உங்க வீடியோ எப்போதும் பார்ப்பேன். சூப்பரான விளக்கம். நன்றி. ஒரு சந்தேகம் முன்பக்கம் கீழே அளவு நெக் வளைவு என்னவோ அதே இரண்டே. முக்கால் வைக்க சொல்றீங்க. சரியாக chest seating ஆகுமா. ஆனா செண்டர் டார்டிலிருந்து ஹூக் சைடு அளவு. பார்த்தால் மூனேகால் வருது. எது சரியான அளவு. தயவுசெய்து விளக்கவும்.ஏனென்றால் செண்டர் டார்ட் soldier centreலிருந்து கீழே வரை எடுக்க சொல்றீங்க.கரெக்டா டார்ட் சீட்டிங் ஆகாதே.
@ingarvinu40202 жыл бұрын
அக்கா வணக்கம் இவ்வளவு தெளிவா சொல்லி தந்த உங்களுக்கு நன்றி நன்றி அக்கா வாழ்க வளமுடன்
@malasstudio2 жыл бұрын
வணக்கம் சகோ உங்க அன்புக்கும் ரொம்ப நன்றி சகோ 😍
@vijit25232 жыл бұрын
Romba romba clear explain mam.vera level mam.super mam.etha veda clear explain panna mudiyathu.
@malasstudio2 жыл бұрын
Thank you so much sis 🥰
@RakshanaRashvin3 ай бұрын
Supper explanation very nice mam
@jansis54568 күн бұрын
Mam vettum thuni la oru oru alava alakkum pothy alanthu mark panni kattunga mam plz
@sundhariravi35472 жыл бұрын
பொறுமையா தெளிவாக சொல்லியதற்க் நன்றி சகோதரி
@sankaransyamala99622 жыл бұрын
சூப்பர் சிஸ்டர் உங்க வீடியோவை பார்த்து பார்த்து ரொம்ப நல்ல பிளவுஸ் stich pannreengga சிஸ்டர் ரொம்ப ரொம்ப randri
Ennaku useful video mam thanks cleara solli kudhutinga
@malasstudio2 жыл бұрын
Tq sis
@Cutesy_Harsha3 ай бұрын
Chest round 9.5 varumbothu formulapadi 1 inch extra cherkala...pls reply
@chellapandi90312 жыл бұрын
தெளிவா சொல்லிகுடுத்ததுக்கு நன்றி அக்கா
@malasstudio2 жыл бұрын
மகிழ்ச்சி சகோ 😍
@KasthuriKasthuri-ro7rw Жыл бұрын
Supera sollu tharinga❤❤❤
@sakthishasti55862 жыл бұрын
Mam 💗 Unga video parthun Nan todala 10 blouses stitch pannetean mam thank you so much mam 💗
@malasstudio2 жыл бұрын
Wow super sis
@VinodiniM-z4q Жыл бұрын
very clear explanation mam.thank you
@saravananraj2142 жыл бұрын
Full explain super.thanku mam
@malasstudio2 жыл бұрын
Thank you so much sis
@rajalakshmibalasubramaniya8670 Жыл бұрын
Your videos are very educative and nice. Please put single katori blouse cutting and stitching.
@ganesanv7475 Жыл бұрын
Nala easya solitharinka.
@ssumitra17522 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி Madam.
@prabasekar8585 Жыл бұрын
Madam body measurement kkum stitch panni முடித்த blouse kkum evlo different varum please clear my doubt
@kalaimanimani23092 жыл бұрын
Mam solder la irunthu armhole round eduthutu off inch thayalukku vdanuma,mun uyaram eduthutu keel erakkam eduthu tu off vidanuma mam pls reapply mam
@sivabanukumar3519 Жыл бұрын
44 சைஸ் நாயுடுஹால் ஃபிரண்ட் ஓபன் பாடி கட்டிங் போடுங்கமா
@jayalalithasc40112 жыл бұрын
மேடம் தயவு செய்து கட்டோரி பிளவுஸ் கட்டிங் போடுங்கள்
@v.pponnuthai73102 жыл бұрын
12 3/4 front length vachinga stitching ku sekkala mam
@saranyajosh45142 жыл бұрын
Mam eanaku direct body measurements edutha 35 and off varuthu but alavu blouse la measurements check panna 19 and off varuthu thaiyaluku serkama sleeve round la 8 inch varuthu appo ennoda blouse evlo inch sollunga mam confusion na iruku kokki side partha chest round 10.50 varuthu mam
@kiruthikag83552 жыл бұрын
Thelivanavilakkam. Nandri sister.
@malasstudio2 жыл бұрын
Tq sis
@dhashdharandhashdharan32922 жыл бұрын
Mam back side chest round 1/4inch ulla thalli mark panna solringa but apti mark panna blouse stitch panna piraku tight ah iruku athu ethanala mam reply pls
@malasstudio2 жыл бұрын
Appadi Varadhu sis side joint mistake erukalam sis
@loganathanchandran19552 жыл бұрын
Front height ku.. and middle dot ku extra alavu vendaama mam? Extra means stitching allowance.
@amutham7406 Жыл бұрын
Mam front part measure panni on the spot cross cutting podunga mam
Hi mam advanced happy diwali. Very very use useful video mam. Thank you so much mam.
@malasstudio2 жыл бұрын
Thank you so much sis 🥰
@manomanokaran52812 ай бұрын
❤super mala sister this
@MSSN-o6g2 жыл бұрын
ஆயூத பூஜை நல்வாழ்த்துக்கள் மேடம்
@malasstudio2 жыл бұрын
Tq sis
@mariselvim18238 ай бұрын
சகோதரி வணக்கம் , முன் பக்கம் உயரம் எடுத்து விட்டு ஆம்ஹோல், கொக்கி பக்கம் எவ்வளவு அளவு எடுத்து கோடு போட்டிங்க. அளவு சொல்லுங்க ப்ளீஸ்.
@gomathisivasamy11392 жыл бұрын
Chest round /weast round evo inch deferens varum enagu chest round 38 so weast round evlo venum eppati irunthalum munati luse varuthu pls explain mam
@malasstudio2 жыл бұрын
Varadhu sis
@aravinthajaravinth9410 Жыл бұрын
Supermam
@sumathinathan32022 жыл бұрын
Romba.clear.explanetion.thank.you.mam
@malasstudio2 жыл бұрын
Tq sis
@sevanthimatheshsevanthimat39642 жыл бұрын
Hi unka video pathutha na nalla blouse thaikere oru santhekam mam blouse cutting stitching panreka aptiye kokki I kadrathu Sethu poduka I kaddum pothu Ella v shape thachavo kokki yenka vaikanum melaiya Ella kelaya kaal ench different la back side shape Sariya eruka maddenkuthu pls sollunka
@malasstudio2 жыл бұрын
OK sis
@lingeswarimagesh6680 Жыл бұрын
அக்கா நா ட்ரை பண்ணுனன் சூப்பர் ஆ வந்துட்டு பிளவுஸ். but front dot sharp ah iruku enaku sharp vendam enna Panna
@arunadevi70962 жыл бұрын
Sooper and good explanation mam thankyou so much
@malasstudio2 жыл бұрын
Welcome sis
@lathabaskarr23702 жыл бұрын
Super mam
@veerak20892 жыл бұрын
Nalla purinthathu thanks akka
@malasstudio2 жыл бұрын
Welcome sis
@srinivasanjainhousing17622 жыл бұрын
Akka ,enaku oru oru aluvum yedokum podhu cloth mark pani katunga,nan beginner adha ketan,
Enakku chest round Mattum sariya varamattinguthu intha video romba usefulla irukku thank you sis
@malasstudio2 жыл бұрын
OK sis
@s.muthuselvid.sivanus.muth39062 жыл бұрын
Chest point 10inch did Apo chest around Evlo viravendum
@malasstudio2 жыл бұрын
2.75" vaikkalam sis
@usharaja77892 жыл бұрын
Please tell me how to find the neck width mam
@Saras-fv4kw Жыл бұрын
Hlo Mam enakku unga videos paththu tailoring Mela romba payithiyma irukku ippothellam naan tailoring related videos mattum thaan paakiren second hand tayloring machine vanga solli irukken enakku unga kitta straight a vanthu tayloring kaththukka virumburen neenga class edukkuringala
@saralaprabu9012 жыл бұрын
👍 super Akka
@jayanthia-nj2ks Жыл бұрын
Kozhppam
@mohanraj-vg4zl2 жыл бұрын
Super mam
@selvitharma30492 жыл бұрын
Please mam post 40 inch princess cut blouse at least paper cutting from Canada 🇨🇦
@malasstudio2 жыл бұрын
Kandipa sis
@selvitharma30492 жыл бұрын
Thank you 🙏
@arulshanti58582 жыл бұрын
Super sister.
@malasstudio2 жыл бұрын
Tq sis
@Ragul33412 жыл бұрын
Neenga endha area mam
@malasstudio2 жыл бұрын
Karur sis
@Ragul33412 жыл бұрын
@@malasstudio 👍💐
@தளபதி-ர8ட2 жыл бұрын
Hii mam l am 1st views
@malasstudio2 жыл бұрын
Tq sis 😘
@தளபதி-ர8ட2 жыл бұрын
🥰🥰
@jyothinaidu96692 жыл бұрын
How did you mesure the neck round from chest round please explain mam
@malasstudio2 жыл бұрын
Soldren sis
@harinihari6832 жыл бұрын
Suppr mam 🙏🏻🙏🏻
@banumathikannan78982 жыл бұрын
Super
@malasstudio2 жыл бұрын
Tq sis
@s.roshinis.roshini686 Жыл бұрын
Really wonderful teaching.tq sis
@kaleeswarai7022 жыл бұрын
வணக்கம் மேடம் முழு வீடியோவும் எப்படி கரெக்ட் பண்ணி ஒரு சட்டையை அளவெடுத்து தைக்கிறது என்றுஅருமையா தெளிவா சொல்லி கொடுத்திருக்கீங்க மேடம் மிக்க நன்றி
@malasstudio2 жыл бұрын
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சகோ 😍
@spprabhu12286 ай бұрын
Nalla puriyethu
@m_u_i_s_c_a_f_e52802 жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏
@malasstudio2 жыл бұрын
நன்றி சகோ
@mathivathana1162 жыл бұрын
Amma. Front உயரம் எடுக்கும் போது துணிய இழுக்காம அளவு எடுக்கணும் னு தான் எல்லா டைலர் உம் சொல்லி தருவாங்க. நீங்க இழுத்து அளக்கணும் னு சொல்றிங்க. ஒரே குழப்பமா இருக்குங்க மா
@malasstudio2 жыл бұрын
இழுத்து அளவு எடுக்கும் போது தையல்லுக்கு அளவு விட வேண்டாம் சகோ
@mathivathana1162 жыл бұрын
@@malasstudio ok. Thank you
@balathilagarkannaki49292 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@malasstudio2 жыл бұрын
🙏
@kanagakanaga5604 Жыл бұрын
ˢᵘᵖᵉʳ ᵛᵉʳʸ ᵐᵘᶜʰ ᵗʰᵃⁿᵏ ʸᵒᵘ
@sumathiadhi33812 жыл бұрын
மேம் பிளவுஸ்ல ஸ்லீவ் தனியா பாடி தனியா ஜாயின் ஜாயின் பண்ணுவேன் அந்த மாதிரி ஒரு வீடியோ போடுங்க மேம் ப்ளீஸ்