Picasso Water Colour Portrait | Short Story | Journey for Art | Madurai Ovn

  Рет қаралды 3,980

JOURNEY FOR ART - Tamil

JOURNEY FOR ART - Tamil

Күн бұрын

Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
இது ஒரு புது முயற்சி.. முதல்முறையாக கலைஞர்கள் மற்றும் பிரபலங்களின் portrait மற்றும் அவர்களை பற்றிய சிறு வாழ்கை வரலாற்றை பதிவு செய்யவுள்ளேன் .
இந்த வரிசையில் முதலாவதாக நவீன ஓவியத்தின் பிரம்மா Artist Pablo Picasso அவர்களின் portrait மற்றும் சிறு வாழ்கை வரலாற்றை பதிவு செய்துள்ளேன்
உங்கள் கருத்துக்களையும் பேராதரவையும் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
#artist_picasso #picasso_painting #picasso_portrait #picasso_tamil_story #water_colour_timelapse #picasso_story #jfa #journeyu_for_art #madurai_ovn #artist_nazir
************************************************
Be Friends with My Social Networks
FB : / maduraiovn
FB Page : / artpromotes
: / nazir-artist-102018644...
Blog : maduraiovn.blogspot.in
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
அன்புடன்
மதுரை ஓவியன் ( Madurai Ovn ) ...

Пікірлер: 40
@manithiru2650
@manithiru2650 4 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@baskaranjaya6298
@baskaranjaya6298 4 жыл бұрын
சிறப்பான சேவை. நல்ல சேனல்
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.... அன்புடன் நன்றி
@ramk2739
@ramk2739 4 жыл бұрын
ஓவியக்கலை க்கு தாங்கள் ஆற்றும் பணி மகத்தான து.தலை வணங்கி வாழ்த்துகிறோம்.நீன்டநாட்களாக எதிர் பார்த்து காத
@arumugamv.othappatty3353
@arumugamv.othappatty3353 3 жыл бұрын
Supar
@sivachidambaram6726
@sivachidambaram6726 4 жыл бұрын
வெகு நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு அற்புதமான ஓவியம் மற்றும் அதனுள் கூறிய கருத்துக்கள் யாவும், சிறப்பு.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
மகிழ்ச்சி, நன்றி
@sivachidambaram6726
@sivachidambaram6726 4 жыл бұрын
@@JOURNEYFORART unga phone number solreengala?? inga solla virumbalenna, email pannunga please.... This is my mail id agk.seenu@gmail.com
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
@@sivachidambaram6726 maduraiovn@gmail.com mail pannunga
@RAJA-ww2zc
@RAJA-ww2zc 3 жыл бұрын
அது .. இதுங்கிறியே தவிர ஒன்னையும் காட்டவே இல்லையே மிஸ்டர் நல்லதம்பி...
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 жыл бұрын
தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
@ezhilezhil.r8445
@ezhilezhil.r8445 4 жыл бұрын
Super sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Thank you sir
@Artist_Sivasakthi
@Artist_Sivasakthi 3 жыл бұрын
Great video...
@MrMintu1234
@MrMintu1234 4 жыл бұрын
Nice work
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Thank you
@mohanramk6749
@mohanramk6749 4 жыл бұрын
ஓவியக்கலைக்கு தாங்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.....உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....❤️
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
மகிழ்ச்சி, நன்றி
@ramk2739
@ramk2739 4 жыл бұрын
வாழ்த்தி வணங்குகிறேன் தொடர்ந்து சேவை நடக்கட்டும். பல்லாயிரம் கோடி ஓவிக்கலைஞர்களின் கனவு.தமிழில் கலைஞர்களின் வாழ்க்கை ப்பயணம்.அருமை.அருமை.நன்றி கள் பல.வணக்கம்.
@sivasivudu9204
@sivasivudu9204 4 жыл бұрын
Sir painting work super please slow to work please
@petchir9904
@petchir9904 4 жыл бұрын
வானம்வசப்படும் ....Only few will understand...Audio secrets
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
I impressed audio from வானம்வசப்படும். What is the mistake sir...
@petchir9904
@petchir9904 4 жыл бұрын
@@JOURNEYFORART no mistake in that ...வசீகரமான பேச்சு அது.... Your videos are awesome, this want to be protected...If there is no copyright issue ....Then no problem...
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
@@petchir9904 content not same... At the same time in this video my own voice. thank you sir for your conbcern
@kumarmaran885
@kumarmaran885 4 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள். குவெர்னிகா என்று உச்சரித்திருக்கலாம்
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
மிக்க நன்றி sir, அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன்...
@manikandanvs361
@manikandanvs361 4 жыл бұрын
Super..... extremely interested drawing.......👍👍👍👍
@nagaraj-fh1gk
@nagaraj-fh1gk 4 жыл бұрын
Superb ❤️🥰
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Thank you
@user-ye1qs4us2l
@user-ye1qs4us2l 4 жыл бұрын
அருமை
@karthik_manlet
@karthik_manlet 4 жыл бұрын
Hats off to that boss of arts
@pavithras3818
@pavithras3818 4 жыл бұрын
Great information and amazing painting 👏. Keep up the good work, sir.
@VIJAY-hw3lt
@VIJAY-hw3lt 4 жыл бұрын
Super brother Vera level.....
@JasmeerAhamedArts
@JasmeerAhamedArts 4 жыл бұрын
Superb bro 😍
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Thank you
@subernjr544
@subernjr544 4 жыл бұрын
Mehta Arumi oviyar. Oviyar Abdullah.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Picasso demo done by Artist Nazir
@dharunm8270
@dharunm8270 4 жыл бұрын
What type of brush he is using
@sriramulukannaiyan6863
@sriramulukannaiyan6863 4 жыл бұрын
Picasso not available some problems are found in technically so this video are not visible please change. Thankyou.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 жыл бұрын
Nothing sir... I checked
Picasso Helped Apple To Make $350B 😏 #shorts
0:45
Gautham's INSIGHTS
Рет қаралды 8 М.
OVIYAR MARUTHI | maduraiovn #shorts #short
0:57
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 6 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 53 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
naslen Top 8 movies#naslenfans
0:20
Ak dub &cinema scenes
Рет қаралды 574 М.
ARTIST ELAYARAJA  INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
45:50
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 99 М.
Unlock Your Portrait Drawing Skills: Loomis Method Tutorial Drawing girl
31:12
OSCAR KALIMUTHU | maduraiovn #shorts #short #art #rangoli
0:44
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 1,6 М.
CALENDAR ARTIST SIVASUBRAMANIAN INTERVIEW | JOURNEY_FOR_ART | MADURAI_OVN
18:20
JOURNEY FOR ART - Tamil
Рет қаралды 20 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН