“பிறந்த மேனியாக கட்டி வைத்து அடித்தார்கள்” ..இன்றும் மாறாத நிஜ செங்கேணியின் வாழ்க்கை | Jai Bhim

  Рет қаралды 1,107,848

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 жыл бұрын

“பிறந்த மேனியாக கட்டி வைத்து அடித்தார்கள்” ..இன்றும் மாறாத நிஜ செங்கேணியின் வாழ்க்கை - உறைய வைக்கும் உண்மை! | Jai Bhim | Suriya
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 1 000
@swathiskitchen4288
@swathiskitchen4288 2 жыл бұрын
இந்த படம் வரவில்லை என்றால் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று யாருக்கும் தெரிஞ்சிருக்காது சூரியா அண்ணாவுக்கு நன்றி
@manikandanmanikandan1754
@manikandanmanikandan1754 2 жыл бұрын
👍
@Petsofyoutube816
@Petsofyoutube816 2 жыл бұрын
Na yesterday dha paathan
@user-rt6hi3gv5m
@user-rt6hi3gv5m 2 жыл бұрын
Jeyaraj phenix valakku enna aachu?
@sathasivam1664
@sathasivam1664 2 жыл бұрын
Yes
@pandiyantharshini2330
@pandiyantharshini2330 2 жыл бұрын
Mm
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 2 жыл бұрын
இந்த நிஜ கதையை உலகிற்கு காட்டி இத்திரைப்படத்திற்கு உயிர் தந்தவர் எங்கள் அன்பு சூர்யா..என்றென்றும் நலம் வாழ வேண்டும்
@duraisingam3811
@duraisingam3811 2 жыл бұрын
Avan unmaiya unmaiyaa sollalaiye
@RamaChandran-rt2hh
@RamaChandran-rt2hh 2 жыл бұрын
இந்த நிஜக் கதை இல் பொய்யான கேரக்டரை சேர்த்துள்ளார்கள்
@Saleem80s
@Saleem80s 2 жыл бұрын
சென்சார் போர்டில் இதை அனுமதித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
@saranyachoco638
@saranyachoco638 2 жыл бұрын
Theatre na sensor poda slvanga OTT nala antha issue ila...,...OTT nala than yla unmaium veli vanthuruku
@devanrajraj9110
@devanrajraj9110 2 жыл бұрын
சென்சார் போர்டு அங்கீகாரம் தராது என்பதால் ஓடிடியில் படம் வெளியானது
@arunkarthi9664
@arunkarthi9664 2 жыл бұрын
@@saranyachoco638 unmai so athula correct bro but inspector name plus help panavanga name mattum mathi irukurathu etho ulnokkama terilaya
@b2h482
@b2h482 2 жыл бұрын
இது ஏற்கனவே நடந்த விஷயம் என்பதால் அனுமதித்தார்கள்.
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
@HKM BROTHERS AQUARIUM அவர் தலித் கிருத்தவரா இல்லை வன்னிய கிருத்தவரா ? தெரியுமா? கதராதடா
@messiganesh278
@messiganesh278 2 жыл бұрын
நடிகர்களின் பின்னால் நிற்காமல் இயக்குனர்களின் பின்னாளில் இருங்குகள் அதுவே இன்னும் நல்ல படைப்புகள் வர உதவி புரியும்🙏❤️
@rajeesh2194
@rajeesh2194 2 жыл бұрын
yes
@sanjayganghi3760
@sanjayganghi3760 2 жыл бұрын
முதல்வர் அய்யா மறைந்த ராஜக்கண்ணு குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் செய்து கொடுப்பாரு மக்கள் ஆகிய நாங்கள் நம்புகிறோம்
@baskaransuriya5237
@baskaransuriya5237 2 жыл бұрын
Mudalvar ayya seivarendru nambugirom
@tamilhoney7327
@tamilhoney7327 2 жыл бұрын
S
@user-lq6pd4jw1j
@user-lq6pd4jw1j 2 жыл бұрын
Not only that family, to all people of Tribes and struggling community...
@balusrikarssabalusrikarssa6310
@balusrikarssabalusrikarssa6310 2 жыл бұрын
Yes bro
@gandhimathiramasamy2332
@gandhimathiramasamy2332 2 жыл бұрын
super suriya
@Lovestatus-bi4dg
@Lovestatus-bi4dg 2 жыл бұрын
நானும் இந்தப் படத்தைப் இறுதிவரை பார்த்தேன் உண்மையாவே எடுத்து உரைத்த அண்ணன் சூர்யா அவர்களுக்கு மிக மனமார்ந்த நன்றிகள் இந்த படத்தில் கடைசி நிமிடங்கள் அழுதுவிட்டேன்
@vineethagirija7222
@vineethagirija7222 2 жыл бұрын
My heart pain full
@Lovestatus-bi4dg
@Lovestatus-bi4dg 2 жыл бұрын
@@vineethagirija7222 hmm...Yes
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 2 жыл бұрын
இந்த படக்குழுவினர்களுக்கு உலக மனித உரிமை ஆணையம் பாராட்ட வேண்டும்...
@romeant9801
@romeant9801 2 жыл бұрын
This film has reached the people. But what have you done for the welfare of this family?
@bagyaranir3184
@bagyaranir3184 2 жыл бұрын
@mithunhouse7575
@mithunhouse7575 2 жыл бұрын
Yes
@selvamlakshmi8943
@selvamlakshmi8943 2 жыл бұрын
இந்த படத்தை மூன்று முறை பார்த்து விட்டேன்.ரொம்ப வேதனையான சம்பவம்.இந்த படத்தை எடுத்த படக்குழுவினர்க்கு வாழ்த்துக்கள்.இந்த படத்தின் மூலமாக பழங்குடி மக்களுக்கு இனிமேல் இப்படி ஒரு வேதனை நடக்காமல்,நல்லதோரு வாழ்க்கை அமைந்தால் அதுவே போதும்.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
ஒரு கதையா படம் பாக்கும் போதே இவ்ளோ வேதனையா இருக்கு இதை அனுபவித்த மக்கள் என்ன பாடு பட்டு இருப்பார்கள் நினச்சி பார்க்கவே முடியல 😭🙏
@123prasannakumar
@123prasannakumar 2 жыл бұрын
ama 😭😭😭
@jaybalankarthikeyan5247
@jaybalankarthikeyan5247 2 жыл бұрын
Appa ne manusanpa
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
நீதிபதி திரு சந்துரு அவர்களுக்கு மிக்க நன்றி கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கோவிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி காவல் துறை அதிகாரி பெருமாள் சாமி அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் வாழ்க்கை உலக மக்கள் அனைவருக்கும் ஒரு பாடம் நிஜ கதாநாயகன் உங்களை மாதிரி பல உருவாக வேண்டும் ✊🏿 தமிழ் நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் அமைப்பாக திரள வேண்டும் ஜாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் காவல் மரணம் இல்லாத தமிழ் நாடு உருவாக்க வேண்டும் ஜெய் பீம்
@mrs.priyaarun6215
@mrs.priyaarun6215 2 жыл бұрын
எப்படி மனசு வருது மிருகத்தனமா நடக்க... அன்று ராஜாகண்ணு முதல் இன்று பென்னிக்ஸ் ஜெயராஜ் வரை தொடர்கதை தொடர்கிறது...
@VijayaKumar-fp8iy
@VijayaKumar-fp8iy 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம் வாழ்க சூர்யா புதிய தலைமுறைக்கு நன்றி
@cloud.v2010
@cloud.v2010 2 жыл бұрын
இது ஒன்றும் மட்டும் இல்லை இந்த இனத்தில் உள்ள அனைவருக்கும் நடந்தவை. இது 100% உண்மை சந்தேகம் இருந்தால் இந்த இனத்தில் உள்ளவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நனறி
@sekaranr3195
@sekaranr3195 2 жыл бұрын
நான் படம் பார்த்து நீண்ட நாள் ஆகிறது இப்போது தான் இந்த படத்தை பார்த்து விட்டு மனவேதனையோடு உள்ளேன்
@SafaSafa-kt6mg
@SafaSafa-kt6mg 2 жыл бұрын
இந்த படம் என் தியேட்டரில் வரவில்லை
@priyastalinpriya6140
@priyastalinpriya6140 2 жыл бұрын
உண்மையை திரைஉலகம் மூலம் மக்களுக்கு தைரியமாக கொண்டு சென்றதற்கு திரு.சூர்யா அவர்களுக்கு நன்றிகள் 🙏🙏
@VedhasriVedhasri-pl8wd
@VedhasriVedhasri-pl8wd 2 жыл бұрын
Nice
@RajeshRajesh-ec6lc
@RajeshRajesh-ec6lc 2 жыл бұрын
இதெல்லாம் பாவத்தின் உச்சம். இந்த நிலை எப்பொழுது மாறுமோ ?
@visualeffects3965
@visualeffects3965 2 жыл бұрын
சிவ சிவ.. 😭 நான் இதை மறக்கவே முடியாது. பாதியோடு நிறுத்திவிட்டேன் படம் பார்க்க பார்கக.. நாடிலான் ஒடுங்கிருச்சு
@kumarmk5445
@kumarmk5445 2 жыл бұрын
அந்த சம்பவத்தின்போது இருந்த போலீசாரிடம் ஒரு பேட்டி எடுக்கலாமே புதிய தலைமுறை
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
ஆம். அவர்களை படம் பார்க்க சொல்லுங்கள்
@vishnuvel7636
@vishnuvel7636 2 жыл бұрын
Antha main police died on 2019...
@PJMKumar
@PJMKumar 2 жыл бұрын
@@vishnuvel7636 மீதி கொலை குற்றவாளி போலீஸ் எங்கே ??
@menaga1055
@menaga1055 2 жыл бұрын
Crt avana pathey aaganum 😡
@vishnuvel7636
@vishnuvel7636 2 жыл бұрын
@@PJMKumar Avangala pathina info Ethum thrla bro...
@Kollimalai_Kural
@Kollimalai_Kural 2 жыл бұрын
நான் கொல்லிமலை... பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் எனது வாழ்க்கையின் வலிகளை படம் பிடித்து காட்டியது ...ஜெய் பீம் படம் ...பட குழுவினர்க்கு எனது ஆழ்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@MAHALAKSHMIVDSBK
@MAHALAKSHMIVDSBK 2 жыл бұрын
நான் ஒன்னு கேக்கறேன் இதனால உங்க வாழ்கைல என்ன மாற்றம் வந்துது... ஒன்னும் இல்லை இதுதான் உண்மை....
@rajak6184
@rajak6184 2 жыл бұрын
@@MAHALAKSHMIVDSBK மாற்றங்கள் இனிமேதான் வரும்.
@godlovesall3823
@godlovesall3823 2 жыл бұрын
@@MAHALAKSHMIVDSBK movies have major influence on kids, so kids or youngster who watch this movie wud be empathetic over their fellow ppl as their mind are fresh and easy to shape unlike age old boomers who still are biased and double standard
@anbusaivithesh7213
@anbusaivithesh7213 2 жыл бұрын
புதிய தலைமுறை இதுபோன்ற பணிகளை செய்வது மனதார வாழ்த்துக்கள்
@swathiskitchen4288
@swathiskitchen4288 2 жыл бұрын
படம் பார்க்கவே முடியில நம்ம வீட்ல நடக்கிற மாதிரி ரொம்ப வலி வேதனையா இருந்தது கடவுளே
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
போலீஸ் நாய்கள் நாசமா போய்டுவாங்க
@mathiindhu7490
@mathiindhu7490 2 жыл бұрын
@@sentamilarasuarasu4251 definitely
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
@@mathiindhu7490 police kudumpam aliyanum
@AkAk-tz6zs
@AkAk-tz6zs 2 жыл бұрын
போலிஸ் காரனுக்கு எவனும் பொண்ணு குடுக்க கூடாது
@sentamilarasuarasu4251
@sentamilarasuarasu4251 2 жыл бұрын
@@AkAk-tz6zs Ama bro
@BoldndBrave
@BoldndBrave 2 жыл бұрын
This film deserves a national award... Such a bold attempt by surya... Rly he's a grt human....royal salutes to him
@ukkeeebm
@ukkeeebm 2 жыл бұрын
What the heck? Who cares about the movie man, although it has brought a spot life to a community / impacted family who needs help.. Will the money made from movie will be dedicated to the families who suffered ????
@kapil92361
@kapil92361 2 жыл бұрын
@@ukkeeebm with this film the reality of police came into light
@sooriyakanths6693
@sooriyakanths6693 2 жыл бұрын
Pls support surya sir and JaiBhim team to Parvathi's family financialy because they need it still also.
@parthasarathybalu8612
@parthasarathybalu8612 2 жыл бұрын
ஒரு உண்மையை சொல்ல உங்கள போல உள்ள ஊடகத்திற்கு உண்மை திரைப்படம் தேவைப்படுகின்றன. நீங்கள் எல்லாம் ஒரு ஊடகம் இவ்வளவு நாட்கள் எங்கு இருந்திர்
@dhanalaksmiarumugam1148
@dhanalaksmiarumugam1148 2 жыл бұрын
Super bro
@Mohankumarcbe
@Mohankumarcbe 2 жыл бұрын
இன்றும் கூட விளம்பர அரசியல்தான் நடக்கிறது. நடிகர்களும் ஊடகங்களும் அதற்கு துணை போகிறது
@jesurajaraja607
@jesurajaraja607 2 жыл бұрын
Correct sir
@patrickshelly2749
@patrickshelly2749 2 жыл бұрын
Adhulayum kurai kandupidichi pottu trp rate etha tha paarpaanga.
@periyathambisampath
@periyathambisampath 2 жыл бұрын
ஈனார்கள் பற்றி ஏன் விமர்சனம்
@user-jw2up5se2m
@user-jw2up5se2m 2 жыл бұрын
பணம் இல்லை என்றால் இந்த நாட்டில் கேவலமாக நடத்துவார்கள்
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 жыл бұрын
Ulahil ulla . yella Nattilum aptithan!
@user-jw2up5se2m
@user-jw2up5se2m 2 жыл бұрын
@@yasaryasararafath2378 இல்லை சகோ மன்னர் ஆட்சியில் மற்றும் பணக்காரர்கள் நாட்டில் வேற மாதிரி நடத்துவார்கள். ஆனால் நம் நாட்டில் படு பயங்கரமாக
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 2 жыл бұрын
@@user-jw2up5se2m . Illai bro. katchihal maralam . Kolangal ontru than. Ulahil ulla anaithu atchiyalarhalum koduramanavarhal than. Illai yentral kodurathukku thunai nirpparhal.
@jagadhapsy1645
@jagadhapsy1645 2 жыл бұрын
100% relation kuda madhikamatanga
@sreeharinis.3517
@sreeharinis.3517 2 жыл бұрын
Crtah soninga
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
நேர்ல.பார்த்த.இந்த. அம்மாவுக்கு. எப்படி.இருந்து.இருக்கும். பாவம். கடவுளே
@anishp6581
@anishp6581 2 жыл бұрын
Life la yarukum intha mathiri vara kudathu pavam😞😞
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
@@anishp6581 ஆமா
@anishp6581
@anishp6581 2 жыл бұрын
Padam parthum aluthen . Ippo nijamana antha amma parthum alugai varuthu . Ippavum ivunga life kastathula iruku parthalae romba pavama iruku.
@selvam3683
@selvam3683 2 жыл бұрын
கடவுள் பாவம் பார்த்து இருந்தால் நல்லது
@stkrealitylook8763
@stkrealitylook8763 2 жыл бұрын
Ethirikum kooda intha nilamai varakoodathu😔
@srilaksmi3322
@srilaksmi3322 2 жыл бұрын
Enaku actors yaraium pudikathu., first time love you surya sir.
@rajilakshmi291
@rajilakshmi291 2 жыл бұрын
எப்பொழுது இந்த படத்தை பார்த்தாலும் கண்ணீர் தானாக வருகிறது SURYA SIR YOU R THE REAL HERO U R NOT A HUMAN EQUAL TO GOD HATS OFF TO U👍👍👍
@newtubervlogs3696
@newtubervlogs3696 2 жыл бұрын
அப்படியே தருமபுரி - வாச்சாத்தி மலை கிராமம் சித்திரவதைகளை படமாக எடுக்க வேண்டுகோள்
@sriharshan5310
@sriharshan5310 2 жыл бұрын
இதுக்கு தான் கம்யூனிஸ்டுகள் தேவை நம் நாட்டிற்கு . ஊருக்கு நாலு பேர்தான் இருப்பாங்க அவங்க கொண்ட கொள்கைல உறுதியாக இருப்பாங்க
@balun872
@balun872 2 жыл бұрын
இப்ப திராவிடம்தான் கொள்கை. MLA பதவிதான் கொள்கை.
@indiaventures5331
@indiaventures5331 2 жыл бұрын
Yes , that mother immediately approached that communist leader , if it was any other political party man then the culprits can easily bribe and solved their crime at first instance
@SakthivelA1sakthivel
@SakthivelA1sakthivel 2 жыл бұрын
உண்மை
@krishnakumars1325
@krishnakumars1325 2 жыл бұрын
இனி நாம் தமிழர் இருக்கும் போது எதற்க்கும் பயப்பட வேண்டாம்...
@visiontimes7958
@visiontimes7958 2 жыл бұрын
கடைசியில் அந்த அம்மா கூறியதை கவனித்தீர்களா? கட்சிக்காரங்க எல்லாம் எடுத்தது போக கொஞ்சம் பணம் 20 ஆயிரம் தான் எங்கள் கைக்கு கிடைத்தது!!! திருட்டு கம்யூனிசம்!
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
நியாயமாக அந்த காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்
@periyathambisampath
@periyathambisampath 2 жыл бұрын
அது மட்டுமல்ல அந்த கொடிய மிருகங்களின் சந்ததிக்கு அரசாங்க நன்மைகள் மறுக்கப்பட வேண்டும்
@godlovesall3823
@godlovesall3823 2 жыл бұрын
@@periyathambisampath don worry no one can escape from God, avan elathayum paathutrukan
@vijayraj7620
@vijayraj7620 Жыл бұрын
Ama
@skillmeup2224
@skillmeup2224 2 жыл бұрын
ராஜா கண்ணு, பார்வதி, அவர்கள் மலைக்குறவர் சமுதாய மக்களாவர், அதற்காக இருளர் மக்களை கைவிட வேண்டாம், குறவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர் 🙏🏾
@cbe3437
@cbe3437 2 жыл бұрын
“பார்வதிக்கு கிடைத்த 1,10,000 த்தில் கட்சிக்காரங்க கேஸ் நட்த்தினதுக்காக எடுத்தது போக 20,000 மட்டும் கொடுத்தாங்க.... “
@balakdl4298
@balakdl4298 2 жыл бұрын
இது இன்னும் நடக்கத்தான் செய்யிது அது பாதிக்கப்பட்டவர்களுக்குதான் தெறியும் 😥
@Choco-Vikku
@Choco-Vikku 2 жыл бұрын
சரி இனிமே அந்த அம்மாவோட வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்களேன்!! ஆவணப்படம் காட்டியதோடு உங்க வேலை முடிஞ்சதுன்னு இல்லாம இருந்தா சரி..
@SakthivelA1sakthivel
@SakthivelA1sakthivel 2 жыл бұрын
சிறு துளி பெரு வெள்ளம்.குறைந்த பட்சம் படம்பாரத்தவர்கள் தலைக்கு ஒரு ருபாய் கொடுத்தால் அந்த குடும்பத்தை காப்பாற்ற முடியும்.சமுக ஆர்வலர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தால் மக்கள் பங்கு கண்டிப்பாக பிரமாதமாக இருக்கும் என்பதில் உறுதியாக சொல்ல முடியும்.
@patrickshelly2749
@patrickshelly2749 2 жыл бұрын
@@SakthivelA1sakthivel illa. Adhellam panna maatom. Surya sir tha pannanum. Avaru tha thaanam laam pannanum. Naanga laam panna maatom. Comment mattum tha pannuvom. Comment la kurai adika tha varuvom.
@Choco-Vikku
@Choco-Vikku 2 жыл бұрын
@@SakthivelA1sakthivel Bro நீங்க சொல்றது சரிதான் என்றாலும் இந்த டிவிக்காரனுங்க முன்னின்று அதைச்செஞ்சா நம்மாலான உதவி செய்யலாம்தான்.. அந்த அம்மா வாழ்வாதாரம் மட்டுமில்ல பழங்குடி தமிழினத்தை சக தமிழர் நாம கரம்பிடிச்சி தூக்கிவிடலீன்னா வேற யார்தான் அதைச்செய்வா? ஊடகங்கள் அரசியல்வாதிகளை துதி பாடி பாவங்களை கட்டிக்கிறதை விட்டுட்டு இப்படி சமூக சேவைகள் செய்வதன் மூலம் புண்ணியம் கட்டிக்கலாம்.. மக்களோடு இணைந்து ஊடகங்கள் இதைச்செய்யலாம்..
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
சாதி சான்றிதழும், பெண்ணியத்தின் NOC சான்றிதழும் கொண்டு பொதுசமூகத்தை சிந்திக்கவைக்கும் வியத்தகு நேர்த்தியான சினிமா!-ஜெய் பீம்?
@user-cr2wg6ls5u
@user-cr2wg6ls5u 2 жыл бұрын
பணம் கொடுத்தால் அதிகாரம் எங்க வேணாலும் பாயும்...🤦🏻‍♂️🤦🏻‍♂️🤷🏻‍♂️
@shivas8995
@shivas8995 2 жыл бұрын
இப்படி ஒரு சம்பவத்தை வெளி உலகிற்கு எடுத்து வந்த அண்ணன் சூர்யா விற்கு நன்றி
@padministella3453
@padministella3453 2 жыл бұрын
ஒரு படத்தை பார்த்து விட்டு அதை பற்றி தேடல்களை செய்த பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.அதிகமானோர் இதனால் தான் கிருஸ்த்துவ சமுகத்திற்கு மாறுகிறார்கள். பணிபுரியும் இடங்களிலும் இது மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. கற்பி, ஒன்றுசேர், போராடு.... ஜெய் பீம் 👏👏👏👏👏👏
@krishnavenig290
@krishnavenig290 2 жыл бұрын
இன்றும் இதே போல நடக்கிறது Example நான் ஜாதி இல்லை காரணம் சில பெரிய மனிதர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று என்னை ஊர் விட்டு ஒதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கிறது இதர்க்கு பொலிஸ் துறை அதிகாரிகள் மூலம் மிரட்டல் வேறு. சொந்தம், பந்தம் யாரும் எங்களிடம் பேச கூடாது என்று கட்டளை, ஊரில் யாரும் என்னிடம் பேச கூடாது, வேலைக்கு செல்ல கூடாது, மீறி பேசினார் என்றால் அபராதம் இது ஜாதிக்காக நடக்க வில்லை தனி ஒரு பெண்மணிக்கு நடக்கும் அநியாயம் அதற்கு நானே சாட்சி
@fahadfaha8156
@fahadfaha8156 2 жыл бұрын
கிரிஸ்துவ மதத்தில் ஜாதி பிரிவுகள் இல்லையா ....
@padministella3453
@padministella3453 2 жыл бұрын
@@fahadfaha8156 கண்டிப்பாக உள்ளது
@fahadfaha8156
@fahadfaha8156 2 жыл бұрын
@@padministella3453 பின்ன எப்படி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள் என்று சொன்னிங்க ....
@padministella3453
@padministella3453 2 жыл бұрын
@@fahadfaha8156 அப்படி மாறும் போது BC ல போய்விடுகிறது. நிறைய பேர் அப்படித்தான் உள்ளார்கள்
@HiphopSuriya144
@HiphopSuriya144 2 жыл бұрын
இந்த ஏழை..குடும்பத்தின்...உணர்வு.... மக்கள் மனதில் என்றும்..நிலைத்திருக்கும்😔😔😔🙏
@Mohankumarcbe
@Mohankumarcbe 2 жыл бұрын
மாஞ்சோலை விவகாரம், சாத்தான் குளம் விவகாரம் போன்ற சம்பவங்கள் திரைப்படமாக வெளிவந்தால் நிறைய உண்மைகள் உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளும்
@kumaresancivilengineer7479
@kumaresancivilengineer7479 2 жыл бұрын
intha padathai partha pothu enakku kanneer vanthu vittathu .indrum sila gramangalil ithupondra sambavangal nadakirathu nadigar surya avargalakku en manamarntha nantrigal. thank you.
@lifereelsjourneywithsubin5390
@lifereelsjourneywithsubin5390 2 жыл бұрын
Tamil Nadu govt please give home for Parvathy 😭😭🙏🙏🙏
@Mannan-we7vm
@Mannan-we7vm 2 жыл бұрын
ஜெய் பீம் அருமை
@ERGanesan1965
@ERGanesan1965 2 жыл бұрын
அந்த எஸ்.ஐ.அந்தோணிசாமி... எவ்வளவு கொடூரமாக நடந்ததை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது.
@tamizlarasan4042
@tamizlarasan4042 2 жыл бұрын
சாத்தான் குல சம்பவத்தை விடவா
@baskaransuriya5237
@baskaransuriya5237 2 жыл бұрын
Allbalam ullavargalidathil kattave mudiyathi
@karthikams5934
@karthikams5934 2 жыл бұрын
இது போல சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதற்கு அநியாயம் செய்யும் சில காவலர்களுக்கு எச்சரிக்கை ஆக இருக்கும்💪 இதை வெளிக்கொண்டு வந்த சூர்யா sir க்கு மிக்க நன்றி 🙏சட்டம் ஒழுங்கு எல்லாரும் ஒன்று தான்..உண்மை என்றும் வென்றே தீரும்🤝 ஜெய் பீம்✊️ 💪
@rajandurai8649
@rajandurai8649 2 жыл бұрын
இத்திரைப்படத்தைப் பார்த்த நான் இன்னும் மீளவில்லை என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறதுஅவர்கள் நிஜத்தில் ரத்தத்தையும் சதையையும் உயிரை விட்டிருக்கிறார்கள்அவர்களுக்குச் இனிமேலாவது நல்லது நடக்க வேண்டும் ஜெய் பீம்😭😭😭
@user-lq6pd4jw1j
@user-lq6pd4jw1j 2 жыл бұрын
A request to Medias... Find that human animals and show them to this generation. Adithavanai yaarum kandugolvathillai, adi pattavargallukku yaarum thunai nirpathillai.. Vilambara vyabara ulagam.
@tamilmeninist
@tamilmeninist 2 жыл бұрын
பழங்குடி நபர் மீதான அதிகாரத்தின் மனித உரிமை மீறல், இதே பொருளாதர நிலையில் உள்ள ஒருவர் சாதி வகைப்படுத்தலில் உயர் சாதி என்பதால் மட்டும் அதே அதிகாரியின் மனித உரிமைக்கு பத்திரமாவார் எனும் உளவியலில் சாதிய/மத மயப்படுத்தப்பட்ட வியாபாரமாக்கப்படும் ?[சமூக பொறுப்பா?, அரசியல் பரப்புரையா?]
@iamjustmadhu4603
@iamjustmadhu4603 2 жыл бұрын
இந்த திரைப்படத்தில் கிடைத்த லாபத்தில் இவர்களுக்கு பங்கு தரவேண்டும்.... அதுதான் நீதி... ஊடகங்கள் இதை பேச வேண்டும்
@anbuanbu1547
@anbuanbu1547 2 жыл бұрын
இந்த வீடி ேயாவை பாா்த்ததும்எனக்கும் இதே தான் தோறியது super bro
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
absolutely correct
@dinedineshwar6013
@dinedineshwar6013 2 жыл бұрын
நடிகர் சூர்யா அவர்கள் இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவ முன் வர வேண்டும்.....
@sanjaisanjai2329
@sanjaisanjai2329 2 жыл бұрын
ஏழைகளை கொடுமை செய்யுதவர்களுக்கு கடவுள் மூலமாக தண்டனை கிடைக்க வேண்டும்... கடவுளை கண் மறைத்து யாரும் வாழ முடியாது...
@suryasurya-yw9sw
@suryasurya-yw9sw 2 жыл бұрын
என்னையும் மீறி நான் கண்ணீர் சிந்திய திரைப்படம் ஜெய்பீம்
@stalindeivendran947
@stalindeivendran947 2 жыл бұрын
உண்மைய உரக்க உலகிற்கு வெளிப்படுத்திய உயர்திரு சூர்யா அவர்கள் நிஜமாகவே நீங்கள் கதாநாயகன் தான் நீர் வாழ்க வாழியவே
@mathivanan3896
@mathivanan3896 2 жыл бұрын
இது ஒரு உதாரணம் தான் உண்மை சம்பவம் இன்னும் பல சம்பவங்கள் ஜெய்பீம் போன்று வெளி வரவேண்டும் இந்த முதல் முயற்சி மகா வெற்றி சமுக அக்கரை கொண்டு செயல்படும் நம் மண்ணின் மைந்தன் சூர்யா இப்படத்தை இன்னும் இந்திய மொழிகளில் மற்றும் அயல் மொழிகளில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பானது Best Wishes and Appreciation to Jaibhim Team
@t.mohanmohan7937
@t.mohanmohan7937 2 жыл бұрын
இந்திய கோடீஸ்வரர்களே இந்த படம் பார்த்த பிறகாவது இதுபோன்ற மக்களுக்கு வீடு கட்டிக்கொடுங்கள் மற்றும் எல்லா விதத்திலும் உதவி செய்யுங்கள்
@thangapandiyaraj2543
@thangapandiyaraj2543 2 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏👍
@naturaltoday
@naturaltoday 2 жыл бұрын
...... இன்றும் இது போன்ற செயல்களை வெவ்வேறு கோணங்களில் சில காவல் அதிகாரிகள் காசுக்காக பரவலாக செய்து கொண்டு வருகின்றனர்.
@saranaabraham5858
@saranaabraham5858 2 жыл бұрын
அருமை உண்மையான அந்த அம்மையாருக்கு பண உதவி பண்ணுங்கள்👍
@ananthanarul5482
@ananthanarul5482 2 жыл бұрын
Our friend Mr.Murugesan - Journalist who from Periyakulam, Theni District made real interview.. I highly appreciate his feild work. I convey my sincere thanks our Friend Mr.Murugesan and Puthiya Thalaimurai.. By Ananthan from Dubai. And John Abraham, Kutti, SBI colony Friends.
@sudhamakeupartist6864
@sudhamakeupartist6864 2 жыл бұрын
சூர்யா அண்ணா மூலமாக இவர்களுக்கு nallathu கண்டிப்பா நடக்கும்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
இன்னும் எத்தனை நிரபராதிகள் இப்படி கொல்லப்பட்டிருக்கிறார்களோ.. இந்த கேடுகெட்ட அதிகாரிகளால்... எத்தனை வேதனை அந்த அம்மா சொல்லும்போது... 😭😭😭😭😭😭😭...
@user-ln6rr6cy1g
@user-ln6rr6cy1g 2 жыл бұрын
இவர்களுடைய கதையை எடுத்தது விட்டு இவர்களுக்கு அந்த படக்குழுவினர் ஒன்னும் செய்ய வில்லை
@saranyavinasha619
@saranyavinasha619 2 жыл бұрын
Exactly ivanga kathaya eduthu panam sampathichutu ivangaluku oru veedu kuta kati tharala
@user-ln6rr6cy1g
@user-ln6rr6cy1g 2 жыл бұрын
@@saranyavinasha619 athan evanunga சுயநலம் சும்மா பேசுவனுங்க நீதி வேண்டும் என்று அது எல்லாம் நம்மை muttal aaguvathrku
@alexpandian5896
@alexpandian5896 2 жыл бұрын
டேய்.....எத்தன பேருடா...இதையே போட்டு உருட்டுவீங்க இந்தியால இதே மாதிரியான பிரச்சனை நிறையவே இருக்கு.....இந்த பிரச்சனை மற்றும் இந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கடமை அரசிடமும் சக மனிதனிடையே சமத்துவம் சகோதரத்துவம் மலரனும்....அந்த கடமைகள ஒரு சினிமாவாக ஜெய்பீம் பூர்த்தி செய்தது....அவ்ளோதான் மேலும் 1கோடி தன் பங்காக கஷ்டப்படுறவங்களுக்காகவும் கொடுத்துட்டாங்க.....இந்த பார்வதி போல் பல பார்வதி உண்டு.....இவங்களுக்கு உறுதுனையாக ஊர் நிண்ணுச்சு அதனால இது சட்டம் வர போச்சு.....இந்த கதைய படமும் ஆக்குனாங்க.....அவ்ளோதான் தன்னல ஆர்வளர்கள் உதவி செஞ்சுப்பாங்க......but please neenga urutunathu podhumdaa.....mudila🙏
@user-ln6rr6cy1g
@user-ln6rr6cy1g 2 жыл бұрын
@@alexpandian5896 ne pallu padama urttu sariya nee யாரு கூட்டம் nu nalla தெரியுது paathu பின்னாடி வால் தெரியுது
@alexpandian5896
@alexpandian5896 2 жыл бұрын
@@user-ln6rr6cy1g 🙄
@nagaramumesh6947
@nagaramumesh6947 2 жыл бұрын
சினதல்லி உங்கள் பொறுமைக்கும் தைரியத்திற்கும் வணக்கம்🙏🙏🙏
@umavijay8870
@umavijay8870 2 жыл бұрын
இவருக்கு ஒரு வீடுகட்டிக் கொடுங்கள்
@rainbowaaridesigner9565
@rainbowaaridesigner9565 2 жыл бұрын
Lawrence katti kudukurenu sollirukaru..
@ashwin8094
@ashwin8094 2 жыл бұрын
Govt. should provide them a house in one of the housing board units. At least let she have her dream house before her death. Tears rolling down after seeing this video. 😓😭
@sreejith5480
@sreejith5480 2 жыл бұрын
😭🙏surya
@sivagamia994
@sivagamia994 2 жыл бұрын
பாராட்டு விழா தங்களுக்கு வைக்க வேண்டும். நன்றி சகோதரர். நீடுழி வாழ்க
@vigneshvignesh8227
@vigneshvignesh8227 2 жыл бұрын
சாதி சான்றிதல் இட ஒதுக்கீடு எல்லாம் ஒலிக்க வேண்டும்🙏
@mounikasanthosh2362
@mounikasanthosh2362 2 жыл бұрын
அந்தோணி சாமி (குற்றவாளிகள்) எங்கு இருக்கிறார் என்று பார்த்து பேட்டி எடுங்கள்
@kn4884
@kn4884 2 жыл бұрын
Surya and production team and government should help them..
@krishnavenig290
@krishnavenig290 2 жыл бұрын
இன்றும் இதே போல நடக்கிறது அதற்கு நான் ஒரு Example அதிகாரிகள் இதற்கு துனை
@gopum3885
@gopum3885 2 жыл бұрын
இத்துணை ஆண்டுகளாக வெளிவரத உண்மை. ஜெய் பீம் படத்தின் மூலம் ஒரு இனமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது
@user-ik4gc7cx2o
@user-ik4gc7cx2o 2 жыл бұрын
வெள்ளக்காரன் கொடுமை பண்ணுவதை விட நீங்க போலீஸ்காரன் கொடுமை பண்ணுவது தான் அதிகமாக தெரிகிறது இது எங்க போய் சொல்றது
@kalai0611
@kalai0611 2 жыл бұрын
Whenever you go for such interviews please get their account details if they have else coordinate for fund raising. There are many good hearts who wants/can help. Thanks !
@jeevankittu
@jeevankittu 2 жыл бұрын
Y Suriya can't able to donate atleast 10 lakhs to that family....we should not do fund raising...they earned more money through that film ....for Suriya sir...10 lakhs a small amount only...if he really thought to do help..means he can do....
@kalai0611
@kalai0611 2 жыл бұрын
@@jeevankittu I agree Sir, my intention is to help the needy here and not to rely on someone else. If Suriya is doing then well and good , in fact they shud pay them since the story is inspired from them.
@drttcb
@drttcb 2 жыл бұрын
@@kalai0611 Yes.There is always a tendency to ask another person give when you yuorself can contribute.
@ZioMsSfc
@ZioMsSfc 2 жыл бұрын
Vallthukal Team
@yuvansudhakar261
@yuvansudhakar261 2 жыл бұрын
சூர்யா அண்ணாவிற்கு 🙏 ஜெய் பீம் 💯🔥😘
@kanchanav6689
@kanchanav6689 2 жыл бұрын
Not only police department many govt employees are iltreat innocent publics , Also too much bribes for doing their duty , we can see few good employees very rarely..
@mohideenabdulkader6707
@mohideenabdulkader6707 2 жыл бұрын
After this interview from concern victims by this condition, i feel still not get job justice. So Government at least now give decent life to them by providing House and income support to this family.
@anbusaivithesh7213
@anbusaivithesh7213 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@ahamedmeera3578
@ahamedmeera3578 2 жыл бұрын
want to see Surya Sir...hats off best movie of his career...should continue
@ZioMsSfc
@ZioMsSfc 2 жыл бұрын
Respect
@braveen1000
@braveen1000 2 жыл бұрын
எதுவும் மாறாது. இப்படியே படம் எடுத்துட்டே இருக்க வேண்டியதுதான். கேவலமான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வாழ்வது அசிங்கமாக இருக்கிறது
@skcreations3621
@skcreations3621 2 жыл бұрын
இந்த மாதிரி உண்மை சம்பவங்களை படத்தின் மூலம் அனைத்து மக்கள் தெரிந்து கொள்வார்கள் நன்றி ஜெய் பீம் 🙏
@manikandanramalingam4447
@manikandanramalingam4447 2 жыл бұрын
Surya sir ... You are the real Superstar. ❤️🔥
@tamizlarasan4042
@tamizlarasan4042 2 жыл бұрын
சூடு சொரணை வெட்கம் மானம் அற்ற ஒறு சமுதாயம் இருக்கும் என்றால் அது தமிழ் சமூகம் தான்
@Naveen-ng3cr
@Naveen-ng3cr 2 жыл бұрын
En bro ippadi ellam solra ..Matha samoogathilum intha prachanai yellam iruku..
@anbuanbu1547
@anbuanbu1547 2 жыл бұрын
True
@tamizlarasan4042
@tamizlarasan4042 2 жыл бұрын
@@Naveen-ng3cr மற்ற சமுகம் தன்னை பற்றி இப்படி பீற்றி கொள்ள வில்லையெ
@Village-girl4
@Village-girl4 2 жыл бұрын
Super ithupola public pratchanaiyaa padama edunga 🙏🙏
@devakumar7475
@devakumar7475 2 жыл бұрын
இப்படத்தை தயார் செய்து அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் .... ❤️
@cookwithcathu7900
@cookwithcathu7900 2 жыл бұрын
Really till now I did not see the movie but seeing this video I literally cried I was able to feel the situation horrible pls all are human being pls have respect for all human God is there keep in mind.
@mhdvijaybhasker
@mhdvijaybhasker 2 жыл бұрын
🙏🙏🙏🔥🔥🔥🔥 shamelessly leaders are living their life still these humans are living in inhuman conditions.
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
2.5 லட்சத்தில் கட்சிக்காரர்கள் எடுத்து போக என்னக்கு 20 ஆயிரம் வந்தது - பாட்டி ; கம்யூனிஸ்ட்கறாங்க அப்பவே இப்படித்தானா செய்த வேலை நல்லது ஆனால் பணம் விசயத்தில் கம்யூனிஸ்ட் டாப்
@subasrischannel628
@subasrischannel628 2 жыл бұрын
இத கேட்க்கும்போது மனசு வலிக்குது அனுப்பவச்சவங்க எவ்வளவு அழுது இருப்பாங்க
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 2 жыл бұрын
Manathai vulukkukirathu intha Paattima sollumbothu.... Nerla paathu epdi thudichu iruppaanga... :( :(..... Sila Saithaankal Police dept lil high posting pettrukondu Manitha athum Yezhai makkalai ipdi kodumai paduthi athil bodhai kolkirathu.... Thaan seyyum kodumaikal than Generations aie saabathukkul vizha vaikkum enbathai intha Pisaasukal yeano ninaippathe illai..... :( Ennaalae intha Padathai paarkkum Dhairyamae illai... Ithai kurithu varum news kalaie ennaal paakka mudiavillai.. Surya Brother ku romba nandrikal... ipdipatta Saithaankalin muhaththiraikalai kizhikkum vannamaaga intha Padathai eduthatharkku...!!
@lathapadmanabhan3254
@lathapadmanabhan3254 2 жыл бұрын
எல்லோரும் மனிதத்தன்மையுடன் நடந்தால் நல்லது
@snowbee3006
@snowbee3006 2 жыл бұрын
Why no law against this human cruelty by police men till now,may be high class royal members are as authority in ........ rights commission
@sreeharinis.3517
@sreeharinis.3517 2 жыл бұрын
Habeaous corpus antha movie la potuthan surya sir kandupidiparu ithu avarku teriyum saatharnama namaipol makkaluku epdi teriyum
@snowbee3006
@snowbee3006 2 жыл бұрын
@@sreeharinis.3517 Law there,but its not effective,loop holes there for favourite the authority
@sreeharinis.3517
@sreeharinis.3517 2 жыл бұрын
@@snowbee3006 Irukra idam teriyama irukavendithuthanpola😓.....
@indiaventures5331
@indiaventures5331 2 жыл бұрын
We are following police act of Britishers which was made mainly for colonial attrocities , Justice Chandru once answerd this question in an interview
@pugazhdeventhiran8253
@pugazhdeventhiran8253 2 жыл бұрын
Thanks Surya sir
@ststmsn9757
@ststmsn9757 2 жыл бұрын
பார்க்கும் போது பயமாயிருக்கு மனசு மிகுந்த வேதனை தருகிறது
@meetan-
@meetan- 2 жыл бұрын
This is a heinous crime by the State on the citizen . Whatever be the lapse of time , substantial compensation , must be given to this woman and her family now , though not for anything else , just for the sake of suffering collective conscience of the people of Tamilnadu..
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
இந்த சம்பவம் யாருடைய ஆட்சியில் நடந்தது என்று சொல்லி விட்டால் அந்த கொடூர ஆட்சியாளன் யார் என்று மக்கள் அறிந்து கொள்ளலாம்.
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 2 жыл бұрын
ஜெ ஆட்சியிலத்தான் 1993ம் ஆண்டு
@RajeshKumar-bo3fk
@RajeshKumar-bo3fk 2 жыл бұрын
Admk
@kishorekumar4416
@kishorekumar4416 2 жыл бұрын
A1 Crime Jayalalitha
@thanigaivels9712
@thanigaivels9712 2 жыл бұрын
Oho super bro,Yaar bro please say
@govindarajgovindaraj3983
@govindarajgovindaraj3983 2 жыл бұрын
Jeyalalitha atchi thaan
@prakashs2147
@prakashs2147 2 жыл бұрын
சூர்யா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி இப்படி ஒரு உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்கிறது. பாவம் இருளர் மற்றும் குறவர் இன மக்கள் அனைத்து இன மக்களை போன்று அவர்களும் முன்னேற வேண்டும் என ஆசைப்படுகிறேன்
@allinformation6725
@allinformation6725 Жыл бұрын
Thank you Surya sir
@lashmilashmi1953
@lashmilashmi1953 2 жыл бұрын
தாக்கத்தை ஏற்படுத்தியதையும் போட்டி போட்டுக்கொண்டு பேட்டி காண்கிறீர்கள். பாதிப்பு ஏற்படும்போது ஊடகங்களும் நாளிதழ்களும் காணவில்லை.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 24 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН