The best speech ever about humanity by Jayanthasri balakrishnan. To find interesting videos and more, Like Us on: / nammatrend Follow Us on: / nammatrend
Пікірлер: 195
@davembapel80705 ай бұрын
மனிதநேயத்தை வெவ்வேறு மொழிகளில் கேட்டிருப்போம், முதன் முதலில் தமிழில் கேட்பது இதயத்துக்கு எவ்வளவு சிறிய இடம் எங்கள் உடல்களில் என்பதை நினைத்து பார்க்க வைத்துவிட்டது
@maheshvhare79295 жыл бұрын
Excellent madam, you should live long to change the next generation... I am your fan... While seeing your video I understand and cried heart feeling very bad since not following as you said... I will try mam
@kgkgvideos1828 жыл бұрын
அம்மா உங்களுக்காக என் ஆயுளையும் சேர்த்து வாழ வேண்டிக் கொள்கிறேன்
@chandralekarulselvan62615 жыл бұрын
l
@drjagan03 Жыл бұрын
One of the excellent human, a teacher who is full of wisdom and knowledge always helps the society for better tomorrow.
@Juju-Gabyvlogs7 жыл бұрын
அம்மா நீங்க பேசுரத கேட்கும்போதெல்லாம் என்னை அறியாமல் நான் அழுது விடுறேன் மா.. எனக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் ரொம்ப பிராஜனமாக இருக்கும்.. I LOVE YOU MA..
@prasadkrish96456 жыл бұрын
Jeya Ruban 😭😍😇🤗
@rusvelt81848 жыл бұрын
அம்மா எத்துணை நன்றி எடுத்து கூறினாலும் உங்கள் அன்பு பண்பு கனிவான பேச்சுக்கு ஈடாகாது ஏடறிவில்லா எனக்கு பகுத்தறிவு என்னும் ஆறாம் அறிவு பக்குவம் கொள்ளும் வகையில் உங்கள் பல கானொலி எனக்கு பயனுள்ளதாய் உள்ளது என் மனம் ஏங்குகிறது உங்களை கான .... அது சரி கண்ணில் காணவா முடியும் தெய்வம் ஆதலால் என் கண் மூடி என் நினைவால் உங்களை முன் நிறுத்தி என் மனதால் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா....
@shyamalasundaram71867 жыл бұрын
rusvelt a ,
@rmsiva474 жыл бұрын
இதகய அருமையான பதிவை பார்க்க வைத்ததற்காக நன்றி நன்றி நன்றி...
@user-qv7qi3to5l7 жыл бұрын
என் தங்கை சொன்னா ஒருநாள், உங்களோட பேச்சை அவ கிட்ட காமிக்கும்போது, கண்கள் தண்ணீர் ததும்பி, இந்த அம்மாவுக்கு நான் பெண்ணாக பிறந்து இருக்க வேண்டும் என்று.. நானும் அவ்வாறே உணர்கிறேன், உங்கள் பேச்சை கேட்கும்போது ஒரு தாயின் மடியில் இருப்பதாக..
What an inspiring speech! My Tamil (my 3rd language) improves beautifully every time I listen to you Ma'am.
@yuvarajr87533 жыл бұрын
Nalla Madam nalla details ellam tharranga 🙏
@gandhinathan10008 жыл бұрын
உடன்பிறவா சகோதரியே, உங்கள் எண்ணமும் பேச்சும் தமிழையும்,தமிழர்களையும் மெருகிட்டு மிளிரச்செய்யும், தாங்கள் உடல்நலத்தோடு நீடுழி வாழ வாழ்த்துகிறேன்,
@rameshkumar-tn9ye7 жыл бұрын
Gandhi Nathan u
@fathimanasar93217 жыл бұрын
madam u have such a sweet voice ... very quite and plesent to hear....
@viswathnijanachiya11904 жыл бұрын
அருமையான பேச்சு அருமையான எடுத்துரைத்தல் மனித நேயமற்ற மனித மிருகங்கள் இந்த அம்மாவின் பேச்சை கேலுங்கள் மீண்டும் நல்ல மனிதனாக மாறும் வாய்ப்பு கிடைக்கும் இந்த அம்மாவின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் பிரார்த்திப்போம்
@jayanthivijaybaskar66857 жыл бұрын
Amazing amma....... thanks alot ........
@m.kalaivani51175 жыл бұрын
Nalla kural keka rompa intrst ah iruku 👌 👌
@gopalrao40107 жыл бұрын
May god bless you to start a moment for women empowerment and youth improvement. Start with poor students- boys and girls. With people like you, India will become a Super Power by 2020. We are all blessed.
@karthikar27845 жыл бұрын
அம்மா எனக்கு ஒரு ஆசை உங்களுடைய மடியில் படுத்து என் மனவலிகல் எல்லாம் தீர அழனும் மறுபடியும் நான் புதுசா பிறந்த மாதிரி நான் உணரனும் அம்மா 😔😔
@yuvaraj69387 жыл бұрын
Yours speech will change all followers to humanity ----- great amma
@kirthikap47537 жыл бұрын
super madam I am a big fan of u
@AshaSathyaNarayanan4 жыл бұрын
I just love to see her and her talks are beautiful.
@alagupandiams68965 жыл бұрын
அருமையான பேச்சு
@marudevia22476 жыл бұрын
I'm like jayanthi madam speech ....,👌👌👌👌👌👍👍. supper vaies
@vijayapachamuthu61097 жыл бұрын
Once india was wt all the good things including the product of agriculture. It happened wt practising the ancient yoga of the soul fr the middle of the forhead n connected to The Supreme Soul. Paramathmashiva. Thank you for giving me a chance to share wt you sister.
@malarvizhisankar20987 жыл бұрын
super mam.. your Tamil is great mam...my life has a little change from your speech mam thank you
@meenamoorthi95217 жыл бұрын
அம்மா உங்கள மாதிரி இருக்க ஆசை
@arunprakash8275 жыл бұрын
அம்மா உங்களை காணும் வாய்ப்பு கிடைத்தால், நான் மிகப்பொிய பாக்கியசாலி
@vishwavinay14 жыл бұрын
Expression....speech....reality feeling ....ho ...no words ......spr every speech rly feel
@varalakshmi.r70653 жыл бұрын
Love you dear ma’am 💛🙏.. Long live dear ma’am 💛💐..
@johnfrancissilverstar Жыл бұрын
God bless you and long life amm
@user-qp4rw8xs7p4 жыл бұрын
உங்களின் பேச்சு மிக அருமையானது அம்மா நான் தினம் தினம் ரசிக்கிறேன் உங்களின் பேச்சைக் கேட்கும் போது என் மனம் லேசாகிறது மகிழ்ச்சி அடைகிறது ஆனால் இந்த உலகில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் மனிதநேயம் என்ற வார்த்தை பொருந்தும் என்று என்னும் போது மட்டும் மனம் தன்னைத்தானே அழுது புலம்பிக் கொண்டி ருக்கிறது......
@vijayapachamuthu61097 жыл бұрын
Dear sister, your thoughts words of speech are from deep of the manasu. The manasu n bhutti are from the soul in the middle of the forhead. These words of humanity are spreading everywhere in india. very benefacial words of humanity. Thank you sister for giving me to share wt you.
@ameerudeen.m51616 жыл бұрын
அம்மா உங்களின் வார்த்தைகள் 💯✔️எத்தனை நன்றி சென்னாலும் கூடாது.
@nithyakm57437 жыл бұрын
superb speech madam..whenever i feel bad..watch your speech..my sorrows are go away when hear your speech..thanks you lot mam..
@jeevasekar16957 жыл бұрын
great speech mam hatsoff
@UNanthakumar5 жыл бұрын
Supar amma
@vijayapachamuthu61097 жыл бұрын
Vanakam . The soul says this. By knowing the self n The Supreme Soul Shiva , n His powerful remembrance brings humanity peace happiness Godly love n virtues n many more to everyone. Brahma is known as father of humanity. God Shiva is known as Father Teacher n Satguru of the souls. Glad meeting all of you for bringing humanity to mankind in india.
@dangergaming41474 жыл бұрын
Thankyou medam.after I heated your great speach I know that what is humanism.My hearty congratulation medam.
@aeamalans27764 жыл бұрын
Very nice
@subburajmarisubburajmari9083 жыл бұрын
Very. 👌 super. Speech.
@nareshn41264 жыл бұрын
Super speech mam.... With an amazing quotes... It changes my life too🙏🙏🙏🙏
@naveengna72375 жыл бұрын
What a woman..she is..i admire her speech..
@rajamanickam97078 жыл бұрын
அருமை
@VijayKumar-go3yf6 жыл бұрын
அம்மா பல நல்ல கருத்துக்களை கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@muravira47222 жыл бұрын
Great sister.
@AnuPriya-lc6ep7 жыл бұрын
I love your all speech very inspiring
@saranyasaranya38326 жыл бұрын
Really I wonder about u mam..... what a speech... Really like ur speeches..... not only like, i try to change myself to live a happy life with my family & society.... like u .....
@yasomathi15 жыл бұрын
Akka. Vanakkam sowkyama..
@subhas1896 жыл бұрын
ungala nenachala positive vibration varudhu
@vkshivakumar5847 жыл бұрын
Impressive and exceelent
@theans7867 жыл бұрын
God bless you.please give many more speeches
@mallikaarumugam43327 жыл бұрын
Thameem Ansari ftvcc
@jamesjeba5 жыл бұрын
அற்புதமான பேச்சு....
@parthibanpalani69916 жыл бұрын
Being human , this mother has made me to do and follow..............
@malathybatumalay50888 жыл бұрын
such a nice speech from malaysia
@swethanita417 жыл бұрын
Gudmorning ma.I love & enjoy all yr talks.I'm yr fan
@murugesanrajkumar26364 жыл бұрын
😍😍😍
@johnson.e44225 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் அம்மா...
@narayanasamynarayanasamy44135 жыл бұрын
seeing your speech l am changed
@vinikajee6 жыл бұрын
Awesome Speech... My God Before I Don't Hear Like That Speech
@priyankab74666 жыл бұрын
I am a big fan of u mam.....great speech
@iimaduraidivision-ii38357 жыл бұрын
really essential,what a human! hats of
@jothimuruganchellamuthu90967 жыл бұрын
Respected Mam, I really Inspired this speech about humanity. You told that story its very exciting. I think God gift to you mam for young people. I know the big value of humanity. Thanks to you mam for give very valuable speech. thank you mam.
@sreeaarthi21586 жыл бұрын
I am big fan for ur speech mam
@RahmanRahman-pb6xu5 жыл бұрын
super spech amma
@murugarajmudaliyar57916 жыл бұрын
Super
@surendarsuren81456 жыл бұрын
Great speech. She is really blessed .
@priyakumar14666 жыл бұрын
mam I'm impressed ur speech.. adorable smile I never c such a humble nd positive thinking person u r my role model mam and am eagerly wait for seeing u mam in my life time ... god bless you mam live a long and healthy life
@nelsonsammanasunathan86376 жыл бұрын
I got that opportunity .....in real life also she is a kind and generous personality .....thanks to god to hear her speech lively
@noorulashra44735 жыл бұрын
I am a big fan of jayandhasri madam
@sumithramuthukkumar46497 жыл бұрын
very inspiring speech mam.Humanity still exists.
@jrc1204124 жыл бұрын
Amma❣️
@tamilmaranc8 жыл бұрын
excellent speech madam
@jebajuliet55177 жыл бұрын
very nice mam I am very impressed
@rajes72565 жыл бұрын
Super super super
@sobithasujith24147 жыл бұрын
peace full powerful words thank you mam🙋
@ramulakshmi88423 жыл бұрын
My blessings ma
@johndavid78387 жыл бұрын
Madam thank you nice speech you will speech about jesus please thanks lord jesus
@ramprasad-ju7fq7 жыл бұрын
very true amma. your speeches are laced with supreme truth of Lord krishna. namaskaram to you amma.
@nirmalagracymahadevan56684 жыл бұрын
Madam Really I was excellent speech.
@kuttiyapillaisudha41807 жыл бұрын
hai mam how wonderful speech I am a big fan
@FinancialMarketMillionaire7 жыл бұрын
Great Speech.
@ramkumar-tl5ks5 жыл бұрын
அருமை அம்மா
@sanjeev95895 жыл бұрын
Thanks for your speech
@kannanseetha38358 жыл бұрын
great amma
@alamelusubramaniam2117 жыл бұрын
humanity well explained and wonderful.
@deepalakshmi77717 жыл бұрын
love u amma great
@srinivasanv99234 жыл бұрын
அருமை இனிய வாழ்த்துக்கள் மேடம் 29th October 2019
@jeyalakshmibalu70193 жыл бұрын
Jayalakshmi. Vanagam
@possiblethings31944 жыл бұрын
amma great.
@sathasivapandyanpandyan91664 жыл бұрын
Great
@muralipasupathi10077 жыл бұрын
Great Lines. Nandri.
@sathya19msw327 жыл бұрын
super speech mom....love you mom.....
@vkshivakumar5847 жыл бұрын
very emotional
@sivasundharmysongs33255 жыл бұрын
சூப்பர் அம்மா
@avinashvvn8 жыл бұрын
great speech
@gomathikannan60903 ай бұрын
Mam 👌👌🌹🌹
@veerabhadran30278 жыл бұрын
good speech
@Kavitha-wn1tp6 жыл бұрын
Super mam.
@Priyadharshini-qp7yw5 жыл бұрын
Super amma
@karupusamyp22147 жыл бұрын
Nice speech...
@yayadreams53614 жыл бұрын
Paesiyathu pol vaazhnthu kaattum ungalukku en vanakkangal..... Nammai sutri nadappathu ellaam nalam...