பிளக் அடிக்கடி பழுதாக காரணம்/spark plug/motorbike tamil

  Рет қаралды 42,496

MotorBike Tamil

MotorBike Tamil

Күн бұрын

Пікірлер: 83
@veraalmeenkirubakaran3358
@veraalmeenkirubakaran3358 Жыл бұрын
உங்கள் தகவல் பயனுள்ள தகவலாக இருந்தது நன்றி அண்ணா
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
மிக்க நண்றி நண்பா 🙏
@கவிக்காதலன்
@கவிக்காதலன் 5 ай бұрын
சிறப்பான விளக்கம் நன்றி தோழர்
@motorbiketamil
@motorbiketamil 5 ай бұрын
🙏🙏🙏
@puppytamil533
@puppytamil533 Жыл бұрын
உன்மையான தகவல் சூப்பர் நண்பா 👍
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
நண்றி நண்பா 🙏
@dhaneshkumar7929
@dhaneshkumar7929 8 ай бұрын
Re bore செய்து போட்டது ,ஆனால் ஒரு மாதத்தில் இந்த பிராப்ளம் வந்துடுது. ஸ்பார்க் பிளக் ஆயில் மிக்சிங் ஆகிவிட்டது . மெக்கானிக்கிடம் கேட்டாள் அது நீங்கள் சரியாக பராமரிக்கனும்னு செல்றார். திரும்ப போர்தான் பார்க்கனும் சொல்றார்.
@ManiG-vh9dn
@ManiG-vh9dn Жыл бұрын
Super information 💯 correct Thank you sir
@ajaymax1545
@ajaymax1545 3 ай бұрын
Tvs wego 110 Re bor panna evlo salavagum solluga bro
@ammuedit917
@ammuedit917 Жыл бұрын
நன்றிகள் பல,💐
@rmstwowheelerservice
@rmstwowheelerservice Жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது நண்றி நண்பா
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
நண்றி..
@sukumaransrinivasan9408
@sukumaransrinivasan9408 Жыл бұрын
Thanks .very good information
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thanks for liking
@mariyammal-186
@mariyammal-186 Жыл бұрын
Very good explain and true thank you bro
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
So nice of you
@jackdani56
@jackdani56 9 ай бұрын
Yamaha crux carburettor adjustment video podunga bro
@motorbiketamil
@motorbiketamil 9 ай бұрын
crux carburetor full cleaning and adjustment video already potturuken bro yamaha playlist check panni parunga...
@SanthoshSanthosh-xe3cu
@SanthoshSanthosh-xe3cu Жыл бұрын
Super explain thanks for sharing
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thanks for liking
@elangoelangovan5756
@elangoelangovan5756 11 ай бұрын
Brother volve and volve oil seal maathunalea pothum nu solraanga Neenga bore problem nu solreenga
@inban_31_creation15
@inban_31_creation15 Жыл бұрын
அண்ணா 2017 Hero splendor plus வைத்துள்ளேன் எனக்கு இந்த பிரச்சனை இரண்டுமாதங்களாக உள்ளது 20 நாட்கள் மட்டுமே spork pulg இயங்குகிறது. ஆனால் எந்தவித புகயும் லீக்கேஜ் பிரச்சனை ஏற்படவில்லை என்ன செய்ய வேண்டும் அண்ணா 🙏
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
நீங்கள் எட்டு மற்றும் போர் கிட்டை ஒருமுறை கழட்டி செக்செய்து கொள்ளுங்கள் நண்பா ... போர்கிட் வீக்கா இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனை ஏற்ப்படும் ..
@kulunthamayanmayan4321
@kulunthamayanmayan4321 2 ай бұрын
Very good Very good
@motorbiketamil
@motorbiketamil 2 ай бұрын
Thanks for liking
@balugkkl6216
@balugkkl6216 6 ай бұрын
Thanks
@Marikitchen
@Marikitchen Жыл бұрын
Useful video bro...super...
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thank you so much
@AkashAkash-pu3wc
@AkashAkash-pu3wc Жыл бұрын
Good explain bro
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thank you 🙂
@syedmohammed2373
@syedmohammed2373 Жыл бұрын
Super
@Arnagiri-zl2kd
@Arnagiri-zl2kd Жыл бұрын
Arpudham
@ammuvlogs
@ammuvlogs Жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா.. என் வண்டிலையும் வெள்ளை புகைதான் வருது 3 மாசத்தில் 2 பிளக் போய்விட்டது இன்ஞின் வேலைதான் செய்யனுமா?
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
yes... thanks for watching 🙏
@Siva-ir2xd
@Siva-ir2xd Жыл бұрын
Sir 15.5.2022 apo than engine full work pannan new bore mathuna but ippo last 1month weekly once plug black aguthu mileage 30than varuthu enna panrathu nu sollunga sir TVs star City 110 2010 model
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
engine work pannathula irunthu ewlo km odierukkum bro ..
@rx_arun143
@rx_arun143 Жыл бұрын
Usefull video anna
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thank you so much 🙂
@manickammk1023
@manickammk1023 Жыл бұрын
போர் மட்டும் rework and change பண்ணுணா போதுமா அல்லது pistol சேர்ந்து மாற்ற வேண்டுமா சார்
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 Жыл бұрын
Terlayee😢
@ziyaabu782
@ziyaabu782 8 ай бұрын
Splendor Bs4 vehicle adiakadi plug failure aaguthu visit showroom and avanga valve change pannanga...change panna aprom 1 month nalla ooduchi...again adikadi plug failure aaguthu...plz give me solution
@motorbiketamil
@motorbiketamil 8 ай бұрын
borkit change or reset pannuga ok agidum
@karthikselva2235
@karthikselva2235 Жыл бұрын
You are almost good
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
thanks bro 🙏
@kathirm4928
@kathirm4928 Жыл бұрын
Super brother
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thank you
@sameerron4340
@sameerron4340 5 ай бұрын
Anna spark plug engine ulla crib thenju pochu plug maatuna crip ahh maatta mudiyala yanna panna ple help splender+ bike sir
@motorbiketamil
@motorbiketamil 5 ай бұрын
புதிய திரட் போட்டுக்கலம் நண்பா... பயப்பட தேவையில்லை ... ஆனால் ஹெட்டை கழட்டிட்டுத்தான் திரட் போடனும்
@sameerron4340
@sameerron4340 5 ай бұрын
Annaa head kalatta meelum athai maatta​ 500kekkuranga varumaa annaa @@motorbiketamil
@motorbiketamil
@motorbiketamil 5 ай бұрын
@@sameerron4340 varum nanba
@skumar7050
@skumar7050 Жыл бұрын
Super ✍️
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Thank you! Cheers!
@venkateshmurugan5201
@venkateshmurugan5201 Жыл бұрын
Nice anna
@vengateswarant8575
@vengateswarant8575 Жыл бұрын
XL 100 new bore price anna
@Joker_punda
@Joker_punda Жыл бұрын
Around oru 6k varum bro
@krishcreation9957
@krishcreation9957 6 ай бұрын
அண்ணா என் பைக் ஸ்பெலண்டர் தான் 2019 மாடல் பிளக் கருப்பு அடிக்கு வேற பிளக் மாத்தி போட்டா பைக் ஒடுது ஆனால் மாதம் ஒரு முறை மாற்றவேண்டயுள்ளது காரணம்
@motorbiketamil
@motorbiketamil 6 ай бұрын
போர் கிட் தேய்மானம் ஆகிட்டு இருக்கும் நண்பா
@Manikandan-jf4fe
@Manikandan-jf4fe 6 ай бұрын
நான் புது போர் தான் வாங்கி போட்டுருக்கேன் ஆனால் இதே கம்பெளைன்ட் இரண்டாவது வாரமெ வந்துவிட்டது, இப்போது நான் என்ன செய்வது 😢
@SaravananSaravanan-lq5hi
@SaravananSaravanan-lq5hi Жыл бұрын
Super bro
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
thanks saravana
@PraveenKumar-ym2xx
@PraveenKumar-ym2xx Жыл бұрын
Bro vandi vaangi 12 yearskita aaguthu white smoke romba rush pani otna varuthu recenta ah plug pochu itha furst time maathuran
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
bore kit evlo seekram matha modiumo avlo seekram mathiduga bro
@darmarajdarmaraj3550
@darmarajdarmaraj3550 Ай бұрын
அண்ணா ஹெட்டு போற வேலை பார்த்தது அடிக்கடி பிளக் போயிட்டே இருக்கு நான் போக தெள்ளது மறுபடியும் அது என்னன்னா காரணம்
@motorbiketamil
@motorbiketamil Ай бұрын
என்னா வண்டினு சொல்லுங்க நண்பா
@jayasankar7422
@jayasankar7422 Жыл бұрын
Shine bike 40 KM மேல் அதிவேகமாக போனால் புகை வருகிறது. 40 KM க்கும் குறைவான வேகத்தில் புகை இல்லை. என்ன பிரச்சினை. தயவு செய்து தீர்வு கொடுங்கள்
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
shine bike bs4 or bs6z?, and எவ்வளவு கிமீ ஓடியுள்ளது? கரும் புகை வருகிறதா இல்லை வெள்ளை புகையா? என்று கூறுங்கள்
@jayasankar7422
@jayasankar7422 Жыл бұрын
@@motorbiketamilSir, white smoke.New Bore changed 20,000 KM runs
@thalaprasanth2574
@thalaprasanth2574 10 ай бұрын
Silencer clean pannunga
@jayasankar7422
@jayasankar7422 10 ай бұрын
@@thalaprasanth2574 ok . Thanks 🙏
@ravichandran.ranipet.7080
@ravichandran.ranipet.7080 6 ай бұрын
சைலன்சரில் அடிக்கடி டப் டப் என்று ஏன் கேட்கிறது ( ரன்னிங்கில் ஆக்சிலேட்டர் தராத போது)
@motorbiketamil
@motorbiketamil 6 ай бұрын
பிளக் போயிருந்தாலும் வரும், ஹட்டில் கார்பன் அதிகமாக சேர்ந்திருந்தாலும் வரும், மிஸ் பயர் ஆனாலும் வரும்.
@karthi7603
@karthi7603 Жыл бұрын
என்னேடா வண்டி fz 1 ரன்னிங்ல குப் குப்ன்னூ அடைக்குது வண்டி shattaka lettukathu அன்ணா
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
bs 4ஆ, bs 6 ஆ நண்பா
@karthi7603
@karthi7603 Жыл бұрын
Fz s 2011 model na
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
Spark நல்லா வருதான்னு சொக் பண்ணுங்க Okனா Spark plug Change. பண்ணுங்க Spark சரியா வரலைனா இக்னேசன் காயில் செக் பண்ணி மாத்திடுங்க.
@cupidtamilan
@cupidtamilan Жыл бұрын
Scooter Engine ல ஆயில் குறையுது But வெள்ளை புகை வரல , வண்டி விரட்டி ஓட்டுனா tik tik sound வருது
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
km சொல்லுங்க நண்பா
@cupidtamilan
@cupidtamilan Жыл бұрын
@@motorbiketamil 29,000 Suzuki Bergman 125 fi bs6
@motorbiketamil
@motorbiketamil Жыл бұрын
@@cupidtamilan ஆயில் குறைய வாய்ப்பில்லை நண்பா.. இஞ்சின்ல லீக்கேஜ் எதவது இருக்கானு செக் பண்ணுங்க ...
@cupidtamilan
@cupidtamilan Жыл бұрын
@@motorbiketamil engine leak illa bro Exhaust வலியா light ah oil spread ஆகுது , some carbon smoke iruku bro ...
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 Жыл бұрын
உங்க நம்பர் குடுங்க
@kadershareef8999
@kadershareef8999 10 ай бұрын
Thanks
@motorbiketamil
@motorbiketamil 10 ай бұрын
Welcome
How to Check Bike Bore in Tamil
15:11
Bike doctor tamil
Рет қаралды 108 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
How to service bike on your OWN?_ Tamil, How to do full bike service?
12:58
Engineering Facts
Рет қаралды 300 М.
Why higher CC bikes are going very slow?? Is higher CC better?
9:59
Engineering Facts
Рет қаралды 726 М.
FAKE NGK Spark Plugs/How to find Original NGK plugs.
6:17
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 35 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН