"பிழைக்க முடியாதவங்க தான் சாதி பெருமை பேசுவாங்க!" - Dr. Shalini காரசார பேட்டி

  Рет қаралды 35,396

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

JALAL ABAD STATE UNIVERSITY
Visit : jasu.kg/
WORLD CHOICE INTERNATIONAL EDUCATIONAL CONSULTANT
Whatsapp : +919500712791
Email : chennai@wcieconsultant.in
Website : www.wcieconsult...
Who we are?
World Choice International Educational Consultant is the most trusted overseas educational consultancy.
With quality credentials and our trustworthy service guides students to reach the best possible academic heights based on their academic merit and financial capacity.
Facilitating best educational opportunities in the prestigious universities abroad, we rightly set the academic goals for aspiring students.
We have about 1000 plus students to our credit, who have been placed in top universities all over the world. Committed to the objectives of integrity and excellence.
WCIEC is an acknowledged leader in overseas educational consultancy in INDIA.
MCI Recognition - www.nmc.org.in....
காலில் விழுந்து கதறும் பெண்! Show-வில் சிரித்தபடி இருந்த காதலன்! சீறிய Lakshmy Ramkarishnan | NKP 26
Video Link : • காலில் விழுந்து கதறும்...
#DrShalini #Avudai
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB

Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 140
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@radya17
@radya17 3 жыл бұрын
Ivalla oru aalunnu petti yedukkuranla avana sollanum....
@maxtonprinceton8101
@maxtonprinceton8101 3 жыл бұрын
i know it is pretty randomly asking but does anyone know of a good website to stream newly released series online ?
@kashtonsebastian4802
@kashtonsebastian4802 3 жыл бұрын
@Maxton Princeton Flixportal
@maxtonprinceton8101
@maxtonprinceton8101 3 жыл бұрын
@Kashton Sebastian Thank you, I signed up and it seems to work :) I really appreciate it!!
@அறம்செய்-ப9ங
@அறம்செய்-ப9ங 3 жыл бұрын
இப்படி பட்ட அறிவார்ந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டுகின்றோம்💥
@greatvisuals1635
@greatvisuals1635 3 жыл бұрын
இனிமே யாரும் ரெட்டினு கெத்து காட்டாம நாங்க சாதாரண சுட்ட ரொட்டி தானு சொல்லனும், நாயுடு ஹால நாயுருவி ஹாலுனு மாத்திடுங்க
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@varuvel172
@varuvel172 3 жыл бұрын
@@ovigzssheross8644 இது புது செய்தி. நன்றி. குடி (சாதி)ஏற்றத்தாழ்வை போக்க திராவிட ஆட்சிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.உண்மையில் அதற்கான செயல் திட்டமே அவர்களிடம் இல்லை. சாதி பார்த்து தொடர்ந்து வேட்பாளர்களை நிறுத்தியதன்மூலம் திராவிட ஆட்சிகள் உண்மையில் சாதிய சிந்தனைகளை வளர்த்து விட்டன.
@greatvisuals1635
@greatvisuals1635 3 жыл бұрын
@@ovigzssheross8644 இந்த திராவிடன் பன்றதுல ஒவ்வொன்றிலும் காரணம் இருக்கு. திருடுறதுல காரணம் இருக்கு, ஊரை ஏமாத்துரதுல காரணம் இருக்கு, பிணத்தை வைத்து அரசியல் செய்வதில் காரணம் இருக்கு மொத்ததில தாம் மட்டும் நல்லா வாழனும்னு ஒரே ஒரு காரணம்தான்.
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 жыл бұрын
மனிதனை மனிதன் மதிப்பதே சிறந்த அறம். இதை புரிந்து வாழ பழக வேண்டும். ஜாதியை சுமந்து கொண்டு என்ன செய்ய போகிறோம்?
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 жыл бұрын
ஐயா உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்.என் கருத்தை நான் பதிவு செய்தேன்.
@prabhumohan5183
@prabhumohan5183 3 жыл бұрын
மேடம் அருமையான கருத்தியல் பேச்சு வாழ்த்துக்கள்
@shankar8685
@shankar8685 3 жыл бұрын
Nan manidha jathi🙏
@subashmagimithu1223
@subashmagimithu1223 3 жыл бұрын
See parisalan vedios , he clearly explained about castes
@jackiedinesh89
@jackiedinesh89 3 жыл бұрын
Dhalith thevdyapaiya
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
@@subashmagimithu1223 , pari salan confuses sangam period kudi with present days brahminical caste system.. End of the day hindutva groups will benefit from castes..!
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@prakashsamannan6214
@prakashsamannan6214 3 жыл бұрын
Mam great speech
@govindarajugopal8941
@govindarajugopal8941 3 жыл бұрын
Good. It is true
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
Very nice, original shalini is back. 👍👍👍
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 3 жыл бұрын
என் அன்புள்ள அம்மா, நன்றி..
@kalaivani1592
@kalaivani1592 3 жыл бұрын
Mam ur always great.... Arathin pakkam nikaringa....ur so great mam
@msdthalapraveen5902
@msdthalapraveen5902 3 жыл бұрын
எனக்கும் ஜாதி பற்றி பேசுவது பிடிக்காது ஆனால் இங்கே எத்தனை பேரு நான் எந்த ஜாதியும் இல்லை அப்படின்னு சான்றிதழ் வச்சிருக்கீங்க நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன்
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
sago jaadhi sandru edhuku nu nenaikureengaa nerya jadhi Bc MBC SC SC andha mari adakirangaa yen apdi panrangaa reservation ku ? yen reservation ellaruku samama velaivaipu kalvi la laam ida odhukeedu irkanu nu oru vela indha mari jadhi sandridhazh illanaa neenga nenaikureengala namaba nenacha ellathulaum namaku edam kedachirum nu ? idhu mattum illana pazhaya mari poga vendidhu dhan adhukunu indha mari pirichi vechirkardhuku karanam irkum adhu enna nu parungaa... jaadhi certificate namba velaivaipu kalvi ku use pannikanum aduthavana mattam thatta use panna koodadhu indha reservation nala humanity badhika padala aana uyarvu thazhvu nu pakardhu dha thappu adhu humanity ku opposite ah irku andha show la pesanavangala pathaleh therinjirkum adhoda velipadu
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@msdthalapraveen5902
@msdthalapraveen5902 3 жыл бұрын
Ok bro ennaku therichathu sonnen
@kskskannan5133
@kskskannan5133 3 жыл бұрын
தலைவா வா 500வருட முன்பு ஜாதி இல்லை இப்ப ஜாதி இருக்கு பாஸ் மன்ற மாணவன் மேலேயும் பெயில் ஆனா மாணவன் கிலேயும் அமரவைப்பது இப்பவும் நடைமுறையில் இருக்கு ஏன் கேட்டால் திறமை என்ற பதில் வருது கல்வி கற்றுகொடுக்கும் குரு அதாவது வாத்தியார் மாணவன் தகுதிபொறுத்து முன்னேற்றம் என்றார் சாதி ஒரு வியாதி என்றால் திறமை உள்ளவன் மேலே வரட்டும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது
@kskskannan5133
@kskskannan5133 3 жыл бұрын
பெண்மணி 53 குரோமோசோம் இருந்தால் பூதம் மனித உயிர் உடல் வளரும் அப்போது ஏன் ஆண் பெண் சேர்க்கை தேவையில்லையே தெளிவா கிசான் வச்சி அவரவருக்கு வேண்டும் பொது குழந்தை பெத்துக்காலாமே
@sharmilasharmila8762
@sharmilasharmila8762 3 жыл бұрын
Good interview of dr. shalini
@Prasanthprasanth-qr6ru
@Prasanthprasanth-qr6ru 3 жыл бұрын
நான் தமிழன்
@JebaRooban
@JebaRooban 3 жыл бұрын
Vanakkam.... Naan manidhan
@senthilmurugan5512
@senthilmurugan5512 3 жыл бұрын
Super explain mam
@kalaivani1592
@kalaivani1592 3 жыл бұрын
Caste ilena edhuku sc people aa vitukula vidradhu ile.... Inamu village side la neraya nadakudhu. ..
@vellapandian9065
@vellapandian9065 3 жыл бұрын
வணக்கம் ஆவுடையப்பன் ரொம்ப நாளா ஆளே கானும்
@murukanvalli464
@murukanvalli464 3 жыл бұрын
ஒன்று ஆண் ஜாதி மற்றொன்று பெண் ஜாதி
@subashmagimithu1223
@subashmagimithu1223 3 жыл бұрын
Paarisaalan koopte oru interview edunge . Topic is "jadhi"
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@secretseckai
@secretseckai 3 жыл бұрын
No caste no religion .we al r Tamil people that's the only Pride
@darlingnivi8651
@darlingnivi8651 3 жыл бұрын
We are humans that's it
@healthytamila1516
@healthytamila1516 Жыл бұрын
@@darlingnivi8651 no..we are species.. that's it
@padmabharani6122
@padmabharani6122 3 жыл бұрын
Yar jadi perumai pesalai, upper caste talks about their perumai, while lower continues to use the jadi suppressing that happened LONG time ago and use it to get support. Suppression/killing for jadi perumai doesn’t happen in brahmin but only brahmin dwesham happens here because they’re soft.
@sbmhvlogskitchen1459
@sbmhvlogskitchen1459 3 жыл бұрын
SBMH Kitchen
@sarath3365
@sarath3365 3 жыл бұрын
Stop caste veri please 🙏🏻
@ThePhoenixParody
@ThePhoenixParody Жыл бұрын
6:00 avudai bro....yen ibdi oru reaction🤣
@k.karthikkamalkannan3823
@k.karthikkamalkannan3823 3 жыл бұрын
Apa shiv nadar yari madam?? He's great businessman
@muruganr6112
@muruganr6112 3 жыл бұрын
avudai sir,I am your big fan sir,uinga kelvigal sinthikka thonuthu!
@kalaivani1592
@kalaivani1592 3 жыл бұрын
Nic to c u
@narayanancs8674
@narayanancs8674 11 ай бұрын
Jaathi perumai vendaam manitha neyam podhum
@akashvijay895
@akashvijay895 3 жыл бұрын
Paarisalan interview panna nallarukkum
@asishmathew8656
@asishmathew8656 3 жыл бұрын
Antha chongiponavan sonnathula enna seriya iruku 😠 Avan pesunathukuda maranthirupanga ivanuga troll pandra perla avana trend akivitutanga 🙄🤷‍♂️
@Whatever249
@Whatever249 3 жыл бұрын
இந்தம்மா எப்பப்பாரு சர்வைவல் இன்ஸ்டிங்ட் பத்தி மட்டுமே பேசுது..!!?
@ovigzssheross8644
@ovigzssheross8644 3 жыл бұрын
நாங்கள் ஜாதி பெருமை பேசுவதற்கு காரணம் ரெண்டு தான் 1) காவல்துறையின் அத்துமீறல்களுக்கு பயந்து, 2) அல்லது காவல்துறையை மிரட்டுவதற்கு இந்த நாட்டில் காவல்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு சின்ன பிரச்னைக்காக தனியாக போலீஸ் ஸ்டேஷன் போனால், அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் என்னை பார்த்து "வாட", "போட", "யார்ரா நீ", "வெளிய போடா " என்று எங்களை மட்டு மரியாதை இல்லாமல் பேசுறானுக. இதுவே நான் ஒரு ஜாதி கட்சி பிரமுகருடன் போனால் "வாங்க சார்", "உட்காருங்க சார்" என்று ஜாதி கட்சி பிரமுகரை சொல்லுவார்கள், என்னை பார்த்து "தம்பி வெளிய இருக்க chair எடுத்து போட்டு உட்காருப்பா " என்று மரியாதையாக நடத்தப்படுகிறோம். குறிப்பாக என் ஊரில் திமுக வளந்ததுக்கு காரணம் காவல்துறை மக்கள் மீது நடத்தும் அத்துமீறல்களால்தான். மக்கள் திமுக வில் சேருவதற்கு காரணம் காவல்துறையை பழிவாங்கத்தான். எங்க ஊர் திமுக கவுன்சிலர்களும் திமுக லாயர்களும் தப்பு செய்யும் போலீஸ்காரனை பளார் என்று கன்னத்தில் அரைவார்கள். அதை பார்க்கும் எனக்கு பெருமையாக இருக்கும். திமுக கவுன்சிலர்களையும் திமுக லாயர்களையும் பெருமையாக ஹீரோவாக நினைப்போம். அவர்களை அண்ணே அண்ணே என்று அன்போட அழைப்போம். உங்களுக்கெல்லாம் இது புரியாது. இந்த நாட்டில் நடுநிலையானவர்களை ஒரு கட்சிக்கு சார்பாக திருப்புவது காவல்துறைதான்.
@raghavnvp
@raghavnvp 3 жыл бұрын
Thiruma va nalla kettinga madam
@mangalamgrace2415
@mangalamgrace2415 3 жыл бұрын
All vegetarian are low cast all non vegetarian are high cast people, ha haha
@venkatasubbu406
@venkatasubbu406 3 жыл бұрын
Vera aal interviewku illaiya Sir?
@ramuk3278
@ramuk3278 3 жыл бұрын
Classification of labour is cast system. That rule expired in Tamil nadu. New rule is Clerical / Officer association Nurse / Dr. association Pink , white , Blue / kaaki color job. Education / un educated Now a days MBBS Dr. can study B.L He can help / contribute to Medical Law B.E can work in banking in olden says it's not possible. Bcoz it law breaker
@liefy4600
@liefy4600 3 жыл бұрын
Dr shalini oru purithal illai
@jackiedinesh89
@jackiedinesh89 3 жыл бұрын
Caste is important one for all peoples
@Iravathan
@Iravathan 3 жыл бұрын
Which way ????
@jackiedinesh89
@jackiedinesh89 3 жыл бұрын
@@Iravathan all way
@Iravathan
@Iravathan 3 жыл бұрын
@@jackiedinesh89 can u explain few???
@jackiedinesh89
@jackiedinesh89 3 жыл бұрын
@@Iravathan dalith ah da nee
@Iravathan
@Iravathan 3 жыл бұрын
@@jackiedinesh89 எதா இருந்தா நீ பதில் சொல்லுவடா !!!??
@davasundarigowridevasundar6244
@davasundarigowridevasundar6244 3 жыл бұрын
சிரித்துக்கொண்டே விஷயத்தை கச்சிதமாக சொன்னீங்க மரபனு பற்றி
@ms-jd4jx
@ms-jd4jx 3 жыл бұрын
caste is required to identify the ethnicity of people...there is nothing big and nothing small...it explains the kuzha thozhil like even in abroad still people have tailor,sailor,carpenter, Viking etc but here they use caste for politics... it is important to identify whether he is tamizhan or not... But Dravidam confusing Tamil people...after 50yeras you cannot identfy tamilan withour caste especially in rich place like OMR Chennai other state people settled...sure after 50years it is difficult if you eradicate caste...just eradicate hierarchy ..read Tamil cheyul many lines used to praise pallar..they ruled.. all caste are kuzh thozhil.. i just love Tamil people.. keep your caste open and respect others..don't follow dravidam it will confuse us
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 3 жыл бұрын
குல தெய்வம், குல தொழில், குல வழக்கம் இப்படி உண்டு.
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
Now u r following ur kula thozhil right?
@mahasakthisamayal1252
@mahasakthisamayal1252 3 жыл бұрын
@@VICKYVELU not at all
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
@@mahasakthisamayal1252 aprm edhuku caste uh? ipoo irka generation nee padicha degree ah podanu vela pakara company ah podanu dha nenaikurangaa ivlo yen namba appa generation kooda degree mudichaa adha dha podanu nenaikurangaa idhuleh theridhu jaadhi ah vida padiku vela dha mukkiyam nu aprm edhuku jadhi nu dha kekran? na solradhuku yarku na show la pesanavanga la avnagala mari aaluku
@mahasakthisamayal1252
@mahasakthisamayal1252 3 жыл бұрын
@@VICKYVELU that's the difference between our generation and previous generation.. we can't change them ... But we can change the next generation ...
@deepakg2884
@deepakg2884 3 жыл бұрын
நம்ம நாட்ல coronavirus வந்து பல ஆயிரம் வருஷம் ஆச்சு அதான்பா இந்த டுபாகுர் ஜாதிய சொன்னேன் 🤦🙅🙅🤷
@mavinat0249
@mavinat0249 3 жыл бұрын
Brother everyone lived in community basis whether it's religion,caste or race .not only in india in foriegn there is skin fight .the important is India is not equal to everyone according law.article 14 is trash then support uniform civil code and oppose reservation.
@deepakg2884
@deepakg2884 3 жыл бұрын
@@mavinat0249 True i agree with you 👌👏
@kkpp211
@kkpp211 3 жыл бұрын
Caste is very important for all people in world
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
For what?
@kkpp211
@kkpp211 3 жыл бұрын
@@VICKYVELU ennaku important
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
@@kkpp211 ipoo epdi engineer doctor nu oru thozhil ah kuripidrom oh adhey mari munnadi irndha galathula use pannirkangaa adha ippapum na follow pannuvan na en kula thozhil ah pakala aana na adha follow pannuvan nradhu seri nu nenikureengalaa? oru vela neenga degreee holder nu vechikonga neenga padicha degree ah poda nenaipeengala illa jaadhi ah poduveengala?
@kkpp211
@kkpp211 3 жыл бұрын
@@VICKYVELU rendum peruku pennadi poda neikerean.. caste allotments irugurathaley seat kedaiguthu athu illa na enna seirathu. Appa nama community certificate illamay counselling, job apply panna ready nenga ellarom. Study,job ku caste venum but mathapadi caste vendam sonna eppadi. Caste vendamnu na total vendam. General civil varadum.appa Na sollaren caste vendam ni
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
@@kkpp211 Cheri job education ah thavirthu vera edhukellam caste venum sollungaa?
@rajabharathi9367
@rajabharathi9367 3 жыл бұрын
கீழ் சாதிகாரிக்கிட்ட கேட்டா இப்படி தான்டா கதறுவா பேமானிங்களா 😂
@roja5105
@roja5105 3 жыл бұрын
Vazha vangu illathavaga mattum thaa jaadhi peruma pesuvaga.
@TV-oq6pl
@TV-oq6pl 3 жыл бұрын
மேடம் நீங்க சொல்றது இருந்து 150 வருடத்திற்கு தான் தெரியும் ஆண்-பெண் சேர்க்கை தான் குழந்தை பெறுகிறது என்று அப்படின்னு சொல்றீங்க அது தவறு திருமந்திரம்il திருமூலர் என்ன சொல்கிறார் என்றால் சுக்கிலமும் சுரோணிதமும் சேர்ந்த தான் கரு உண்டாகிறது என்றும் சொல்கிறார் அது எப்படி? இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே அவர் எழுதினது இல்லையா?
@ManoharanThangavelu
@ManoharanThangavelu 3 жыл бұрын
இவர்களே ஆணின் 23 க்ரோசமும், பெண்ணனின் 23 குரோமசும் சேர்ந்தால் தான் கரு உருவாகும் என பேசி இருக்கிறார். அதான் சயின்ஸ். உண்டாகும் கரு முதலில் பெண்ணாகத் தான் இருக்குமாம்.
@karthikeyans1472
@karthikeyans1472 3 жыл бұрын
seri jathi vena la......apo reservation vendam nu sollu
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
andha show va pathiya nee adhula orthan pesanan gavanichiyaa nanum podhuvudaimai pesitu irndhan na munnerama ponadhuku caste karanum nu sonnanaa en carrer la oru edathula caste pathanga nu sonnan gavanichiyaa? ivlo resevation la vechi eh indha nelama naa reservation nu onnu illana nenachu paru aanda parambarai aadhu mairadhu nu edhulaum unna ulla vida matanga
@karthikeyans1472
@karthikeyans1472 3 жыл бұрын
@@VICKYVELU reservation irukalam but not based on caste but on economic grounds...neenga solra ade anda parambarai ipo elarum nalla nelamai la irukanga nu confirm ah solla mudiuma...orthan apo panan adunala nanum ipo panuvenu sonna ungalukum avangalukum enna difference. Avangala solraduku thakudiye ilaye apo
@VICKYVELU
@VICKYVELU 3 жыл бұрын
@@karthikeyans1472 Na onneh onnu kekaran income certificate nu onnu vangareenga adhula nejama ungaloda unamai aana income ah potu dha vangareengala scholarship kaga 99% poi ah dha podranga adhukeh indha nelama naa economically down nu epdi solluveenga adhuku fraud thanam dha panuvangaa reservation evlo evlo odhirkirkanga nu therium ah?
@aadithyavijayaraghavan3397
@aadithyavijayaraghavan3397 3 жыл бұрын
Behindwoods la athigaama jathi politics debate nadathura "avudai peevudai" jail la seekaram podunga...
@kumaravelr2563
@kumaravelr2563 3 жыл бұрын
Every religion in india is having caste.fools only speaking about caste.
@tocaangel1908
@tocaangel1908 3 жыл бұрын
Neengalum adhe jaadhi per vechu dhane padichirupinga...andha thappa anga pannitu inga vandhu ipdi pesringa yaarai cheat panna paakringa...adhiga idathil adhigama mookai nuzhaikrirgal...jaadhigal ippodhu yarum avlovaga paarpadhillai...neengale adhai solli peridhu paduthuringa..ungalukkum adhe jaadhi per vechu dhane neraya salugaigal kedachu irukkum...idhuku neenga directa ave politics ku polam...ponga poyi pullaingala peace fulla padika veinga...ilana poyi vela edhachum irundha paarunga...
@kumaravelr2563
@kumaravelr2563 3 жыл бұрын
Shalini always try to blame hindus.try to stop blaming hindus.all religion in india has caste.
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 3 жыл бұрын
ஜாதியை பற்றி பேசுவது தான் உன் வேலையா, வெட்கமாக இல்லை, டாக்டர் தொழில் புனித மான தொழில் அதை ஒழுங்காக செய் அதைவிடுத்து, ஜாதி பிரிவினையை உண்டு பண்னாதே 😡😡😡😡
Difference of Opinion with Dr. Shalini ! - Never Seen Interview | MT 223
19:45
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН