness is normal.
@user-uy6eq9lx1d
@user-uy6eq9lx1d Ай бұрын
மனுவை வென்ற மானிடன் இளையராஜா
@shivasundar9823
@shivasundar9823 Ай бұрын
🎉🎉🎉
@manavalanashokan343
@manavalanashokan343 Ай бұрын
great great great 🎉🎉🎉
@jasimiyan2133
@jasimiyan2133 Ай бұрын
மக்களுக்கு தெரியாத ராஜா சாரின் வேறொரு பாதை, அவரின் ஆத்மதிருப்திக்கான பாதை.........
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Ай бұрын
💐👍🏻👏🏻👌🏻❤️🌹🤝🤝🌹❤️👌🏻👏🏻👍🏻💐
@puranasiva
@puranasiva Ай бұрын
ஒப்புமை தேவையில்லை. இரண்டிலும் பக்தி உண்டு.
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 Ай бұрын
பக்தி உண்டு ஆனால் ஆண்டாள் பக்தி மாதிரி வராது
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
​@@n.sathyanarayanansathya1914 உன் கருத்தை ஏத்துக்க முடியாது
@babudhakshina8311
@babudhakshina8311 Ай бұрын
​@@n.sathyanarayanansathya1914இது நூறு சதவிகிதம் உண்மை.அன்னை ஆண்டாளின் பக்திக்கிணையாக வேறு பக்தி இருக்குமோ????
@chanthiranovier3899
@chanthiranovier3899 20 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷♥️
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 Ай бұрын
வி வி சடகோபன் என்கிற கர்நாடக இசை வல்லுநர் ( இயற்பா தவிர) மிகுதியான 3000 பாசுரங்களுக்கு தன் சீடரான ச்ரீ ராமபாரதி மூலம் கர்நாடக ராகங்களில் இசை அமைத்தார்கள். இருவரும் வைகுந்த பதவி அடைந்தவர்கள். ச்ரீராம பாரதியின் மனைவியார் திருமதி ஸௌபாக்யலக்‌க்ஷ்மி அவர்கள் தேவகானம் என்ற மகுட மிட்டு இளைய தலைமுறையினரை தயார் செய்து வருகிறார்.
@prempiaaaron
@prempiaaaron Ай бұрын
maestro have morethan 1000 crores,,he himself have to release
@SenthilKumar-xe7yc
@SenthilKumar-xe7yc Ай бұрын
Good music directer matum illai sirantha karma yogi
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 4 күн бұрын
அய்யா வணக்கம். நீங்கள் சொன்ன செய்தி பெரும் தவறு. வைணவத்தில் தான் அனைத்தும் நீங்கள் சொன்ன கல்யாண குணங்கள் மட்டுமே உள்ளது. சைவத்தில் அப்படி இல்லை. அறிவியல் பூர்வமான உண்மை இறை பற்றி சைவத்தில் தவிர உலகில் ஏதும் இல்லை. சிவம் என்பதே இயற்கை. வைணவத்தில் கிருஷ்ணன் என்கிற தனி நபர் புராணம் தான்.
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 29 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 29 МЛН