ப வரிசை த வரிசை மில் நிறைய பெயர்கள் உள்ளன நம்ம channel la upload பண்ணியிருக்க ஓம் Check panikonga
@LogaNathan-de7qo5 ай бұрын
ம மி மு மெ ஆன் குழந்தை தமிழ் பெயர்
@mudhanmozhi5 ай бұрын
பிறமொழிப் பெயர்களையும் தெரிவித்துள்ளீர். தலைப்பில் ‘தூய தமிழ்‘ என்று போடவேண்டா.
@abhimanyucreative5 ай бұрын
பிறமொழி எழுத்துக்கள் இல்லாத பெயர்களையே நான் கூறி உள்ளேன்
@abhimanyucreative5 ай бұрын
அதாவது ஜ,ஷ,ஹ
@mudhanmozhi5 ай бұрын
@@abhimanyucreative பீட்டர், அப்துல்லா- இவை பிறமொழிப் பெயர்கள். இவற்றைத் தமிழ் எழுத்துகளில் எழுதிவிட்டால், தமிழ்ப் பெயர்கள் ஆகிவிடுமா? இவை தூய தமிழ்ப் பெயர்கள் அல்ல. அதுபோல்தான் தங்கள் காணொலியிலும் பல பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் இல்லை.
@abhimanyucreative5 ай бұрын
பிறமொழி கலப்பில்லாத தமிழ் பெயர்கள் என்று மாற்றி கொள்கிறேன்..... நன்றி
@mudhanmozhi5 ай бұрын
@@abhimanyucreative ஆனாலும் சொல்லாலும் பொருளாலும் தமிழாக இருப்பதே தமிழ் பெயராகும் ஐயா. ஆகவே, அன்புகூர்ந்து, தமிழ்ப் பெயர் என்று குறிப்பிடாமல் பிறமொழி எழுத்துக் கலப்பில்லாத பெயர்கள் என்று குறிப்பிடுங்கள். மிகவும் நன்றி
@vishnusundar50515 ай бұрын
Sa, Saa la alagana tamil names venum
@abhimanyucreative5 ай бұрын
Already uploaded Please check previous video
@prakashmw44835 ай бұрын
Ja,jaa varisaj tamil name solluga
@abhimanyucreative5 ай бұрын
Please check previous video
@saikarthikasuresh52405 ай бұрын
துகிலன் முருகன் பெயரா?
@soundaryariya97625 ай бұрын
Vishnu peyar
@saikarthikasuresh52404 ай бұрын
@@soundaryariya9762 தம்பிக்கு இனியன் னு பெயர் வச்சு இருக்கோம் ப்ரோ