மார்க்கத்தின் பொக்கிஷமே நீங்கள் ஹதிஸ் கூறும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என் நபியின் காலத்தில் வாழ்ந்தது போல் இருக்கிறது அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@Askar_Official20023 ай бұрын
உணர்ச்சி மிக்கப்பேச்சு❤
@abdulrahman-or2gb4 жыл бұрын
மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்உங்களுடைய சொற்பொழிவு எங்கள் மனதை மிகவும் உருக செய்கிறது புகழனைத்தும் அல்லாஹ்விற்கே..... அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக..... உங்களைப் பொருந்தி கொள்வானாக ... உங்களுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்துவானாக ....
@HalimaBeevi-rd5bp4 ай бұрын
உங்களுக்கு அர்புதமான இந்த கல்வியை கொடுத்த அல்லாஹ் வுக்கே எல்லா புகழும்
@jalaldeenfathimasaja Жыл бұрын
பிலால் றழியல்லாஹு அன்ஹு அவர்களை போன்ற கணவரையும் பிள்ளைகளையும் எமது வாழ்க்கையிலும் அல்லாஹ் ஏற்படுத்தி தருவாயாக ஆமீன் ஆமீன்
@riyajahamed1243 Жыл бұрын
Aameen
@ayyishay8 ай бұрын
Ameen
@saadhalivasima497710 ай бұрын
Masha Allah ❤
@AhmedYounus-yn9yt9 ай бұрын
I’m a Sri Lankan Muslim and I love this Bayan jezzakallahu hairen ❤❤❤❤❤❤❤
@sritharansri1987 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@rishadmohamed62008 ай бұрын
அருமை, சகோதரா அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும். பிலால் ரழி அவரகளின் வாழ்க்கை வரலாறை கேட்கும் போது கண்களில் கண்ணீரை தடுக்க முடியவில்லை. இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் தான் இந்த கண்ணியம்மிக்க மார்க்கம் எமக்கு கிடைத்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.... நிறைய ஸஹாபாக்களின் வரலாறுகளை உங்கள் வார்த்தைகளில் கேட்கும் போது அது என்னை அங்கேயே அழைத்து செல்வது போல் இருக்கும். அல்லாஹ் உங்களை பொருந்திக்கொல்வாணாக 😭😭😭.