அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை...சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பாங்க ...
@sanmugam1044 Жыл бұрын
போன உயிர் திரும்பி வராது! அரசு நடவடிக்கை வீண்.
@arivolim6717 Жыл бұрын
தமிழக அரசு எந்திரம் சரியாக வேலை செய்யவில்லை அலுவலர் அதிகாரி பணி இடைநீக்கம் செய்தால் நன்றாக இருக்கும்
@MohamedIbrahim-zi9te Жыл бұрын
😮 😊😊
@Christyraja-ll7up Жыл бұрын
அரசு தேவையில்லாததாகி விட்டது தி மு க பதவி விலக வேண்டும் ஸ்டாலின் வேஸ்ட் இனி அதற்கு நான் வாக்களிக்க மாட்டேன்
@sumithrarsumithrar Жыл бұрын
நேர்மையான அதிகாரி ஒருவருக்கு கிடைக்கும் பரிசு மரணம் 😢
@Sangimalai90 Жыл бұрын
வணக்கம் செல்வராஜ் சார் 🙏 நேற்றைய தினம் ppg சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் திருமழிசை அருகே. அவருடைய பின்னணி தற்போதைய அரசியல் நடவடிக்கைகள், அவருடைய படுகொலை வரையிலான சம்பவங்களை தொகுத்து ஒரு காணொளியை பதிவிடுங்கள் 🙏..
@Sangimalai90 Жыл бұрын
இது போன்ற சமூக விரோத கொடும் குற்றங்களை செய்யக்கூடியவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் என்கவுண்டர் செய்யுங்கள் 🙏 அரசு அதிகாரிக்கு இந்த லட்சணத்தில் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்? சாமானிய மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்?... இதுதான் விடியல் அரசு 😂😂
@Sangimalai90 Жыл бұрын
காவல்துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாவது, அந்தத் துறையின் அமைச்சராக விளங்குபவருக்கு மக்கள் மத்தியில் நற்பெயரை முற்றிலும் தொலைத்து விடும்.
@velmurugan-it5ms Жыл бұрын
,😭😭 rip
@manonmani2858 Жыл бұрын
Manam kumurugirathu nermaiyanavar ivarai konravarhaluku ithai vida kodumaiyana maranamaha iruka vendum,avarathu kudumbam eppadi katharuhirarhalo ninaikail nenche patharuthu
@mprco5639 Жыл бұрын
VAO lancham vankinara illaiya
@manonmani2858 Жыл бұрын
Ivarai konravarhalathu kudumbam ivar kudumbathai vida anupavikkum,ithai vida kodumaiyaha ivarhalathu saavu karma thiruppi adikum