பிள்ளைகளின் ஆசீர்வாதத்திற்கான 100 விசுவாச அறிக்கைகள் | Statements of the faith for the blessings..

  Рет қаралды 55,936

PASTOR SAMSANTHOSH

PASTOR SAMSANTHOSH

3 жыл бұрын

பிள்ளைகளின் #ஆசீர்வாதத்திற்கான 100 #விசுவாச அறிக்கைகள் | Statements of the faith for the #blessingsofthechrildren
Special thanks to Sis Christina Robinson
Jesus Meet Ministries..For this wonderful Book..
பெற்றோர்களே ..இவ்வுலக வாழ்க்கையில் ஆண்டவர் நமக்கு கொடுக்கிற மிகப் பெரிய ஆசீர்வாதம் பிள்ளைகள்தான்.. ஏனெனில் இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று வேதம் சொல்லுகிறது சங்கீதம் 127 -4
நம்முடைய தேவன் வாக்குத்தத்தம் தேவன் அவர் சொன்னால் சொன்னதுதான் அதே வேளையில் எந்த அளவுக்கு வேதாகமத்தில் கூறப்பட்ட வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டி உங்களுக்கு என்று எடுத்துக் கொள்ளுகிறீர்களோ அந்த அளவுக்கு தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உங்களில் பலமாய் கிரியை செய்யும்..
Parents, the greatest blessing the Lord gives us in this life is children.
Our God's promises will work hard for you to the extent that you can justify the promises made in the Bible and take them for granted.
ZION THE FATHERS HOUSE PASTOR SAM SANTHOSH /
IS THE CHANNEL FOR CHRISTIANS TO KNOWN MORE ABOUT BIBLE

Пікірлер: 93
@b.vasugi477
@b.vasugi477 Ай бұрын
என மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும்
@rajasekaranroshan6184
@rajasekaranroshan6184 4 ай бұрын
என் பிள்ளைகளுக்கு பரிபூரண ஆசிர்வாதம் தாரும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்.
@UshaDevi-pv2ui
@UshaDevi-pv2ui 10 ай бұрын
நன்றி தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் ‌ஸ்தோத்திரம்❤
@thershadevadhas9704
@thershadevadhas9704 5 ай бұрын
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@dilanshan6237
@dilanshan6237 Жыл бұрын
பிள்ளைகளின் விசுவாச அறிக்கைக்கு மிகுந்த நன்றி அப்பா ஸ்தோத்திரம்
@thershadevadhas9704
@thershadevadhas9704 5 ай бұрын
என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப பிள்ளைகளையும் ஆசீர்வதியும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன ஆவி முற்றிலும் அழிய வேண்டும் 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் தாங்க இயேசப்பா என் மகனின் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன ஆவி முற்றிலும் அழிய வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் குடும்பம் பாதுகாக்க பட வேண்டும் 🙏 ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@sujarita6024
@sujarita6024 Ай бұрын
En magan andavara visuvasikanum
@larancejaya8923
@larancejaya8923 Ай бұрын
ஆமென் அப்பா என் இரண்டு பிள்ளைகளும் உம் கரத்தில் தாழ்த்தி அர்ப்பணிக்கிறேன் பாதுக்காத்துக்கொள்ளும் இரட்சியும் தயவுசெய்யுங்கப்பா இயேசுஅப்பா.🙏🙏🙏🙏🙏
@balampiaibala7983
@balampiaibala7983 Жыл бұрын
எல்லா ப்பிள்ளையும் பாதுகாப்பு வதற்கு நன்றி நன்றி இயேசு அப்பா
@mahamurthy3623
@mahamurthy3623 7 ай бұрын
ஆமென் ஆமென் நன்றி அய்யா ஸ்தோத்திரம் நன்றி சொல்கிறேன் ஆமென் 🎉🎉🎉🎉
@b.vasugi477
@b.vasugi477 Ай бұрын
என் மகனை ஆசீர்வதியும அப்பா .
@maryjoshphine4198
@maryjoshphine4198 8 ай бұрын
பிள்ளைகளின் ஆசீர்வாதத்திற்கான விசுவாச அறிக்கைகளை தந்து என் பிள்ளைகளை ஆசீர்வதித்த பரிசுத்த பிதாவே உமக்கு நன்றி! அப்பா ஸ்தோத்திரம் அப்பா
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 Жыл бұрын
ஆமென், கர்த்தர் மிகவும் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது!
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@esthervelu30
@esthervelu30 11 күн бұрын
என்னுடைய மகன் பேரன் பேத்தி இவர்கள் கர்த்தருடைய நாமத்திற்கு பயப்படும் பயம் வேண்டும் கர்த்தருடைய ஆவியானவர் தாமே பாதுகாப்பு கொடுப்பார்கள் ஆமென்🙏
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 5 ай бұрын
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் மகனுக்கு கீப்பர் ஞானத்தை தாருங்கள் ஆண்டவரே தாய்க்கு கீழ் படுற ஞானத்தை தரும் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் 🙏✝️🙏🙏🙏 ஆமென்
@venkatesh5835
@venkatesh5835 Жыл бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஏசப்பா ஆண்டவரே
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@reginabeatrixmary7809
@reginabeatrixmary7809 Жыл бұрын
ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே
@starlinkingslin9290
@starlinkingslin9290 Жыл бұрын
I believe in god's words
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@estheraplasamah1038
@estheraplasamah1038 Ай бұрын
Amen hallelujah
@susandaniel9719
@susandaniel9719 2 ай бұрын
Wow.
@larancejaya8923
@larancejaya8923 Жыл бұрын
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏
@geethawilliam1656
@geethawilliam1656 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@florencedianasusai4671
@florencedianasusai4671 Ай бұрын
Praise the Lord
@s.edwardantonylourduraj7351
@s.edwardantonylourduraj7351 Жыл бұрын
*🙏ஆமென்✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@angelsweetheartangelsweetheart
@angelsweetheartangelsweetheart Жыл бұрын
Amen
@SuryaSurya-zn2ow
@SuryaSurya-zn2ow 11 ай бұрын
ரொம்பநன்றி👩‍👧‍👦👩‍👧‍👦🙏🙏
@MercysaralMalliga
@MercysaralMalliga 13 күн бұрын
Thank you myfather❤
@prabhukumarprabhu8217
@prabhukumarprabhu8217 7 ай бұрын
Amen❤appa
@MercyRathna-hc7oe
@MercyRathna-hc7oe 11 ай бұрын
Thngyou
@maniarasu-gq4ck
@maniarasu-gq4ck 16 күн бұрын
Amen nandri raja
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 Ай бұрын
Amen Alleluia Praise the Lord. ❤
@ValluViniponnu4990
@ValluViniponnu4990 21 күн бұрын
Amen hallelujah 🙏🙏
@jothiravi2359
@jothiravi2359 Ай бұрын
Praise the lord Hallelujah
@mdevaraj2810
@mdevaraj2810 8 ай бұрын
Amen 🙏🙏🙏
@user-xd4fq7mx3t
@user-xd4fq7mx3t 5 ай бұрын
Amen amen..
@rpscreaters4524
@rpscreaters4524 10 ай бұрын
Praise the lord
@rajeshjohn1910
@rajeshjohn1910 7 ай бұрын
Amen Hallayluyha
@VINOTHKUMAR-pg9no
@VINOTHKUMAR-pg9no Жыл бұрын
Praise The Lord 🙏
@sacriyasv6174
@sacriyasv6174 9 ай бұрын
Amen Hallelujah , Glory to Jesus 😇
@angelinsmusic5567
@angelinsmusic5567 Жыл бұрын
Amen amen amen amen amen 🙏🙏🙏🙏
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@vanithapukalseelan3764
@vanithapukalseelan3764 10 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏
@jesusjesus5102
@jesusjesus5102 3 жыл бұрын
ஆமென்
@KrishnaVeni-tn7fy
@KrishnaVeni-tn7fy 2 ай бұрын
❤❤❤
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 6 ай бұрын
Amen amen amen alleluya Appa sthosthiram thanks appa
@lathachristopher5322
@lathachristopher5322 Жыл бұрын
Amen amen amen 🙏🙏🙏
@arputhamarputham9305
@arputhamarputham9305 8 ай бұрын
Jubinn nanrainpadikka vendum
@luxshmypaul7835
@luxshmypaul7835 Жыл бұрын
Amen, Thank you Jesus
@davidrajan5382
@davidrajan5382 Жыл бұрын
Àmem hallelujah praise the lord
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
ஆமண்.ஆமண்
@jeyamalaryessudas4577
@jeyamalaryessudas4577 Жыл бұрын
❤❤❤❤
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
Sothram.
@KavithaKavitha-gz3ln
@KavithaKavitha-gz3ln Жыл бұрын
My son samuel my daughter nisha bleesing jesus
@kathirkiruba
@kathirkiruba Жыл бұрын
amen
@s.padmavathys.padmavathy6912
@s.padmavathys.padmavathy6912 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@sujarita6024
@sujarita6024 9 ай бұрын
Esuve thankyou for blessing my only son abba how much you have blessed hin thankyou lord words not there to thank you god
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
ஆமண்
@balasenthil6952
@balasenthil6952 3 жыл бұрын
Very nice pr Glory to God 🙏
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH 3 жыл бұрын
Thank you brother
@dasonponnusamy379
@dasonponnusamy379 2 күн бұрын
Please pray for my daughter Delishiya marriage and job brother. Thanks brother.
@jessijesmine1736
@jessijesmine1736 8 ай бұрын
Amen Amen Amen 🙏 🙌 👏 ❤️
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful ❤
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@anandstephen3074
@anandstephen3074 2 жыл бұрын
THANK u pr
@christyna1929
@christyna1929 Жыл бұрын
Very useful brother
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
Thank you
@s.padmavathys.padmavathy6912
@s.padmavathys.padmavathy6912 Жыл бұрын
Amen praise the lord
@anubeloved8972
@anubeloved8972 4 күн бұрын
Praise the Lord pastor listening everyday is a special blessing Can I get in English Pastor
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH 4 күн бұрын
Praise the lord sister... I'll try 🙏
@MercysaralMalliga
@MercysaralMalliga 13 күн бұрын
Ta❤😂
@user-ij5pt7lq4t
@user-ij5pt7lq4t 16 күн бұрын
En pillaihal marriage Nadakka kirubai kudungappa
@sunithanagaraj5881
@sunithanagaraj5881 9 ай бұрын
Thank you jesus appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@reginabeatrixmary7809
@reginabeatrixmary7809 Жыл бұрын
😅
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@Sathya-rm3ss
@Sathya-rm3ss 2 ай бұрын
Amen
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
Sothram.
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
@MetildaA-hg8gj
@MetildaA-hg8gj 2 ай бұрын
Amen
@jeyamalaryessudas4577
@jeyamalaryessudas4577 Жыл бұрын
Amen
@danielraj1138
@danielraj1138 Жыл бұрын
Amen
@sophiaraja4790
@sophiaraja4790 Жыл бұрын
Amen
@deepthivaz5032
@deepthivaz5032 9 ай бұрын
Amen
@ecclesiaministriesofficial961
@ecclesiaministriesofficial961 3 жыл бұрын
Amen
@jesinthajayaraj7866
@jesinthajayaraj7866 Жыл бұрын
Thanks for the wonderful promises and blessings🙏
@lathachristopher5322
@lathachristopher5322 Жыл бұрын
Amen
@Pastor_SANTHOSH
@Pastor_SANTHOSH Жыл бұрын
FOR PRAYER SUPPORT - CONTANCT PASTOR SAMSANTHOSH 8884056518
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 119 МЛН
ஜெயம் தரும் இயேசு | Bro. D.G.S. Dhinakaran
55:16
D.G.S. Dhinakaran Official
Рет қаралды 2,2 М.
ஸ்தோத்திர பலிகள் 100 | sthothira paligal 100 | 100 praises in Tamil | 100 praises | Jesus love#jesus
7:19
இயேசுவின் நாமத்தில் விடுதலை
Рет қаралды 56 М.
Гениальный План Хвостатых 😂
0:28
ДоброShorts
Рет қаралды 1,9 МЛН
Такого они не видели😱😍
0:55
Следы времени
Рет қаралды 3,3 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 4,5 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 35 МЛН