Hi anna Crompton pedasal fan kila vilunthu humming noise vanthuchu service center la koduthu motor change panaga epa athu oru mari , heat smell mari varuthu na ena panalam? Again service center pa tharalama ela athuva solved aituma athu plastic smell mari varuthu bro
@praveenj13092 жыл бұрын
Lubricant ku ena oil use panalam sir ?
@mdameeth7103 жыл бұрын
NICE👍 VIDEO
@krishnasamy.v25863 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@mercurytamilworld2493 жыл бұрын
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@abdulmohamed553 Жыл бұрын
Thankyou bro
@bavadharanibavadharan98983 жыл бұрын
Thank you Anna en v2laium intha problem than
@jaisaidevardevar72873 жыл бұрын
Thanks Anna🙏
@mercurytamilworld2493 жыл бұрын
நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@cs-cardserver5832 жыл бұрын
1.2uf capacitor ku 1.5uf capacitor mathikalama? Ethum problem varuma?
@babumichael1061 Жыл бұрын
Why does the table fan 's 1st and 2nd speed is slow plz explain
@rajan85044 ай бұрын
2.o mfd rong amps increase 1.5 mfd correct
@vasanadios87943 жыл бұрын
Crompton fan brush how much sir
@Infowithalan2 жыл бұрын
30 $
@saravanant12433 жыл бұрын
அம்மா ஃபேன் புஷ் மாற்றும் முறை வீடியோ பண்ணுங்க மோல்டிங் டைப்பா இருக்கு
@pravinchoco62093 жыл бұрын
Water air lock eduka irukum valigal pathi oru video please
@mercurytamilworld2493 жыл бұрын
Ok thank you
@saranmani2737 Жыл бұрын
Cabasidar check பன்னவிலையே..?
@pranishvikash3 жыл бұрын
Two way such wiring please anna
@mercurytamilworld2493 жыл бұрын
Ok thank you 🙏
@sarangapani61203 жыл бұрын
சூப்பர்
@kapurbaiabdulkapur54092 жыл бұрын
அன்பார்ந்த தோழரே என்னுடைய ஸ்டான்ட் ஃபேன் கழட்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி ஓட விட்டேன் ஓடுது ஆனால் உள்ளே ஸ்பார்க் ஆகுது காயில் பிரிக்காமல் என்ன செய்வது நண்பரே உதவி கூறுங்கள் நண்பரே
@kkumarkkumar1600 Жыл бұрын
அருமை Super. !
@rameshpal7233 Жыл бұрын
ஐயா, என்ன ஆயில் உபயோகிக்கிரிங்க
@mercurytamilworld249 Жыл бұрын
தேங்காய் எண்ணெய்
@rameshpal7233 Жыл бұрын
@@mercurytamilworld249 நன்றி
@தமிழ்கிறுக்கல்3 жыл бұрын
அண்ணா சாப்ட் புஸ் எல்லா ஃபேன்க்கு ஒன்னுதானா
@s.vijayalakshmivishwavijay2784 Жыл бұрын
You're great anna congrats
@NOBINOBITTA2 ай бұрын
1.5 அல்லது 2 கெபாசிடர் எவ்வளவு வரும்?
@chatriyansquad3 жыл бұрын
Anna neega entha ooru?
@mercurytamilworld2493 жыл бұрын
திருப்பூர்
@chatriyansquad3 жыл бұрын
Naanum Tiruppur thaa na... Any electric and plumbing work ku call pannalaama? Contact?
@joshvajshva72973 жыл бұрын
நண்பா இந்த பேன்ல ஒரு Speed வேல செய்யல அதுக்கு என்ன செய்வது சொல்லுங்க. நன்றி
@mercurytamilworld2493 жыл бұрын
சுச் செக் பன்னுங்க ஸ்பீடுகாயிலாறுந்த காயில் கம்லைண்டு ஆகியிருக்கும் சீரியல் டெஸ்ட் பண்ணிபாருங்கள் நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@vadivelm9433 жыл бұрын
அண்ணா டைப்பாசிட் அம்மா fan இக்கும் இருக்கா அம்மா fan ரொம்ப ஸ்லோ வா ஓடுது
@gnanasaranrajsaranraj78513 жыл бұрын
Coil heat akudu enna reason
@mercurytamilworld2493 жыл бұрын
ஷாப்ட் டைட்டயிருக்கான்னு பாருங்கள் 🙏 நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@gnanasaranrajsaranraj78513 жыл бұрын
No anna
@mercurytamilworld2493 жыл бұрын
கன்டன்சர் மாற்றவும்
@p.senthilkumarp.senthilkum73743 жыл бұрын
Supper
@rajandk2191 Жыл бұрын
பேன் ஓடவில்லை கப்பா சிடர் மாத்துநா ஓடுமா
@SathishSarasu-q2v7 ай бұрын
Usha table fan sounds problem
@govindvinishasuba15993 жыл бұрын
அண்ணா எங்க வீட்டுல ஒரு புது வாங்கி இரண்டு மாதம் ஓடியது அப்புறம் ஓடல என்ன பிரச்சனை என்று தெரியல கொஞ்சம் சொல்லங்க
@thamilanda1237 ай бұрын
Capsiter
@naveenktm11693 жыл бұрын
ஒரு சுவிட்ச் ல எத்தனை லைட் கனெக்ஷன் கொடுக்கலாம்...?