பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் ! | June 2024 | திறப்பின் வாசல் உபவாச ஜெபம் | Bro. Mohan C Lazarus

  Рет қаралды 59,644

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
Visit us @ www.jesusredee...
#thirappinvasaljebam #june2024 #standinginthegapfastingprayer #jesusredeems #thirappinvasalubavasajebam #jesusredeemsministries #mohanclazarus #gospel #prayer #pray #nalumavadi

Пікірлер: 177
@VellaichamyM.k
@VellaichamyM.k 6 ай бұрын
இயேச ப்பா என்மனைவி க்கும். எனக்கும் சமதனம் தரும் இயேசுப்பா எங்களுக்கு இடையே உடன்பாடு கை எற்படுத்தும் என் மேல் விருப்பமே இல்லாமல் இருக்குறல் என் மனைவி இயேசு ராஜாவே அவள்என் மேல் பாசம் காட்டனும்
@KumarAmbetkar
@KumarAmbetkar 7 ай бұрын
என் மனைவிக்கு 2கிட்னி மோசமாக இருக்கு எனவே டயாலிஸ் பண்ண வேண்டும் டாக்டர் கூறினார், புதிய கிட்னி தாருங்கள் ஆண்டவரே, தேவ ஊழியர்கள் ஜெபம் செய்யுங்கள் 🙏🙏🙏
@kavipriyalifestyle
@kavipriyalifestyle 7 ай бұрын
God heals you
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 7 ай бұрын
Thevanaal seiyakoodatha kaariyam ondrumillai karthar vungalai saatchiyaga noruthuvaraga Amen praise the lord of jesus christ 🎚️🙏🎚️🎚️🎚️🎚️
@vaseefoodchannel8699
@vaseefoodchannel8699 7 ай бұрын
21 days one time a day point write panni adhula kai vechi prayer pannunga
@ThalaKathir-y3x
@ThalaKathir-y3x 7 ай бұрын
Priyar pannikira
@MonikkaMonikka-kd9um
@MonikkaMonikka-kd9um 7 ай бұрын
Visuvasiga sis prayer kelunga
@karuppasamy-tz1pb
@karuppasamy-tz1pb 7 ай бұрын
En kanavar karuppasamy en peyar rajalakshmi nangal family nalumavadi tomorrow morning prayer varam engaluku thadai akkathapadi pray pannuka please
@SUJAமித்
@SUJAமித் 7 ай бұрын
வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் எனக்காக ஜெபியுங்கள்
@praveenaselvaraj-oy6gd
@praveenaselvaraj-oy6gd 7 ай бұрын
Wa😊
@john63920
@john63920 7 ай бұрын
Dear bro, Don't get discouraged. Jesus is always there for you.. The only answer for all your problems is Praying to our Lord Jesus Christ.
@SUJAமித்
@SUJAமித் 7 ай бұрын
@@john63920 நன்றி நண்பரே இதோ இப்போது கூட கண்ணீர் விட்டு கொண்டு தான் இருக்கின்றேன் என் ஒரே நம்பிக்கை கடைசி நம்பிக்கை ஆண்டவர் இயேசு மட்டுமே.
@JenovaJikky
@JenovaJikky 7 ай бұрын
Dear brother 🙏 praise the lord god is watching you don't worry definitely he will do all miracles in your life don't think about any worries
@sumathibai131
@sumathibai131 7 ай бұрын
😂💸🏡
@c.asokan5625
@c.asokan5625 7 ай бұрын
மகள் நிவேதா திருமணம் நடக்க ஜெப்பிக்கவும்
@usernyanamary
@usernyanamary 5 ай бұрын
❤❤❤❤
@sumanp-zk2xq
@sumanp-zk2xq 6 ай бұрын
Amn
@smcleon9641
@smcleon9641 7 ай бұрын
அப்பா நான் நாலுமாவடி வந்துஅதிசயம்காணனும்
@premjinu2980
@premjinu2980 28 күн бұрын
Amen sthothiram appa
@theivananthan5084
@theivananthan5084 7 ай бұрын
பிசாசைஎதிர்துநிக்க உதவிசெய்யுங்கபலம்ஞானம்தாங்கஇயேசுஅப்பா❤
@SankarSankar-qc9dc
@SankarSankar-qc9dc 7 ай бұрын
Intha japakuttathil nanum en magal Varshikaa vum kalanthu kitom🙏
@VENKATESHSAV-jb9yn
@VENKATESHSAV-jb9yn 7 ай бұрын
இயேசப்பா இந்த தேசம் முழுவதும் இரஞ்சிக்கபடவேண்டும் ஆண்டவரே
@lakshmidevi169
@lakshmidevi169 7 ай бұрын
Brother en pathangal erandum kaba kaba endru erechal gunamaga jebikavum àmen amen hallelujah kartharuku sosthiram 🙏🙏🙏✝️✝️✝️
@dhiraviyama5509
@dhiraviyama5509 7 ай бұрын
Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah my family paraplam my wife my sister Mama paraplam two'family members samadhanam Richikpadunam Blessings veanum please help me Jesus appa hallelujah
@mcmarasan8805
@mcmarasan8805 7 ай бұрын
கர்தாவே எங்கள் குடும்பத்தில். பிசாசின் பிடியிலிருந்து பில்லி சூனியம் செய்வினை ஏவல் விக்கிரகத்தி ஆவியில் இருந்து எங்களை காத்து உங்க கிருபதங்க அப்பா ஆமென் ஆமென் ஆமென் 😭😭😭
@bakiyavathy4618
@bakiyavathy4618 7 ай бұрын
குடும்ப சமாதானம் பெற. வயிறு வலி குணமடைய
@Jesus_Media_Tamil
@Jesus_Media_Tamil 7 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏 தினமும் கண் மணி போல் காத்து வழிநடத்தும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@rocketimmandigital636
@rocketimmandigital636 7 ай бұрын
Amen
@sophiajebaraj
@sophiajebaraj 7 ай бұрын
Lord please broken the bondage of witch craft depression marrattum jesus
@SankarSankar-qc9dc
@SankarSankar-qc9dc 7 ай бұрын
Nanum en magalum intha japathil kalathu kondom
@omanoman4764
@omanoman4764 Ай бұрын
ஆமென் ❤
@bakia1226
@bakia1226 6 ай бұрын
என் புகுந்த வீட்டுக்கு தாராளமாக சென்று வர வேண்டும் இயேசப்பா உதவி செய்ய வேண்டும் இயேசப்பா 🙏
@bakia1226
@bakia1226 6 ай бұрын
அல்லேலூயா
@dhamodharan2079
@dhamodharan2079 6 ай бұрын
மரணத்தின் விளிம்பில் இருக்கும் எனக்காக ஜெபியுங்கள்..
@sambalbo
@sambalbo 6 ай бұрын
Pls pray for my mother jaculin Mary she is affected by lugs deases ...... so pls prayer for her healing
@ramyanagalingam6812
@ramyanagalingam6812 7 ай бұрын
Eye la leftla white a irrukku please prayer panniganga brother alergi sariyaganum family samathanam ratchippu manthirika engayum pogakudathu mamiyar family. Children sugam study please prayer panniganga brother
@porshiyaleslie3691
@porshiyaleslie3691 6 ай бұрын
இயேசுவே என் கணவரின் வேலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நீரே அவரோடு கூட இருந்து அவரை வழிநடத்தும் தந்தையே ஆமென்!!! இயேசுவே என் கால்களில் அலேஜிக்கை சுகம் படுத்தும் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவே உம் திரு இரத்தத்தினால் கழுவியருளும் கர்த்தாவே ஆமென்!!! எங்கள் குடும்பத்தை வழிநடத்தும் தந்தையே ஆமென்!!! எங்களுக்கு அற்புதம் செய்யும் இயேசுவே!!!
@anbua-iv4np
@anbua-iv4np 7 ай бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@bakia1226
@bakia1226 6 ай бұрын
பாக்யா கேரவப்படக்கூடாது ஆண்டவரே
@shailashaila-in9ew
@shailashaila-in9ew 7 ай бұрын
Tʜɪs ɪs Jᴜʟʏ ᴍᴏɴᴛʜ
@sophiajebaraj
@sophiajebaraj 3 ай бұрын
Yalini thavigal santhikkappaddanum jesus
@indhumathihariindhu1127
@indhumathihariindhu1127 7 ай бұрын
இயேசப்பா எங்க குடும்ப இரட்சிக்கப்படுவது தகப்பனே என் கணவர் தகப்பனே குடிக்கக்கூடாது ஆண்டவரே நீங்கதான் தகப்பனே ஆசிர்வதிக்கும் பாடிய ஜெபிக்கிறோம் தகப்பனே
@PushpaLatha-ty6hy
@PushpaLatha-ty6hy 5 ай бұрын
Amen Thank you Jesus for
@pushpadivakar7083
@pushpadivakar7083 5 ай бұрын
En akkavuku severe abdomen pain scaning panni pathom cancer irke chance irkunu sonnange.. biopsy test pannom . Report varadhaku 6 days aagum nu sonnange . Nange thodardhu br. Mohan c Lazarus prayer pathu kannirodu jebithom. Indraiku report vandhadu . No cancer report is normal ... Thank u Jesus for ur Grace and wonderness.. thank u lord for ur miracle of curing sickness. Jesuse all those who are suffering from various sickness toch them lord for ur hand and bless ..wash out all there sickness thank u Jesus for goodness. Praise the lord alleluya.......
@karnankarnan5556
@karnankarnan5556 7 ай бұрын
Amen❤
@sonyfranklin3186
@sonyfranklin3186 7 ай бұрын
20 lakhs kadan adika prayer pannunga Hus salary anupa prayer pannungal
@anjumary4997
@anjumary4997 6 ай бұрын
Yeshuve ente shareerathilulla poraattathil sugar, pressure, fibroid cyst, fever, cold, ellaa prachanayil ninnum, veettille pisaasu poraattathil ninnum, kudumbathile poraattangalil ninnum viduthala kedaykkanam, Amen
@LakshmananLakshmi-ix8cv
@LakshmananLakshmi-ix8cv 7 ай бұрын
என் குழந்தைக்கு காதுக்கு பின்னால் சிவப்பா இரத்த மச்சம் இருக்கு இயேசப்பா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பா நீங்க தான் சரி செய்யனும் இயேசப்பா நோயை உண்டாக்கி கவலையை கொடுக்கிற பொல்லாத பிசாசை இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன் இயேசுவின் நாமத்தில் எங்களுக்கு விடுதலை கோடி ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா
@sophiajebaraj
@sophiajebaraj 29 күн бұрын
Please pray for our business blessings and for workers.yalini shop la nillith irrukanum Jesus.
@sophiajebaraj
@sophiajebaraj 5 ай бұрын
Please. Pray for my brother jesus. Lord please give good project to him
@sunilhembrom5628
@sunilhembrom5628 7 ай бұрын
Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit Murmu
@mcmarasan8805
@mcmarasan8805 7 ай бұрын
எஙகளை நேசிக்கும் எங்கள் பிதாவே என் கனவர் குடியின் பாவத்தில் இருந்து இராட்சிப்பு தங்க என் விட்டில் குடும்ப ஜெ பம் பண்ண உதவி செய்யும் 😭😭😭😭
@reetachellathurai6225
@reetachellathurai6225 7 ай бұрын
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤
@sophiajebaraj
@sophiajebaraj 2 ай бұрын
Please pray for our business blessings and for workers yalini jeni sd......
@reetachellathurai6225
@reetachellathurai6225 7 ай бұрын
Appa en amma ku nalla sugam thaga appa en 2 sonku nalla sugam thaga appa nalla puthi kudugna appa nalla mana mattam thaga appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤
@SRIDEVI-wj2dx
@SRIDEVI-wj2dx 6 ай бұрын
ஏசுவே என் குடும்பத்திஐ ஆசீர்வதியும்
@muthukumarnadar3412
@muthukumarnadar3412 7 ай бұрын
Amen
@RAJESWARIM-f4r
@RAJESWARIM-f4r 7 ай бұрын
கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க இயேசுவே அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
@Jeslin-lg1sf
@Jeslin-lg1sf 7 ай бұрын
இயேசப்பா என் மனசு ஓடிக்கிட்டு இருக்க இந்த தீய சக்தில இருந்து எனக்கு விடுதலை கொடுங்க ஆண்டவரே .... என்னால சந்தோஷமாவே இருக்க முடியல ஆண்டவரே ...
@rocketimmandigital636
@rocketimmandigital636 7 ай бұрын
Amen
@susmithar6108
@susmithar6108 4 ай бұрын
Jesus kandipa maathuvar nambikai oda prayer pannunga
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 7 ай бұрын
Appa americkavukaga fasting prayer adikadi sathom namum koodijabithom amerikavil bibluku muthalidam koduthu varuvathu karthari magimai paduthuvom amen
@yazhinim5498
@yazhinim5498 6 ай бұрын
Appa en marbaga prachainaieruthu anaku viduthalai thanga appa
@gracethangapoo6381
@gracethangapoo6381 7 ай бұрын
மருமகளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபிக்க😊வேண்டும்
@ghoststoriesbyakash3843
@ghoststoriesbyakash3843 7 ай бұрын
இயேசப்பா முழு கடனை அடைக்க உதவி செய்யுங்க அப்பா நிரந்தர ஒரு வேலை கிடைக்க வருமானம் கிடைக்க உதவி செய்யுங்கப்பா
@susmithar6108
@susmithar6108 4 ай бұрын
Love you jesus ❤
@Surya-k1t4g
@Surya-k1t4g 6 ай бұрын
ஸ்தோத்திரக்கிரேன். ஆமேன்😭😢😢😂😂
@rupaarasu-nt4yt
@rupaarasu-nt4yt 7 ай бұрын
Rupa praise the lord and my family manom therumba prayer pannuinga father and my daughter pg padikka nalla college kadikka prayer pannuinga father 😂🙏
@bakia1226
@bakia1226 6 ай бұрын
மாமியார் கண்ணகி பாக்கிய லெட்சுமி தேவ சமாதானம் கிடைக்க வேண்டும் இயேசப்பா 🙏
@selvipalavesam3778
@selvipalavesam3778 7 ай бұрын
Cancer katti la erudthu Viduthalai thanga appa 😢 sapda vaiga appa 😢😢😢😢😢
@c.asokan5625
@c.asokan5625 7 ай бұрын
காத்தர்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@lolJaBzlol
@lolJaBzlol 7 ай бұрын
Yes Lord Amen 🙏
@jayarobinson1616
@jayarobinson1616 7 ай бұрын
Please pray for shaxon for his calling satern problem
@minirajesh2348
@minirajesh2348 6 ай бұрын
Nalla sugam thera வேண்டும்ஆமென்
@csmani4016
@csmani4016 6 ай бұрын
இயேசப்பா என்மகன் பிரசாந்த்😂கெட்டபழக்கதில்இருந்நதுவிடுதலைதாரும்ஜெபியுங்கள்
@vinothak6514
@vinothak6514 7 ай бұрын
Yesappa enaku nalla velaienkudubam ratchikapadanum pls
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 7 ай бұрын
Yesappa Enga family children aashirvathium Appa umakku koodana koodi sthoriram nandri appa amen l love Jesus ❤💚💚💛💛❤❤🙏🙏🙏🙏
@CarlinaJohn
@CarlinaJohn 6 ай бұрын
இறைவனைப் போற்றுங்கள் 🙏
@vivekvivek1207
@vivekvivek1207 7 ай бұрын
Amen amen amen 🙏🙏🙏
@jairithijeni
@jairithijeni 7 ай бұрын
En kanavar ennai vittu vera pombalai kooda oodi poitanga athanala nan three time sucide attend pnniten after seivinai sooniyam panni ennaiyum en kanavaraiyum prithu vera pombala kooda poitanga avanga kudumbathukku enna pidikkathathala enna romba kasta paduthi adichi sanda pattu kalutha nerithu en kavaraiyum enaku virothamaga matri ennai vittu poittanga please request me pray for me mohan c uncle pls prayer pannunga sister and brother prayer pannunga enaku one boy one girl please 🥺 pray for me every time 🙏
@Munish0412
@Munish0412 4 ай бұрын
Anem
@MaryMerina-nr8pl
@MaryMerina-nr8pl 7 ай бұрын
⛪⛪🙏🙏🙏🙏❤️
@sophiajebaraj
@sophiajebaraj 2 ай бұрын
Breast pain katti maraiannum Jesus
@LakshmiLakshmi-vo2tk
@LakshmiLakshmi-vo2tk 7 ай бұрын
எசுப்பாஎன்பிள்ளைகள்ரச்சிக்கப்படவேண்டும்என்குடும்ம்உம்மைசொந்தரச்சகரவேண்டும்
@SuganSweet
@SuganSweet 6 ай бұрын
Amen
@lolJaBzlol
@lolJaBzlol 7 ай бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🇬🇧🙌🙌🙌🙏
@priyadharshini1620
@priyadharshini1620 7 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென்🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️ஐயா என் கட்டுகள் இருந்து விடுலை வேண்டும் ஐயா உங்கள் ஜெபம் உங்ககிருபை தயவு உங்க சித்தம் ஐயா எனக்கு வேதம் வாசிக்க முடியவில்லை ஜெபிக்க முடியவில்லை அதிகமாக பயம் வருகிறது ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sophiajebaraj
@sophiajebaraj 7 ай бұрын
Soolchihal muriaddikkappadattum jesus
@shibinancy9378
@shibinancy9378 7 ай бұрын
En husband ku 2kidneyum failure rompa kasta paduranka dialysis panrom puthu kidney venum viduthali tharum appa amen
@kavipriyalifestyle
@kavipriyalifestyle 7 ай бұрын
Pray for my inner peace
@SelvarajSelvaraj-fo7gh
@SelvarajSelvaraj-fo7gh 6 ай бұрын
என்னுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதம் நடந்துச்சு ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் எனக்கு எதிராக ஒரு ஆளு கிளம்பி எங்களுடைய விவசாய நிலத்துல இருந்தா பொருளுக்கான பயிற்சி அதுக்காண்டி நான் கேட்டதுக்கு எங்களுக்கே திரும்பி சண்டை வந்து என்னை கூட்டி கொலை பண்ணிடுவேன் சொன்னா எனக்கு ஒரு பாரம் நெஞ்சில் வந்துவிட்டது அப்ப உடனே நான் ஆண்டவர் கிட்ட ஜெபம் பண்ணி வேர்களுக்கு போன் பண்ணி சொன்னேன் அது அன்னைக்கு எங்களுக்கு பெரிய ஒரு எனக்கு நெஞ்சில் ஒரு பாரமான இருதயத்தில் ஒரு கலக்கம் ஏற்பட்டது ஆனால் தேவனுக்கு நான் என்ன சொன்னேன் ஆண்டவரே ஆண்டவரே எனக்கு எனக்கு எதிரிட்டு சீரும் உனக்கு அவனை தண்டிக்க அவளை எனர்ஜி ஒன்னு எடுத்துக்குங்கன்னு சொன்னேன் அன்னைக்கு எனக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஆண்டவர் கொடுத்தார் என்னோடு பேசினார் இரவு மாறாத நாள் காலையில அவன் பேசின ஒரு கம்ப்ளைன்ட் ஆயிடுச்சு அவன்
@ThalaKathir-y3x
@ThalaKathir-y3x 7 ай бұрын
Enga v2la irukaa mudiyala romba bayama iruku PLS Pariyar pannuga 🙏🙏🙏🙏
@mgkumartamiltamil5151
@mgkumartamiltamil5151 7 ай бұрын
Ameen yesappa Stotram Santram Santram Santram Stotram Nandri aamin.....
@sumathii9991
@sumathii9991 7 ай бұрын
En magal selvamathi ku ஆண் குழந்தை பிறக்க ஹெல்ப் பண்ணுங்க அப்பா
@santhiapsubramaniam5336
@santhiapsubramaniam5336 5 ай бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏
@reenareetu7023
@reenareetu7023 5 ай бұрын
Praise the lord brother🙏🙏 we are going to building house 🏠 please pray for us brother 🙏🙏 my name is Reena Vijaya Kumar from Hospet Karnatka
@benjaminjohnvincent4889
@benjaminjohnvincent4889 7 ай бұрын
🙏AMEN 🙏 THANK YOU JESUS 🙏
@dhevi.m3192
@dhevi.m3192 7 ай бұрын
குடி வெரியின் ஆவி என் கணவரை விட்டு வெளியே ர வேண்டும் ஜெபித்துக் கொள்ளுங்கள்
@sophiajebaraj
@sophiajebaraj 2 ай бұрын
Chest pain cure aggattum jesus
@VijiR-hy3zd
@VijiR-hy3zd 7 ай бұрын
Easappa en kanavaruku kidney pirasani sariyaga veendum. Avar veliku poga vendum. Utavi pannugappa.
@Malini27-g3y
@Malini27-g3y 7 ай бұрын
Malini My family members ple prayer
@Surya-k1t4g
@Surya-k1t4g 6 ай бұрын
நான்😢ஏன்✨💯பிள்ளை😭சேரவேண்டும்😂.அப்பா. ஆமேன்.. மகன்😭🥹மகள். பிரிந்து. இரண்டு. வருடம். ஆகிவிட்டு. மனம். வேதனையா. இருக்கிது...
@MobileShop-hb6em
@MobileShop-hb6em 7 ай бұрын
Ganesha Kumar thailammal baby kindipakga irrkhun yesapppa amen amen
@munusamyrada
@munusamyrada 7 ай бұрын
Yesaappa umakku magimai seluththigirom raja ✝️✝️❤️❤️🙏🙏
@tamilamuthan9305
@tamilamuthan9305 7 ай бұрын
Thank you Jesus
@RameshYashodha-xz2bd
@RameshYashodha-xz2bd 7 ай бұрын
Yesappa enga appa ku Vela ketaikanum kadan prblm lam seri aaka ennuku Vela ketaikanum enga v2la prblm lam seri aaka prayer pannunga
@DevakumarDevakumar-wo9sx
@DevakumarDevakumar-wo9sx 7 ай бұрын
Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏
@ThavaSelvi-gb2ye
@ThavaSelvi-gb2ye 6 ай бұрын
🇱🇰👌🙏🙏
@Jasylin-iz7ws
@Jasylin-iz7ws 7 ай бұрын
Amen.Thank you Jesus appa.🙏🙏🙏
@RejinaKumari-gm4uh
@RejinaKumari-gm4uh 7 ай бұрын
Pray to me i am waiting for new job🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 7 ай бұрын
American collage la 1 paiyan Sujith vikash ku yepadiyavathu Bsc IT kidaikka prayer pannunga Brother praise the lord of jesus christ 🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️🎚️
@jtamilarasi578
@jtamilarasi578 7 ай бұрын
Thank you JESUS
@thishanyinkaran8631
@thishanyinkaran8631 7 ай бұрын
தகப்பனே என் கணவர் ஐங்கரன் மன அழுத்தத்திலிருந்து பூரண விடுதலை அடைந்து குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் .நன்றி நன்றி நன்றி தகப்பனே.
@RAJESWARIM-f4r
@RAJESWARIM-f4r 7 ай бұрын
கடன் பிரச்சினைனால ஒரு ஒரு மாதம் கடக்க முடியல இயேசப்பா நீங்க அற்புதம் செய்வீங்கனு காத்துக்கொண்டு இருக்கிறேன் இயேசுவின் நாமத்தில் விடுதலை தாங்க இயேசுவே அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
🔴🅻🅸🆅🅴 || ஆராதிப்போம் வாருங்கள் || Come Let's Worship || February 06, 2025
1:05:12
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 25 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
திறப்பின் வாசல் உபவாச ஜெபம் || Bro. Mohan C. Lazarus || Dr. Paul Dhinakaran || ஜனவரி 2024
2:48:30
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 209 М.
சாத்தானை மேற்கொள்ளுங்கள் - Part -1 | Bro.Mohan C Lazarus | Thirupathur Fasting Prayer | Day1
1:46:41
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 1,3 МЛН