இந்த பில்லூர் அணையில் என் தந்தை பணிபுரிந்தார் . இரண்டு முதல் நான்காம் வகுப்பு வரை இங்கே படித்தேன் . ஆறு முதல் ஒன்பது வரை பரளி பவர் ஹவுஸ்ஸில் படித்தேன் . இந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நான் கன்னியாகுமரியையும் கண்டேன் 1991-முதல் பஞ்சாப்பையும் கண்டேன் காஷ்மீரையும் கண்டேன் மணிப்பூரையும் கண்டேன் எனது பயணம் ........... 1985 - ல் இங்கிருந்து வெளியேறி ஊட்டிப்பகுதியில் வசித்தேன் . இன்று .........கேரளாவில். .
@premanathanv85682 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு ஜெய் ஹிந்த்
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி அண்ணா
@satheeskumarcks37752 жыл бұрын
ரொம்ம அருமை . இந்த பில்லூர் அணை தண்ணீர் தான் எங்கள் பகுதி விவசாயிகளின் உயிர் நாடி. நன்றி சதீஸ்குமார் அனுமன்பள்ளி
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி சாகோ..
@subramaniano40652 жыл бұрын
இயற்கை அளித்துள்ள கொடை
@bsmstudiogreen2 жыл бұрын
மிகவும் உண்மை
@shaikfarid31162 жыл бұрын
Super bro....Iyarkai kudukum bothai...vaidhegi falls chinnaru chance ah illa....should go through river route......my best memories
@karthikdurai52492 жыл бұрын
எவ்வளவு பசுமை அவ ழகு குளுமை இனிமை
@jeyakumarm19122 жыл бұрын
I have lived in Pillurdam area before 40 years ago❤ Now I am in kanyakumari❤
@sundaramr77062 жыл бұрын
Only person
@sundaramr77062 жыл бұрын
👃😁👃
@DravidaTamilan242 жыл бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ! உங்கள் பெயர் என்ன ? கடைவீதி பகுதியில் வசித்தீர்களா அல்லது மனமகிழ் மன்றம் தொட்ட பகுதியில் வசித்தீர்களா அல்லது அதிகாரிகள் வசித்த பகுதியில் வசித்தீர்களா ?
@BalaksbvBalaksbv2 жыл бұрын
அருமை சகோ neraya video uploaded pannunga
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி சாகோ
@mahendran37922 жыл бұрын
ஜெய் ஹிந்த் சொன்னதற்கு நன்றி🙏
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி சாகோ ...
@maheswaranl94342 жыл бұрын
Dai neenga angada erukkinga? Koyyala there no comment on his video but thanks for jaihindh, dai trouser pasangala thesapakthi anpadu not in one word, we can’t realize that but we can prove while a time of incident
@jaganr73622 жыл бұрын
90's kids 😄😄
@balabsm83692 жыл бұрын
அருமை
@jobsfree3652 жыл бұрын
17:15😍😍😍😍
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி
@kvjagadeesan34642 жыл бұрын
supper
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி
@gowthamviswaroopam18572 жыл бұрын
Super bro
@bsmstudiogreen2 жыл бұрын
நன்றி சாகோ
@mahalingammahalingam31102 жыл бұрын
அத்திக்கடவு என்பதை ஆத்திக்கடவு என்று பிழையாக பெயர் பலகையில் எழுதிய நெடுஞ்சாலை துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் சந்ததியினர்களுக்கு தமிழை சரியாக சொல்லித்தரும் சிறந்த கல்விமுறையை கல்வித்துறை அதிக கவனத்தில் கொள்ள வேண்டும்.
@narayananpothiraj24292 жыл бұрын
ஆத்திக்சடவுதான்சரி. ஆக்ரா கடந்து செல்லும் பாதை,
@narayananpothiraj24292 жыл бұрын
ஆௌௌ ஆற்ரை கடந்து செல்லும் பாதை
@mahalingammahalingam31102 жыл бұрын
@@narayananpothiraj2429 ஆக்ராவில் வேண்டுமானால் நீங்கள் கூறுவது போல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு அத்திக்கடவு என்றுதான் வழக்கத்தில் உள்ளது. நீங்கள் வேண்டுமென்றால் அந்த பகுதியில் உள்ள மூத்த குடிமக்களை கேட்டுப்பாருங்கள்.
@rajarj58802 жыл бұрын
First comments Bala na
@bsmstudiogreen2 жыл бұрын
🥰
@muralinadraj31192 жыл бұрын
Bavani river avalanji la start aaguthu
@rajarj58802 жыл бұрын
First view na
@bsmstudiogreen2 жыл бұрын
Coimbatore north series 2 இப்ப பில்லூர் அணை ஒரு பயணம் ..
@ramaiahas80402 жыл бұрын
👌👍
@pannerselvam44742 жыл бұрын
Video super. But solavedaiyathai surkuma speed a soluga
@bsmstudiogreen Жыл бұрын
Ok sure
@apjamespaul27052 жыл бұрын
பஜங்கனூர்இல்ல. புஜங்கனூர்
@krishkarthick902 жыл бұрын
Brother karamadai valiya polama..left cut panni..
@bsmstudiogreen2 жыл бұрын
காரமடை வழியாவும் போலம் சாகோ..
@krishkarthick902 жыл бұрын
Elephant Varuma.. family oda polama.. safety ah irkuma
@bsmstudiogreen2 жыл бұрын
Car போலாம் but family voda bike போறது not safe
@johnsonr41272 жыл бұрын
Route la pogum pothu antha antha area name sollitae pona innum nalla irukum bro...