No video

இந்த சாப்பாடுக்கு இவ்ளோ பெரிய கூட்டமா? | Nasi Kandar என்றால் என்ன? 😋 | Rj Chandru Vlogs

  Рет қаралды 432,203

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Hey guys! We traveled from George Town to Penang to explore the famous Naasi Kandar food. The fresh aroma of the street food compelled us to try some.
This exciting food vlog gives a sneak peek of our adventurous food experience for the first time. Get ready to check out the best food you need to try in Penang with us!
#nasikandar #famousfood #penangmalaysia #rjchandruvlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 261
@selvamp4275
@selvamp4275 Жыл бұрын
அற்புதம் ங்க வீடியோ அருமை நேரில் வந்தது போல இருக்கு 👌
@rajkumargasokan2732
@rajkumargasokan2732 2 жыл бұрын
திருவிளையாடல் படத்தில் நடிகர்திலகத்தை பார்த்து திருநாகேஷ் கூறுவாரே தெய்வீக சிரிப்பு அய்யா உமது சிரிப்பு என அது போது உள்ளது RJ சந்துருவின் சிரிப்பு அனைத்தும் மிக சிறப்பு. தாங்கள் புனைபெயர் புன்னகை மன்னன் RJ சந்துரு. வாழ்க வளமுடன்.
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
நாசிகண்டர் சாப்பாடு பார்க்கும்போது சுவையூறுகின்றது. பெனாங் வீதிகள் மிக பழமை மாறாமல் இருக்கிறது 👍 நன்றி 🙏
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 жыл бұрын
ஹமீதியா ரெஸ்டாரன்ட் , தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை கிராமத்தைச் சார்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அன்றிலிருந்து இன்று வரை உணவு தரத்திலும் சுவையிலும் மாறாத வகையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த கடையின் முர்த்தப்பா பரோட்டா மிகவும் பிரபல்யம். Campbell Street. Penang.
@zahmarproductions3471
@zahmarproductions3471 9 ай бұрын
Oh ivaga ramnathapuram aha...
@PrahbuPrahbu-x3l
@PrahbuPrahbu-x3l Ай бұрын
Hamidiya restaurant 2014 I am working I am working kitchen master​@@zahmarproductions3471
@sinnathampithampi7734
@sinnathampithampi7734 2 жыл бұрын
எனக்கு எது பிடிக்கும் என்று கேட்டால் எல்லாமே பிடிக்கும் எது பிடிக்காது என்று கேட்டால் எனக்கு லைன்ல சாப்பாடு வாங்கி சாப்பிடுவது அறவே பிடிக்காது முக்கியமா சாப்பாட்டுக்காகவே லைன்ல காத்திருக்கிறது எனக்கு எரிச்சலாவே இருக்கும
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
😅😊😅
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Kaanda - in Tamil காண்டா காடு - is mangrove woods that grow in muddy delta seaside where river meets the sea. The mangrove woods are very strong and are used as carry things and also as charcoal to use for cooking
@user-np6oe8ne7r
@user-np6oe8ne7r 2 жыл бұрын
மலேசியா போவோருக்கு இது சிறந்த பதிவாக இருக்கும்
@sahayajoseph3160
@sahayajoseph3160 2 жыл бұрын
உணவுக்காக உழைக்க மக்கள் சாப்பாட்டுக்கு சுவையாக பல கலவை கலப்பார்கள் அதுவே காரணம் நாட்டுக்கு நாடு இப்படிப்பட்ட உணவகம் உண்டு. உங்களுடைய கானொலிக்காக நீண்ட வரிசை வரிசையாக வாழ்த்துக்கள்.
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
The history of nasi Kandar- it’s original name is Tamil - காண்டா சோறு - Kandaa Choru - in early days oldermuslim Tamils will carry the rice and all other curry, vegetables and tuvaiyal. The Atta will serve the food on a leaf and package it with old new paper. It’s normally start early morning on the side walk serving for fishermen comeback from sea in early morning. Also some will be serve on late night. Now the idea have changed all sitting in shop lots also the name is changed into Malay as Nasi Kandar. ( Kandaa is mangrove woods that used to carry loads on shoulder in rubber estate )
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
Thank you 🙏
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Yes the last Muslim Atta that sold on Kandaa was I think around 1984 or 1985. I have eaten many times from them. The last one was selling around 1985. After that the second generation Muslims took it to next level. But believe me those days Kandaa Choru were very simple and tasted much better. It’s more natural taste not with added flavors. But the only thing is really can call Kandaa Choru is with pudina tuvaiyal ( pudina chutney and steamed bendi/ladies finger )
@lyan5549
@lyan5549 2 жыл бұрын
Correctly said
@annavellasamy7431
@annavellasamy7431 2 жыл бұрын
Thx much for well explained 😊
@waary19
@waary19 2 жыл бұрын
Yes 💯
@mannaichozhan4325
@mannaichozhan4325 2 жыл бұрын
சந்துரு நீங்கள் அந்த சாப்பாட்டு கடைக்கு போகும்போது கடை கெடிகாரத்தில் மணி ரெண்டைரை காட்டியது, ஆனால் நீங்கள் சாப்பாட்டில் கை வைக்கும்போது மணி மூன்று நாற்பது ஆனது. ஆகவே கிட்டதட்ட ஒரு மணி நேரம் சாப்பாட்டுக்காக காத்து இருந்திங்க போல, சரிதானே சகோதர சகோதரியே.வாழ்த்துக்கள். 👍👍👍👍👍👍👍👍👍
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 2 жыл бұрын
Super 😊 😊 😊
@k.devahiapkrishnankpm-guru7915
@k.devahiapkrishnankpm-guru7915 2 жыл бұрын
Atukku vaaybbe illa..ivaru shooting avlo neram edytirupaaru... Inta food ponatum edutu saapidalam
@devisaravanadevisara6307
@devisaravanadevisara6307 2 жыл бұрын
வணக்கம். பினாங்கு Rojak,Pasumbor.Cendol,Ais Kacang ரோஜாக்.பசும்போர், செண்டோல்.ஐஸ்கச்சான் சாப்பிட்டு பாருங்கள்...அருமையாக இருக்கும்.
@avanorvlog3103
@avanorvlog3103 2 жыл бұрын
நான் பாம்பு, பூச்சி சாப்பிட தயாரும் இல்லை, என்ன பொரித்த எண்ணையில் எங்களுக்கும் பொரிக்கிறாங்களோ என்ற பயம், இந்த சாப்பாடு செய்ற கடையில் தேனீர் கூட வாங்கி குடிக்க மாட்டேன். நாங்களும் மலேசியாவில் ஒரு இந்தியன் உணவகத்தில் 20 நிமிடம் வரிசையில் நின்றோம் ( உணவகத்தின் பெயர் சீனி சட்டி ) தொடர்ந்து நின்று பசி பொறுக்காமல் பின்னர் வேறு இடத்தில் தான் சாப்பிட்டோம். இதுவரைக்கும் நான் போன நாடுகளில் எனக்கு உணவுக்கு பிடித்த நாடு என்றால் மலேசியா தான்
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
நாசிக் கந்தர் சாப்பிட வேணும் போல் உள்ளது .
@ganesanthenappan5366
@ganesanthenappan5366 2 жыл бұрын
Probably in line with the Nasi Kandar Hotel in Penang, a similar Nasi Kandar Hotel is there in Pondy Bazaar, T.Nagar, Chennai. I haven't been to this hotel since I am a strict vegetarian. From your video , I came to know the origin and meaning of this word.
@appleorange427
@appleorange427 2 жыл бұрын
Penang is food heaven 😋 Nasi kandar is famous in Penang but there is other foods in various places
@soundar1952
@soundar1952 2 жыл бұрын
நான் மலேசிய போகவேண்டும் என்று ஒரு ஆசை நீண்ட காலம் இருந்து வந்தது. உங்கள் வீடியோவை பார்த்த பிறகு .... அதான் மலேசியவை பார்த்தாச்சு இனிமேல் எதுக்கு போகனும்....
@tamilvoice93
@tamilvoice93 2 жыл бұрын
2018ம் ஆண்டு மலேசியா பினாங் சென்றபோது இந்த உணவை சுவைத்திருந்தேன்…வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது!
@mjanatha5201
@mjanatha5201 2 жыл бұрын
Kerala பொதிச்சோரு சாதத்துடன் veg,nonveg dishes& omelet, chutney,ஊறுகாய்,பப்படம்,சம்மந்தி எல்லாவற்றையும் வாட்டின வாழை இலையில் கட்டி மதிய உணவாக தின்பினும் 👍
@praja6
@praja6 2 жыл бұрын
Kerala pothi sooru satham is unique and the taste is very nice. I am blessed with marrying a Malayalee wife from Kerala to cook for me All types of Kerala Vegetarian foods :)
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 2 жыл бұрын
Nice to see you Brother with your Family. I have been to Penang Sevaral Times. Nice City and Good People and Awesome Food. Enjoy your vocation.
@fazlicious
@fazlicious 2 жыл бұрын
'நமக்கு சோறு தான் முக்கியம்' moment 😁😁😁
@ranganayakicooking
@ranganayakicooking 2 жыл бұрын
👍👍👍... great sharing
@shathullakhan9725
@shathullakhan9725 2 жыл бұрын
Hi, welcome to Penang, you are in her Hameediya restaurant, next street tamil street there was window ais,the person the person who sell window ais Ceylonis
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 жыл бұрын
வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாள் Nasi kanda உணவை கானொலியாக பதிவு செய்து வாய் ஊற வைத்துவிட்டீர்கள் , எந்த நாட்டுக்கு போய் சாப்பிட்டாலும் எங்கள் இலங்கை சாப்பாட்டு ருசி தனி ருசி , இலங்கை பாணும் தேங்காய் சம்பல், நாட்டுக்கோழி கறியும் புட்டும் இந்த சாப்பாட்டுக்கு நிகர் ஒன்றும்இல்லை ,எனது கருத்து , ஆனால் தமிழ் நாட்டு செட்டிநாட்டு சப்பாடும் super . Enjoy your stay 🙏🙏👌👌👌👍💐💐💐💐Usha London
@Rajendran-sj6dg
@Rajendran-sj6dg 2 жыл бұрын
சாப்பாடு ரொம்ப முக்கியம் 🙋
@sureshcrystal683
@sureshcrystal683 2 жыл бұрын
ஆமா..... ஆமா....😁😁😁
@indrapandurajan4058
@indrapandurajan4058 2 жыл бұрын
Nasi kandar of famous at penang Malaysia 🇲🇾
@annavellasamy7431
@annavellasamy7431 2 жыл бұрын
Aww... so tempting Nasi Kandar.. Love Penang😋🥰❤
@chandramogan9229
@chandramogan9229 Жыл бұрын
Thank you for coming to my country 🙏😊
@jiwahgie8811
@jiwahgie8811 2 жыл бұрын
Penang .....wow, best wishes from Johor Malaysia 💝
@lashinilash
@lashinilash 2 жыл бұрын
Penang malaysia is a food paradise
@kalawadymuniandy5716
@kalawadymuniandy5716 2 жыл бұрын
Next is Asam laksa very famous but that was Chinese and Malay mixed
@vibranarayanan1673
@vibranarayanan1673 2 жыл бұрын
ரொம்ப பசிக்குது இது போல் இன்னும் அனேக உணவு விடுதிகள் kattungal thanks
@gttm8319
@gttm8319 2 жыл бұрын
You couples are so rich, even we malaysian think twice to go for vacation in our own country. Enjoy your self👍
@sanasnizam1168
@sanasnizam1168 2 жыл бұрын
Bro murthabah ebbathu. Same like Srilankan egg rotty with vegitable. Anga iraichiyum serpanga
@Chuk392
@Chuk392 Жыл бұрын
Yes 😅,👍
@esthermala6085
@esthermala6085 2 жыл бұрын
Enjoy yourself....you will want to come back again to Malaysia...😍
@thilagesh
@thilagesh 2 жыл бұрын
இரண்டு பேரும் சாப்பாட்டு ராமன் சாப்பாட்டு ராமி!
@charlessavarimuthu62
@charlessavarimuthu62 2 жыл бұрын
I am very happy for you have tried the food in Hameediyah. I once lived in Penang Island for 30 years. The food in Hameediyah simply superb.
@sureshkumarramadass6661
@sureshkumarramadass6661 2 жыл бұрын
அருமை சகோதரா.. அனுபபவியுங்கள் குடும்பத்தோடு... வாழ்த்துகள்
@haniya04us39
@haniya04us39 Жыл бұрын
Ramnad dist chittar kottai people arimuham seytharhai hameedia restorend cittar kottai oor restorend ahum one hundred fifty years ago restorend ahum sister
@utherson007
@utherson007 2 жыл бұрын
Before you come to srilanka better try the Malaysian Traditional food NASI LEMAK with Rendang Chicken. it's nice n delicious . dont miss it pls if possible upload a video on that food..
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
அடுத்த மாதம் மலேசிய போகின்றோம். பார்க்கலாம். நன்றி
@Suresh-travaling
@Suresh-travaling 3 ай бұрын
Antha Hamedeeya Sappattu kadaila Saappadu wanga nikkira ponnu ❤ Super ❤😅 (Red Colour t shirt boy Ku pinnadi)
@aqfa5948
@aqfa5948 2 жыл бұрын
Aathi angeyum polina? Saappadu paarka super aa irruku 😋❤️
@rajisvegankitchen
@rajisvegankitchen 2 жыл бұрын
Super video my friend 😀️nice couple vlog 👍 lots of love and support from ur new subscriber ❤️ keep going my friend 😎
@muniswaran5653
@muniswaran5653 2 жыл бұрын
welcome to penang Malaysia 🇲🇾
@noushadabdul4803
@noushadabdul4803 2 жыл бұрын
Pooneenka linela kaaththirunthu nindu vaanki saappiddeenka..kadai pera address i sariya sollaliye.... Mattumbadi super.👍
@thasneemshahul5147
@thasneemshahul5147 2 жыл бұрын
Nasi kandar and ayam kicap semmaya irukum
@nuraishah1184
@nuraishah1184 Жыл бұрын
You have got the correct information about Nasi Kandar. Well it is something to be enjoyed only occasionally, as I would not say or consider it healthy eating it regularly. It is alright for tourists to get the taste of it. Glad you both enjoyed it. All the best. God bless. 😍💕💕💕🙏
@Agasthiyar
@Agasthiyar 2 жыл бұрын
இந்த சுவையில் கண்டி முஸ்லிம் ஹோட்டல் கொழும்பில் புஹாரி ஹோட்டல் களில் 75 ம் ஆண்டுகளில் இருந்தது ஆனால் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் அது என்னவெனில் அனேகமாக மிருக கொழுப்பில் தான் சமைப்பது ஆக சுவை நன்றாக இருக்கும் ஆனால் தொடர்ந்து சாப்பிட்டால் விதி என்று சொல்லி வழிவந்து விடும் கொழும்பு பல்கலைகழத்திற்கு எதிர் பக்கமும் அப்போதைய காலத்தில் இருந்தது இப்போது இருக்கிறாதா என்பதை நீங்களே ஆய்வு செய்து பார்க்கலாம்
@revivaratharaju7792
@revivaratharaju7792 2 жыл бұрын
சார் நாசி கண்டார் என்பது நம் மூதாதையர்கள் ருசித்த கட்டு சோறு கலவையே இது
@rasamahambalakan6337
@rasamahambalakan6337 2 жыл бұрын
God bless you brother and sister Muslim restaurant no snake no Park only chicken mutton and vegetable bless you
@rasamahambalakan6337
@rasamahambalakan6337 2 жыл бұрын
Me Malaysia
@masssivamasssiva9619
@masssivamasssiva9619 2 жыл бұрын
காலைல செஞ்ச குழம்ப ராத்திரி வரைக்கும் சுட வச்சி வித்தா அதான் நாசி கண்டார்
@anbunawas3507
@anbunawas3507 Жыл бұрын
It's my place pinang malaysia🇲🇾 Nasi kanda
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
Well come to Penang.😊🇲🇾
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 2 жыл бұрын
Penang is heaven for food 😋
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
In Tamilnadu காண்டா மரம் / காண்டா காடு known as அலைதாங்கி மரம்/அலைதாங்கி காடு.
@ivansureshaloysius6326
@ivansureshaloysius6326 Жыл бұрын
Great ever I like it thaanks Bro & Sis kepp doing
@kamalaperumal6649
@kamalaperumal6649 2 жыл бұрын
Good info. You have researched well. Happy journey
@selvane9819
@selvane9819 2 жыл бұрын
Mouth watering. Thanks for this video clipping..Good going
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Kadu sadham suvaiya irruku parungkoo parcel ondu 😀 wonderful vedio achaa Amma ❤️🙏 congratulations
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் சிறப்பான காணொளி.... சாப்பாடு..👌👌👌👌👌 ..
@abdulbhariahmadgafoor577
@abdulbhariahmadgafoor577 Жыл бұрын
You should try also our pasembur and char kuwy tiaw ...u can try at gurney Road or padang kota lama...
@gd7062
@gd7062 2 жыл бұрын
Be adventurous. Try food like nasi lemak, char kwey theow, kuihs, durian, bah kut teh, etc.
@shakeelaanjum8600
@shakeelaanjum8600 2 жыл бұрын
Hi menaka enge pillai yen unga kooda illai unga vlog romba nalla irkku super
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Жыл бұрын
Hi! brother and sister be careful most of the mamak shop will sell beef dish ,see carefully before u choose the food..
@rizwanahassen5282
@rizwanahassen5282 Жыл бұрын
Mr chandru, u should try fish head curry, it's awesome 👌 👏 the fish heads r huge .minimum more than 3kg each. This shop is very famous, v had our meals in this hotel 🏨 every thing was so tasty
@sreesakthidigitals1995
@sreesakthidigitals1995 2 жыл бұрын
1st comment from sivakumar....good evening anna and anni....
@eliahcharles6482
@eliahcharles6482 Жыл бұрын
நீங்கள் சாப்பிட்டது நாங்கள் சாப்பிட்டு வயிரார உண்டது போல் உள்ளது
@komathisanmugam8267
@komathisanmugam8267 2 жыл бұрын
Vj Chandru n Menaka...u both are stil in Msia!!
@jiashinisg8083
@jiashinisg8083 2 жыл бұрын
Wonderfull video sister and brother thank you so much sister and brother
@johnsondavis5587
@johnsondavis5587 2 жыл бұрын
I ate this in Kuala Lumpur few years back
@tksenthil1
@tksenthil1 2 жыл бұрын
Very happy to see you both in penang enjoying food
@rohanarohana2339
@rohanarohana2339 2 жыл бұрын
Ok
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 2 жыл бұрын
Hi Chandru bro.... Happy to see you enjoying your trip to this Penang Island. Penang is very famous for this Nasi Kandar. You should try the murtabak chicken or muttun or beef here. The Indian Muslims are very expert in cooking. I will also recommend you "mee goreng/fried spicy noodle" in Muslim restaurents.
@krishananasvitha705
@krishananasvitha705 Жыл бұрын
Sir our naal coimbatore vagaleen by Krishnan physics teacher
@bijugladstone7023
@bijugladstone7023 Жыл бұрын
Thank you Bro for all
@davidsuresh-dopaminemusic9743
@davidsuresh-dopaminemusic9743 2 жыл бұрын
Bro try eat nasi ganja 🍁🍁at pinang Butterworth
@gunasekarretnan9146
@gunasekarretnan9146 Жыл бұрын
Kavadi illai kaandar endru sollunge
@sanasnizam1168
@sanasnizam1168 2 жыл бұрын
Malsysian food wonderfull.and.amazing.
@gunasekarretnan9146
@gunasekarretnan9146 Жыл бұрын
Chetti nattu Samayal irukum market Street pongal
@hsn5138
@hsn5138 2 жыл бұрын
Chandru bro neeing eruka hotel la than nanum eruken yan room flr 7. Room 718
@rajaramanseetharaman9554
@rajaramanseetharaman9554 2 жыл бұрын
Chandru, Pasi roosiariyaathu 1 hr wait Panna vaichu aathukaaga thaan wait Panna vaikoraanga
@vijayanboopalan8211
@vijayanboopalan8211 Жыл бұрын
I'm from penang
@manansindhan9428
@manansindhan9428 2 жыл бұрын
Nalla enjoy panringa... Seinga seinga.. 😃
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 2 жыл бұрын
உண்மைதான் மிகவும் சுவையான உணவு.. ஆனால் கவனம் பல நாசி கண்டார் கடைகளில் மாடு ,ஆடு , கோழி மற்றும் எல்லா அசைவ குழம்புகளை கலந்து கொடுக்க ஒரே கரண்டியை பயன்படுத்துவார்கள் . இதை ஒருமுறை நான் கேட்டப் போது.. விருப்பமிருந்தால் சாப்பிடுங்கள் என அலச்சிய பதில் வந்தது... இந்துக்கள் கவனம் கவனம்...
@suriyabanu7911
@suriyabanu7911 2 жыл бұрын
Both are doing good
@alawdeen2407
@alawdeen2407 Жыл бұрын
நாசிக் கண்டா அருமையான சாப்பாடு அதாவது வெள்ளைச் சோறு கோழி குழம்பு மீன் குழம்பு மட்டன் குழம்பு இறால் குழம்பு கனவா மீன் குழம்பு பருப்பு குழம்பு எல்லா குழம்பும் மிக்ஸ் பண்ணி அதுல தருவாங்க இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்தக் கறி எல்லாம் இன்றைக்கு செஞ்சது அல்ல முதல் நாள் இரவு சமைத்து ரெடி பண்ணி வைத்துவிடுவார்கள் இதுதான் இது பெஷல் மலேசியா தமிழ் முஸ்லிம் ஸ்பெஷல் உணவு 👌👌👌
@murugavel9887
@murugavel9887 2 жыл бұрын
Mama aunty video arumy auutham beramatham ok valga valar valamutan melum melum valga valrga valamutan non veg food award non vegfood besasu food ok under stand
@miztaruben86
@miztaruben86 2 жыл бұрын
Bro u must mix all the Curry then only super
@mr.thirukumaransungaibuloh
@mr.thirukumaransungaibuloh 7 ай бұрын
Good touch...
@fathimaaasifa2049
@fathimaaasifa2049 2 жыл бұрын
Light weight jewellery review and collection vedio poduga sis
@sujaishree5538
@sujaishree5538 2 жыл бұрын
Ho menaka were you happy to have a chicken roast. Seeing you eating it felt its yummy 😋 chandru was eating the gravy.. does the food in this place is non-veg. Don't you have any vegetarian hotels 🤔
@apexpredator3532
@apexpredator3532 2 жыл бұрын
Nalla sappadu vanavasi venkatesh
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
Good
@sureshcrystal683
@sureshcrystal683 2 жыл бұрын
சோறு..... சோறு..... சாமி. சோறு..😁😁😁
@murthynadasen6253
@murthynadasen6253 Жыл бұрын
Cendol Laksa Ais kacang
@abdulrahmanzia5479
@abdulrahmanzia5479 2 жыл бұрын
Good food experience folks
@nurugudamustafa5814
@nurugudamustafa5814 Жыл бұрын
Welcome to Malaysia
@rohainihamid817
@rohainihamid817 2 жыл бұрын
Chandru I want to see you please .I in penang
@bharaniillam5782
@bharaniillam5782 2 жыл бұрын
Brother naangal indiayavil tirunelveli district naanga sreelanga varavendum enru aasai Enathu kanavaroda appa amma relations ellorum sreelangans aanal yarum ponathu ellai romba varudangala naanga anku vara vendum enru aasai yaaga ullathu Sreelanga vanthal neengal engalai parthukkolveengala Please. Replay pannunga brother&sister
@arivarasana3743
@arivarasana3743 2 жыл бұрын
Correct sis……”Apadi.... saptu vazanuma….”😀
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 44 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 58 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 44 МЛН