சாணம் தெளித்து கோலம் போடுவது, நாட்டு மாட்டு பால், விறகு அடுப்பு சமையல் கிராமத்து வாழ்க்கை அருமை, கொரோனா நீங்க கூப்டா கூட வராது...
@SVNAsivanesh3 жыл бұрын
இந்த சூழலில் தான் நானும் சிறு வயதில் வழ்த்ந்தென்.மிக அருமையான வாழ்க்கை.எனக்கு மிகவும் பிடிக்கும்.சின்ன வயசுல இருந்து நான் பாட்டி கூட தங்கி இருந்தென்.மறக்க முடியாத நினைவுகள்
@sumathi8714 жыл бұрын
சின்ன வயசுல வாழ்ந்த வாழ்க்கையை நேர்ல பார்க்கும் போது சந்தோசமா இருக்குங்க... நிம்மதியான ஆரோக்கியமான வாழ்க்கை அன்பான மக்கள் இப்போ அப்படியே வேற மாதிரி வாழ்க்கையை வாழ்ந்துட்டுருக்கேன்
@pappukonar90584 жыл бұрын
அழகிய கிராம வாழ்க்கை எனக்கு எங்கள் ஊர் நினைவு வருகிறது நன்றி ஆனந்தி
@gayathrigirish5832 жыл бұрын
V nice anandi...u work everywhere...good lady
@charlesprestin5954 жыл бұрын
ரம்மியமான கிராமதின் காலை பொழுது. வாசல் பெருக்கும் சத்தம். மாட்டின் மணி ஓசை. ஜனங்கள் ளின் விசாரிப்புகள். மனதுக்கு இதமாய் இருந்தது. நன்றி ஆனந்தி.
@sumayahafizaali10464 жыл бұрын
Ssss super cute
@vinothavinotha87534 жыл бұрын
Super akka
@hi-fc3lz4 жыл бұрын
Hfiu8uuu
@amburoseamburose35344 жыл бұрын
உண்மையா சொல்லரக கிராமத்து வாழ்க்கை அற்புதமானது
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
இயற்கையுடன் கூடிய கிராமத்து காலை வேலைகள் வெகு அழகு ஆனந்தி.!!🏡👌 அனைவரும் சேர்ந்து, பரபரப்பு இல்லாமல் அமைதியாக வேலை செய்வது அருமையான உடற்பயிற்சி.!! உன் அப்பா, அம்மாவின் ஆரோக்கிய ரகசியம் இதுதானோ.!! அம்மா வீட்டில் பசு+கன்று, ஆடுகள் பார்க்கவே அழகாக இருக்கிறது மா.!! உனக்கு தெரியாத வேலைகளே இல்லை போல......10:23 பால் கறப்பதும் அழகாக செய்வதால், உங்கள் கெழுவத்தூர் வீட்டிலும் ஒரு பசுமாடு வளருங்கள் ஆனந்தி.!! 11:50 ராஜா தம்பி போட்ட மண் பானை அடுப்பு சூப்பர்.!!👌 அவர்கள் இருவரும்( ராஜா தம்பி + மனைவி..பெயர் தெரியவில்லை)கலந்து வேலை செய்தது சூப்பரோ சூப்பர்.!! 13:35 அப்பாவும் செல்ல மகளும் டீ+காஃபி குடிக்காததால் தோசை சுட்டு சாப்பிட்டீர்களோ.!!!!!!😊☺ ஒற்றுமையான குடும்பத்து 🧓👵👨👨👩👦👦👨👩👧👦 காலை நேரத்து வேலையின்.. அழகான காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!!!
@j.johnjosyferj.johnjosyfer1704 жыл бұрын
கிராம வாழ்க்கையாக இருக்கவே விரும்புகிறேன். அங்கு காலை வேலைகள் அனைத்தும் அருமை அருமை. கண்ணிற்க்கு குளிர்ச்சியான பொழுதுகள் super 👍👌👌
@My_Village_Life_Tamil3 жыл бұрын
சூப்பர் ஆனந்தி
@selvinithyanandan27594 жыл бұрын
பரபரப்பு இல்லத அமைதியாக வாழ்க்கை. பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.
@siddharthranjith9994 жыл бұрын
Ama bro😌😌😌
@prakashm75174 жыл бұрын
@@siddharthranjith999 comments jt to college id io
@rajadaisy9123 жыл бұрын
சாணம்த தெளித்து கோலம் சூப்பர்நேச்சுரல்👌👌
@fathfath52454 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கையில் என்றும் நிலைத்து நிற்க்கு சந்தோசம்
@shanthiuma95944 жыл бұрын
அமைதியான சூழ்நிலை எனக்கு மிகவும் பிடிக்கும். ❤❤
@jessiev42064 жыл бұрын
Ananthi Sister Ungalai,Ungal familyMembersudan Parkumpothu Romba Santhosamaga irruku God Bless Your Family Members👌👌👍👍👏👏❤️
@RaviRavi-hi1tn3 жыл бұрын
Amma வீடு பாக்கவே அழகா இருக்கு காலை வேலைகள் அருமை அக்கா 👌👌👌
@mageshwari19904 жыл бұрын
அருமை.. இயல்பான வாழ்க்கை
@lakshmiradhakrishnan74974 жыл бұрын
Village Life always👍👍healthy..corona unga area pakkam kooda varathu..best saani thelichu kolam podradu..soopr..love to see this vlog👍👍kannukutty top👌👌then antha aduppum,athula palichunu kolam paaka avalo azhagarku..
@rajavallivalli97564 жыл бұрын
I always like ur vedios and like ur natural behavior
@aashag29654 жыл бұрын
Super vlog akka ini intha maathiri neraya videos podunga nanga banglore la irukkom ithellam pakkum pothu romba happy tq
@saiseetha92264 жыл бұрын
அழகிய கிராமம்,,,, உங்க வேளைகளும் அருமை
@shanmugamgopalshanmugamgop60524 жыл бұрын
அழகிய கிராமம்உங்கள்வேலைகளும் அருமை
@elakiyavijay28684 жыл бұрын
Hi aanathi akka.how r you all..unga video super ka..parkavey nailla fresha iruku.tq aanathi akka..🌹🌹😍😍
@ungalnanbankarthik17644 жыл бұрын
உங்கள் கிராரமம் எங்குள்ளது உங்கள் கிராமம் மிகவும் ஆருமையாக இருக்கு
@mycountryfoods4 жыл бұрын
திருவாரூர் மாவட்டத்தில்
@sathishthiya93564 жыл бұрын
Nanum Thiruvarur district than uru peru sollunga Akka
@manomeena2884 жыл бұрын
ஆனந்திஅக்கா.அருமை...கிரமமன்வசனை..எனக்குபிடிக்கும்
@kanba88504 жыл бұрын
இயற்கையுடன் சேர்ந்து வாழும் அழகான வாழ்க்கை... நாங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஊரு விட்டு வந்து அனாதையா நிற்கிறோம்
@shanmugarajabalakrishnan69884 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை அருமை.
@Sri-d3s4 жыл бұрын
enaku village rompa pidikum.villageku equala ethumae illa.sema life.
@saraswathisaminathanvicepr67413 жыл бұрын
ஆனந்தி பால் கரந்தது ரொம்ப சூப்பர்.
@SadhuSai20244 жыл бұрын
Unga channel pakrathu enaku and enga amma ku romba pidikkum. Intha corona time la unga video, nature scenary,river,pond lam pakrathu romba santhosama iruku. Engalukku Native Patukkottai than. Ipo irukrathu chennai. Unga video pakrathu enga oor niyabagam varuthu engalukku. Romba santhosama iruku ...namma oor slan speech,village ellam pakrapo. Please keep continue the work. If possible reply pannunga.
@baazividhya74654 жыл бұрын
Unga ooru azhaga iruku ka maayavaram maadhiri dhan iruku mannarkudiyum enaku enga oor nyabagam vandhuduchu video romba super akka unga appava enaku romba pidichiruku enga thaatha maadhiriye mugam
@savithasavitharaj17354 жыл бұрын
Village life is very beautiful I like very much god bless u anandhi akka
@saravanaaganapathi63894 жыл бұрын
Village Life very nice 👌👍👌😊❤️ and peaceful ❣️😊 life in morning and evening time
நீங்க அங்க போன பிறகு தான் அக்கா அம்மா அப்பா சந்தோஷமா இருக்காங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா அம்மாவ god bless you👍👍💐💐😘😘😘
@sankaripushparathinam83074 жыл бұрын
அக்கா கிராமத்தின் அழகே தனிதான் மாடு ஆடு எல்லாம் பார்க்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
@sivalingampk99464 жыл бұрын
Naa romba miss panra enda maathiri irundha .eppa illa 6 year back pona maathiri irukku naaum village than 6 year this life miss panra very good akka ninga miss pannathinga
@kotteeeswaran76244 жыл бұрын
Nice atmosphere...innocent and loving parents...
@sudharsansudharsan86174 жыл бұрын
Anadhi akka super family
@honeysweety75214 жыл бұрын
Koduthu vachavanga anandhi akka village valkai superb
@santham85814 жыл бұрын
Appa Amma veedu kaalai velaigal elom superb 👌👏🙌 ananthi nice village
@KalaKala-yz6mt4 жыл бұрын
Very very nice engaa urukke poona orru feeling👍😊👍
@thilagavathi78634 жыл бұрын
Sagothariku vanakkam. Engaluku nalla samayal tips and nalla visayangal mattume thevai. Aanal neengalum amalavum ungaludaya andrada velaigalai ellam video eduthu tharuvadai parka engalil oru silaruku viruppam ellai. Enave ethu pondra visayangalai thavirkkavum. Neengal seium samayal, samooga sevaigal sirappu magilchium. Nandri
@LakshmiLakshmi-pt1jl4 жыл бұрын
ஆனந்தி அக்கா அம்மா வீட்டில் உங்கள் வேலைகள் அனைத்தும் சூப்பர்
@akilesh97533 жыл бұрын
Hi akka❤ amma super👍
@NishaRahamath19994 жыл бұрын
Super akka nalla iruku Romba pudichiruku akka video gramathu valka semma ka 😊🤗 Oru naal fulla yenna pannuvinga unga amma veetula nu video podunga akka😊
@sasirekahaprabhu71464 жыл бұрын
கிராமத்துக் வாழ்க்கை அருமை 😍😍
@Prabu6384 жыл бұрын
Nice.... Anni you really all around Queen 👑 keep rocking
@suganyakarthick81514 жыл бұрын
Akka romba happy iruku unga video parka..... Village lam parthu romba nal achi. Corana nal la enkaiyum poga mudiyala Chennai la nangalam unmaiye vey lock down...... Continue video podunga.... Romba thanks
@yashwanthmusician78124 жыл бұрын
Super vlog.. Very peaceful location... Enjoyed village life and daily routine.
@sangeethas98843 жыл бұрын
சூப்பர் 👌👌👌
@suregajajakumar17553 жыл бұрын
Super sis😍
@anikrews43194 жыл бұрын
Anandi you are hard working woman.super woman.god bless you abundantly.❤️🙏👍
@CanadianEasyLife4 жыл бұрын
சூப்பர் வாழ்க்கை!
@swethak46874 жыл бұрын
O my god akka how u do all the work.....ur amazing....ninga romba great.....
@balajis46233 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை சூப்பர்
@vaijayanthivaradarajan40134 жыл бұрын
First time watching your video. Nice to see the village life. Natural people.
@ssnagu20434 жыл бұрын
Padam pakkura mari errukku...so nice... Morning evlo Vellai....
@birundhaarun51224 жыл бұрын
Kannukutty Papa semma super ummma
@abubakkerrasak45664 жыл бұрын
super sister Good life and Good job congratulations 💞💞💞💞💞
@vijayalakshmisridhar42614 жыл бұрын
Anandhiku no rest, always working. Congrats👏👏 sis, keep unity in your family. You are very special person for me because you are our inspiring.
@maheek83314 жыл бұрын
Super very peaceful life l really like it.from USA 🇱🇷🇱🇷🇱🇷
@rashmiyarasul4024 жыл бұрын
பார்க்க மிகவும் அழகாக உள்ளது . அவர்கள் துடப்பம் வைத்து கூட்டும் முறை அழகாக உள்ளது.
@hemaravi11944 жыл бұрын
Hi anandhi ur dosa at ur mothers house very good u n ur mother work hard I really love ir daily clog in morning u really inspired me bcoz I learnt so many things from u cooking getting up early morning thank u anandhi from hema ravi bengaluru.
@tamilselvi75294 жыл бұрын
Kannu Kutty so nice 😘😇
@dgjcg83153 жыл бұрын
I am from Malaysia superrrrr 👌👌👌👌🌹🌹
@mycountryfoods3 жыл бұрын
🙏🙏🙏🙏
@honeysweety75214 жыл бұрын
Ayyo neenga pesara language romba pidikkum aadu maadu koli wow
@shivanisara64444 жыл бұрын
Akka ennga ooru thirunelveli niyabagam vanthuduchu so thanks for your video and oru chinna request ellam ok last antha dosai mavu oothum pothu karandi adiya maavu pathurathula thechutu apraram dosai oothuna antha plate lam apdi mavu waste aahathu plus neat ahh irukum 😍
@parashakthip.47213 жыл бұрын
En pilla veettu saani...semma..irha kiramathu style.....
@gayathiridevichandrasekar13944 жыл бұрын
Arumaiyaana gramathu vazhkai. Inga Bangalore la pakathu veetla kalyanam, adhu kooda enga yaarukkum theriyadhu.
@birundhaarun51224 жыл бұрын
Dhosa vadakariya akka super
@sabinaashvitha79834 жыл бұрын
Super akka nanu ungai pathu poramai paduren
@agriculturefarmer62624 жыл бұрын
Super Rai ke
@kamachimuni18744 жыл бұрын
Superb village life...happy life and im really impressed. City life is always rushing and crowded.. i really want to visit ur amma house whenever i come to india. My husband is an indian(he is from tirupati). But im malaysian and i always come to chennai, vellore and tirupati. Ur fan from malaysia😊
@vincentrajan66044 жыл бұрын
Village life super
@shantishirke89164 жыл бұрын
I love your family and village.
@KarthiKarthi-mm2kb4 жыл бұрын
Nan kottur than unga subscriberthan Ella videos m parthuduven super
@naksnagini75954 жыл бұрын
Superb vlog🖒.... missing marry akka
@navyakrishna35844 жыл бұрын
Super anadhi good
@shaminikutty43944 жыл бұрын
Akka inthe life style enakku rombe pudichiruku
@queenoftheworld21284 жыл бұрын
supper akka chinna vayasile ippidi irunadh ippo city lu vandhaachu miss aayich i like it your All video nan vandh keralavilendh paakre video
@yugarakshinir11424 жыл бұрын
Romba nalla iruku unga amma veedu velaigal.
@kishentaran94584 жыл бұрын
Satiyama solren naa mathu caaniyee kaila thodave mathen, ninga Great unga veedu Super, kalaiyile ivalavu velaiyaa yappaaa
@vasanthi16784 жыл бұрын
Very happy to watch this video and early morning nice weather. Super sis👍👌😊😊💕
@josybarnabas80164 жыл бұрын
Hardworking people God bless you 🙏🙏🙏
@shaanusrecipe36014 жыл бұрын
அருமையான அமைதியான கிராம வாழ்க்கை !! கொடுத்து வைத்தவர்கள்!!
@TrendingTamilAntony4 жыл бұрын
Alakana vaalkai😍
@shabanashabana7364 жыл бұрын
Super anandhi sister
@saneeshsanu67144 жыл бұрын
Akka video superr......
@sunandav93094 жыл бұрын
Super life in village 👌👌Blessed people who all are living in village 😊Beautiful life God bless you all😍💓
@tharadharmaraj49594 жыл бұрын
In village lot of works Anandhi sister your are great Your are so patiently doing all works God will give strength for you
@vaanisrinivas28443 жыл бұрын
Great job 💪👍🙌
@nandhum65484 жыл бұрын
Super akka..village life is peaceful and happy..
@layasri27694 жыл бұрын
Amaithiyana valkai ethumathiri place la valanum rompa asaiya eruku
@pradeepa.v02774 жыл бұрын
Super Akka 👌👌👌.....
@akhilramk89444 жыл бұрын
Really hard working akka u r
@saranyarameshkumar49554 жыл бұрын
Superrrrrrr ...y anandhi akka ungaluku udambu sari laiya
@muthulakshmimugundhan36434 жыл бұрын
ஆனந்தி அக்கா கிராமத்து வாழ்க்கை அமைதியாக உள்ளது. 👍
@rajammeenachi72034 жыл бұрын
Hi sister manesukku rembe santhosama erukku super I laik u