ஆணும் பெண்ணும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவருமில்லை.. தாழ்ந்தவர்களும் இல்லை..., சரிசமமானவர்களும் இல்லை... பெண் தனித்துவத்தில் சிறந்தவள். ஆண் தனித்துவத்தில் சிறந்தவன்..
@d.martinrobert99774 жыл бұрын
What is That Individual....Chennai Indian.
@altain3 жыл бұрын
👌
@altain3 жыл бұрын
@Freeman Carranza 😆😆
@balaaraja540811 ай бұрын
இவ பேசுறதே தவறான அறிக்கை
@Ramesh-v3m2 ай бұрын
😂😂😅
@yasodhak1744 жыл бұрын
தங்களின் பேச்சு என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அருமை. தங்களின் சிந்தனை தெளிவு மக்களின் சரியான பார்வைக்கு வழி வகுக்கும்.
@ttssttss5974 ай бұрын
அறிவியல் சார்ந்த | அனுபவம் சார்ந்த | சமூக நல சிந்தனை பேச்சாளர் ஷாலினி சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
@gkushi72274 жыл бұрын
Mam u have indepth knowledge of all the matters that you are addressing 🙏🙏👍
@balaaraja540811 ай бұрын
கருமம்... வேற தலைப்பு இல்லையா?
@Sundaram-c7vАй бұрын
டாக்டர்.ஷாலிநியின் எளிமையான அருமையான பேச்சு ❤❤❤ வாழ்த்துகள் மேடம்
@36yovan4 жыл бұрын
*உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றிகள் பல. மடமை நீங்க தொடரட்டும் தங்கள் சேவை!*
@jeevak43144 жыл бұрын
salini is a mental
@sudarshanseshadri12174 жыл бұрын
John you must be happy now ....
@jeevak43144 жыл бұрын
ஷாலினி ஒரு லூசூ. பார்ப்பனர்களை பற்றி பேச இது யார்? அவர்கள் இதுகளை பற்றி பேசுகிறார்களா? உனக்கு முடிந்தாலா அவர்களை வெனறு காட்டட்டும்.
@tamilvenkat90873 жыл бұрын
லூசா நீ? உங்க ஜீசஸ illegitimate child nu சொல்லுது அந்தப் பொம்பள
@innermostbeing4 жыл бұрын
As always, Dr. Shalini at her peak in enlightening to dispell the darkness of ignorance. She is the rarest gem in the field of psychiatry.
@indianmilitary4 жыл бұрын
NONSENSE
@mdthangamani3742 жыл бұрын
@@indianmilitary ...mm⁰⁰is ò222²²²⁵
@ramchandaras86284 жыл бұрын
மிகவும் அருமையான பேச்சு... சமூகத்தில் உடனடியாக மாற்றம் வரவேண்டும்...
@vinodsingh-gr1xj2 жыл бұрын
Thankyou Dr Shalini, you present facts which our religious Purana keep people misinformed and ignorance instead of enlightenmenting , you humorously make people aware thank you.
@farahaan78234 жыл бұрын
உங்களைப் போன்ற பகுத்தறிவாளர் வீதிக்கு ஒன்று உருவாக வேண்டும் மேம் . இதற்கான முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கற்பனைகளும் கட்டுக்கதைகளையும் சொல்லி வளர்க்கும் பெற்றோர்களுக்கு சிந்திக்க வைத்துவிட்டீர் .நன்றி.!
@ashiqriyaz76194 жыл бұрын
Correct a sonnegea
@twintigersureshree4 жыл бұрын
இவ ஒருத்தி போதும் நாடு நாசமா போக....இவள அரஸ்ட் பன்னனும்
@rajaaramachandran23104 жыл бұрын
கரெக்டா சொன்னிங்க நன்றி ப்ரோ
@rajaaramachandran23104 жыл бұрын
@@twintigersureshreeஏனடா இப்படி இருக்கீங்க உங்களுக்கு வெட்கமாக இருக்காதா? உண்ணமாதிரு ஆடக்கள் இருப்பதை விட அழிக்கப்படுதலே சரியான வழி திருத்தவே மாட்டேன் என்கிற உண்ணைபோன்ற ஆட்களை வேறு என்ன செய்வது? நீயே சொல்?
@param-pf8cj4 жыл бұрын
@@ashiqriyaz7619 முஹம்மது துலுக்க கொரானில் போரில் பெண்களை கைப்பற்றி பாலியலில் ஈடுபடுத்தலாம் என்றானா இல்லையா?
@a.s18792 жыл бұрын
Your talk is mesmerising, as always. Hats off Dr.Shalini 👍
@maslj79354 жыл бұрын
பெரியார் கண்ட புதுமைப்பெண் Dr . ஷாலினி.
@photoscloud45987 ай бұрын
அவனே ஒரு தேவிடியா பைய
@TheresaP-dd6vsАй бұрын
S... 👍
@cibichenkathir41062 ай бұрын
நன்றி நல்ல பதிவு...... வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே.... உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள்......🎉🎉🎉
@arumugamramasamy17013 жыл бұрын
தங்கள் கருத்தால் வியந்து போனேன். சனாதனவாதிகளுக்கு சவுக்கடீ. வாழ்த்துக்கள் சகோதரி
@josephselvaraj13824 жыл бұрын
Tq for revealing us about Survival manuel. We are proud of your knowledge and wisdom.
@godisgreat14613 жыл бұрын
What a intelligent and logical speech.
@vijaykumarpalaniswamy50743 жыл бұрын
Your depth of knowledge is mind blowing. Even animal herds follow a female leader. Thanks for the explanation.
@sivaratnamasabaratnam89462 ай бұрын
Your knowledge is dead in simping! Seeking validation from a frustrated feminist!
@chengalvarayansivanesan62703 жыл бұрын
What a ocean of knowkedge. அருமை.
@murugankaruppannan31954 жыл бұрын
மதிப்பிற்குரிய திருமதி மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு எனது மதிப்பிற்குரிய வணக்கங்கள் நன்றிகள் கோடி. தங்களுடைய புகழ் இந்த உலகில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பின்தங்கிய மக்கள் வாழும் பட்டி தொட்டியெல்லாம் பரவட்டும். தமிழ் வாழ்க வாழ்க தமிழ். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@RameshBabu-jx7bh3 жыл бұрын
அருமையான Speech.
@sravindernath74504 жыл бұрын
Reference Video 5.59 or 6:00 Dr. said intelligence comes from Y chromosome. That is from mother. But Y chromosome is inherited from the father. Is that not a fact? Please correct your statement Dr. Shalini.
@adrianvann29474 жыл бұрын
Children are more likely to inherit intelligence from their mothers because intelligence genes are located on the X chromosomes (and mothers have two). Mothers do tend to have two X chromosomes, but they aren't identical chromosomes, and of course, they got one of them from their fathers.
@kircyclone4 жыл бұрын
@@adrianvann2947 Dude... Did you understand the logic of Ravidernath ? read his comment again...
@kircyclone4 жыл бұрын
Boss... Dr.Shalini is fake. She is ill-treating men for a very long time. In one video, she said that a person who has expertise in two things are female or gay (kzbin.info/www/bejne/iaunY6qFedB0n8U). I'm sure its not true.
@kircyclone4 жыл бұрын
@@adrianvann2947 Dr.Shalini just said in that video that intelligence comes from Y chromosome.
@vikram70743 жыл бұрын
@@kircyclone obviously dude , adha inga support panradhu , kelavanunga dha , doctorrrrrrrr.shalini ku , indha kalathu pasangaluku thagundha madiri pesa therla , avanga andha kalathu la ye irukanga , Periyar , bharathiyar , Kamaraj , Sri Devi , moodevi nu sollitu irukanga , history ya pesitu adha kai thati irukanga , indha kalathu alungala pathi pesanum !!
@DeepakKumar-vd9tr3 жыл бұрын
Paah super Madam👏🏼👏🏼👏🏼 highly insightful✨
@bhalamurugan70444 жыл бұрын
5:48 A small clarification. You said as intelligence is from Y chromosome, it is from mother. But biologically Y chromosome is from male only. Female has two xx chromosomes only. That is how the gender also decided by male. Am I right?
@sharud52954 жыл бұрын
I believe she meant to say that genes influence intelligence is on X chromosome not Y. Some research in medical genetics has published saying babies born with mental illness has mutation in X , which in turn signifies that X Chromosome influence more than Y on our intelligence.
@mohangovindaraj57444 жыл бұрын
அம்மா நல்ல படிச்சவங்க. இங்கிலீஷ் வேணா தமிழ போடு அப்பதான் அவரால படிக்க முடியும். புரியுதா?
@srinivasanswaminathan23774 жыл бұрын
Yes me also want to say Y is male X is female. I think she might say dis by slip if tounge. 😜😜😝😝
@RaRangamani4 жыл бұрын
XY develops as male and XX develops as female. Male produces XY and female produces XX.
@shankarkannappan65174 жыл бұрын
Authoritative questions is what mam trying to say ... like ner konda parvai , ne pannuna pannuna pannuna nu sollum pothu oru limit cross pannum pothu ama da pannunenu pannathavan kooda accept pannippan . Dr.shalini mam for reason 🔥🔥🔥
@maalar13964 жыл бұрын
This is Sathya yugam madam everything will be revealed. Your information is amazing. Every one must wakeup and realise the real fact and keep our tradition live
@indianmilitary4 жыл бұрын
UTTER BULL coming out of this lady's mouth
@kgfinance36803 жыл бұрын
மிக சிறப்பான அறிவுரை
@manoharans19314 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரி வாழ்க.
@uneestate4 жыл бұрын
அருமையான பேச்சு
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . 1) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . 2) www.internetworldstats.com/stats7.htm . 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . 4) speakt.com/top-10-languages-used-internet/ . 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 . நன்றி. தாசெ, நாகர்கோவில்
@thaache4 жыл бұрын
@Adithya Parthasarathy மிக்க நன்றி.
@has48965 жыл бұрын
You are the winner MAM....girls of all walks of life...will have to follow .🤝🤝🤝👍👍👍👏👏👏👏👏👏👏👏let your breathe reach all the ladies of Tamil Nadu ..
@pravingovindharaj18054 жыл бұрын
Athuvey thappa solluthu y chromosome comes from ladies nu
@anparasithangarasu77194 жыл бұрын
ஷாலினி மேடம் சூப்பர் 👍👌❤
@vijayendranmuthusamy69093 ай бұрын
உங்களின் அறிவாற்றல் இந்த சமுதாயத்தின் மடமை நீங்க உதவும் அதற்கு நான் மிகவும் தலைவணங்குகிறேன்
@rajeshraj78554 жыл бұрын
Smile super mam...your thoughts are exact fact.
@darwinjerald57934 жыл бұрын
மிக அருமையான பதிவு மெடம். பயனுள்ளது. . நன்றி.
@cyrilterence69044 жыл бұрын
Something strange I came across from your speech. You are a good orator and the facts you presented were intersting. Thank you for your awareness message.
@இந்தியன்-ட2ய4 жыл бұрын
Dr.ஷாலினி நிறைய புத்தகங்கள் படித்து மிகவும் அதிகமான விஷயம் தெரிந்து வைத்துள்ளார். எந்த ஒரு கருத்தும் கதைகளும் அந்த அந்த காலகட்டத்தில் சரியாகவும் பிறகு சிலகாலகட்டத்திற்கு பிறகு தவறாகவும் நிரபிக்கபட்டுள்ளன. இதற்காக இப்போது அறிவியல் பூர்வமாக சரி என்று இவர் வாதிடும் Sperm கன்டட் போன்றவை disprove ஆகி புது விஷயங்கள் வரலாம்
@TVKmutehero3 жыл бұрын
மனிதகுலத்தின் தற்போதைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்திற்கும் தகுந்த பதில்கள்.
@shasikalagovindraj35594 жыл бұрын
மேம்.இதுவரை உங்கள் உரை எதுவும் நான் கேட்டதேயில்லை. இன்றுதான் முதல்முறையாக கேட்கிறேன். மிகவும் அருமை. அறிவாளிகளுக்கு இது சத்தாக அமையும்
@usha64454 жыл бұрын
மிகவும் அருமை🙏🙏👌👌👌👏👏👏
@abrahamarul61762 жыл бұрын
மருத்துவரின் பேச்சு சிறப்பு.
@rajagopal9243 ай бұрын
உங்கள் காணொளி அனைத்தும் அருமை
@akilakris71914 жыл бұрын
Is she a psychiatrist or a politician. In the name of science and anthropology she is targetting a specific caste and demeaning them. Her own personal biasness is reflected in her speech. She is also mixing gender biasness with caste .
@zzzsenthil70Ай бұрын
இவழ் பார்வை மிகவும் அற்புதமானது உண்மைதான் திருக்குறள் நன்கு உற்று நோக்கினால் வாழ்வியளின் வழி காட்டி சைக்கியார்டிஸ்ட் புத்தகம் தான்
@உளிவித்தியாசாலை3 жыл бұрын
எனக்கு என் காதுகளை விட கண்களே நன்றிக்கடன் பட்டவையாம். உங்கள் உதடுகள் மிக அழகு ஆக நான் நினைக்கிறேன் இன்றிரவு எனக்கு உங்கள் நினைவோடுதான்.
@jack895734 жыл бұрын
You are the right person , great person who can speak frank, teach properly, let it be anything you are great Madam, there are so many corporate samiyars who are cheating the world, people and making money for their will and pleasure, they are the biggest frauds and you speak the truth , literrary facts and it is highlly appreciated
@vram58534 жыл бұрын
It's interesting to note that Dr Shalini analyses Hindu puranas( filled with mysticism ) through scientific analysis,logic. Freedom of speech mam and we are secular . Carry on please and we will not react. Hinduism is a very tolerant religion and we Hindus will take whatever you say. And most of us have not read anything about puranas ,or githa.
@jacquelineagnel96954 жыл бұрын
Superb....go ahead... reveal what ever u learnt.....we need Ur support...and we r with u.
@tamilvenkat90873 жыл бұрын
ஏய் லாசு உங்க சாமிய அந்தப் பொம்பள illegitimate child nu சொல்லுது அத கவனிக்கிலியா
@brahmos35244 жыл бұрын
Dr. Shalini , your name and fame , earned out of helping the human-kind, through your invaluable service , should not be wasted and deviated. Your subject requires lot of case studies And analysis. New developments, different approaches are Happening every day in your field.. The subject which you are addressing to the small gathering, for your experience and expertise In the field, is unwanted. There are many speakers to talk in the subject. You may leave it to them and kindly concentrate on the human helping field of psychiatrist than wasting your time.
@Martin Robert Martin Robert what are you blabbering?
@vellore.venkatesan.chandra374 жыл бұрын
தர்க்க ரீதியான அறிவியல் வாதம். சிறப்பு.
@sivaratnamasabaratnam89462 ай бұрын
Scientific discovery is not by a mugg headed scientist,just plagirisation of other ideas from skilled people
@mmsl42874 жыл бұрын
Really good . Great Dr. Hats off
@thangadurai98634 жыл бұрын
Moral courage needed to speak the truth.sabash.vazhga.vanakkam
@sahayasundaravalan19554 жыл бұрын
Always u r given clear and neat speech sister . 💐💐💐
@mehnazahmed22343 жыл бұрын
Brilliant speech on facts super mam we are proud of you mam you are awesome .
@visath12344 жыл бұрын
Your speech is good to hear for others but no one will like if their family members spoke like this. Every one smile your speech but they will speak so many about you in your back.
@topkidschannel1312Ай бұрын
Excellent speech.....
@shyamalan88594 жыл бұрын
Ella information um un gal I thavira yarukum theriyadhu madam hats off to you madam
@usgelm34764 жыл бұрын
எங்கிருந்தோம் வந்தோம் என்பதில் தான் தரம் உண்டு. எல்லோறும் சமமே ஏற்றத்தாழ்வே கிடையாது வித்தியாசம் என்பது தான் யாரென்று அறிவதில் உள்ளது. மனுதர்மம் என்பது கட்டுக்கதை. Known Yourself Who you Are.
@rengarajurengaraju21434 жыл бұрын
Super doctor super we want it should be in public. Rengaraju
@shyamalamine9274 жыл бұрын
You just want to degrade a community, who are just less than 2 percent. Speak about the other 98 percent. What is the status of the present people?.. what role the 98 percent of the people have been playing all these years ? When did your eyes opened ?. Since then, how good you have become ? How good is the present day society ?
@Buvana07044 жыл бұрын
Hi Shaalumma, we are very happy that a Christian women knows much better than the Hindu people about our Hinduism. We will accept what are all our disadvantages. Because no one created any law today. It has been a way of life for the thousands and thousands of years ago and now everyone has started thinking with sixth sense about everyone's individual religion measures. Right? அப்பிடியே உங்கள் Christianity அவலங்களை Oru 4 videos pottu பகிர்ந்து கொள்வாயா? "TRANCE" Malayalam movie ல கிழிச்சு போட்டாச்சு Christianity அவலங்களை. படம் பார்த்தயா கண்ணு. இல்லன்னா பாரு செல்லம். அடுத்த religion ah தரக்குறைவாக பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை.அடிச்சாலும் புடிச்சிலும் ஹிந்துக்கள் நாங்கள் எங்கள் வீட்டு குப்பையை கூட்டிக்கிறோம். நீ உன் வேலையை மட்டும் பாரு கண்ணு. My 2 questions: ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வருடக்கணக்காக marketing பண்றீங்க "JESUS" product ah. ஏன் ஹிந்து தெய்வங்களை "சாத்தான்" ன்னு கூப்பிடறீங்க? Can you answer these above two questions before degrading Hinduism? If am correct please click like button brothers and sisters 🙏
@rooparamesh1344 жыл бұрын
Huge respect for you 👏👏👏👍👍👍
@Jayaprakashrasu3 жыл бұрын
Bold and brave speech mam
@ChandruKumarchennai5 жыл бұрын
அருமையான பதிவு சாலினி தோழர்
@ramachandran52804 жыл бұрын
Dr.shalini really nice explanation.Hat of thanks
@angavairani5384 жыл бұрын
Chellam eppadiyellam thunivaga....ungalal Martin thaan..weldon 🥰🥰🥰🥰🥰🥰🥰
@breezean3 ай бұрын
All women should listen this speech.
@sivaratnamasabaratnam89462 ай бұрын
To shorten her hair like her?
@breezean2 ай бұрын
@@sivaratnamasabaratnam8946 your brain finally has learnt what it wants..
@superannasuresh46934 жыл бұрын
அருமையான விளக்கம் அருமை
@nandakumar97133 жыл бұрын
Sirappu.....👍👍👍🔥🔥🔥
@johnkennady89814 жыл бұрын
Welcome sister hats off.
@vanajalakshmyts86464 жыл бұрын
Hey converted idiot , shame less
@arivukodigovindasamy44944 жыл бұрын
@@vanajalakshmyts8646 Hay R U Ariya vandheri.?shame shame.
@ramasamyvijayaraghavan65403 ай бұрын
மிக மதிப்பு மிக்க பெண் ..... அறிவுக்கு தலை வணங்குகிறேன் .....
@SuperMayil4 жыл бұрын
அருமை
@param-pf8cj4 жыл бұрын
arumaiyaa erumaiyaa
@d.martinrobert99774 жыл бұрын
Good Morning and Wish U Happy New Year Really Ur Very Very Good Intelligently and General Knowledge Fully, and Good Cycology Doctor, In Ours Tamil Nadu India, Very Very Thanks to Media and Technician People's All, Chennai India .
@leelachristy32994 жыл бұрын
Gifted orator 👍
@chibhidurai20714 жыл бұрын
Knowledge treasure ..... Dr Shalini......
@rajir.k93834 жыл бұрын
Thank you. Very informative.
@siddiqali88344 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகேர
@featherminds4 жыл бұрын
I think you are pretty much very bad and discriminatory. You need to understand that discrimination against any caste is against law! You also need to be taken into justice! I am not a Brahmin but your words are just pure hatred and how dare you could speak against a specific community!
@rooparamesh1344 жыл бұрын
👏👏👏
@sundararajana3524 жыл бұрын
Nothing but immaturity and next money.
@chank40563 ай бұрын
Super Madam... Stone soup story is a Russian story...
@indianatlarge4 жыл бұрын
i had great regard for you madam, not anymore.. you can make a better living as a script writer rather than a Psychiatrist
@jathuranjan69844 жыл бұрын
உங்கள் மீதான மரியாதை வர வர கூடுகிறது
@loki98842929224 жыл бұрын
ஜாதி இரண்டு ஆண் ஜாதி பெண் ஜாதி பெண்களுக்கு ஜாதி இல்லை அவல் தான் உலகம் அவள் இல்லை எனில் ஓர் அணுவும் அசையாது.
@1-1.6184 жыл бұрын
Adei unga vaaila thaanda vagina va vekkanum.. Adhu physiatrist illa da.. *psychiatrist* da..
@Chennaisareecollction4 жыл бұрын
இத தமிழ்ல சொல்ல சொல்லுங்க பாப்போம்...இங்லிஷ்ல பேசிபேசி. இந்த அம்மா ரொம்ப நாளா ஏமாத்து...டாக்கருன்னு நெனைச்சு யாரும் தப்பா எடுக்கல.. இவங்க பேசுறதுக்கு கருப்பர் கூட்டம் பேசுறதுக்கும் என்ன வித்யாசம்...பிராமின் இவங்கள இப்ப என்ன பன்றான்..இவங்க தான் அவங்களேயே நோண்டி நோண்டி ..இப்ப முருகன் மேல கைய வச்சாங்க...இப்ப யாருன்னு புரிஞ்சு இருக்கும்..அப்பனே முருகா..நீ எங்கள காப்பாத்தறது போய். இப்ப நாங்க உன்ன காப்பத்துர நிலமைய கொண்டு வந்துடானுங்க இந்த சொரியாரிட்ஸ்..
@@கோ.காசிவிசுவநாதன் unga akka sollikudutha thamizha da ..echa badu
@kalaiselvan38124 жыл бұрын
@@popcorn8035 . Unakku eanda eriyuthu koomutta
@sunblaze80884 жыл бұрын
Dr. Shalini always is the most respected social figure. Keep it up madam.
@dhanathangavel46014 жыл бұрын
Super
@palpandi84213 жыл бұрын
5.45 seconds la mam thappa solreenga, x chromosome nu sollanum la, flow la sonnaalum naama crct aa sollidanum mam, illati paarppaniya visa koottam kathitae irukum
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ளயப
@rchandru77854 жыл бұрын
Great madam! Thanks....
@verrajayaraman7748 Жыл бұрын
சாதி ஒழிய வேண்டுமானால் ஒரே சாதி திருமண தடை சட்டத்தை ஒன்றிய அரசு உடனே கொண்டு வர வேண்டும்
@prabakaran-d5j2 ай бұрын
நீங்கள் என்ன ஜாதி
@nmsundararajan20964 жыл бұрын
"பார்ப்பானை நீ சாடுகிறாயே அன்றி அவனுடைய நற்பண்புகளை நீ ஏற்பதில்லை. பார்ப்பான் வீட்டு திருமணம் கோலாகலமாக நான்கு நாட்கள் வேதச்சடங்குகள் நலங்கு இனிப்புவிருந்து ஆகியவற்றோடு நடக்கும் ஆனால் பார்ப்பனப்பிணமோ சந்தடியில்லாமல் போகும் நீயோ திருமணத்தை சுருக்கமாக முடித்து சாவை மிகைப்படுத்துகிறாய் மகிழ்ச்சியைப் பெருக்கி துயரத்தை சுருக்குவது தான் அறிவு." இவ்வாறு கூறியவர் பார்ப்பனரல்லாத ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
@FLORAJOHN463 ай бұрын
திருமணம் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் சாவு ஒரு முறை தாண் வரும் அதை ஆடம்பரமாக கொண்டாடுவதுதான் தமிழன்பன்பாடு
@FLORAJOHN463 ай бұрын
நீங்கள் கூறுவது ஆரிய பார்ப்பனர்கள் பன்பாடு
@shanmugamchinnappa68122 ай бұрын
பார்ப்பனர்களிடம் என்ன நற்பண்புகள் இருக்கின்றன என்று நீதான் சொல்லேன் !?😂
@Rameshkannaninsamoogaparvai2 ай бұрын
மற்ற மக்களை நாசம் பண்ணி விட்டு நீ என்னடா நல்லது செய்யப் போற பாப்பா
@Ramkrish-r2y2 ай бұрын
@@FLORAJOHN46சாவு கொண்டாடப்பட வேண்டிய விஷயமா? வருத்தம் கிடையாதா?முரணாக இல்லையா?
@mdcookingchannel7253 ай бұрын
Love you Shalini mam ❤ love you PARIYAR ❤😘
@sudhahyma4 жыл бұрын
I had a great respect for this lady’s knowledge in science. I don’t understand why she is talking all this stuff now which would create anger on one group of people which is dangerous. Adhiga arivu aabathaanandhu. If we listen to her, we will not be able to lead a peaceful successful life. We will waste our time like her creating and spreading hatred for nothing. She is going back digging the grave which is not needed at this point. She needs to focus on real social upliftment.
@venkateshb18804 жыл бұрын
So do you that we are leading a peaceful life without discrimination? And do you think that women is empowered? Do you think there is a level playing field for everyone? My opinion is she just saying origin of this social discrimination. It helps us to get knowledge. Futuristic thought process will emerge from this