Thambi After 20 yrs This Video is waste On that time it's Show 100 day's
@gowsim68283 жыл бұрын
நீங்க வேற லெவல் அண்ணா. நல்ல தெளிவான சிந்தனை. இவ்ளோ நாள் இது தெரியவே இல்லை. உங்களுக்கு நன்றி. அடுத்த வீடியோக்கு காத்திருக்கிறோம்
@isaimazhai33073 жыл бұрын
தரமான விமர்சனம்.... செருப்படி கேள்விகள், பதில் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் rv.உதயகுமார்....
@sabriannkrish84973 жыл бұрын
மிகவும் அருமை நண்பா👏🏻. நல்ல முற்போக்கு சிந்தனை. ஒரு அன்பான வேண்டுகோள். ஆடு, மாடு மேய்ப்பது என்பதை ஒரு இழிவாக கூறுவது போன்று இரண்டு இடங்களில் வருவது வருத்தம் அளிக்கிறது. முற்போக்காக சிந்திக்கும் நீங்கள் இதுபோன்று வார்த்தைகளை சிந்தித்து உபயோகப்படுத்துவது நன்று, நன்றி. 🙏🏻
@dhanat69933 жыл бұрын
லேட்டா வந்தாலும் சரியான பதிவை தந்த திற்கு நன்றி. மக்களை முட்டாளாக நினைக்கும் இந்த நடிகரும் இயக்குனரும் கடைசியில் முட்டாளகத்தான் போனார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
@தமிழ்தொலைக்காட்சி-த9ச2 жыл бұрын
ரத்தம் நாடி நரம்பு சதை போன்ற எல்லாத்துலயும் சினிமா வெறி ஊறி போன ஒருதனாலதான் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும் 😁👌👌👌😁
@ngmeeran3 жыл бұрын
அற்புதமான தெளிவு சிந்தனை உங்களிடத்தில் இருக்கின்றன 🤝🤝🤝🤝🤝🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@janoththaya2203 жыл бұрын
ejaman kaladadi man eduthu nanka thane seyvinai vaisom
@tbraghavendran3 жыл бұрын
@@janoththaya220 are you a tantrik
@MrArangulavan3 жыл бұрын
@Sivaraj Suriyaprasad சங்கிகளுக்கு புறியாது.
@மகிழ்மதி-ல6ண2 жыл бұрын
@Sivaraj Suriyaprasad சங்கி சாணிலருந்து வந்தான்
@maddymaddy22763 жыл бұрын
20 வருஷம் கழிச்சி எஜமானனுக்கு வந்த சோதனை அண்ணா சூப்பர்
அருமையான பதிவு அண்ணா. இந்த படம் ஒரே ஒருவருக்காக மட்டும் இன்றும்(2021) ஒலித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா 🎹🎹🎹🙏
@rajuvijayalakshmi1844 Жыл бұрын
Yes true sir songs and BGM are nice
@ambigapathyr37873 жыл бұрын
இந்த roast தான் ரொம்ப நாளா கேட்டு கொண்டு இருந்தேன். ''Lateஆ வந்தாலும் Latestஆ வந்தது'' நன்றி👍
@r.g.muralirgm45612 жыл бұрын
Super Captain the maas
@syedsp19703 жыл бұрын
இந்த அருமையான பதிவிற்க்கு எங்களின் ஒரு சல்யூட் உங்களுக்கு 🙋
@udhumanmohaideen25002 жыл бұрын
இந்த படத்துல எல்லாவற்றையும் ஏற்றுக்கலாம் ஆனால் வைத்துலதுனியை கட்டியது கூட ரஜினிக்கு தெறியவில்லையே...
@kathiravants68272 жыл бұрын
🤣
@HaveAgoodDayFellas2 жыл бұрын
😂😂
@jrajju Жыл бұрын
😂😂😂
@dhanat6993 Жыл бұрын
பொண்டாட்டி எமாற்றுவது கூட தெரியாதவர் தான் இந்த முட்டாள் எஜமான் .
@rajkutty39377 ай бұрын
Daily nightla Dress kalatama thodama new technology la pulla pekka paduthuruparo
@kalaiarasikalaiarasi92782 жыл бұрын
தமிழ்நாட்டிலே மிகவும் கேவலமான இயக்குனர் தான்,,, அருமையான பதிவு தலைவா
@johnsamuel41323 жыл бұрын
அருமை யான பதிவு bro செருப்படி கொடுத்ததற்கு சமம் இதுப்போன்று முற்போக்கு சிந்தனை யுடன் பதிவுகள் போட வாழ்த்துக்கள்
@sureshseat55593 жыл бұрын
Ki
@SManiSMani-wm6mm3 жыл бұрын
எப்படி ஜீ இவ்லோ தைரியமா கலாய்க்கிறிங்க சூப்பர் 👌👌👌👌
@kabilankabilan14923 жыл бұрын
செம்ம தில்லு😮
@rithickdiloshan88463 жыл бұрын
Enga thalaiku evalavu dillunu paathiya😂🔥💯
@jimparsons67713 жыл бұрын
Nyaatha solla yedhukku ji bayapadnum
@anbub48563 жыл бұрын
Ellam fack
@anbub48563 жыл бұрын
@@rithickdiloshan8846 corract than illa na yajaman movie fiop solivara
@sridharanisri47953 жыл бұрын
நண்பா அந்த மொட்ட சிவா கெட்ட சிவா என்ற காவியம் இருக்கு அத பத்தி சொல்லுங்க நண்பா 😂😂😀😂😂
@funwithtrending48433 жыл бұрын
Sema thalaiva
@SmileyCreator0073 жыл бұрын
😂😂👌🏻
@supreeth_anand18403 жыл бұрын
Yes ! I vote for this
@ppalani76843 жыл бұрын
Yes
@ranjithcaptainjacksparrow3 жыл бұрын
Yess
@mariadass7772 Жыл бұрын
அறிவு இருக்கிறவன் எடுக்கமாட்டான்... ஆனா RV UDAYAKUMAR Sir எடுத்து இருக்காரு.. Sema Punch
@rsraja67312 жыл бұрын
உடல் ,உயிர்,,நாடி,,நரம்பு , எல்லாத்துலயும் சினிமா வெறி ஊரி போனவங்களாலதான் இப்படி யோசிக்க முடியும்👍👍👍
@rajesha71763 жыл бұрын
அடிமைத்தனத்திற்க்கு எதிரான கருத்தை நகைச்சுவையுடன் சொன்னிா்கள். அருமை 👌
@tms21113 жыл бұрын
Kadavul nu solli mannargala inum makkal samya kumbitu adimaiya dha irukanga adhuku yenna soldringa...?
@jaiyashivaani84373 жыл бұрын
Supper sir
@jeraldvideos46613 жыл бұрын
செம்ம ப்ரோ...😂😂😂 இதுவல்லவா கண்டெண்ட்💪💪👍👍 ஆயிரம் விவேக் வந்தாலும் இவங்களெல்லாம் திருத்த முடியாது...... ப்ரோ AAA ரோஸ்ட் எப்ப வரும் ??????
@ranjithcaptainjacksparrow3 жыл бұрын
All ready irruku bro
@phenomenalvicky47563 жыл бұрын
Dai no AAA 😡😡😡😡
@PRABU.M3 жыл бұрын
Nanum Rajini fan than yov nee ipudi ovoru scene ah decode pannum pothu than theriuthu yevalo dhathiya irundhurkom nu 😆😆😆 vera level video...
@sidthu1725 Жыл бұрын
Ithu jst movie tham pa real life ila padam pakum pothu uncomfortable ah feel agaliyalla jst entertainment ku tha movies lam
@narendiran91112 жыл бұрын
இவ்வளவு நாளா இந்த channel- அ miss பண்ணிட்டேனே...செம்ம
@tennyson4828 Жыл бұрын
Same thought 👍🏽
@mk85122 жыл бұрын
What a detailed report..!! Good job, keep rocking
@niranjanniranjan92423 жыл бұрын
உங்கள மாதிரி திறமைசாலிதான் சினிமாவுக்கு தேவை👋👋👋
@muthusri-gh7qj3 жыл бұрын
இவர் வகுப்பில் தூங்கியிருப்பார் உலக திரைபடம் காண்பித்த சமயத்தில்
@Jerry_Boi63 жыл бұрын
24:25 அஜித் : நான் செவனேனுதான்டா இருந்தேன், யார் வம்பு தும்புக்காச்சும் போனேனா?? எஜமானுக்கும் திருப்பதிக்கும் என்னடா சம்பந்தம் ? 😂😂😂😂😂
@user-kx3cq5fe9o3 жыл бұрын
😂😂
@DineshKumar-rf7zk3 жыл бұрын
😂😂😂
@fryazdeenryaz96113 жыл бұрын
AVM
@royapuramkhadhar35072 жыл бұрын
பங்கம்
@shanmugasundaram43674 ай бұрын
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அவ்ளோதான் தேவை வெற்றி பணம் கவர்ச்சிதான் குறை சொல்வதற்க்கு லட்சம் பேரு இருப்பானுங்க களத்துல வேலை செய்து வெற்றிபெறுவது சிலபேருதான்
@AkbarAli-bi5mi3 жыл бұрын
இந்த படத்தை பார்த்து நிறைய பேர் மனைவியை நல்லா பார்த்து கொண்டார்கள் நிறைய பேர் திருந்தினார்கள் அதையும் கூறுங்கள் சார்
@chefsathiyaseelan3 жыл бұрын
ப்ரோ எப்படி இவள ஓபன் சொல்லுறீங்க சூப்பர் இன்னும் நிறைய படம் பண்ணுங்க ஆன செம தெளிவு 👍👍👍
@MilkyWay-lq3iq3 жыл бұрын
நண்பா... யாருப்பா நீ வேற லெவல்..... அருமையான சிந்தனை......
@tharmadhurai94153 жыл бұрын
Intha padathoda songs ellam vera level la irukkum...90s nostalgic...arumaiyana paadalgal..
எங்கேயோ கேட்ட குரல்... என்ற படத்தில் ரசினிக்கு மகளாகவே நடித்திருப்பார் மீனா...
@mageshmagesha28863 жыл бұрын
உண்மையா சொல்றேன் அன்னைக்கு கதை தெரியல ரஜினி தான் தெரிஞ்சார் ஆனால் இன்னைக்கு தான் தெரியுது அவர் இன்னைக்கு ஏமாற்றல அன்னைக்கே ஏமாத்தி இருக்கார் ன்னு ரொம்ப நன்றி
Ejamaan padathulla Super star and Goundamani sir and Senthil sir comedy vera level 😍😍😂😂😂😂😂😂😂😂😂😂
@Batman2022-ak3 жыл бұрын
Amam bro
@pandiraja89973 жыл бұрын
Day pannada cnima vA cnima paruda PAADU nadda pasankala in kannukku deariyada pannada sadiyaraj. ORU PAADU 40 varuzama earukka makkalukku ORU kuuuu seaiyala
@HaveAgoodDayFellas2 жыл бұрын
But athula rombha pirpoku thanam irunchi bro
@murugadoss35673 жыл бұрын
புது படத்துக்கு எப்படி ஒரு " புளூ சட்டையோ " 😀 😀........ அதே போல பழைய படத்துக்கு ஒரு " கருப்பு சட்டை " 😀 😀 👍........
@visalvr6863 жыл бұрын
கருப்பு சட்டையா😂😂😂
@RameshKumar-bd7dy3 жыл бұрын
Super bro 😍😍😂
@janakiramankrishnamurthy72333 жыл бұрын
Ithuku ena meaning
@selvaganeshe43063 жыл бұрын
@@janakiramankrishnamurthy7233 tamil ligth bro black shirt thn bro wear panni eruparu athn
@thananjeyanthanapathi30343 жыл бұрын
அதே அதே 👌🏾
@sundars30882 жыл бұрын
இளைய ராஜா இல்லை என்றால் இன்னும் மோசமான நிலையில் இருக்கும்
இன்னைக்கு உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அருமை
@amelia._.thomas3 жыл бұрын
12:28 that vivek sir scene😂😂😂😂😂😂😂😂😂😂
@hpravin3 жыл бұрын
மீனா - ரஜினி combination hit. இந்த ஜோடி வயது வித்தியாசம் தான் படம் பார்க்கிறப்ப உறுத்தலாக இருக்கு
@anbub48563 жыл бұрын
Appa mgr j.j jodi
@positivity66263 жыл бұрын
@@anbub4856 athu athukkum mela🤣🤣
@lingeswarsathiyamoorthy90283 жыл бұрын
Appo VJ - SAM and VJ - ASIN ?
@amelia._.thomas3 жыл бұрын
@@lingeswarsathiyamoorthy9028 enganda dufference vj 45 Sam 32 i think Ithellam avlo changaa Antga moviela rajni 40 Meena 16
@thalapathyvimal78793 жыл бұрын
@@lingeswarsathiyamoorthy9028 vj age - 47 Sam age - 34 avolo difference illa Adhe maari Asin age - 38 irukum perusa difference illa rendu perukume
@ravimaruthu95983 жыл бұрын
சூப்பர்நண்பா.நீங்கள்.ஒரு.தைய்ரியசாலிசூப்பர்.உன்மை
@sumaiya62333 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்படி ஒரு அறிவாளி இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த உங்களை மாதிரி ஒவ்வொரு இளைஞனும் இருந்தால் இந்த சினிமாக்காரர்கள் மக்களை ஏமாற்ற முடியாது மேலும் மேலும் இந்த சேவையை செய்யுங்கள் நீங்க நல்ல இருக்கணும்
@micsetdharma31143 жыл бұрын
தலைவா(தமிழ் LIGHT)நீங்க காலடி மண்ணெடுத்து திருநீர் வைக்கும் என்று சொல்லும்போதே நான் நெனச்சிட்டேன் கண்டிப்பா சத்யராஜ் மகா நடிகன் படத்தில் இருக்கிற scene சொல்லிடுவீங்க என்று கரெக்டா நடந்திருச்சு 💯😇
@mithranlavanya12623 жыл бұрын
Nanum nenachen bro😂😂
@Java3713 жыл бұрын
Same
@magudeeswaranmagudeeswaran22563 жыл бұрын
Pota
@parthibanraj36333 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு நல்லா சிரிச்சி சிரிச்சி சம enjoyment... அநேகமாக இவான் ஓட assistant director தான் மோகன் ஜி யோ?????
@ThalaKarthi40253 жыл бұрын
Mohan .g Illa maari selvaraj.....
@ThalaKarthi40253 жыл бұрын
Pa. ranjith
@jithraavan87293 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@thivakarraj90073 жыл бұрын
@@ThalaKarthi4025 ada ara mentalu, Ranjith um, maari Selvaraj um ennaikuda ipdi kena🅱️unda madhiri padam eduthaanga.
@sandhubagem19103 жыл бұрын
@@thivakarraj9007 Crt thala...💯
@Harikrishnan_15053 жыл бұрын
Bro.. Your thinking is crystal clear. Please do such videos on Nattamai, Gentleman Mudhalvan kind of regressive movies
@mmohammedsameer9972 жыл бұрын
Super a irunthathu. Super kalaye
@kathiravan10193 жыл бұрын
இதே மாதிரி அண்ணாத்தா படத்தையும் Rost பண்ணுங்க ஆதரிப்பார் like comment பண்ணிட்டு போங்க
@RanjithKumar-ln1oz3 жыл бұрын
எஜமான் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்டது
@vijaysarathi57713 жыл бұрын
R v udayakumar : my epic movie Tamil audience : ennum enna nee paiythiyakaranave nanechekitu irukiya
@dineshkumaranvello75243 жыл бұрын
😂😂😂😂
@praveendurairajan21523 жыл бұрын
முழுக்க முழுக்க இயக்குனர்களின் கைவரிசை தான் இந்த மாதிரியான காட்சிகளெல்லாம்
@kajamalaivasanth95943 жыл бұрын
உங்கள் தைரியதிர்க்கு என் பாராட்டுக்கள்.
@vijaygold5355 Жыл бұрын
இடியே ஆனாலும்- ipathanda intha song set aguthu😂😂😂
@tlnd51333 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் 100०/०உண்மை சகோதரா... Super o super👌👌👌
@studioamazonvideography60543 жыл бұрын
நல்ல வேள இந்த படத்தோட பாடல்களை ரசித்ததோட நிறுத்திட்டேன் படத்த இன்னும் பாக்கல 😏அப்படியே ருத்ர தாண்டவம் எனும் காவியத்தை இயக்கிய அந்த மனிதரை பற்றி ஒரு வீடியோ please ♥
Hahaha 😂😂😂 correct ah soninga bro yajaman avaroda money la ethuvum panla elam villain oda Money 😂😂😂
@prabhuraj20002 жыл бұрын
Super ji.... U r great 👍❤️
@sakthi10592 жыл бұрын
சூப்பர் 👏👏👌👌
@suryaprakash06983 жыл бұрын
சோணமுத்தா போச்சா........ சம்பந்தப்பட்ட ... சம்பவங்கள் ...... Part -1 அடுத்து Cinema ticket 🎫 தூக்க போது 😉😂😂😂😂
@thirushankar73673 жыл бұрын
True bro
@suryaprakash06983 жыл бұрын
@@thirushankar7367 S thala😉
@mathivanan24063 жыл бұрын
😂😂😂
@suryaprakash06983 жыл бұрын
@@mathivanan2406 😂😂 என்ன ஒரு ஆனந்தம்.........😂😂😂😂😂
@surya-ys1dn3 жыл бұрын
Super comment thala vera maari vera maari
@rathangancreations3 жыл бұрын
Cinema ticket mind voice be like: ஆஹா தமிழ் லைட் காரன் புதுசா ஒரு கன்டன்ட்ட உருவாக்கியிருக்கிறான் டா இதை உருவி கொஞ்சம் டிங்கரிங் ஃபேஸ்டிங் பார்த்து நம்ம சேனல்ல போற்ற வேண்டிய தான். 🤣🤣