Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
@Good.13 жыл бұрын
எப்போ பாத்தாலும் காதல், காமம் னு ஷார்ட் பிலிம் எடுக்கறவனல்லாம் இத பாருங்க. படம் வெறும் படமா இருக்ககூடாது மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கணும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 👍👍👍
@kmrvideo2931 Жыл бұрын
மிக சிறப்பாய் சொன்னீர்கள்
@chandralekha931311 ай бұрын
Enoda opinion um adhey thaan
@devaadmiral61743 жыл бұрын
என் அப்பாவின் வலிகள் தெரிகிறது 🙂🙂🥲 ஆகச்சிறந்த படைப்பு நண்பா வாழ்த்துக்கள்🙏🙏
@kmrvideo2931 Жыл бұрын
வாழ்த்துவோம்
@sabarirajan89713 жыл бұрын
நல்ல கான்சப்ட். மெச்சூரிட்டியான ஸ்க்ரீன் ப்ரசண்ட். நல்ல கட். நண்பன் மஜித் மானாமதுரைக்கு பெருமை தேடித்தந்திருக்கிறான்.வாழ்த்துகள் நண்பா
@kmrvideo2931 Жыл бұрын
WELCOME
@monishathilagavathi7633 жыл бұрын
"பிச்சை புகினும் கற்கை நன்றே ", இந்த குறுப்படம் எடுத்த நிறுவனத்திற்கு தலைவணங்குகிறேன்🙇♀️ நடுத்தர மக்களின் அவல நிலைய சரியாக எடுத்த குழுவிற்கு 👏👏👏👏நன்றி... 🙏
@chinnasamyratha77842 жыл бұрын
Very nice
@kmrvideo2931 Жыл бұрын
மிக சிறப்பு
@marysukia32073 жыл бұрын
நாம் செய்யும் நன்மை நமக்கு நன்மை மட்டுமே தரும் மிகவும் அருமையான கதை இந்த கோரனா நாள் காலத்தில் நிறைய பேரின் வாழ்க்கையில் இது உண்மை கதை
@sudharsanv18693 жыл бұрын
என் நண்பனின் படைப்பு மிகவும் அருமை நமது கன்னார் தெரு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@kmrvideo2931 Жыл бұрын
மனமார்ந்த என் வாழ்த்துக்களும்
@SamsungSamsung-mk6lq3 жыл бұрын
என் நண்பனின் படைப்பு அருமையாக உள்ளது மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்
நல்ல கதைக்களம் தான்.. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இது மாதிரியான கஷ்டபடும் குடும்பத்தின் பிரச்சினை இதுவே.. congratulations team 👍 move on
@kmrvideo2931 Жыл бұрын
உண்மை.... திறமை - மனம் தரும் காட்சி வரவேற்க்கதக்கது
@jaffershadiq3 жыл бұрын
ஒரு சிறுகதைப் போல் அழகாக இருந்தது இந்த குறும்படம்.
@kmrvideo2931 Жыл бұрын
ஆம்......உண்மை
@sugumarkanna13 жыл бұрын
This movie director is my college senior .very proud of you Mams Keep going super 🎥
@karunanithyvairavan8997 Жыл бұрын
வறிய குடும்பத்து நிலமைகளை விவரிக்கும் ஒரு அற்புதமான திரைக்காவியம்.வாழ்த்துக்கள்.
@vaivi44343 жыл бұрын
கல்வி ஒளியை மிக அழகாய் ஏற்றியும் வறுமையுலும் நேர்மையை மிக அருமையாய் போற்றியும் மனதில் நிறைகிறார் இயக்குநர் வாழ்த்துக்கள்
@ayishamagan3 жыл бұрын
அழகான கல்வி கவிதை. அம்மாவின் நடிப்பும் பேச்சும் ரொம்ப எதார்த்தம் அளவான பேச்சு பார்வை கொண்ட பெண் அப்பா ஒரு தவிப்பின் நடிப்பு அத்தாச்சி யும் good டெலிவரி முஸ்தபா fine கேமரா very nice RR செம்ம டோட்டலாக பிச்சை புகினும் கற்கை நன்றே அழகிய கவிதை இயக்குனர் மற்றும் டீம் மொத்ததுக்கும் உண்மையான பாராட்டுக்கள்
@kmrvideo2931 Жыл бұрын
தங்களுடன் என் வாழ்த்துக்கள்
@shanEditzYT3 жыл бұрын
🖐Syed bhai, I'm சண்முகம்🔥🔥🔥 ஒரு நல்ல விஷயத்தை எளிமையா சொல்வதற்கு 120நிமிட படங்களை விட இந்த சிறிய 14நிமிட குறும்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது...
@kmrvideo2931 Жыл бұрын
கரைட்டா சொன்னீர்கள்
@rajirumugan73583 жыл бұрын
வணக்கம் மானாமதுரை சீமை. சூப்பர்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏அருமையான கதை. 💗
@msdseenu47703 жыл бұрын
தற்போதைய சூழ்நிலையில் ஏழை மக்கள்"படும் கஷ்ட நஷ்டத்தை குறும்படம் மூலம் எடுத்து சொன்ன டைரக்டர் syed Majeed அவர்களுக்கு வாழ்த்துக்கள் , அருமை 👌👌👌👏👏👏👏🔥🔥🔥🔥
@kmrvideo2931 Жыл бұрын
மனமார வாழ்த்துவோம் திறமைக்கு பாராட்டு வாழ்த்துக்களை கலைரசனை உள்ளம் தரும்
@divyadinesh9913 Жыл бұрын
I'm so proud to say ..My dad also doing Tailoring work.....But I'm completed 1 to 12 in private schl...and done ug in private clg...the I'm currently pursuing 2nd year Pg.......He is my real hero.....❤
@jayaramansundaramoorthy1248 Жыл бұрын
மிக அற்புதமான கதைக் களம், நடிப்பு. ஏழ்மையிலும் நேர்மை. மெய் சிலிர்த்தது. ஆனாலும் ஏன் அரசு பள்ளிகளைப் பற்றிய ஏளனம்?
@RaviRavi-jt1yb3 жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. திருப்பதி அவர்களின் குறும்படம் அனைவருக்கும் எடுத்துகாட்டாக இருந்தது அவர் செய்த உதவியும் புகழும் வளர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துகள்
@puthalviputhalvi42253 жыл бұрын
Super d machan my dhoshthu suvi in this film😍
@parameshponna62773 жыл бұрын
நட்பின் இலக்கணம் ஒன்று .......... மனிதனின் இலக்கணம் ஒன்று...... தொழிலில் இலக்கிணம் ஒன்று....... இவை அடங்கிய பிச்சை புகினும் ஒன்று.......
@kmrvideo2931 Жыл бұрын
மிக சிறப்பாய் சொன்னீர்கள்...
@maheshajithfans3 жыл бұрын
மிகவும் அருமையான குறும்படம்💐💐💐💐 தற்போது உள்ள ஏழை மாணவர்களின் நிலைமை இது....
@kmrvideo2931 Жыл бұрын
உண்மை.....
@jeybaljlsagroenergy55783 жыл бұрын
மிக நல்ல படம் இது நிழல்ல நிஜம்...நல்வாழ்த்துகள்!
@kmrvideo2931 Жыл бұрын
Super.....
@skranbanavan37953 жыл бұрын
உண்மைக்கு கிடைத்த பரிசு "பிச்சை புகினும்"... வாழ்த்துக்கள் நண்பா... கண் கலங்க வைத்துவிட்டாய்... அருமையான திரைக்கதை...
@kmrvideo2931 Жыл бұрын
உண்மை... திறமை மனதிற்க்கு வாழ்த்துவோம் வளரட்டும்
@SRK_12345_3 жыл бұрын
அருமையான கதை கற்க கல்வி ஏழ்மை நிலையிலும் ....
@kmrvideo2931 Жыл бұрын
ஆம்... சிறப்பு
@p-_a-_u-_n-_u8505_-13 күн бұрын
இந்த வீடியோவை இப்போதுதான் பார்த்தேன் கதை அருமை நான் சின்ன வயதில் எனது தொழில் இதுதான் என் அப்பாவை என் கண் முன்னால் நிறுத்தி விட்டீர்கள் மிகவும் மிகவும் அருமை நண்பர்களே
@NewTor33 жыл бұрын
பிச்ச எடுத்தாச்சும் இங்கிலிஷ் மெடியம் ல படிக்கணும் ங்கிற எண்ணம் நம்ம மக்கள் மனசுல இருந்து மாறனும்.. ✌🏻
@kmrvideo2931 Жыл бұрын
அப்படியா.....மாறுமா
@thenmozhi_80553 жыл бұрын
Suvina akka super
@senthilkumar-qs4zi3 жыл бұрын
வாழ்த்துக்கள் செய்யது அண்ணா...
@ravipaul63153 жыл бұрын
சிறந்த இயக்குனர வர வழ்த்துக்கள் சகோ..
@muthuraj85843 жыл бұрын
Congratulations and great 🎉👏👏👏 dear syed bro....
@arunmahalingam28973 жыл бұрын
Super work syed anna Semma feel Vaalthukal expecting your next one.
@charlesshetty11063 жыл бұрын
Semma story na...super direction syed Anna congrats...
Anna super am very glad to see you as a director wish you all success ❤️
@muthurazor13 жыл бұрын
🎉🎉🎉Congratulations brother 🎉🎉🎉
@devirameshs8743 жыл бұрын
Good concept👏👏Vera level Syed ,, congratulation 👍👍
@saleem75423 жыл бұрын
அருமை அருமை
@ramadosschinnakannu5334 Жыл бұрын
அரசு பள்ளி, கல்லூரியில் சேர்ந்து பயின்றால் நம்மை போன்ற ஏழைகள் வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்...
@Sadhisadhi_0073 жыл бұрын
Super thangachi swina💞
@billcollector15883 жыл бұрын
திருப்பதி வாழ்க👍🙏😁
@preethipreethi47183 жыл бұрын
🎉🎉🎉🎉congratulations to all 🎉🎉🎉🎉🎉
@ranjithram82023 жыл бұрын
Suppppeeeeeerrrrrrr bro semaaa elamey nalla irundhuchu Camera angle suppppeeeeeerrrrrrr concept elamey pichutinga great team work congratulations for ur best future
@tinyscreen85543 жыл бұрын
இந்த திரைப்படத்தின் இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Semma direction and screen play nice work and concept , last scene was so beautiful
@rajahparanthaman6963 жыл бұрын
It's really emotional.salute to the maker
@Sucess8393 жыл бұрын
Good script and also good camera work ...so allways superb 😍😍
@chitrakala27733 ай бұрын
Excellent! Excellent message! Mother's speech....Even in poor situation her sincerity! In this world these are all happening.But what the government did to these students. Please do film like this, My sincere thanks to the director.❤
@mohamedbirzam-vt6un Жыл бұрын
மிகச்சிறப்பான படைப்பு
@அன்பேசிவம்-ழ2ந3 жыл бұрын
யாரும் மாற்றம் வரது உலகில் நடப்பது நேர்மையான முறையில் நிர்வாகம் நடப்பது இல்லை
@mugenvikram75573 жыл бұрын
All the best👍💯 da Syed
@btsinfoshorts24153 жыл бұрын
The father character was awsome 👍🏻
@jeybaljlsagroenergy55783 жыл бұрын
Thanks bro
@mahendratecno83723 жыл бұрын
Nice story sar.......My village orisha super video
@ceceliadorisamymuthu6711 Жыл бұрын
Nalla short film....ending excellent....mounem paesiyethu
@karthikkumar97893 жыл бұрын
நல்ல படைப்பு... வாழ்த்துகள் சையது அண்ணா.....
@kmrvideo2931 Жыл бұрын
சையது வாழ்த்துக்கள்
@abiramip55723 жыл бұрын
Ya family kooda intha mari nilamaila tha irukku 😢😭😭😭
@vvandhana-rc9kc17 күн бұрын
So what, One day you can change your family situation
@jeffrinmoses703 жыл бұрын
Arumaiana padaipu. Very painful. Nam naatil 60% makkalin nilai ithan
@jesudosskirubakaran73582 ай бұрын
Fantastic brother. In the last scene showing the goat is very nice communication.
Wonderful and hard hitting message. Beautiful direction and brilliant acting!! Good luck to whole team!!
@hscreation67243 жыл бұрын
Spr Yazhini Ramesh bro ❤️ and Team 😘
@padmanabhakg10463 жыл бұрын
Excellent in departments Congratulations to the team 👏🙌
@ar.manikandan15573 жыл бұрын
வாழ்த்துக்கள்
@karatembr18613 жыл бұрын
Congratulations brother 🇮🇳🎞🎬🎼🎥📽
@Senthilkumarank13 жыл бұрын
Syed 🙏🏼🙏🏼🙏🏼 Superb and touching short film. Really positive one. Must watch
@komatharamachandran30803 жыл бұрын
Nice short film....good concept...All the best for the team..
@Neurologydoctormydream3 жыл бұрын
Hats Off Mr Syed (Director) Team, Current Scenario Portrayed Alive. Wish U All Success.....
@bikerider57573 жыл бұрын
Manamadurai frds like👍
@jeybaljlsagroenergy55783 жыл бұрын
மகிழ்ச்சி ...
@gsraj5113 жыл бұрын
Congratulations to the whole team 🎉🙏
@apvc57563 жыл бұрын
அருமை 👌🙏
@thirumurugansupermartmnm30673 жыл бұрын
NO WORDS TO SAY THE FEELINGS ABOUT THIS SHORT FILM, SUPER. YOU HAVE BRIGHT FUTURE, BOSE - THIRUMURUGAN SUPER MARKET-MNM
@jeybaljlsagroenergy55783 жыл бұрын
Thanks for all
@blank-vw2sb3 жыл бұрын
"I never let schooling interfere with my education" - Mark Twain
@renisha267983 жыл бұрын
Wow ... congrats syed ..😍
@j.meenakshisundharam91523 жыл бұрын
Congratulations parameswaran 🎉🎉
@ssrvbgm213 жыл бұрын
Vera level ......
@sumaiyapeer46203 жыл бұрын
Awesome story 👏👏👏👏
@anishanasrin66543 жыл бұрын
Congratulations to the whole team 🎉🎉💐💐
@Gopi23103 жыл бұрын
Nice ❤️🙂👌👌
@rekhanethaji51182 жыл бұрын
Good job Syed & team
@thiyagarajan346011 ай бұрын
Semma semma kadhai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tinyscreen85543 жыл бұрын
தரமான திரைப்படம்
@babuyurekha97043 жыл бұрын
Vera level 😎😎
@uma863 Жыл бұрын
Ivara paakkum poothu Anka appa va paakkura maariyae irukku my father also tailer he is working hard for me and my brother and sister My brother studying MBBS 1st year Me NEET aspirant Sister 10th I am proud I have a good father 😊
@dhineshkumark70403 жыл бұрын
Semma movie....
@dinesh63733 жыл бұрын
Very nice Syed. Crisp narration and good portrayal by all artists. Congratulations on a good beginning and Best wishes for all your endeavours.