பிட்டும் மாம்பழமும் | Sri Lanka Food Pittu | Tamil Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 390,419

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 1 000
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
உங்கள் உரையாடல் இயற்கையாக இருப்பதாலும், பேசும் தமிழுடன் ஆங்கிலச் சொற்கள் கலக்காததாலும் மிகவும் இனிமையாகவும் ரசிக்கத்தக்கதாகவும் உள்ளது. வாழ்க வளமுடன் 🙏💐
@delailadelaila2840
@delailadelaila2840 2 жыл бұрын
I like both of you and your commedy
@venkateshbabu5608
@venkateshbabu5608 3 жыл бұрын
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது ஆரோக்கியத்திற்கும் நல்லது. பார்க்கும் எங்களுக்கும் சந்தோக்ஷம் ஒட்டி கொள்கிறது
@danahaque9390
@danahaque9390 2 жыл бұрын
Yes Really... Rice Pittu Better. Suren & .... Nice Nice Nice....
@malamark2756
@malamark2756 2 жыл бұрын
@@danahaque9390 ok
@subathirairaveendran9290
@subathirairaveendran9290 3 жыл бұрын
அரிசிமா குழல் புட்டுக்கு இன்னும் சுவை 😋 காலைச்சாப்பாடு இதுதான் பெரும்பாலும்… அன்று சாப்பிட்டது இன்றும் நாவில் எச்சில் ஊறுகிறது.😊
@jansid9272
@jansid9272 2 жыл бұрын
உங்கள் ஜோக் பார்த்தால் கவலைகளை மறந்து சிரித்து மகிழலாம்.😊😊😊👍👍👍
@natureindika6551
@natureindika6551 3 жыл бұрын
நான் ஒரு சிங்களவர். தமிழ் கலாசரத்தை பற்றி ஓரளவு படிச்சு இருக்கிறன். இந்த விடியோவையும் தமிழ் உணவு கலாச்சாரம் சம்பந்தமானது. ரொம்ப நல்லா இருக்கு. நான் இந்த வீடியோவை தமிழ் மொழியை படிக்கிற சிங்க Group களுக்கு share பண்ணிட்டன். ரொம்ப நன்றி, இந்த மாதிரியான தமிழ் கலாசாரத்தை சம்பந்தப்பட்ட வீடியோக்களும் செஞ்சா ரொம்ப நல்லம் எண்டு நினைக்கிறன். உங்கள் ரெண்டு பேருக்கும் எனது வாழ்த்துக்கள். கடவுள் துணை....
@rayappandilani6722
@rayappandilani6722 Жыл бұрын
👍👍👍
@fn..fanoos4254
@fn..fanoos4254 3 жыл бұрын
அக்கா பலாப்பழத்தை புடிங்கி சாப்பிட்டு சிரித்து ..என்னையும் சேர்ந்து சிரிக்க விட்டுவிட்டீர்கள் . 😍😍😍😍😃😃😃😃😃👌👌👌
@prathikadhivya7609
@prathikadhivya7609 3 жыл бұрын
நாணும் சாப்பிட்டு இருக்கன் அண்ணா அக்கா நால்லா இருக்கும்❤️❤️🥰🥰
@alifathjamal2628
@alifathjamal2628 3 жыл бұрын
Ayyo thaanga mudiyaly neenga 2,perum kathaikirathu romba romba nalaarku supero super
@alifathjamal2628
@alifathjamal2628 3 жыл бұрын
Arumai yaarku 🤣🤣🤣😂😂😂😁😁
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
அருமை! இங்கு தென்தமிழ்நாட்டில் வாழைப்பழம் சேர்த்து புட்டு சாப்பிடும் பழக்கம் பழமையான பழக்கம்.
@krishnaleelashanthakumar6070
@krishnaleelashanthakumar6070 2 жыл бұрын
Ingayum
@umaloshinisriskandan2270
@umaloshinisriskandan2270 3 жыл бұрын
சந்துரு எப்படி தான் இந்த மெனகாவை சாமாலிக்கிரிங்களொ தெரியல்ல, எப்படி இருந்தாலும் கண்ணூர் படாம இருவரும் ஹப்பியாய் இருக்க வேண்டும். எனது Favorite சாப்பாடும் புட்டும் மாம்பழமும் பலாப்பழமும் தான். Good combination. Great video.
@lathamahesh7716
@lathamahesh7716 3 жыл бұрын
365 நாளும் நாங்க புட்டுத்தான்.from யாழ்ப்பாணம்😁
@ajiththanan2842
@ajiththanan2842 3 жыл бұрын
🤪🤪🤪😍👋
@sivakumarsivalaksumi9538
@sivakumarsivalaksumi9538 3 жыл бұрын
Mmm
@TS-nb4wj
@TS-nb4wj 3 жыл бұрын
Same
@seththaseththa3383
@seththaseththa3383 3 жыл бұрын
Hi Soya . 😁😁😁😁
@shanthirani3029
@shanthirani3029 2 жыл бұрын
Super .. Neega Potta comedy..adhan...super
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 жыл бұрын
மாம்பழ காலத்திலும்,பிழாபழ காலத்திலும் நாங்களும் புட்டுடன் தான் சாப்பிடுறனாங்கள், நன்றி வாழ்க வளமுடன் 👌🙏👍
@leenusjm1
@leenusjm1 3 жыл бұрын
நாங்கள் புட்டுடன் மாம்பழம், வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது உண்டு. அதன் சுவையே தனி. கன்னியாகுமரி மாவட்டத்தில் இது மிகவும் முக்கியமான ஒரு உணவுமுறை. இது மட்டுமில்லாமல் சீனி, சிறு பயறு, அப்பளம் போன்றவைகளும் சேர்ப்பது மிகவும் சாதாரணம். மிகவும் சுவையான, ஆரோக்கியமான உணவு இது. ஆவியில் வேகவைப்பதால் புட்டு உடம்புக்கு நல்லது. மலரும் நினைவுகள் போல நீங்கள் இருவரும் எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி.
@rajendrankuppusamy1526
@rajendrankuppusamy1526 3 жыл бұрын
எங்களுக்கு இது புதிய விடயம்தான் கோயமுத்தூரிலிருந்து
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 жыл бұрын
இப்படி சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும் எங்கள் நாட்டில் பெரும்பாலும் காலை & இரவு புட்டுத்தான்
@breenarajeshdials
@breenarajeshdials 3 жыл бұрын
எங்க ஊர்ல (கன்னியாகுமாரி மவட்டத்துல புட்டு வாழை பழம் அல்லது புட்டு | பயறு, பப்படம் காம்பினேசன் சூப்பர். நீங்க சொல்லும் இந்த Compination something different. Anyway super
@roshanthijoliver5999
@roshanthijoliver5999 2 жыл бұрын
அக்கா. அண்ணா இருவரும் அருமையாக சொன்னீங்க. ஊர்ல இருக்கும்காலத்தில் நாங்க இந்த சாப்பாடு தான் பாடசாலைக்கு கொண்டுபோய் பகள் சாப்பிடும்போது மாம்பழம் கருப்பாகியிருக்கும் அப்படியிருந்தாலும் நன்பர்களோடு சேர்ந்து சாப்பிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பழங்களில் அந்த சுவையுமில்லை. மணமுமில்லை. பழைய நினைவுகளைத் தூண்டிய உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@sivasubramoniam1108
@sivasubramoniam1108 3 жыл бұрын
Kerala's official State fruit is really Jack friut and it has anti cancerous properties also.As a doctor I am very proud to see.
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 3 жыл бұрын
மேனகா உங்கள் சிரிப்பு மிகவும் அழகு இருவரும்சிரிப்போடை வாழ வாழ்த்துக்கள்😁😁😁😀
@kalakala5687
@kalakala5687 3 жыл бұрын
Akka nanum nalaikki puddum mampallamum sappiduvan pakka asaya erukku
@lakshanaabalakrishnan3664
@lakshanaabalakrishnan3664 3 жыл бұрын
அரிசிமா பிட்டுக்கு இன்னும் சுவை இருக்கும்.🥭🥭🥭🥭
@thavaminithatheus7129
@thavaminithatheus7129 3 жыл бұрын
பிட்டு சம்பல் & சீனி வேற லெவல். மா ,பலா ,வாழைப்பழமும் தான்
@kirija9053
@kirija9053 3 жыл бұрын
வாழைப்பழமும் இணைத்திருந்தால் முக்கனியாக சாப்பிட்டுஇருக்கலாம் !!!
@sarafathyusuf4440
@sarafathyusuf4440 3 жыл бұрын
♥♥♥♥மேனகா அக்காவின் சிரிப்பு அழகு...♥♥♥♥
@maryjeba1784
@maryjeba1784 3 жыл бұрын
இரண்டு பேரும் எங்களை இப்படி பார்க்க வைத்து சாப்பிடுறீங்களே நியாயமா!! செம்ம❣️👌👌
@kkrishnamurthi4075
@kkrishnamurthi4075 3 жыл бұрын
😄
@sureshmahalingham5164
@sureshmahalingham5164 2 жыл бұрын
மேனகா மற்றும் சந்ரு பேச்சு அருமை. மாம்பழத்தோடு மிக அருமை.👍👍👍
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 3 жыл бұрын
நாளைக்கே எங்கள் வீட்டில் பிட்டும்+மாம்பழம் + வாழைப்பழமும் ஆஹா ஆஹா. 🤣🤣🤣ஜெய்ஹிந்த்
@fn..fanoos4254
@fn..fanoos4254 3 жыл бұрын
😃😃😃😃😃😃😃
@kopikavelautham7271
@kopikavelautham7271 3 жыл бұрын
kzbin.info/www/bejne/sKDLpoaPiqxpb6c
@ajiththanan2842
@ajiththanan2842 3 жыл бұрын
😂😂
@altain
@altain 3 жыл бұрын
மா பலா சேரிதான்..... ஆனா வாழை எங்கே? புட்டு என்றாலே வாழை பழம் தான் ஒரு ஜோடி..... புட்டு பயறு பப்படம் மற்றோரு குடும்பம்.... எங்கள் கன்னியாகுமரியில் 😄...
@wowvlog777
@wowvlog777 3 жыл бұрын
ஆமாம்
@wowvlog777
@wowvlog777 3 жыл бұрын
எங்கள் குமரியில் வாழைப்பழம் வைத்து சாப்பிடுவோம் அல்லது கடலை குழம்பு சூப்பராக இருக்கும்
@m.raihansumayya3019
@m.raihansumayya3019 2 жыл бұрын
Boring
@achenthil4111
@achenthil4111 2 жыл бұрын
Yes
@sun6v546
@sun6v546 3 жыл бұрын
Chandiran n Menagai : Lovely couple , Beautiful people , soooooo shimble , down to Earth people . Menagai : You are sweet as maambalamm, your language is also sweet as Jackfruit . Lots of love from Bangalore, may you live a hundred years ...... God bless you alllllllllllllllllllll.............
@sundaramv5130
@sundaramv5130 3 жыл бұрын
Excellent combination - from Chennai. Puttu+banana and Palaya soru+mango are best combinations
@dinoshanthvimalanathan
@dinoshanthvimalanathan 3 жыл бұрын
அரிசி மா புட்டும் மாம்பழமும் vera level
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
😋💯
@procoding_ninja
@procoding_ninja 3 жыл бұрын
மஞ்சள் நிற நன்றாக பழுத்த பலாப்பழமும் ( செந்நிற பழமல்ல ) அரிசிமா புட்டும் மாம்பழத்துக்கு கொஞ்சமும் சளைத்தல்ல.
@murugan4642
@murugan4642 2 жыл бұрын
அக்கா‌ அன்ணா நீங்கள் இருவரும் பேசும் தமிழே தெளிவானது‌.. நீங்கள் பேசும் தமிழை கேட்க‌ எவ்வளவு இனிமையாக‌ 🥰உள்ளது♥️
@thasi148
@thasi148 3 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதை மாதிரி இருக்கு உங்கள் திருவிளையாடல்
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 3 жыл бұрын
சத்தியமா இப்படி சாப்பிடலாம் என்று இன்று தான் தெறியும் நிச்சயம் ஒருநாள் சாப்பிடனும்
@fn..fanoos4254
@fn..fanoos4254 3 жыл бұрын
😄😃😃😃😃😃😃😃 mm
@nelanigoonawardena9149
@nelanigoonawardena9149 3 жыл бұрын
Years ago my grandmother ate pittu and mangoes. Such a lovely memory. Stay safe and Blessed.
@abbasgani2913
@abbasgani2913 2 жыл бұрын
உங்களுடைய இந்த சிரிப்பும் சந்தோஷமும்,நிலைத்திருக்க கடவுள் ஆசிர்வதிக்கட்டும்... வாழ்கவளமுடன்😍😍
@chitrat9197
@chitrat9197 3 жыл бұрын
menga எப்பபும்,சந்தோஷமா, இதே மாதிரி சிரிக்கனும்,பிராத்திக்கிறேன்
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 3 жыл бұрын
Mango is available in Kerala. Same name..kilichundan. Means .. Like parrot bend nose. We use to. take with plantain and Bannana. Not with mango and jackfruit. Great Sunday breakfast
@rajapirasanthan2544
@rajapirasanthan2544 3 жыл бұрын
நாங்க யாழ்ப்பாணீஸ்💪💪 நமக்கு இது எல்லாம் புதுசு இல்லப்பா 😋
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
Mm
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
தவற விட்டு 32 வருடம் ஆகிறது
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 жыл бұрын
தவற விட்டு 32 வருடம் ஆகிறது
@SunrisFarm
@SunrisFarm 3 жыл бұрын
Ha ha ha, but should try
@malarmurugesan8660
@malarmurugesan8660 3 жыл бұрын
Pl
@sulaimanlebbe6571
@sulaimanlebbe6571 2 жыл бұрын
Awesome எங்கட ஊர்ல வாழைப்பழம் சீனி தயிர் போட்டு சாப்பிடுவார்கள்..... இதுவும் சுவையாக இருக்கும்
@RRoja-pm1rr
@RRoja-pm1rr 3 жыл бұрын
😂...சந்துரு எனக்கும் அப்படி தான் முகம் போச்சி... புட்டும் மாம்பழமும் பிசைந்து..... என்று கேட்கும் போது.....😂😂
@ganeshpollachi2368
@ganeshpollachi2368 3 жыл бұрын
உண்மையில் வாயில் எச்சில் ஊறியது உண்மை அருமை அருமை...
@sivakumarsivalaksumi9538
@sivakumarsivalaksumi9538 3 жыл бұрын
National food of யாழ்பாணம் 😋😋😋
@cookingwithsumathythurai9879
@cookingwithsumathythurai9879 3 жыл бұрын
நாங்களும் சாப்பிட்டோம். ஆனால் ஊரில் சாப்பிடுவது சுவை அதிகம்.🤤🤤👍
@hiruhirusa8931
@hiruhirusa8931 3 жыл бұрын
பிட்டும் பலாப்பழமும் சூப்பர் அத விட பிட்டும் முட்டைப் பொரியலும் 👌👌👌👌👌
@suhanloges2431
@suhanloges2431 3 жыл бұрын
Yummy. ஊரில் இருக்கும் போது சாப்பிட்ட ஞாபகம். பால் புட்டும் நல்லம். I miss this we can get mango and jack fruit here in Toronto.
@staropticals
@staropticals 3 жыл бұрын
செம்ம...நானும் இதை முயற்சி செய்து பார்க்கிறேன்...நான் பழநியிலிருந்து
@sreekumarisanthirakumar828
@sreekumarisanthirakumar828 Сағат бұрын
புட்டும் பப்பாசிப்பழமும் அருமையோ அருமை. முக்கனிகளோடு புட்டும் இனிமையோ இனிமை. நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.
@sowmiyachitraarumugam4003
@sowmiyachitraarumugam4003 3 жыл бұрын
Neenga kelvi padatti irukka kodatha...super.well said with a lovely smile super super 😀arumai 👌👏
@heartwhispers8
@heartwhispers8 3 жыл бұрын
Omg. During those days it was always pittu during mango and Jack seasons in Jaffna. Yes that's ambalavi. Or it is also called kili mooku in Jaffna. But the best combination is karuthakolumbaan and pittu.
@gunak7331
@gunak7331 3 жыл бұрын
நீங்கள் 😋 ரசித்து சுவைத்து சாப்பிட்டதை நாங்கள் நாவில் உமிழ்நீர்சுறக்க பார்த்து ரசித்தோம்....
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
🙂
@shahulhameed4780
@shahulhameed4780 3 жыл бұрын
Bro....டீ கதை செம்ம காமெடி 😂 😂 சிருச்சு முடியல. அக்காவும் நீங்களும் நல்லாருக்கனும்
@RaviSankar-fd3sf
@RaviSankar-fd3sf 2 жыл бұрын
புட்டும் மாம்பழமும் பார்த்து நாவில் எச்சில் ஊறியது. வாழ்க வளமுடன்
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
lovely combination..pittu with mongo and jack fruit.,,original jaffna tradition.. super..
@srk8360
@srk8360 2 жыл бұрын
எங்கள் பகுதியில் பாரம்பரிய உணவு. பயிறு கடலை சீனி பப்படம் பழம். ... 😀😀தொடுகறியாக இருக்கும்.. 😀😀😀.. நீங்கள் சொல்லும் அந்நாள் நினைவுகள் அருமை..உண்மை. நன்றி
@sujasharan4088
@sujasharan4088 3 жыл бұрын
பாக்கவே ஆசையா இருக்கு....வேற level
@kanthisidhan8107
@kanthisidhan8107 2 жыл бұрын
My favorite fruit jack fruit 😋In Kerala we eat puttu with Appalam ,pazham,Kadala curry.
@maickanroabiragam7132
@maickanroabiragam7132 3 жыл бұрын
வாழ்ந்த உங்களப்போல வாழனும் அண்ணா
@tirunelveliammasamayal1328
@tirunelveliammasamayal1328 3 жыл бұрын
மாம்பழம் சூப்பர் 👍 விவேக் சொன்னது போல சமைக்கும் போதே இரண்டு பிளேட் சாப்பிட்ட காமெடி ஞாபகம் வருகிறது ( சிங்கம் படம் )
@manikandanp9446
@manikandanp9446 3 жыл бұрын
Me too like this Fruit , Sister Known all village foods, enjoy 😀
@Kjslisax07
@Kjslisax07 2 жыл бұрын
My favorite puttu ,mangoes and jackfruit But i not ate this type first time i saw super enjoy Who's like this items give👍👍👍👍
@sowmiyachitraarumugam4003
@sowmiyachitraarumugam4003 3 жыл бұрын
Semma video Menaka s talking in this video is beautiful and very jovial. I enjoyed and laughed while seeing this whole video superb both are so lovely 😍💕💖❤😊
@rathnakumarrjd6060
@rathnakumarrjd6060 3 жыл бұрын
எதை சாப்பிட்டாலும் உங்களைப்போல, மிகவும் ரசித்து சாப்பிட வேண்டும்
@KamaleshOZ
@KamaleshOZ 3 жыл бұрын
அசத்தலான கொம்பினேசன். மறக்க முடியா நினைவுகளை தருகிறது இந்தப் பதிவு
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 3 жыл бұрын
நான் இப்போதுதான் பார்க்கிறேன் மாம்பழமும், பலாபழமும் புட்டுடன் சாப்பிடுவது. நானும் இதுபோல் சாப்பிட்டு பார்க்கிறேன். நாங்கள் வாழைப்பழத்துடன்தான் சாப்பிட்டுவோம். நீங்கள் இருவரும் பேசுவது அருமை. நீங்கள் ருசிப்பதை நாங்கள் ரசித்து பார்த்தோம். வாழ்க வாளமுடன்
@aananyasharmaable
@aananyasharmaable 3 жыл бұрын
Batticaloa Vs jaffna antha sanda pechila theriyuthu🤗😜😜😊
@manikandanv3911
@manikandanv3911 2 жыл бұрын
புட்டும் பழமும் நான் சாப்பிட்டிருக்கிறேன் மாம்பழமும் பலாப்பழமும் புட்டுடன் சாப்பிடுவது முதல் முறையாக பார்க்கிறேன் கண்டிப்பாக வீட்டிற்குப் போனால் try பண்ணுவேன் இந்த வீடியோ பார்த்து முடிப்பதற்குள் வாயில் எச்சில் ஊறி என் வயிறு நிறைந்தது 🥰🥰👍👍😊
@aravindanvadivel6364
@aravindanvadivel6364 3 жыл бұрын
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ultimate akka
@dayanamaya9136
@dayanamaya9136 2 жыл бұрын
அது ஒரு காலம் அழகிய காலம் நமது மண்ணில் இருந்து வாழ்ந்த வாழ்க்கை 😭 மறக்க முடியாத அனுபவம் ❣️❣️❣️❣️ ஞாபகம் வருது தே ஞாபகம் வருது தே பொக்கிஷமான ஈழத்து வாழ்க்கை ஞாபகம் வருது தே
@nesamonyg3797
@nesamonyg3797 3 жыл бұрын
கன்னியாகுமரி பிட்டும் வாழைப்பழமும் பப்படம் (அவிச்ச செறு)பயறு (அவித்த சிறுபயறு) N Padma Prakash VeNaadu 🐘🌴
@kishalanoble3962
@kishalanoble3962 2 жыл бұрын
Yes
@RJRaja-pj1kv
@RJRaja-pj1kv 2 жыл бұрын
உங்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.. இங்கு ஜெர்மனியிலும் பலாப்பழம்,மாம் பழம் எல்லாம் கிடைக்கும்.. ஆனாலும் யாழ்ப்பாணம் போல் வருமா?? அங்கு அமர்ந்து ருசிச்சு சாப்பிடும் சுகம் இங்கு இல்லை.. இருந்தாலும் இதுபோன்ற அழகான வீடியோக்களின் மூலம் மகிழ்ச்சி கொடுக்கும் அன்பு குடும்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்: வாழ்க வளமுடன்.
@murugandh4475
@murugandh4475 3 жыл бұрын
Kanyakumari traditional dish. So sweet 😋😋💖. Puttu+ banana+ suger Puttu+ jackfruit+ suger Puttu+ payaru+pappadam+suger
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 3 жыл бұрын
Dear Chandru Menaha , நான் இன்றும் பிட்டும் மாம்பழம் பிலாபழம் சாபிடுகன்றேன். லண்டனில் எங்கள் பாரம்பரிய உணவுகள் இன்றும் சமைக்கின்றேன். குழல் புட்டு எனது வீட்டில் famous. எனது பேரன் குழல் புட்டுக்கு sand castle என்று பேர் வைத்திருக்கின்றார். எல்லாம் பிசைந்து சாப்பிடுவது தான் முறை. சந்துரு நீங்கள் சொல்வதுதான் சரி. புட்டு kithul பாணி super combination. Thank you. 💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏love Usha London
@jaffnajaffna4502
@jaffnajaffna4502 3 жыл бұрын
யாழ்ப்பாணத்தில நாங்க இப்பவும் சாப்பிடுறனாங்க
@nimalarajnikarthanah8515
@nimalarajnikarthanah8515 3 жыл бұрын
Super ah irukkum pittum mambalamum.... Sooru manbalam pottu karaithu sapidurathu
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 жыл бұрын
வாய் ஊறுகிறது.நல்ல ஒரு ருசியான சாப்பாடு.🙂👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💯
@kvasanthamallika7047
@kvasanthamallika7047 2 жыл бұрын
Neenga yarungappa ivvalavu happiness kudukkireenga. .really. Very simple things Make lot of happiness..from tamilnadu
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 3 жыл бұрын
சிரிப்பு அழகு.நன்றி வாழ்க வளமுடன் .
@jagadeeshmanikandan7761
@jagadeeshmanikandan7761 3 жыл бұрын
உண்மையாக நல்ல இருந்தது அண்ணா அக்கா தனி சுவையாக இருந்தது தமிழ்நாட்டில் இருந்து ஜெகதீஷ்மணிகண்டன் . மு நல்ல இருந்தது மிகவும் அற்புதமான சுவையாக இருந்தது நன்றி
@thirupavi6464
@thirupavi6464 3 жыл бұрын
சந்துரு அண்ணா அக்கா எப்பிடி சமைச்சு தந்தாலும் எதுவும் சொல்லாம சாப்பிடுங்க இல்லனா தனிமைப்படுத்தல் மையம் தான் 😛
@Ram-yn1re
@Ram-yn1re 3 жыл бұрын
இவர் தான் சமைச்சு கொடுப்பார்
@indugoodthankyouakkaanbesi1691
@indugoodthankyouakkaanbesi1691 2 жыл бұрын
Vazhaipalathila....sapitturukkom...next mongala sapituram...thank you....your information sis and brother
@valliramasundram8590
@valliramasundram8590 3 жыл бұрын
Such great comedy, love you guys, we in Malaysia eat putu with brown sugar n grated coconut. Thank you Chandru n Menuka, lots of love from me. 👍♥️🙏
@fayazf8797
@fayazf8797 3 жыл бұрын
அண்ணா தங்கை.உங்கள். சாப்பாட்டை.விட. நல்ல கணவன்.மனைவி.எப்படி.நடந்து கெல்லனும்.என்ர.உங்கள் பாசம். அரவனைப்பு.சூப்பர்
@pathminipathmini468
@pathminipathmini468 3 жыл бұрын
Vallavanukku bullum aitham 😜😜😜😜😁😁😁 sappudurathukku அண்ணி anavallam solluthu kambi kattura khathaallam sollu menu அண்ணி i'love u so much u too
@manjulasaravanan6330
@manjulasaravanan6330 2 жыл бұрын
ரொம்ப அழகான நகைச்சுவையான தம்பதி நீங்கள் இருவரும்!!!!!!!
@rhamanrahman4288
@rhamanrahman4288 3 жыл бұрын
அரிசி மா புட்டு நீங்கள் சாென்னது காேதுமை மாவு புட்டு நல்ல வீடியாே
@0910bala
@0910bala 2 күн бұрын
In India, in South Tamil Nadu and Kerala, we have puttu with kadla(Brown gram) curry usually. We also have with Banana and sometimes with Papadam. You may try these combinations also.
@kirupaarul9657
@kirupaarul9657 3 жыл бұрын
In France we are eating this in every summer we can buy all this kind of fruits same food and we make kulalputtu also we continue all this kind of food its super
@ignatiusperies6040
@ignatiusperies6040 2 жыл бұрын
"Tea and chakarai" instead of mixing sugar in the tea. This will suit the joke when Menakai ate pittu and mango separately. I remember in1970s we used to drink tea biting chakarai (hakuru) while sugar scarcity in Sri Lanka. You are young to know. Thank you for the comedy too
@roshanmahanama6519
@roshanmahanama6519 3 жыл бұрын
புதுசு புதுசா எதாவது செய்ரிங்களேப்பா😂
@prabhagaran1550
@prabhagaran1550 3 жыл бұрын
Akka anna supara pesurenga semma testa irukkum akka nanga sapttu irukom akka nangalum sreelenga than akka ean name selvi
@Tksham18092
@Tksham18092 Жыл бұрын
1987ம் காலகட்டத்தில் நாம் இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் சித்தி வீட்டில் போய் இருக்கும் போது அம்மம்மா புட்டும் அவித்து மாம்பழம் ,பலாப்பழம், வெட்டி வச்சு இது எல்லாம் ஒன்று கலந்து சாப்பிடும் போது நிகரே வேற லெவல். நன்றி சந்துரு மேனகா.
@sangithanga
@sangithanga 3 жыл бұрын
You guys are such a wonderful pair. You guys are entertaining us by your all videos. Lots of love for you guys from USA. Stay happy like this forever.
@maryselvarani3028
@maryselvarani3028 2 жыл бұрын
சாம்பார் சாதம் மாம்பழம் ,புட்டு வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நெல்லை மாவட்டத்தில் இப்படி தான் சாப்பிடுவோம்
@roystonramanathan6956
@roystonramanathan6956 3 жыл бұрын
I love this combination with an addition Koli curry superb
@kumarmaran885
@kumarmaran885 3 жыл бұрын
அருமையான உணவு. தங்கள் ஒவ்வொரு காணொளி presentation னும் அருமை. நச் சென்று உள்ளது.
@pathmanapanbiruinthapan8981
@pathmanapanbiruinthapan8981 3 жыл бұрын
😋புட்டுக்கு மாம்பழம் சாப்பிடும் போது ஓரு தனி சுவர்க்கதான்..😍👌🏽
@ponnammalk9024
@ponnammalk9024 2 жыл бұрын
😀😀😀 வாழ்த்துக்கள் 😀😀👌👌
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
அடடடடா....மாம்பழமும் புட்டும் எப்போதுமே வேற லெவல்..
@sumasuresh3115
@sumasuresh3115 3 жыл бұрын
I am from chennai. I like ur videos because of your slang and pure Tamil
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
@naliguru
@naliguru 2 жыл бұрын
Sister Ambalavi smaller than kilichondu but looks similar shape. My house has a both mangoes. It seems the mango Ambalavi not kilichondu. Actually JAFFNA KARUTHAKOLUMBU FAMOUS IN COLOMBO. MOST SINHALESE LIKE JAFFNA KARUTHAKOLUMBU. AMBALAVI AND KARUTHAKOLUMBU VERY SWEET AND TASTEIR MANGOES. YOU ARE ABSOLUTELY RIGHT WE HAVE EATEN BUTTU WITH MANGOES AND JACKFRUIT. THANKS FOR THE INTRODUCTION.👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kalyanieasa179
@kalyanieasa179 3 жыл бұрын
You guys reminded me my mom’s special, she has one more, hot pittu plus melted butter plus sugar ☺️!
@drtu8517
@drtu8517 3 жыл бұрын
Kerala, Tamil Nadu places also the same trend eating Puttu with mango, banana, Jack fruit, papadam and green gram etc. Puttu is famous in Kerala and tamilnadu and Srilankan Tamil people
@m.ssudarguru8152
@m.ssudarguru8152 3 жыл бұрын
சூப்பர் சந்துரு மேனகா 👑 👑 💐 💐 வாழ்த்துக்கள்
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
Punch dialogue by Menaka madam. Very lovely. We used to enjoy mangoes (andhra banganapalli or malgoa with Chapati)
@sivaveera1976IN
@sivaveera1976IN 3 жыл бұрын
Just for your info, Menaka that White puttu is being done from Rice Flour and Wheat Puttu will be in light brown color which is also called as Samba Puttu. Bananna will be a good combination for White or rice flour Puttu. Chandru, Enjoy your meal as today you have got a chance from Menaka who wholeheartedly agreed you to eat first. When you mix puttu with Mango and eat the taste will be different as the mango sweet taste will abscond immediately. But when you eat puttu then the mango, you will feel the sweet taste of mango in your taste buds in your tongue even you have finished one mouth of meals. Menaka is like Geetha Mohandas in the Tamil Film Nala Dhamayanthi wherein Geetha character is a Srilankan Tamil living in London. Good Video. God Bless. Stay Safe and healthy.
@see2urself
@see2urself 2 жыл бұрын
Samba puttu is made from red rice... not wheat flour...
@muralidharangovindharajan4214
@muralidharangovindharajan4214 3 жыл бұрын
நெல்லையில் பிட்டும் நேந்திரம் வாழைப் பழமும், கேரளாவிலும் இதே போல சேர்த்து சாப்பிடுவார்கள்!!
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 54 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,5 МЛН
My Weight Loss Tips in Tamil | Sri Lanka Food | Rj Chandru & Menaka Vlogs
11:19