பிசாசின் தந்திரத்திலிருந்து குடும்பம் பாதுகாக்கபட என்ன செய்ய வேண்டும். | Bro.Mohan C Lazarus |

  Рет қаралды 53,593

Jesus is my life

Jesus is my life

Күн бұрын

|Jesus Redeems message by Bro.Mohan C Lazarus |

Пікірлер: 187
@kannana1428
@kannana1428 6 ай бұрын
இயேசுவின் கிருபை சமாதானம் எங்கள் வீட்டில் எப்போதும் இருக்கா வேண்டும் ஆமென் அல்லேலூயா ❤❤❤
@RamaDevi-my1fj
@RamaDevi-my1fj Ай бұрын
ஏசுவே எனது குடும்பத்தில் சமாதானம் பெருகக் கிருபை தாரும் சுவாமி 🙏ஆமேன் ஆமேன்🙏
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசுவே என் குடும்பத்தில் நிம்மதி யைக்க குலைக்கும் குடி என்னும் சாத்தானை விரட்டி விடும்
@hariharanhariharan2194
@hariharanhariharan2194 25 күн бұрын
Jesus 🙏🙏🙏🙏appa en manavi methu sathagam varthu enuku rombha payam pathattam iruku appa jesus prayer🙏🙏
@tgowri9825
@tgowri9825 6 ай бұрын
என் கணவர் தகாத உறவு முறையில் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகின்றார் பிரிந்து வாழும் என்னையும் என் கணவரையும்சேர்த்து வாழ வையுங்கள் இயேசப்பா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசப்பா என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிங்கப்பா
@ballwinthanasingh2586
@ballwinthanasingh2586 7 ай бұрын
எனது குடும்பத்தில் சந்தோஷம் கிடைக்க வேண்டும்
@adisheela9228
@adisheela9228 7 ай бұрын
பிரிந்து இருக்கிற என் நண்பனின் மனைவி இறைவனின் சித்தத்தால் ஒன்று சேர்ந்து கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடர சமாதானத்தை தாங்க இயேசப்பா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசுவே என் கணவரை தொடுங்கப்பா
@Chandrabaskar-c4h
@Chandrabaskar-c4h 7 ай бұрын
ஆண்டவரே என் கணவர் குடும்ப த்தை பொருப்பாக பார்த்து கொள்ளனும் எனக்காக நீங்கள் செபிங்க அப்பா
@kulandaitheresa6678
@kulandaitheresa6678 7 ай бұрын
இயேசுவே என் கணவரை பிடித்த குடி என்னும் சாத்தானை விரட்டி விடும்
@SureshSuresh-t9k
@SureshSuresh-t9k 7 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aalisa5237
@aalisa5237 7 ай бұрын
எங்கள் குடும்பத்திற்கு தேவ ஆசீர்வாதம் கிடைக்கும் படி ஜெபம் செய்ய வேண்டும் ஐயா ஆமேன் இயேசு அப்பா ஆமேன்
@palrajsolomon6937
@palrajsolomon6937 7 ай бұрын
அப்பா என் குடும்பத்திலும் சாத்தானின் தந்திரத்தை எதிர்கொண்டு நான் வாழ எனக்கு அனுதினமும் கற்றுத் தரும் அப்பா 😢😢😢😢
@PANTISVARI
@PANTISVARI 7 ай бұрын
இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே குடும்பத்தை பிரிக்கும் சாத்தான் இயேசுவின் நாமத்தினாலே அழிந்து போவதாக இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே ஒவ்வொரு குடும்பமும் இயேசுவின் இரத்தத்தினாலே ஒப்புக்கொடுத்து தயவாக வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே இயேசுவின் நாமத்தினாலே சாத்தானுடை தந்திரங்களை பில்லி சூனிய காட்டுகள் அவனுடைய காரியங்கள் இயேசுவின் நாமத்தினாலே வாய்க்காதே போனதற்காக நன்றி இயேசுவே இயேசுவின் நாமத்தினாலே எங்கள் தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இயேசுவின் இரத்தத்தினாலே மூடி ஜெபிக்கிறோம் இயேசுவே நீர் இயேசுவின் நாமத்தினாலே ஒவ்வொரு குடும்பத்தையும் பிள்ளைகள் அனைவரையும் உம்முடைய காரத்தில் ஒப்புக்கொடுத்து தயவாக வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே உம்முடைய தூதரகங்களை காவல் வைத்து பாதுகாத்து கொள்ளும் இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே 💯🙏🙏🙏🙏🙏🙏
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 7 ай бұрын
Karthar vungal kudumoathai aasivathipar Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️
@imeldavelankanni
@imeldavelankanni 7 ай бұрын
Thank you
@shankarrakshan4745
@shankarrakshan4745 6 ай бұрын
Amen ❤️🙏
@PANTISVARI
@PANTISVARI 7 ай бұрын
ஆமென் ஆண்டவரே என் குடும்பத்திற்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் இயேசுவின் நாமத்தினாலே நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் பிதாவே என் கணவர் என்னிடம் அடுத்த வாங்க செல்லைக் கேட்டு என்னிடம் பேச மாட்டார் போன் பண்ண எடுக்க மாட்டார் வீட்டுக்கு வரமாட்டார் என் நம்பரை கூட பிளாக் பண்ணி வைத்து விட்டார் என் கணவர் மனமாற வேண்டும் என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் இயேசுவே பரமதகப்பனோ நீங்க எனக்கு வாக்கு கொடுத்த இருக்கீங்க இயேசுவே வனத்தையும் பூமியும் உண்டாக்கின கர்த்தர் இடத்தில் இருந்து ஒத்தாசை வரும் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯 கர்த்தர் என் வலது பக்கத்தில் இருக்கிறார் என்னையும் என் கணவர் பிள்ளைகள் தேவன் எல்லா தீங்குக்கும் எங்களை விலக்கி காப்பார் அவர் எங்கள் ஆத்துமாவை காப்பார் அவர் எங்கள் போக்கையும் வரத்தையும் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் பாது காப்பார் உம்முடைய வாக்கின் படி என் கணவன் மனைவி இடையே சாத்தான் நூலையாதா படி அந்த மூன்றாவது மனிதர்கள் எங்கள் வாழ்க்கையை விட்டு இயேசுவின் நாமத்தினாலே வெளியே போவதாக இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் முத்திரை போட்டு வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே என் கணவர் என் பிள்ளைகள் என்னுடைய சிந்தனையும் சரீரத்தையும் முத்திரை போட்டு வேண்டி ஜெபிக்றேன் இயேசுவே இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இரத்தத்தினாலே மூடி ஜெபிக்கிறேன் இயேசுவே ஸ்தோத்திரம் இயேசுவே நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hepsimahesh
@hepsimahesh 7 ай бұрын
கவலை படாதீங்க சகோதரி உங்கள் நிலையில் தான் நானும் இருக்கிறேன். என் கணவரும் அப்படி தான் ஒரு சில நேரங்களில் சாத்தான் புகுந்த மாதிரி தினமும் குடிப்பார் வேறு பெண்களிடம் பேசுவார். நான் தினமும் ப்ரேயர் பண்ணுறேன்.
@SangeethaSange-mv2gv
@SangeethaSange-mv2gv 6 ай бұрын
Yesuve sthothiram kudumbathil nimmthi illai aasirvathium. kanavar ratchikkapadavendum kudi veriyin aavi neenguvathaga.magal 10th exam nalla ezuthuvatharku thunai seiyum kadan baaram neenguvathaaga esuvin namathil amen amen amen
@SoosainathanSoosainathan
@SoosainathanSoosainathan 7 ай бұрын
குடும்பத்தில் தெய்வீக சமாதானம் உண்டாகும் வேண்டும் 9:07
@jmargreatjamesfernandez
@jmargreatjamesfernandez 6 ай бұрын
Bless our new construction house shower your blessings solve all the house loan problems and gold loan problems
@Nivetha-l5k
@Nivetha-l5k 7 ай бұрын
மனசு கஷ்டமா இருக்கு எனக்கு சமாதானம் தாங்க அப்பா
@AmosAmos-er2xq
@AmosAmos-er2xq 7 ай бұрын
௭ன் கணவரை இரட்சிப்பை த௫ம் ௭னககா ஜெபம் பண்ணுகள்
@rachelcharli5743
@rachelcharli5743 7 ай бұрын
En pillaigalai asirvathingappa oru nanmaiyum thadaipadakudathu andavare thadaigali udaitheringappa
@Geetha-ox4cn
@Geetha-ox4cn 7 ай бұрын
நானும் என் கணவர் சேர்ந்து வாழ ஜெபிக்க வேண்டும் கடன் பிரச்சினை இருந்து விடுதலை பெற ஜெபிக்க வேண்டும் சமாதானம் வேண்டும்
@kannana1428
@kannana1428 6 ай бұрын
Ameen ameen 😢😢
@mohanarechel9187
@mohanarechel9187 5 ай бұрын
Kudumbathil samatanam Venum appa.. Pirintha yen kudumbam onnu seranum appa
@nasmawadi8129
@nasmawadi8129 7 ай бұрын
இயேசப்பா என்னுடைய குடும்ப வாழ்க்கை யில் சமாதானம் தாங்க அப்பா 13வருடங்கள் ஆகியும் இதுவரை ஒரு நாள் கூட மனசமாதானமும் இல்லை எனக்கு மனசமாதானமும் சந்தோஷமாக வாழ்க்கை தாங்க அப்பா ஐயா என் கணவர் மதுவுக்கு அடிமையானவர் ஒவ்வொரு முறையும் லீவுக்கு வரும்போது ம் மது குடித்துக் கொண்டு வந்து சண்டைபோடுவார் எனக்கு ம்என்பிள்ளைகளுக்கும் சமாதானம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் வேதனையை மட்டுமே எங்களுக்கு அவர் மதுவிலிருந்துஅவர்விடுதலையடைந்துஇரட்சிப்பின்பாதையில்வாழவோண்டும்
@naturalcreatures2979
@naturalcreatures2979 7 ай бұрын
Uravukal santharpavathikalaga irukkanga. Jesus mattumae unmaiyullavar. Pls help me and my.family father
@subhajosephin5671
@subhajosephin5671 4 ай бұрын
Amen Enga veetla sandai neenga kirubai seinga pa
@SankarUma-t7r
@SankarUma-t7r 7 ай бұрын
என் கணவரை ரட்சிக்கபடனும் அப்பா என் குடும்பத்துலயும் சமாதானம் சந்தோசம் தாங்கப் ப்ப்பா ❤🙏🙏🙏🙏🙏
@lathapradeep7115
@lathapradeep7115 7 ай бұрын
Amen Praise the Lord Jesus.
@joiceratnabai5532
@joiceratnabai5532 7 ай бұрын
Give happiness in my family. Please jesus
@Anganwadi2007
@Anganwadi2007 6 ай бұрын
ஆண்டவரே இயேசு அப்பா என் அண்ணன் மகள் சுனோவி அவளது கணவன் மீது அன்பு காட்டவும் கணவனுக்கு பிரியமானவளாக வாழவும் உதவி செய்யும் இயேசு ராஜா ஆமேன் ஆமேன்
@johnsasikumarjsk9904
@johnsasikumarjsk9904 7 ай бұрын
Appa kanavar yennai vittu pirindu senru vittar thirumpi vara jepinga appa amen
@dhiraviyama5509
@dhiraviyama5509 6 ай бұрын
Amen Jesus appa hallelujah appa my family paraplam my wife my sister Mama paraplam my wife my childrens samadhanam Richikpadunam Blessings veanum Jesus appa help me Jesus appa hallelujah
@PokkanPokkan
@PokkanPokkan 6 ай бұрын
En kanavarukku kude palakkam adekade sandai atha neruthanum
@sagayajahan4779
@sagayajahan4779 7 ай бұрын
ஆமென் நன்றி அப்பா 🙏🤲✝️🛐⛪🛐✝️🤲🙏
@jmargreatjamesfernandez
@jmargreatjamesfernandez 6 ай бұрын
Bless my holy family Jesus touch holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger
@AnitharajuAnitharaju
@AnitharajuAnitharaju 7 ай бұрын
ஆமென் அப்பா ஆமாப்பா என் குடும்பத்திலும் இப்படி தான் இந்த நிலையில் தான் நானும் இருக்கிறேன் ஆண்டவரே எனக்கு உதவி செய்ங்கப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா
@s.jayanthi622
@s.jayanthi622 6 ай бұрын
Appa.enaku.jepam.pannunga.appa
@Sara-px6ci
@Sara-px6ci 7 ай бұрын
Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏
@eishakirubagaran-ko1op
@eishakirubagaran-ko1op 7 ай бұрын
Amen ❤Hallelujah ❤Thank you Jesus ❤God bless you pastor ❤
@hepsimahesh
@hepsimahesh 7 ай бұрын
என் கணவருக்கு குடிப்பழக்கம் பெண்களிடம் பேசும் பழக்கத்தில் இருந்து விடுபட செய்யும் ஆண்டவரே. இதனால் என் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது ஆண்டவரே. என் குடும்பத்தை ஆசீர்வதியும்
@Ezmuthiviji-ii7lg
@Ezmuthiviji-ii7lg 7 ай бұрын
என்னுடைய கணவர் நானும் என் pilayum பிரிந்து வாழ்கிறோம்😢😢😢 மாமனார் மாமியார் கொடுமை நடக்குது எனக்கு
@priscillaniroshan8252
@priscillaniroshan8252 2 ай бұрын
Please pray for my family and children rukshy Reagan priscilla and grand children to be blessed with good health and economical blessings iam one edward from srl.
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 7 ай бұрын
இயேசு அப்பா bank loan kidaikkanum appa ஆமென் அல்லேலூயா
@sivaranjinirebakkal6626
@sivaranjinirebakkal6626 4 ай бұрын
எங்கள் வீட்டில் அப்பா அம்மா எப்போதும் சண்டை போடுறாங்க.அவங்க மனம் மாற ஜெபம் பன்னுங்க.
@Chandrabaskar-c4h
@Chandrabaskar-c4h 7 ай бұрын
சந்திரா என்ற மகளுக்கு கற்பனையில் கட்டி இருக்கிறது அது சரி ஆகி விடும் ஏசப்பா நீங்க எனக்கு உதவி செய்கிறது அப்பா❤
@rachelcharli5743
@rachelcharli5743 7 ай бұрын
En magalai assirvathingappa nalla oru thirumana kariyem nadaiperanum appa
@subithajagan1062
@subithajagan1062 7 ай бұрын
En husband ennidamum, pillangalidamum. Pesuvathillai. Please pray for me brother.
@LeenaNaveen-jt3dt
@LeenaNaveen-jt3dt 4 ай бұрын
Amen 🙏 praise the Lord pastor my family is facing the same problem please pray for me and my husband
@gajavalli8333
@gajavalli8333 7 ай бұрын
Yesuve en kanavan paavotile vidudale tangoppa en kanavan todungappa rachippukulle varo jabingal🙏🙏🙏🙏🙏
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 7 ай бұрын
என் கணவர் செய யும் தொழில் மோசமானது அதில் இருந்து விடுதலை கிடைக்கணும் அப்பா ஆமென் அல்லேலூயா.
@Joannagrace699
@Joannagrace699 6 ай бұрын
🎉🎉🎉 god will bless you with lots gifts
@schitradevischitra2631
@schitradevischitra2631 7 ай бұрын
இயேசப்பா என் கணவர் ஒரு பெண்கூட தொடர்பில் இருக்கிறார் அது வேதனையா இருக்கு ஜெபிக்க வேண்டும் ஆமை😢
@rupan7498
@rupan7498 7 ай бұрын
Amen jesus sthoththitam asirvathamaka etukka jepikkiren
@augustineabi3814
@augustineabi3814 7 ай бұрын
Praise the lord🙏🙏🙏🙏🙏என் அப்பா கால்வலி சுகமாக குடும்பத்துக்காக, குடும்பத்தில் உள்ள கஸ்டங்கள் நீங்கனும் அதுக்காக ஜெபியுங்கள்🙏🙏🙏🙏🙏😢😢😢😢
@SanthiSelvam-j9o
@SanthiSelvam-j9o 7 ай бұрын
குடும்பசந்தோசம் இல்லை நிம்மதி இல்லை
@nasmawadi8129
@nasmawadi8129 7 ай бұрын
இயேசப்பா என்னுடைய கணவர் ரட்சிக்கப்பட வேண்டும் கடன் சுமை நீக்குவதற்காகவும் ஜெபம் செய்வீர்களா பாஸ்டர் ஆமேன் இயேசப்பா என்னுடைய கணவர் மதுபானத்திலிருந்து முழுமையாக விட்டு விலகி இயேசப்பா உங்களை சொந்த ரட்சகர் என்று சொல்லி ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆமேன் இயேசப்பா
@gajavalli8333
@gajavalli8333 7 ай бұрын
Appa en kanavan paavokariyatilend vidudale tangappa en kanavan rachikapadatom en kanavan todungappa amen amen appa
@sishalkumar9159
@sishalkumar9159 7 ай бұрын
My name is sishal kumar pray for my heart problem ❤❤❤❤amen
@samuvelsamuvel4549
@samuvelsamuvel4549 7 ай бұрын
Amzn Appa❤️❤️❤️❤️
@mavisjoseph1254
@mavisjoseph1254 7 ай бұрын
Amen praise the Lord 🙏
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 7 ай бұрын
சபியா, சித்ரா,ராஜேஸ்வரி,அஜந்தஅஜந்தா இவர்களுக்கு கர்ப் பதின் kidaikkanum அப்பா ஆமென் அல்லேலூயா
@DinishyaMathan
@DinishyaMathan 7 ай бұрын
கர்ப்பத்தின் கனியை தேவன் கொடுப்பார்
@victorianadar5441
@victorianadar5441 7 ай бұрын
Touch my Head Jesus
@ramyamoorthi-ii2jh
@ramyamoorthi-ii2jh 7 ай бұрын
ஆமென்
@Ezmuthiviji-ii7lg
@Ezmuthiviji-ii7lg 7 ай бұрын
Anadavara ean கணவரை ஆசிர்வாதம் saium
@janakijanakiv-b6c
@janakijanakiv-b6c 7 ай бұрын
Pastor plz pray for my family...it's true word.. yes enemy brings so much disunity and fight with my husband..enemy bring so much battle in my life...plz pray for my husband..his name Samuel...
@Arokkiyaraj-y4y
@Arokkiyaraj-y4y 7 ай бұрын
Glory to God 🙏🙏🙏
@rachelcharli5743
@rachelcharli5743 7 ай бұрын
Praise the lord 🙏🙏🙏
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 7 ай бұрын
சதீஸ் குடும்பம் இரட்சிக்கபட வேண்டும். இயேசு அப்பா தான் உண்மையான என்று அறிய வேண்டும்
@abarnamurugan6519
@abarnamurugan6519 7 ай бұрын
Brother, i got married before 10 months.. but fa the past 6 months we are separated. I am trying very hard to talk with my husband. But he is not even interested in talking with me.. I am facing many difficulties in this society. Please pray for us.. i pray Jesus Christ daily.. I need your support too. Jesus please help us in our unity.. amen 🙏
@lakshmitommy739
@lakshmitommy739 7 ай бұрын
Nangal kumbamaka church ku poganum kanavar manam thirumbanum magal magan thiruman kariyam santhikka padanum
@nasmawadi8129
@nasmawadi8129 7 ай бұрын
இயேசப்பா என்னுடைய கணவர் மதுபானம் குடித்துக் கொண்டு சண்டைபோட்டு கொண்டு வருகிறார் அவர் மதுபானத்தை குடித்துக் கொண்டு வீட்டில் வராமல் அவருடைய தாய் வீட்டில் போய் இருந்தது என்னையும் பிள்ளைகளையும் கெட்ட வார்த்தை பேசி எங்களிடம் சண்டைபோடுவார் எங்களுக்கு சமாதானம் இல்லாமல் ஒவ்வொரு நாளும் வேதனையை மட்டுமே அனுபவித்து வருகிறோம் ஐயா என்னுடைய கணவர் ரட்சிக்கப்பட வேண்டும் கடன் சுமை நீக்குவதற்காகவும் ஜெபம் செய்வீர்களா பாஸ்டர் ஆமேன் இயேசப்பா நன்றி அப்பா
@vanithathavarajah32
@vanithathavarajah32 7 ай бұрын
Please pray for daughter and husband peace,happy.
@MangaleswaryPaul
@MangaleswaryPaul 9 күн бұрын
Ps plz for my family hasbent doghter and Sri Lanka and me
@T.Vijayakumar-kw8qo
@T.Vijayakumar-kw8qo 5 ай бұрын
Jesus appa my ambitions is cricketer please help me jesus appa✝️✝️
@Halani-d6h
@Halani-d6h 7 ай бұрын
Yenadu kudumbathilu nimmadi illa aandaware, kanawaru naanu pirinchirko,samadhanam Wendu aandaware jebam pannuga ...
@alphonsajohn1616
@alphonsajohn1616 7 ай бұрын
En kudumba samathanathirku jebinga
@YelamandaMannam-od9hi
@YelamandaMannam-od9hi 7 ай бұрын
Prys the lord bradar salom
@pushpaguptha7391
@pushpaguptha7391 7 ай бұрын
Amen 🙏
@s.helenmaryjeyakumari6786
@s.helenmaryjeyakumari6786 6 ай бұрын
Yes true Amen
@duraiselvi2529
@duraiselvi2529 7 ай бұрын
Appa en magal sindupriya vin viruppathai aval kanavan nirai vetta vendum. Please appa. Please.
@LillyMalar-h9h
@LillyMalar-h9h Ай бұрын
Jususvoel❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeyaranimariyappan5219
@jeyaranimariyappan5219 7 ай бұрын
என்கால்வலிசுகமாக ஜெபியுங்கள் இம்மானுவேல் கிரேஸ் தொழில் ஜெபியுங்கள் இம்மானுவேல் கிரேஸ் தொழில் ஜெபியுங்கள்🙏💕
@AnitharajuAnitharaju
@AnitharajuAnitharaju 7 ай бұрын
இயேசப்பா என் கணவர் என் மீது சந்தேகம் பட்றங்க அப்பா அதனால்தான் நான் என் கணவரை விட்டு வந்துட்டேன் எனக்கு அவர்றோடு சோ்ந்து வாழவேண்டும் என்று விரும்புகிறேன் அப்பா எனக்கு உதவி செய்ங்கப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி அய்யா
@kajankajan327
@kajankajan327 7 ай бұрын
En kanavarodu konsa naal pirachchanai kudikkirar thevai illatha friendship vachchirukkar en family ninmathiye illa en familikkaka jepam pannunka plz
@a.savvarimuthu9659
@a.savvarimuthu9659 7 ай бұрын
Amen
@rosini9198
@rosini9198 7 ай бұрын
எங்கள் குடும்பத்தில் சமாதனத்தை கட்டளை யிடுங்கள்
@darlidavid1122
@darlidavid1122 6 ай бұрын
என் கணவருக்கும் இடையே பிரிவினையின் ஆவி காணப்படுகிறது அது அழிந்து போக ஜெபியுங்கள்
@catherinekamala2295
@catherinekamala2295 7 ай бұрын
Pray for my family samathanam
@DivyaMadhu-x1x
@DivyaMadhu-x1x 7 ай бұрын
Samathanam tangapa amen
@prabusakthisakthi9459
@prabusakthisakthi9459 6 ай бұрын
Yesappa en husband thavarana palakathillirunthi vituthalai thankapa pls pa
@Nivetha-l5k
@Nivetha-l5k 7 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் கரேட்டா எனக்கு இப்போ நடக்குது நானும் இப்போ இந்த வீடியோவ பாத்துட்டு இருந்தேன் நான் இந்து மதத்த சேர்ந்தவள் அதனால அவுங்களுக்கு நான் இந்த வீடியோ வ பார்த்து ட்டு இருந்ததால கோவப்பட்டு ததிட்டுராங்க எனக்கு இப்போ எத பார்த்தாலும் கோவமா இருக்கு
@srisri6740
@srisri6740 7 ай бұрын
Jesus will help you if you ask him
@jeyaranimariyappan5219
@jeyaranimariyappan5219 7 ай бұрын
எங்கள் வீட்டில் குடும்ப ஜெபம் செய்ய ஜெபியுங்கள்
@amsworld3184
@amsworld3184 6 ай бұрын
ேயசு வேஎன் காத்துகொள்ழும் நாலு ஆண்டுகளாக பிரிந்து இருக்கிறர் என்னுடை அனுபவம் இதில் இருக்க கிறது என்னை விடுவியும் ஆண்ணவரே
@SumithraS-oi8ty
@SumithraS-oi8ty 7 ай бұрын
Enakum en kanavarukum samathanam illa prayer pannunga pls ennudaya kanavar rachika padanum yesapa pls prayer 🙏 pannunga
@rachelcharli5743
@rachelcharli5743 7 ай бұрын
Pray for my family 🙏🙏🙏
@gershom4072
@gershom4072 7 ай бұрын
En husband kudi palakathirku adimai agi familyla samathanam ilama pochu avaru kudikaratha vidarathu prayer pannunga pls......
@jesusismyeverything7020
@jesusismyeverything7020 Ай бұрын
எனக்கும் என் கணவருக்கும் ஒரு பிரிவு உண்டாயிற்று 😭😭 ஆனால் அவருடன் தான் இருக்கிறேன் ஆனால் எந்த ஒரு சந்தோஷம் எங்களுக்கு இல்லை 😭 எனக்கு திருமண ஆகி 3 மாதம் தான் ஆகுறது 😭😭 யேசப்பா எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் குடுங்க அப்பா 😭😭😭😭🙇🏻‍♀️
@ronaldjoel2313
@ronaldjoel2313 7 ай бұрын
Praise the lord My son is attending the today biology board exam Please pray for him Amen 🙏🏼
@rajammashanthi6137
@rajammashanthi6137 7 ай бұрын
Please pray for me brother
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН