அழகான வில்லன்! அழகான குண சித்திர நடிகர் !!. அற்புதமான தன் ன டக்கமான மாமனிதன் இளம் டைரக்டர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
@yazhyash84723 ай бұрын
தன்னடக்கம் உள்ள மனிதர் நன்றி சித்ரா சார்
@MariMuthu-cn5ol3 ай бұрын
நேர்காணல் அருமை
@Indian22852 ай бұрын
மறைந்த திரை கலைஞர் மாரிமுத்துவை போல வேர்கள் அறிந்த இவரும் எதார்த்தமான மனிதராக இருக்கிறார்
@Jaya-q9d2 ай бұрын
சிறந்த மனிதரின் சிறந்த நேர்காணல்
@MemphisTNLivingOthers3 ай бұрын
Chitra sir has always been awesome interviewing unique personalities I see director Oscar prabhu baskar interview interesting why not we enjoy chai with chitra series with him soon??