free will என்பது மாயை ஒவ்வொரு அனுவின் அசைவும் முன்பே நிச்சியக்கபட்டவை ! ஜோதிடக்கலை மூலம் அவற்றை முன்பே அறிவது பலசமயம் வரமாக இருந்தாலும் பலரை நல்வழிபடுத்தினாலும் அவையும் நிச்சியக்கபட்டவையே ! எல்லா உயிரும் இன்புற்று வாழ்க ! நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
@venkataramanreddy84344 жыл бұрын
நீங்க லக்னம் னு ஆரம்பிக்றதுலேர்ந்து என் ஜாதகத்தை அப்படியே ஒப்பீடு செஞ்சு வந்தேன். இந்தப் பிறவியில் என் எண்ணங்கள், செயல், நோக்கம் எல்லாம் பொருந்தி வருது. மிகப் பெரிய அறிவு ஜீவி மேடம் நீங்க. உங்களையெல்லாம் என் வாழ்நாள்ல சந்திச்சதெல்லாம் நான் செய்த பாக்யம் தான் மேடம்.
@gayathrir70534 жыл бұрын
ஜோதிடம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் படியாக மிகவும் அழகாக, தெளிவாக சொன்னதற்கு நன்றி
@muralisethuraman82914 жыл бұрын
வணக்கம் மேடம். பிறந்த காரணம் பிறப்பின் லட்சியம் அறிய முடியும் என்ற தலைப்பில் உதாரண ஜாதகம் சொல்லி மிக அருமையாக விளக்கி சொன்னீர்கள் மேடம் நன்றி.
@venkatesanpandiyan97214 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி இதேபோல் உங்கள் சேவை தொடரட்டும் Madam நீங்க வேற LEVEL Super வேற LEVEL😊👍
@sasee19742 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருள் பரிபூரணமாக கிடைப்பதாக... குரு வணக்கம்.
@yavanasri Жыл бұрын
அற்புதமான விளக்கம் 🙏 அறிவியல் ரீதியாக விளக்கி இருக்கிறீர்கள் அறிவியல் ரீதியாக கேள்வி பதில்கள் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏
@shyam23933 жыл бұрын
மேடம் உங்களைப் போல் ஒரு நல்ல ஜோதிடர் இந்த கலியுஹத்தில் இருந்தால்தான் நல்லது. ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட நம்புவார்கள். ஜோதிடம் இந்த பிரபஞ்சதுக்கே முக்கியம். எனக்கு ஜோதிடம் றொம்ப பிடிக்கும் .
@KavinsandroneBVkavin3 жыл бұрын
வணக்கம் மேடம் பிறப்பிற்கான காரணமும் இலட்சியத்திற்காக காரணமும் என்னுடைய ஜாதக கட்டத்தில் அதை இலக்கணம் அதை அமைப்பு இருக்கிறது நீ சொன்ன விளக்கம் ரொம்ப அருமையாக உள்ளது ரொம்ப நன்றி
@mkjmsms56184 жыл бұрын
பிறப்பின் காரணம் மிக அருமையான விளக்கம்
@happyhappy-ql5ny3 жыл бұрын
அறிவு அழகு ஒன்றாக இருக்கு நீங்க மட்டும் 👌🙏🌹🤘👍
@kodiguru91183 жыл бұрын
Alagu arivu yayyaadi ithuve alagunna appa alaga ennanu solla thambi .Unga rasanai super thambi. Kan dactoridam sellavum.
@happyhappy-ql5ny3 жыл бұрын
@@kodiguru9118 அன்பான மக்கள் அழகு தானே.....
@rx100zАй бұрын
@@kodiguru9118 உன் அம்மா முகத்தை பார்த்து விட்டு எது அழகு? அது பிறப்பில் உள்ளதா? இல்லை செயலில் உள்ளதா என்று சரிபார்க்கவும். இப்போது நீ இருப்பியா என்று தெரியவில்லை. செத்து போய் இருப்ப தாக உணர்வு. மற்ற நாய்களுக்கு இது உரைக்கட்டும்
@AnuradhaVasanth Жыл бұрын
Purpose of life in one strong message! I was able to envision my full life cycle with just this one video. Amazing work mam! Knowing this clearly will prevent us from running in circles without a scope!
@anjush60304 жыл бұрын
Madam you look like Film actress Jyothika .U pinned ur hair Thats nice
@ilakkiyamanivannan47254 жыл бұрын
Thank you so mach very useful video. Naa unga video's yellam onnu veetama pathdhuttu irukkeen.naa Astrology course pannittu irukkeen.Really very useful to mee.
@sivajijojodaeganesh77864 жыл бұрын
The soul itself will guide for whatever it has to experience.
@arthiari5894 жыл бұрын
Ungala specs illama paka superb irukinga.. Keep rocking ur transformation is super
@priyareddy32952 жыл бұрын
Very complicated science madam!! To all genuine astrologers, my sincere wishes 🙏
@subbaiahji29944 жыл бұрын
மிக எளிமையான விளக்கம் சகோதரி நன்றி. உங்கள் ஜோதிட பணிவளர எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்
@umaraja34804 жыл бұрын
Clearly said madam
@pandiyaleo4 жыл бұрын
அருமையாக புரிய வைத்தீர்கள் அக்கா , உங்களை ஒரு நாள் சந்திப்பேன் அக்கா, நன்றி .
💯 true mam nenga solra jadhaga amaipu en daughter ku irruku thula lagnam thula rasi chiththirai natchathiram own jadhagathula avaluku medical field irruku antha field maththave kudathunu solli irrukanga..nice en daughter ku sonna yellathaium nenga ipo sollitinga true true 💯
@manimegalai74283 жыл бұрын
Intha oru video pothum madam vaazhkaiya purichika.👌
@thirugnanasambandam77313 жыл бұрын
டீச்சர் ஆக வரவேண்டியவர் நீங்கள்!!!!
@JayamJayam-ld3fi4 жыл бұрын
💐💐🙏🏻o my god my laknam thulam rasi rishbam sevai 12il
@balamanickam66092 жыл бұрын
அருமையான தலைப்பு நன்றி
@monikvisahankuzhali67443 жыл бұрын
Mam unga sevai palaandu vazhanum jothidathil miga peria nilaiyai adaiya valthukal ungalai ulaham thirumbi paarkum
@bhuvanavenkat96124 жыл бұрын
அக்கா உங்க வீடியோ பார்த்தால் பரிட்சைக்கு வரும் கேள்வி அனைத்தும் தெரிந்து அதற்கான் பதிலை மட்டும் படித்தால் போதும் வெற்றி நிச்சயம்அந்தளவுக்குநம்பிக்கைதருகிறதுநன்றி அக்கா
@padmamuralitharan94407 ай бұрын
Dear madam thank u for this information , after hunting for information for so long , today only I could see this information, thanks once again this will help me a lot to realise myself in this present life and to go on for attaining Moksha 🙏🙏🙏
@daddymobilecarspasince20174 жыл бұрын
நன்றி அம்மா இந்த நான்கு நாட்களில் இந்த video vai 100 முறை க்கும் மேல் பார்த்தேன் அதன் பின்னர் தான் எனக்கு ஒரு தெளிவு பிறந்தது actualla ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது நான் 9.1.1989 10.30pm சிம்ம லக்னம் சுக்ர தோசம் பெற்ற திருவோணம் நட்சத்திரம் மகர ராசி லக்னத்தில் கேது லக்னம் நின்ற புள்ளி பூரம் சுக்ரணின் natchatram சுக்ரன் நிற்பதோ ஐந்தாம் பாவம் பூரட natchatram அது மட்டுமா சுக்ரணுடன் சனி மற்றும் என் லக்ன அதிபதி சூரியன் நிர்பதோ மூலம் கேது natchatram 9m பாவமான மேஷத்தில் செவ்வாய் நிற்கும் natchatram அஸ்வினி கேதுவின் natchatram மற்றும் 10m பாவம் தொழில் குரு வக்ரம் நிற்பதோ கிருத்திகை சுக்ர natchatram உண்மையில் எனக்கு தலையே சுற்றி விட்டது என் குடும்பத்தில் மூன்று தலைமுறை முன்பே குலதெய்வம் தெரியவில்லை என் பெற்றோர் சிறு வயதில் மரணம் குடும்பத்தில் uniform job dhan அதிகம் நான் உட்பட ஆனால் தற்போது நான் சொந்த தொழில் செய்கிறேன் car wash மற்றும் polish என்னை அறியாமல் யாரிடமும் வேலை பழகாமல் நானே பழகி செய்து வருகிறேன் என் சொந்த தொழில் ஆரம்பித்த பிறகு தான் வாழ்க்கை பற்றியும் ஆன்மீகம் பற்றியும் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது என்று நினைக்கிறேன் இதில் உங்கள் பங்கு ரொம்பவும் பெருசு ரொம்ப நல்லா இருக்கணும் நீங்க இதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் என் தொழில் தான் எனக்கு கர்மா clains செய்யும் வழி மற்றும் நான் செல்லும் பாதை சரியாக தான் உள்ளது என்ற நம்பிக்கை வந்து விட்டது நான் சொந்த தொழில் ஆரம்பித்த கடந்த 5 வருடத்தில் எனக்கு தெரிந்து மனதார எந்த பாவமும் செய்ய வில்லை நிறைய ஆன்மீகம் சார்ந்த விஷயம் மட்டுமே செய்து வருகிறேன் நான் வேலை செய்த வரை கோவிலுக்கு கூட சரியாக சென்ற தில்லை நிறைய பாவமும் செய்துள்ளேன் ஆனால் தற்போது தொழில் விசயமாக நிறைய பேருக்கு உதவுகிறேன் இதில் என்ன twist என்றால் எனது மகன் கன்னி லக்னம் அவருக்கு 9m paavamana தந்தை ஸ்தனமோ ரிஷப மாக வருகிறது அதில் சுக்ரன் இருக்கிறார் அவனுக்கு ஜாதகம் பார்த்த ஜோதிடர் அவருக்கு சுக்ர திசை வரும் போது உன் குடும்பத்தின் தல எழுத்தே மாறும் என்றார் எனக்கு அப்போது புரிய வில்லை இப்போ புரிகிறது தோசம் எப்டி வரமாக மாறும் என்பது என்னை உணர வைத்த மைக்கு மீண்டும் ஒரு நன்றி அம்மா
@DNAASTROLOGYASTROBRINDHA4 жыл бұрын
God bless you
@vlsgang96908 ай бұрын
Very good madem
@mahakalivealmuruganvealmur67864 ай бұрын
வணக்கம் மாம் நான் ஒவ்வொரு ஜோதிடரிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான் இதுவரை இதற்கு யாரும் பதிலளிக்கவில்லை
@prabhudass40274 жыл бұрын
அப்படியேஉண்மைமேடம்.அண்ணன்மனைவி.கேட்டைநட்சத்திரம்
@Rubesh12feb4 жыл бұрын
Exact definition thank you so much mam.,🙂🤝
@gayathrip54594 жыл бұрын
Thanks for timely help(actually it is not a help.. It is a highly precious words from divine) ultimate information for my situation.. Mine is kettai with viruchigam along with kanni Lagna... Samaalikka mudiyala.. Bless you🙌🙏
@umaraghunathan40894 жыл бұрын
அழகாகவும் விளக்கமாகவும் கூறினீர்கள். நன்றி
@HEROTHAYAN3 жыл бұрын
Oru vidayaththai sonna dakku dakkena sollunga ilukkamal. UNGA DAN VIDEOS SUPER 👍INNUM NALLA VIDEOS PODUNGA PLEASE 👍
@சுட்டிபையா4 жыл бұрын
You are great mam வாழ்க வளமுடன்
@vanianand64294 жыл бұрын
Super explanation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏best tutor ❤️
@karthikeyan-tx2nj4 жыл бұрын
மீனம் லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை ஆறில் குரு புதன் சூரியன் நான்கில் செவ்வாய் கேது ஏழுலில் சுக்கிரன் பத்தில் ராகு மகரத்தில் சனி வக்ரம் என் பிறப்பின் லட்சியம் என்ன மேடம்???-?
@imix11484 жыл бұрын
Same
@senthilkumars30864 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@naturelover63964 жыл бұрын
Good Afternoon Madam....By this video my karma decision planet is Kethu ...because lagna nakshatra is magham, Moon in Moolam and kethu in Katagham ayilyam(12th Place) and in Navamsa Moon in Aeries Ashwini...All three possibilities are with Kethu...I think in last jenman I was a sanyasi. .
@akshayasaravanraj99554 жыл бұрын
மேடம் இந்த 46 வயலில் இப்படிப்பட்ட ஓரு நல்ல ஜாதகறை பார்ப்பதற்காக நன்றி
@thineshkumar47794 жыл бұрын
பிரிந்தா மேம் வணக்கம். நான் மிதுன லக்னம் திருவாதிரை லக்ன நட்சத்திரம். ராகு 7ல் மூலம் நட்சத்திரத்தில் இருக்கிறார். நான் திருமணம் செய்ய வில்லை என்றால் எனக்கு கர்மகணக்கு ஆரம்பிக்காது அல்லவா.
Thank you ma'am. A lot of good information provided for us. May god bless you ma'am.
@parvathig62543 жыл бұрын
Mam sima rasi mesha laknam pora nachathiram pls explain
@suresh.n64355 ай бұрын
❤❤❤❤❤
@iyswaryalogu53534 жыл бұрын
Clear explanation 😁💐mam
@vetriligamvetrilingamnadar71712 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் 🙏
@sreejithcherry64483 жыл бұрын
Amma romba nandri amma❤️
@jothimanoj10264 жыл бұрын
Mam aadi masam boy baby porakalama pls solluga
@saipriyha28064 жыл бұрын
today only i got clear idea about vithi mathi gathi
@jayalakshmivijayan8944 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
@arunkumarvikramvenkatesan25304 жыл бұрын
சூப்பர் அக்கா அருமை தமிழில் பதிவிட்டதற்கு நன்றி....உங்கள மாதிரி நானும் அதிரடியா முன்னேறனும் வாழ்க்கைல நீங்க விஷால் சார் கூட வீடியோ பன்னும்போதுலருந்து நான் உங்க வீடியோ பாக்ரன்....நீங்க வீடியோ போடும்போது ந.நீங்க நல்லதே சொல்லமாட்டிங்களானா நிறைய பேரு கேட்பாங்க ஆனா நீங்க சொன்னது உண்மைன்னு அனுபவத்துல புரிஞ்சிருக்கும் உங்க சேவை தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் ..உங்க அஸ்வினி யோட தொடர்பு எதுலயோ இருக்குன்னு நினைக்றன்...
@abinashc39194 жыл бұрын
True bro..enakum ivangala starting le pudikla..but aprm than purinjidhu..She s doing so well
@karuniyaaraizen97124 жыл бұрын
Amma enoda son 23 vayasu aguthu avan9da jathagam vunga watsup ku anupure avanuku ena wk kidaikum
@karuniyaaraizen97124 жыл бұрын
Konjam pl amma vilavariya anupunga vunga a.c money anupidurega amma
@kanchanasingaravelu22033 жыл бұрын
You look very bright mam.
@pmurali33794 жыл бұрын
அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏🙏
@jaibaalaiyah36194 жыл бұрын
Your Explanation is Really Superb! Awaiting for your information of Visakam, Thulam Meena Lagnam Combination details Mam 🙏🎼🎤Singer JB Vadapalani Chennai.
பெரும்பான்மையான மக்கள் இதை அறியாமலேயே மரனித்து விடுகின்றனர் இதன் விலைவு என்ன பதில் எதிர்பார்க்கிறேன்
@krushnakumari2613 жыл бұрын
நான் ரிஷப லக்னம்,மகர ராசி அவிட்டம்! எனக்கு விளக்கம் தர வேண்டுகிறேன் மேடம்
@indrasriram57482 жыл бұрын
சந்திரன் 7.ம்அதிபதி கேதுசாரம் கேதுசந்திரன் இருக்கும் வீட்டிற்கு6ம்வீட்டில்..நான். ஜோதிடம் மூலிகைவைத்யம் பன்னுகிறேன்,..தொழில் முன்னேற்றம். இல்லை மேடம். நன்றி வணக்கம்
@mahalakshmi76364 жыл бұрын
My daughters old pattupavadai....my relations are asking...they are well off to buy many new dress...is it ok to give them....
@DNAASTROLOGYASTROBRINDHA4 жыл бұрын
No
@vigneshravichandran95424 жыл бұрын
can u please tell why not mam?
@senthurtraders76014 жыл бұрын
Very very good clarification mam... really so good
அனைத்து ஆத்மன்க்கும் ஒரே இலக்கு இறைவனுடன் ஒன்றாக கலபப்பதே என்பது எனது கருத்து
@astromuthukumaraswamyg80724 жыл бұрын
வணக்கம் மேடம் பிறந்த பிறப்பு ரகசியம் எதற்காக பிறந்தோம் என்பதற்கான விளக்கங்கள் புதிதாக கற்றுக் கொண்டு இருக்கும் ஜோதிடர் ஆய்வாளருக்கு ஒரு நல்லதொரு கருத்தை சொன்னீர்கள் மிகவும் நன்றி மேடம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஜோதிடம் கற்று கொண்டிருக்கிறேன் நான் நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஜாதகம் அது உங்களுடையது மேடம் என்னுடைய ஜட்ஜ்மென்ட் கரெக்டா ஆய்வு ஜாதகத்தில் நீங்கள் கூறியது அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும் அது உங்களுடைய ஜாதகம் இது உண்மையா கூறுங்கள் நான் ஜோதிடனாக அறிந்தது நன்றி நன்றி வணக்கம்
@thirugnanasambandam77313 жыл бұрын
அது எப்படி பார்க்காமலேயே கோர்வையாக, தெளிவாக, ஏற்ற இறக்கங்கள் குரலில் காண்பித்து பேச முடிகிறது தாயே?!
@nivashnikannan41614 жыл бұрын
Raghu kedhu lagna natchithra athipathi raghu swathi natchithiram! Raghu m kedhu m entha idathuku athipathi ya varuvanga ! Aatchiya varuvanga
@rmanikandan65254 жыл бұрын
சூப்பர் மேடம் கோடி நன்றி கள்
@dreamwalker45263 жыл бұрын
Mam neenga sonna entha rule um en kattathulla porunthala thulam langnam pooram2
@beenareji54033 жыл бұрын
മിടുക്കീ മിടുമിടുക്കീ l love you 👍
@Mullai_Kaarigai3 жыл бұрын
Ragu, kethu na epd pakrathu mam
@PandiyaRajan-oo1ef8 ай бұрын
Ariya thahaval nandri
@sha-oe1qd4 жыл бұрын
Good one madam,thank you.... also u look so prettyyyyyy😍😍😍😍😍😍😍
அப்போ லக்னம் மகதில் இருந்தால் எப்படி எடுத்துக்கொள்வது கேது லக்னத்தில் இருந்தால் எப்படி புரிந்து கொள்வது ?
@geethagshuruthi63103 жыл бұрын
எதிலும். பற்று வைக்காதீர்கள்
@MrVedioa13 жыл бұрын
@@geethagshuruthi6310 மிக்க நன்றி 🙏
@geethagshuruthi63103 жыл бұрын
நன்றி
@venivelu51834 жыл бұрын
Madam, clear explanation🙏🙏
@dwarakvasudev43843 жыл бұрын
Mam, மீன லக்னம் ரேவதி நட்சத்திரம், நட்சத்திராதிபதி புதன் 11இல் குரு பார்வையில், புதனுடைய பாவகம் 4, 7, என்னோட கர்மா என்னனு சொல்லுங்க நன்றி 🙏
@esanthiruvadi84143 жыл бұрын
செம்ம சூப்பர் மேடம்
@aravindkumar79774 жыл бұрын
Asthangam paththi oru video podunga mam
@dskdsk1034 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம்
@srivithyashan21674 жыл бұрын
Hi madam🙏🏻 super sweet your voice and msg 😍😍😍
@tocdude58344 жыл бұрын
Thank you for the Tamil update . . . . Very good information . . . can you please elaborate on Kala Sarpa Yogam/Dosam . . if it is true or is it a persons Karma? . . . Thank you!
@தேவசோழன்-ம6ட4 жыл бұрын
எப்பவுமே வெற்றி வெற்றி அதுக்கு பணம் தேவை அப்டின்னு எண்ணங்கள் வருது. சரி பணம் அத விட்டுட்டு நம்ம வெற்றி என்ன இருக்குன்னு பார்த்த ஒரு குறிக்கோள்.. அந்த குறிக்கோள் ல வெற்றி கிடைச்ச, பணம் ,புகழ் வரும். So finally we are all want to money, or புகழ்.. இதுதா happy nu register in everyone thought. இது பொதுவான கருத்து. ஆனா துறவிகள், ஞானிகள், புத்தர், ஓஷோ, இவர்கள் பார்வையில் எல்லாம் வெற்றி அப்டிங்கரது வேர கோணத்தில் இருக்கிறதே.. .?? சரியா இங்க ஒரு பெரிய confusion akka my life la .. எனக்கு 90% ஓஷோ way correct nu thought, இப்போ குடும்பம் சமூக நலன் சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள், பணம் எல்லாம் தேவை. புத்தா சார்ந்து யோசிக்கும் போது எனக்கு குறிக்கோள் பணம் எல்லாம் தேவை இல்லை, ,, (90%) தேவை இல்லாத போது சம்பாரிக்க தோணவே மட்டிங்குது.. But naa சோம்பேறி இல்ல குடும்பம்? இல்ல புத்தா ? இந்த மன நிலைய , சரியான ஒரு தெளிவாக மாற்ற ஏதாவது way, books, something suggest akka please I'm 25 old unmarried boy)17.06.11995(11.29pm) Coimbatore