ஐயாவின் குரலை ரசிப்பவர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்க
@venkataramananr72389 ай бұрын
Super all speech
@RAMESH.K.ramesh3 ай бұрын
எனக்கு இவரின் குரலை மட்டும் தான் பிடிக்கும் . நன்றி ங்க சார்
@holy4032 жыл бұрын
சிறு வயதில் அதிகமாக ரேடியோவில் கேட்ட குரல் சிறப்பு ஐயா
@thiruarasuthiruarasu2069 Жыл бұрын
உங்களின் குரலை இப்பொழுது கேட்டாலும் சிறு வயது ஞாபகங்கள் என்னுள் தள்ளாடுகிறது
@senthilkumarsp-vv4je9 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Kanakachidambaram Жыл бұрын
இதுதான் சொற்பொழிவு. கருத்து உண்டு,நகைச்சுவை உண்டு தெளிவும் உண்டு. அருமை !
@rajendrans2095 ай бұрын
11:15 11:18 11:27 11:32
@sudharshiniv42282 жыл бұрын
இன்றும் ஐயாவின் இனிய சொற்பொழிவுகள் கேட்கக் இனிமையாக இருக்கும்
@MARUTHU_18018 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சற்றும் திகட்டாத பேச்சு❤
@meenakshipriyasundar22473 жыл бұрын
உங்களுடைய சிரிப்புகளை தினமும் ரேடியோவில் கேட்ட ஞாபகம் வருகிறது ஐயா🙏
@paranthamanselvi97813 жыл бұрын
என்னுடைய சிறிய வயதில் ஐயாவோட பேச்சை வானொலியில் கேட்டு இருக்கிறேன் இப்பொழுது கானொலியில் காண்கிறேன் சிறப்பாக உள்ளது...
@bhuvananathi68183 жыл бұрын
Yes nanum than
@josephbala513 жыл бұрын
Yes I'm also..in jaffna
@muruga15923 жыл бұрын
பரன்தாமன் நானும் என்னோட சிறுவயதில் வானொலியில் கேட்டிருக்கிறேன்
@arockiya983 жыл бұрын
amam nanum appadithan,yenakkum adhe anubavam than
@ravichinna27563 жыл бұрын
Same blood
@carsamya22622 жыл бұрын
90's கிட்ஸ் வாழ்க்கையில் உங்களது குரல் மறக்க முடியாத ஒரு குரல்
@sivakumarkaliyaperumal70052 жыл бұрын
80's kids தான் இவர் குரலை ரேடியோவில் கேட்டிருக்க வாய்ப்பு உள்ளது ..... 90's kids இவர் குரலை ரேடியோவில் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை
@carsamya22622 жыл бұрын
@@sivakumarkaliyaperumal7005 அண்ணா 1998 முதல் 2003 வரை நான் இவரது குரலை ரேடியோவில் தினமும் கேட்பேன் அப்பொழுது எனக்கு வயது 12
@elumalaimalai10467 ай бұрын
@@sivakumarkaliyaperumal7005absolutely sir
@BHASKARGBOSS3 жыл бұрын
அய்யா மறைந்தாலும்,அய்யாவின் கருத்துகளும்,நகைச்சுவை பேச்சும் என்றும் மறையாது.இவரின் பேச்சுக்கு நான் அடிமையே...
@Creative_Builders.tuticorin2 жыл бұрын
ரேடியோவில் இவரது குரல் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க.....
@holyprincegroupofschool Жыл бұрын
091
@muralidharan6410 Жыл бұрын
@@holyprincegroupofschooloytu 9dd
@muralidharan6410 Жыл бұрын
@@holyprincegroupofschool.a
@muralidharan6410 Жыл бұрын
0
@Pitchaimuthu-vd8ow Жыл бұрын
oh,ex ah,, you '
@muthukrishnan88723 жыл бұрын
அருமையான பகிர்வு.1 சபாஷ் போடலாமே.!! 👌👌💐💐💐💐👌👌
@yuvaranisasikumar65563 жыл бұрын
ஐயாவின் பேச்சு கவலை மறக்க செய்யும் 🙏🙏♥️♥️
@gowthamnagarajan86273 жыл бұрын
ஐயா நடமாடும் நன்மாறன் ஆக இருந்தவர் .புகழ் வாழ்க!
@somasundaramkomarasamy59503 жыл бұрын
சிறப்பான பேச்சு .....சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான பேச்சு ....
@sureshsubramanian77073 жыл бұрын
அற்புதமான அறிவு பூர்வமான தகவலுடன் கூடிய நகைச்சுவை மேடைப் பேச்சாளர்
@geethalakshmi53823 жыл бұрын
Nice jokes
@balasundramrajagopal5133 жыл бұрын
அருமை ஐயா
@ftixg3 жыл бұрын
இவர் குரல் ஒரு ஈர்ப்பு, நான் சிறு வயதில் அதிகம் கேட்பேன், 90s கிட்ஸ் நினைவலைகள்.
@DhanaLakshmi-qm2mt3 жыл бұрын
Yes
@vinothsulo46053 жыл бұрын
Yes
@hajirarehana35293 жыл бұрын
@@DhanaLakshmi-qm2mt ,
@hajirarehana35293 жыл бұрын
@@vinothsulo4605 l
@hajirarehana35293 жыл бұрын
@@DhanaLakshmi-qm2mt , 27
@SakthiVel-jk2gh2 жыл бұрын
அய்யாவின் குரலை காலையில் எழுந்திருக்கும் பொழுது இந்த இனிமை யான குறளை தினமும் கேட்பேன்
@x66233 жыл бұрын
"இன்று ஒரு தகவல்" ஒப்பற்ற இந்த அருமையான ஐயாவின் அடையாள சின்னம். இன்னும் சில காலம் வாழ்ந்திருக்க வேண்டும். இயற்கையின் சதி.
@renugaragavan18333 жыл бұрын
Ws
@dharmalingamkannan14363 жыл бұрын
இன்னும் இரப்பை மறக்க முடியல்லை இதர்க்கு வழி உண்டா
@SppPrabu072 жыл бұрын
ஆம்
@ntbmg72883 жыл бұрын
ஐயா உங்களின் குரல் மிகவும் ஈர்ப்பாக உள்ளது ஐயா,ஐயா நான்1990களில் இன்று ஒரு தகவல் என்னும் நிகழ்ச்சி ரேடியோ அலைவரிசையில் கேட்டுள்ளேன் ஐயா
@erodepowersystms3 жыл бұрын
மிகச்சிறந்த கருத்தியல் பேச்சாளர் மிகவும் பிடித்த பேச்சாளரும் கூட இவரின் பேச்சை ரசிக்காதவர்கள் இருப்பது ஆச்சரியமே எப்பேர்பட்ட மன நிலையிலும் இவரின் கதையும் கருத்தும் நமக்கு புதுவிதமான தெம்பைக் கொடுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்
@archanraj86982 жыл бұрын
By. It in
@soundarkrish5403 жыл бұрын
அய்யாவின் "இன்று ஒரு தகவல்" என்றைக்கும் மறக்க முடியாத ஒன்று. வாழ்க அவர் புகழ்🙏🙏🙏
@PrabhaRaman-cr7wp3 жыл бұрын
, அருமையான பதிவு 👌👌👌🌺
@jameelajamal90583 жыл бұрын
y wsddddddddddrdi
@jameelajamal90583 жыл бұрын
siuunarii
@shinypraveena51673 жыл бұрын
@@PrabhaRaman-cr7wp ⁰0⁰
@logaiyanlogaiyan30233 жыл бұрын
@@jameelajamal9058 8
@seenivasankaruppasamy69573 жыл бұрын
அய்யாவின் குரலைக்கேட்டாலே நமக்குள் ஒரு இன்பம்
@Bhuvana-233 жыл бұрын
மிக தரமான பதிவு. இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது. Comments களில் நிறைய பேரை inspire பண்ணி இருக்கீங்க. வாழ்த்துகள் . தொடரட்டும் இந்த நற்பணி
@sabarinathan154 Жыл бұрын
இந்த வீடியோ பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு . இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் பயனுள்ள கருத்து . வாழ்க வளமுடன் . பாரத தாய்க்கு நன்றி .
@rajavelu96818 ай бұрын
MVR
@prabaharkumar58643 жыл бұрын
அதி காலையில் அய்யா சொல்லும் சிறு நகைச்சுவை கதைகள் வானொலியில் கேட்டுத்தான் எழுவேன் 80களில்
@PrabhaRaman-cr7wp3 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 👍👍🙏 அருமையான பதிவு 👌
@damodaranmadhavan79433 жыл бұрын
1990 ennoda appa inru oru thagaval radola ketparu ennoda ponnum avaroda sernthu ketpa school kilamba sonna thagaval ketta piraguthan kilambuva avaluku age 6
@t.karthickt.vaishnavi29193 жыл бұрын
@@PrabhaRaman-cr7wp ethuku ivlo அருமை
@muthukumara19253 жыл бұрын
உங்கள் பேச்சு கேட்கக் சலிப்பு தன்மை வராது ஐயா வரிகள் அனுபவம் வாய்ந்த பேச்சு எங்களுக்கு பயனுள்ள தகவல் ஐயா நன்றி 💐💐💐💐💐💐
1991களில் நான் பல நாட்கள் பள்ளிக்கு தாமதமாக சென்று இறுக்கிறேன் காரணம் இவரின் இன்று ஒரு தகவல் தான் ஆனால் இன்று நான் அதை நினைத்து பார்க்கிறேன் அவை எனது வாழ்க்கையில் எவ்வளவு உண்ணதமான நாட்கள் என்று.
@kaniraj94088 ай бұрын
❤
@sureshr55628 ай бұрын
nanka piraka kuda illa....Ivarin peyar enna nu solringala, ipo dhan Ivar speech pakuren
@NazeerKhan-r4w5 ай бұрын
❤
@BharaniBharani-cb6xu5 ай бұрын
உண்மை
@hassanmoulavi236918 күн бұрын
😊😊😊😊😊
@உழவர்சந்தைவிவசாயி11 ай бұрын
இதைப்பேரன்ற பல நல்ல தகவல்களை தந்த என்வாழ்க்கையில் வானெரலியில் கேட்டு விட்டு ஸ்கூல் சென்ற அனுபவம் என்னை உயர்த்தி காட்டியது
@balar52026 ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா சூப்பர்
@selvarajank32803 жыл бұрын
பலமுறை கேட்டாலும் சலிக்கவில்லை. அது தான் இவரின் சிறப்பு.
@bhuvanaravi61903 жыл бұрын
அவர் மறைந்தாலும் ஐயா அவர்களின் புகழ் தமிழ் நாட்டில் நிலைத்து இருக்கும்
@rathikavenkateshrathikaven93003 жыл бұрын
0
@rathikavenkateshrathikaven93003 жыл бұрын
0
@rithieaswarant51053 жыл бұрын
U
@rithieaswarant51053 жыл бұрын
How are you
@pillaikumar77532 жыл бұрын
Nan1977muuthalsirinrasikan
@gunadhana12603 жыл бұрын
உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே
@PrabhaRaman-cr7wp3 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@GokulkYoga9 ай бұрын
Thenkatchi swaminathan's joke & present movement particylars have been Declared Transparent manner. Delivered melliflous ( sweet words) words. Stupendous laugh. Smile costs nothing but it creates much.. Smile & Laugh have panacea ( Remedy for all diseases) Belly Laugh creates much! Belly laugh cures umpteen diseases. Stupendous!
@swaminathanayyaswami64293 жыл бұрын
வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே இது போன்ற அறிவு ஜீவிகளை நாம் அனுபவிக்க முடியும். இவரைப் போன்று இனி ஒருவர் பிறக்கப் போவது இல்லை. நாம் அவர் காலத்தில் வாழ்ந்தது நமக்கு ஒரு மிகப் பெரும் பாக்கியமே. நுங்கம்பாக்கம் சுவாமிநாதன்
@sanjeevannagu33983 жыл бұрын
எங்கள் வீட்டில் மின்சாரம் , தொலைக்காட்சி இல்லாத சமயம் ,காலையில் ஐய்யா, சொல்லும் கதை கேட்ட பின்னரே பள்ளிக்கு தயாராவோம்,அப்போது கேட்ட கதைகள் இப்பொழுது கேட்கும் போது உண்மையில் நான் சிறு வயேதுக்கே சென்று விட்டேன் ❤️❤️நன்றி ஐய்யா 🙏🙏இது போன்ற நினைவுகளை எங்களுக்கு தந்ததற்கு❤️❤️🙏🙏
@badrisupermass56483 жыл бұрын
Naan ithaithaan solla ninaithen
@noelesther7373 жыл бұрын
Yes
@sekarpaintersekarpainter54143 жыл бұрын
.
@sankarsarassankarsaras42503 жыл бұрын
Yes
@sudhaeaswaran19583 жыл бұрын
Super sir, my school studies now I remembering. My geography sir took a tough chapter in a story manner. Now I am 63. Now also I remember Ed and told to my knowing childrens
@muhammedmuhsin6123 жыл бұрын
1990 ,95ல் ஆல்இண்டியா ரேடியோவில் காலை எழுந்தவுடன் அனைத்து வீடுகளிலும் இவரின் குரலே பிரபலமாக இருக்கும்
@sundaresansita44583 жыл бұрын
பொதிகையில் காலை இவர்பேச்சு, திரு .சாலமன் பாப்பையா அவர்களின் திருகுறள் அர்த்தம் ( நாளை சந்திப்போமா என முடிப்பார்.)விரிவுரை. மிக நல்ல காலை நிகழ்ச்சிகள்.
@suseelas99313 жыл бұрын
@@sundaresansita4458 iOP9
@fahimsyed34323 жыл бұрын
S nanum
@1980yadalam3 жыл бұрын
Exactly 7.40 am
@saravananm29773 жыл бұрын
U
@i.s.krishnamurthy97752 жыл бұрын
ஞாபகம் இருக்கிறது... சென்னை வானொலியில் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே காலையில் 7.20க்கு .. இந்த ஒரு நிகழ்ச்சியை கேட்காமல் கிளம்பிதே கிடையாது... அவ்வளவு ஆர்வம்..
@UMASKITCHEN302 жыл бұрын
Naanumdhan nanba
@haridossrangasami39622 жыл бұрын
7.40 காலை
@sriram2015 Жыл бұрын
காலை 7:15 முதல் 7:25 வரை ஆகாஷவானி செய்திகள்தான் வரும். இன்று ஒரு தகவல் 7:40 முதல் 7:45 வரை. அது ஒரு பொற்காலம்.
@viswanathanvisu7523 жыл бұрын
தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் வானொலி மூலம் கதைகள் சொல்லி தங்களை பிரபலப்படுத்தி கொண்டவர் அவர் ஒரு நல்ல பேராசிரியரின்
@sathyapillari41943 жыл бұрын
Highly enjoyed. Thanks
@d.deenananmaran66833 жыл бұрын
Very.supper
@umamuthukrishnan67223 жыл бұрын
அய்யாவின் இன்று ஒரு தகவல் கேட்காமல் நான் பள்ளி செல்வதில்லை 🙏🙏🙏
@ganesans83553 жыл бұрын
Super speech
@encounteregambaram89593 жыл бұрын
நானும்
@dhleepm Жыл бұрын
வணக்கம் அய்யா 🙏
@yousufimm35673 жыл бұрын
கேட்க கேட்க சலிக்காத பேச்சாற்றல், வானொலியில் கேட்டது போக வீடியோவிலும் பார்க்கிறோம்
@Sarabheswaran70104 ай бұрын
1st time hearing thenkachi ko swaminathan sir speech
@gandhimathin88643 жыл бұрын
ராமகிருஷ்ண பரமஷம்ஸரைப் போலத் தோற்கத் தயாராயிருக்கும் துணிவும் பண்புமிக்கவர். இயல்பான எளிய இனிய நன்னோக்கத்துடனான ஆற்றல் மிக்க அமைதி தரும் அற்புதமான பேச்சு ஐயாவுக்கு!
@rajinikrishna80krishna512 ай бұрын
என்ன ஒரு மனதுக்கு இதமாக இருக்கிறது ஐயா உங்களின் குரலும் அதில் நகச்சுவையும் மிஸ் யூ ஐயா ❤❤❤😢🙏🙏🙏
@EkanthKasinaathan4 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் அத்தனையும் உன்மையே
@santhanaselvakumara12093 жыл бұрын
நான் சென்னையில் கடையில்வேலைபார்க்கும்போது வருசம்1993காலையில்கேட்ட பிறகேகடைக்செல்வேன் மனசுக்கு உற்சாகமாக இருக்கும் வீடியோ பதிவுக்கு வாழ்த்துக்கள்
@machampattupernambut228Ай бұрын
என் சிறிய வயதில் தினமும் உங்கள் கருத்தை வானொலியில் கேட்போம் ஐயா இனிமையான குரல் அதில் அருமையான கருத்து
@saiprasath56623 жыл бұрын
தென்கச்சி ஐயா அவர்கள் ஓர் அற்புதம் - அவர் பேச்சை தினமும் கேட்டுக்கொண்டிருந்தால், மனமும், உடலும் புத்துணர்வோடு இருக்கும் ! அசாத்தியமான மனிதர் ! 👌👍🙏🙏🙏
@sathiyakuwait56912 жыл бұрын
அருமையான பேச்சு. RVS Engg college, Dindigul 1989-1993ல் நடைபெற்ற நிகழ்வு என எண்ணுகிறேன். உடன் படித்தவர்களை கண்டேன்.
90s all India radio indru oru thgaval daily telecasts 5 minutes very informative messages given by thengatchi swaminathan sir
@vijayakumargovindaraj18173 жыл бұрын
மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப் பட்டோர் இவரின் நகைச்சுவை உரையாடலை கேட்கும் போது எல்லாம் இலகுவாகும் . மருத்துவ துறையும் தீர்வுகளில் இது ஒன்று என்று கூறுகிறது .
@rajn90313 жыл бұрын
இவரை ஒரு முறை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு ...
@kumarv84563 жыл бұрын
De
@suryabala.vsuryabala.v96753 жыл бұрын
Shivaji ganeshan, neril santhikka aasypata nabar
@rathinavelrathinavel46683 жыл бұрын
நானும்அப்படிதான்
@saraswathijayaprakash44672 жыл бұрын
I too wish to meet him
@baskaranbas9209 Жыл бұрын
Super speech Ayah-🙏🙏🙏
@elayasathya51528 ай бұрын
Super ஆனபேச்சி🎉அருமை😊🎉
@ramamurthyn78082 жыл бұрын
"A man must live after Death" - he will live in our minds, as long as the earth remains. Nothing more to say.👌👌
I remember those days when I listen his Indru oru thagaval in radio, then going to school...amazing speech and talented to speak for any hours without any slip of tongue or nervousness..thanks for making our childhood days memorable sir..missing u lot sir.
@gopimaha6199 Жыл бұрын
Yes
@om83874 ай бұрын
உங்கள் குரலில் பதிவுபண்ணிய தகவல்களைத்தான் கேட்டுவந்தோம் இன்று சுவாமிநாதன் அவர்கள் நேரிவ்வந்து பேசுவதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகவிருக்கிறது இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மிக அருமை மாண்ட ஒருவரை மீண்டும் நேரில்வரவைப்பதென்பது அப்பாடா என்னதான் சொல்வதோ மிக அருமை
@tamilkuudu39773 жыл бұрын
நிதானமாக பேசி நிம்மதியாக ரசிக்க வைப்பவர்
@sivalingamp80563 жыл бұрын
Supar
@sarvajithkarthi.61913 жыл бұрын
I like you
@ganesan56803 жыл бұрын
👌👌
@KannanNA3 жыл бұрын
S
@thirunavgarasuthirunavgara55963 жыл бұрын
Hi
@sheelababu20393 жыл бұрын
நான் இவருடைய இன்று ஒரு தகவலை 31 ஆண்டிற்கு முன்பு கேட்டேன்
@RajKumar-jx6es3 жыл бұрын
Hi
@jagadesanthiyagarajan67023 жыл бұрын
👌👌👌
@ssurenther4926Ай бұрын
நான் சேனல் ஆரம்பிக்க சிறுவதில் FM ல் இவர் குரல் கேட்டதன் வெளிப்பாடுதான் மிகச்சிறந்த எதார்த்த பேச்சு
@yoyobrothers61012 ай бұрын
தினமும் அம்மா காலையில் கேட்பார் நாங்களும் பள்ளி கிளம்பும் போது கேட்போம் ❤❤❤❤
@ramamurthyn78082 жыл бұрын
1990-களிஸ் தினசரி ரேடியோவில் இவர் குரல் கேட்கும் போது, நம் மீது மிகவும் அன்புடனும் பாசத்துடன் உள்ள நெருங்கிய, கள்ளம் கபடமில்லா உறவினர் பேசுவது போல் இவர் குரல் இருக்கும். ஈர்க்கும் எப்போதும்.
@சேகர்சேகர்-ர3ச2 жыл бұрын
ஆமா 🥰🥰🥰
@sundar4641 Жыл бұрын
அந்த நாள் இனி வாழ்க்கையில் வரவே வராது 🙏🏿
@ambalavanant3 жыл бұрын
This was held in Annamalai University somewhere in 2005 or 2006 and I was sitting and listening to him. It was really hilarious
@yaswanthrajesh66072 жыл бұрын
Wow is it😊👍
@நேத்ராஆறுநேத்ரா3 жыл бұрын
மீண்டும் காலை நேரங்களில் இவருடைய காணொளி பதிவிட்டால் வளரும் தலைமுறையினருக்கு எடுத்துகாட்டாக இருக்கும்.
@sobanbabu71093 жыл бұрын
உண்மை,நான் அப்படித்தான் வளர்ந்தேன்
@rajaguru96013 жыл бұрын
Sari sari
@arulmitran3 жыл бұрын
Super sir. உங்கள் குரல் 30 வருடம் முன்பே Famous sir ரேடியோ காலத்திலேயே நாங்க உங்க Fan sir always. உங்க கருத்துகளும் பேச்சும் எப்பவுமே Super sir. வாழ்க வளமுடன் நலமுடன் Happily with your family.sir.
@ramesht46933 жыл бұрын
I will listen Indru oru thagaval before leaving to school. Ever green speech
@s.vijayakumar87882 жыл бұрын
Legends are only born once. Miss you thenkachi ayya
@Blackduckkkkkoi2 жыл бұрын
Sir passed away almost 13 years back, but he is making many people sleep at night even now...I'm his biggest fan. 🙏
@AdityaKarikalan1991 Жыл бұрын
Me too
@venkatesankumarasamy6028 Жыл бұрын
@@AdityaKarikalan19911
@singavelan3106 Жыл бұрын
என்றும் இனியவை அய்யாவின் குரல் ...கதைகள் .... 🎉😊
@louism74643 жыл бұрын
யானை இருந்தலும் பொன் இறந்தலும் பொன் அதுபோல ஜயாவின் கருத்து 👍👍👌👌👌
@rajamannarb94153 жыл бұрын
Jaya illa iyya
@easwarivishnu40253 жыл бұрын
என்னதான் சொல்ல வரிங்க ஒன்னும் புரியவில்லை
@sridharsridhar40563 жыл бұрын
@@easwarivishnu4025 right
@sathishkumar-sv1ds3 жыл бұрын
யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன்.
@louism74643 жыл бұрын
நன்றி
@sathishbabu35283 жыл бұрын
சிறு வயது முதல் இப்போது வரையும் 100.3 கேட்கிறேன்...😍
@velusamyppalaniappagounder78632 жыл бұрын
L
@AnbuAnbu-bu2vs3 жыл бұрын
V. Good programme, inhru oru thagaval , really superb one!
@srinivasantd10533 жыл бұрын
Yes in 1980's in early morning sir speach is daily I hear in all India radio.He gives good information and knowledge based jokes.🤣🥰🤣🤣
@vasanthamalligadhanasekara46603 жыл бұрын
1990--1995 நாட்களில் காலை இன்று ஒரு செய்தி மிகவும் பிடிக்கும் தினமும் காலையில் இவரின் நகைச்சுவையான தகவலுடன் தான் ஆரம்பிக்கும்.
@Kuttymaan0072 жыл бұрын
நான் ஆறு ஏழு வயதில் இருந்து இவர் குரலை ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை கேட்டிருக்கிறேன் மிக அருமையாக இருக்கும் அப்பொழுதெல்லாம் இவரோட குரல் என்றால் வானொலி பெட்டியில் மட்டும் தான் கேட்க முடியும் நாள் அருமையான கதை சொல்வார் அருமையான ஒரு நல்ல மனிதர்
@gunasekaran32323 жыл бұрын
ஐயா உங்களது இன்று ஒரு தகவலை நான் சிறிய பிராயத்திலேயே நகரில் கண்டதுண்டு மகிழ்ச்சியா இருக்கு
@manickams21463 жыл бұрын
அருமையான தகவல்கள் ஐயா வானொலியில் கேட்பது போல் இருந்தது 😀
@babaiyermanispiritualandpo20623 жыл бұрын
❤️💕❤️💖❤️ touching speaking looking and presentation.