நான் பிள்ளையார்பட்டி சென்று விபூதி வாங்கி கையில் வைத்து இருந்தேன். சென்னைக்கு omni பஸ் இல் போகும் போது நெடுஞ்சாலையில் ஒரு விபத்து ஆனால் விநாயகரின் கருணையால் எந்த பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்தோம். கற்பக விநாயகர் திருவடி சரணம்..
@aruvaiambani2 жыл бұрын
பிள்ளையார் பட்டி கற்பகம் விநாயகா உம்மை நேரில் வந்து தரிசனம் செய்ய எங்களுக்கு அருள் புரிவாய்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mandodari4037 Жыл бұрын
அண்ணா நீங்கள் கூறும் போது வினாயகர் படத்தில் இருந்து பூ கீழே விழுந்தது அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏
@guruprasadh3084 Жыл бұрын
How many of them observed flower falling from ganesha photo at 5:05 m, what a blessing
@ilayarajamanimani43102 жыл бұрын
மிகவும் அருமை சார் பிள்ளையார்பட்டி கோயிலைப் பற்றி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதனுடைய சக்தி உங்களைப் போன்றவர்கள் இன்னும் நிறைய சொல்ல வேண்டும்
@08447 Жыл бұрын
5:04 பிள்ளையாரப்பா🙏
@vedanarayananc7 ай бұрын
ஓம் ஶ்ரீ கற்பக விநாயகரே போற்றி
@nagarajana727511 ай бұрын
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் கிடைக்கணும் எங்களுக்கு 🙏🙏🙏
@nagarajana7275 Жыл бұрын
ஓம் கற்பக விநாயகர் போற்றி 🙏
@Eliza.happiness_a_z2 жыл бұрын
முதல் முறையாக சென்று வந்தேன் sir, இடமாகவும் valamagavum முழுவதுமாக மலையையே சுற்றி விட்டு வந்தேன் கணவருடன் சேர்ந்து valavum என் குழந்தைக்கு ஆயுள் வேண்டும் என்றும்.. eve abishegam parthen panchamirtham,thiruneeru,santhanam endru, thiruneru potu erukum pothu avalavu periya vinayagar தெள்ளத்தெளிவாக பார்த்து வந்தோம், அருமை அருமை அருமை நேரடி காட்சி kalai 10 mani முதல் மாலை 6.50 வரை கண்குளிர பார்த்து வந்தேன்
@kandeepanluxmi98492 жыл бұрын
Very very true ,vinayagar powerful thangam
@dhanasekarant4527 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் சொற்பொழிவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@kandasamyn912 жыл бұрын
5:05 நிமிடம் விநாயகர் போட்டோ இருந்து கீழே பூ வாக அருள் தந்து விட்டார்.
@sundararajan1196 Жыл бұрын
Super bro
@lakshmidevarajan95754 ай бұрын
Om Sri vinaayagar potri Pillar Patti vinayaga potri
@sairamshankar8327 Жыл бұрын
My wishes came true after visit to pillayarpatti. So powerful.100% true words. Cannot stop visiting this temple.
@mcnairtvmklindia Жыл бұрын
🙏
@GreenBoy_006 Жыл бұрын
❤❤❤❤❤
@devinn81132 жыл бұрын
Visited this powerful temple on 4th July my husband's birthday... om karpaga vinayagane potri
@sharmilasharmi943 Жыл бұрын
Inaikku naanga pillaiyaar patti kovilukku porom.i am so happy
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
ஓம் ஶ்ரீ கற்பக விநாயகா் துணை🙏
@balaroopa80972 жыл бұрын
Om Karpaga Vinayaka Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Kpganesh Жыл бұрын
Sirapaana pathivu.
@kumares855211 ай бұрын
சிறப்பு 👌
@jsaravanavignesh89762 жыл бұрын
ஓம் விகனேஷ்வராய நமஹ
@subbaramaiahvijayakumar3654 ай бұрын
மிகவும் அருமை சார்
@jothivinoth53262 жыл бұрын
100%True Thamilselvan Singapore
@murugadass55373 ай бұрын
❤❤❤🙇🙇🙇🦜🦜🦜 ஓம் விநாயகர் பெருமானே போற்றி
@Good-q1x Жыл бұрын
நன்றி ஐயா.
@nandhinimail162 жыл бұрын
Thank u sir engaluku ethu pola valipadu thagaval neraya kudunga ,,🙏
@muthukumarasamy86392 жыл бұрын
Om sri karpagaganapathi potri....
@ganeshpganeshp58082 жыл бұрын
நன்றி, sir...
@vsarathkumar-ot2xn Жыл бұрын
கணபதியே போற்றி
@kavings6238 Жыл бұрын
அற்புதமான பதிவு
@UthayaLakshmiSenthil11 ай бұрын
Om vinayaga potri🙏🙏🙏🙏
@moorthym63342 жыл бұрын
Om Vinayagar perumanae potri
@saravanarajd86802 жыл бұрын
😊😊I am 300th liked person of this video🙋♂️👍👍
@malathim81332 жыл бұрын
Nandri sir
@malathim81332 жыл бұрын
Nandrigal pala sir
@kanakalakshmi9175 Жыл бұрын
My native place pillaiyarpatty
@eswarans65262 жыл бұрын
Thanks for information
@balurbs3457 Жыл бұрын
Super❤
@sathya8812 жыл бұрын
Sir, At 5.04 to 5.09 time , Roja vinayagar padathula irundhu keezha vizhudunga sir... Pulayarpatti Vinayagar potri
@senthilprabu4711 Жыл бұрын
correct sir, நீங்களும் கவனித்து உள்ளீர்கள் அய்யா
@malathim81332 жыл бұрын
Nandrigal pala sir 🙏🙏
@manickamsuppiah2 жыл бұрын
Thanks Shelvi Sir 🙏
@renugaseenivasan74665 ай бұрын
22/07/2024 அன்று நான் எனது மனைவி எனது மகளுடன் சென்று கற்பக விநாயகர் தரிசனம் செய்தோம்.மிகவும் ரம்மியமான தரும் மீண்டும் மீண்டும் அந்த ஆலையம் செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் நினைவில் வந்துகொண்டே உள்ளது.ஓம் கற்பகவிநாயகரே போற்றி போற்றி
@ramamoorthi2451 Жыл бұрын
Pilayar appa nanum. Varom nenachathu nadakanum❤
@kalamanickam56602 жыл бұрын
Thank you so much sir 🙏 very informative video
@vidhyavidhya5175 ай бұрын
🙏🌹🙏🌹🙏
@rajalakshmilakshmi7092 жыл бұрын
🕉️ Sumugaya namaha🔔🔔🐘🐘🌺🌺🐚🐚🌺🔱🔱🌿🌿🌿🌿🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@jaikarthik_j2 жыл бұрын
in video vil vinayagar arul irrukku 5:04 poo vizhum katchi arputham
@saravananpsusa2 жыл бұрын
Mikka Nandri guruji 👌👌😍💐🙏
@rbubhaaskaran16392 жыл бұрын
Thanks guruji 🙏🙏🙏
@muthukumar1248 Жыл бұрын
ஐயா என்னால போக முடியாவில்லை ரொம்ப நாள் ஆசை அவர pakanumunu
@Restartagain2615 күн бұрын
Enakum romba Nala poganum asai
@jayanthip1479 ай бұрын
1.04.2024we went.they are doing kodi Archana’s. Those need pls book and go
Na sentru erukintren ayya ennudaya sister anga thaan erukkanga
@elanchezhianganesan73102 жыл бұрын
Thank you sir🙏🙏🙏
@sukumarmelur3412 жыл бұрын
பல்லவ மன்னன் கட்டியது இல்லை. இந்த கோவில் இடைக்கால பாண்டியர்கள் கட்டியது..
@saravananmchannel24192 жыл бұрын
👍
@shivanie47422 жыл бұрын
ஐயா , எனக்கு பிச்சை குருக்கள் அல்லது ஶ்ரீதர் குருக்களின் contact number வேண்டும் ஐயா. நாங்கள் பிள்ளையார்பட்டி யில் ஹோமம் செய்ய வேண்டும். யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் அவர்களின் contact number கொடுங்கள் ஐயா.
@rvenkatesan85822 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nagalakshmi12742 жыл бұрын
Sunday abisegam nadakuma sir (tomorrow)
@sridharr42512 жыл бұрын
kzbin.info/www/bejne/iYHFcqGNZ6Zgl7c பிள்ளையார்பட்டி பிள்ளையார் 🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏 பெருமை வாய்ந்த பிள்ளையார் 🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏