🔧 Pick up இல்லை என்பதால் diesel pump சர்வீஸ் பண்ண போறாங்க vehicle maintenance work

  Рет қаралды 2,786

Driver sathish

Driver sathish

10 ай бұрын

🙏 this video will be I told you vehicle not pick up in suddenly reduce in problem in diesel pump nozzle service work vehicle maintenance in best of my transport driver talk you any problem with suddenly rectified is a problem🚀 என்னுடைய வண்டி வேலை முடிச்சிட்டு ஓசூர் போயிட்டு வரும்போது பிக்கப் இல்லை என்று சொன்னதால் அந்த வண்டியுடைய டீசல் மற்றும் பம்பு நாசியில் சர்வீஸ் செய்து போடுவதற்காக கழட்டுகிறார்கள் நன்றி வணக்கம் #tamilvlog #truckdriver #travelvlog #lorryvlog #travel #traveling #tata #vlog

Пікірлер: 13
@rajeshlakshmi8598
@rajeshlakshmi8598 10 ай бұрын
Super🎉
@Driversathish
@Driversathish 10 ай бұрын
Thank you 👍
@dineshk6683
@dineshk6683 10 ай бұрын
sathish bro unga owner pathi sollunga unga good down yanga irukku sollunga
@Driversathish
@Driversathish 10 ай бұрын
Eanga owner super bro andal kuppam to minjur pora vzila eruku bro 👍
@MrKarthik400000
@MrKarthik400000 10 ай бұрын
@@Driversathish Bro what is your salary bro
@bkramesh4019
@bkramesh4019 10 ай бұрын
வண்டி வேலை நல்லா பார்த்துக் கொள் தம்பி அப்போது தான் வழியில் புலம்பாம வண்டி ஒட்டலாம்😂
@Driversathish
@Driversathish 10 ай бұрын
சரிதா அண்ணா ஆனா அந்த பம்பு நாசியில் வேலையை வண்டி இல்லையா? என் வண்டி வேலை எல்லாம் முடிச்சிட்டேன் வண்டிக்கெல்லாம் சின்ன சின்ன வேலை தான் இருந்தது செஞ்சு முடிச்சாச்சு ஒன்னும் பிரச்சனை இல்ல நன்றி
@petchikutti9033
@petchikutti9033 10 ай бұрын
Anna driver vacncy irukka
@Driversathish
@Driversathish 10 ай бұрын
Ketu pathu solura bro thanks 👍
@somusomu5144
@somusomu5144 10 ай бұрын
Anna marriage aaiudacha
@Driversathish
@Driversathish 10 ай бұрын
Illa Anna thank you 👍
@abisheksr8027
@abisheksr8027 10 ай бұрын
Monthly evolo salary anna
@Driversathish
@Driversathish 10 ай бұрын
சம்பளம் சாப்பாட்டு படி இரண்டும் சேர்ந்து 29k அதற்குள்ளாக எல்லாத்தையும் பார்த்துக்கணும் செலவு எல்லாம் நன்றி
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 46 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 462 М.
Diesel Engine Components in Tamil
10:00
St. Mary's ITI Kumbakonam
Рет қаралды 93 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 46 МЛН