மாஷா அல்லாஹ் உங்களுடைய பயானைதான் என்னுடைய மதரஸாவில் எனக்கு தலைப்பாக தந்து இருக்கிறார்கள் மற்ற பயான்கள் இருக்கிறது ஆனால் உங்கள் பயான் போல வரவில்லை ஜேசாக்கல்லாஹ்
@abbas_bin_deen3568 Жыл бұрын
❤😍
@MmmRahim-dk8xp Жыл бұрын
Assalamu alikkum
@islamarabic1482 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஆனால் ஒரு ஆண் தாயுடைய வளர்ப்பில் தான் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை இருந்தது இப்ப இருக்க காலகட்டத்தில் அருமையான பயான் பண்ணி சொன்னீர்கள் உண்மையிலே பெண்வி வளர்ப்பதை விட ஆண்பிள்ளை குடும்பத்தில் சரியா இருந்தால் தான் குடும்பம் சரியாக நிம்மதியாக இருக்க முடியும் சந்தோஷமா இருக்கும் ஒரு கணவர்மார்கள் நல்லபடியாக அமையனும் ஆனால் கணவனுடைய தாய்மார்கள் கணவனை சரியாக வளர்ப்பதில்லை அதனால் திறமை பெண் பிள்ளைகள் கல்யாணம் பண்ணி ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள் கண்டிப்பாக கணவனுடைய தாய்மார்கள் ஹலாலா சம்பாதிக்கவும் அல்லாஹ்வுடைய தீனையும் சொல்லி வளர்க்கவும் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்னுடைய கணவர் ரொம்பவும் நல்லவர் ஆனாலும் என்னுடைய மாமியார் வளர்க்க வேண்டி சொந்த சொ ந்தங்கள் கிட்ட எப்படி இருக்கீங்க என்று சொல்லவில்லை என்னுடைய மாமியாருக்கு தேவை பணம் மட்டும் இருந்தால் போதும் அல்லாஹ் இடத்தில் எல்லாத்துக்காகவும் நான் துவா செய்கிறேன் நீங்கள் எங்கள் குடும்பத்திற்காக துவா செய்யவும் இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தின் துஆ செய்கிறேன்