Oru doubt bro? 1000 yrs kula manidhargal antha super nova vedipa pathrunthangana, antha light edaipata 1000 yrs la maranjirukum la. Aprm epdi 2007 la antha telescope atha capture panuchi. Konjam atha theliva solringala? Oru vela antha supernova oda traces ah capture panucha?
@srinivasvj30472 жыл бұрын
dude....ungaluku oru mail send panen..name srinivas....19th oct..time 6.23 ku mail panen....konjam doubts clear pana nala irukum......
@maheshg88192 жыл бұрын
Sir I find one on this video
@tharung73962 жыл бұрын
Already panniyachu ❤️❤️
@VarnajalamMiniCrafts2 жыл бұрын
Phaa....😍 ஒவ்வொரு pictures சும் அற்புதம். entire universe சே மிக பிரம்மாண்டமான art gallery மாதிரி இருக்கு. இயற்க்கையோட modern art மெய் சிலிர்க்க வைக்குது .
@emadhanmadhan1950 Жыл бұрын
Sss🔥🔥🔥🔥
@Hussain-zm1qm2 жыл бұрын
இறைவனுடைய படைப்பு எம்மார்த்தரம்.😇😇😇இதை பார்க்கும் அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.
@mishardmichu10242 жыл бұрын
"ohhh supernovaa" Is Ultimatee😂💕
@Sathyapriyan1231232 жыл бұрын
2:20 and 2:58 in the eagle nebula, i can see a face that looks like someone is at bliss with a beautiful nose stud, eyes closed, red horizontal stripes in forehead... Beautiful..May be the glimpse of our creator!
@premrandy33502 жыл бұрын
Im noticed💥u r not a normal person you are something special...
@TheUnchartedPlayer2 жыл бұрын
yes me too noticed that.
@vijayadharshini48132 жыл бұрын
yeah I too saw...it's look like a lord shiva
@Sathyapriyan1231232 жыл бұрын
I am pretty sure that He is not one of the man made god's. He is free from caste, creed and religion. The only God I believe in is the Mother Nature who is the most powerful and greatest of all gods invented by us humans!
@shylajad91342 жыл бұрын
@mr. GK, can you please explain this? I noticed it at the first glance. Indeed looks like Lord Shiva.
@bharathidasan13012 жыл бұрын
Super bro.. HD images எல்லாம் mass ah இருந்தது... Thank-you so much to share HD images ..
@vinoth17372 жыл бұрын
இயற்கையோட அதிசயத்தை பாக்கும்போதும், யோசிக்கும்போதும் தலையே சுத்துது, thanks for the video anna😁😊
Space science is a master piece.. once u start to listen these.. our life span is not even a speck of dust.. buckle up and enjoy the ride..
@boxvalue2 жыл бұрын
Pokhran nuclear bomb pathi video podunga !!!
@JoEaSwiN2 жыл бұрын
adha dha news tamil laiye pathutinga😂
@subash_krish_mba54482 жыл бұрын
@@JoEaSwiN 🤣🤣
@boxvalue2 жыл бұрын
@@JoEaSwiN but ivaru sonna nalla irukkum 😁
@solaivendhan2 жыл бұрын
yes super excited question .
@gamingdrgonlion15872 жыл бұрын
Ama podunga
@varunprakash62072 жыл бұрын
2:24 Eagle of nebula - Pillar of creation look like Hand 🤌of creation 4:18 cloud of dust and nebula wow Amazing 🌌 space Nature is Beautiful ♥️ 6:26 Super Nova Bursting wow Amazing 😍 Thank U Mr GK anna for exploring James Webb telescope 🔭 picture with explanation of super Nova & Nebula it curiosity to explore on the space 🚀
@bharathbalaji44452 жыл бұрын
Proud to be a fan of Mr. GK ✨
@sureshsp79692 жыл бұрын
Mint 5:44 la oru face shape LA iruku..yaro thungitu irukra mathiri iruku..Supra iruku👌
@wedreft21332 жыл бұрын
Iam srilankan gk you are video help full a irukku
@ChennaiVlogger192 жыл бұрын
2:58 is amazing thing (like human face with nose stud). Nature says something that nature and humans are interconnect with each other.
@nagarajsharma61822 жыл бұрын
Bro arivial pathi solringa super but unmai engalaka neengalum padichi aarainji solrathu periya vishayam ..unmai unmaya solrathu ipo la periya vishayam..super bro thank you
@janarthananr83382 жыл бұрын
I am addicted your channel and this universe..
@YuvanReno2 жыл бұрын
3:02 apdiye face mathiri iruku parunga 😱😱😱
@abiabishan13362 жыл бұрын
Thalaivaa nee again vanthiddiyaa miss u so much 🥺
@sathishkumarj90512 жыл бұрын
2:58 ஏதோ முகம் போன்ற உருவம் எனக்கு தெரிகிறது.
@sinnathampithampi77342 жыл бұрын
ஆயிரம் வருடமானாலும் பரவாயில்லை அந்த சூப்பர் நோவா வீடியோ போடும் வரைக்கும் காத்திருப்பேன் எதிர்பார்த்திருப்பேன் 😄😄😄😄
@s.d.salamon2 жыл бұрын
இவ்வளவு நவீனம் வளர்ந்த காலமாக நினைக்கிற இப்பயே எவ்வளவு விசயம் அறிய முடியாம இருக்கின்றது என்றால் .....நாம் தான் பெரியவன் என்றும் எல்லாம் தெரிந்தவன் என்ற ஆணவம் மாத்திரம் எங்கிருந்து நமக்கு வருதோ தெரியலயே......இதெல்லாம் பாக்கும் போது இந்த உலகத்தில் இருக்கும் எதுவுமே ஒன்றுமில்லாதது போல இருக்கு....😮😮😮😢😢
@HaseeNArT2 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥 உங்களது ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும் இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!
@JEGANNKLROCKS2 жыл бұрын
2.45 தூங்கி கொண்டிருக்கும் மனித முகம் போல உள்ளது 🙏🙏🙏
@admanikandan1152 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🤗
@kanakarajgkraj50652 жыл бұрын
Welcome back, தீபாவளி நல்வாழ்த்துக்கள்Mr.GK
@preethupalani74542 жыл бұрын
2:58 i could Buddha face😍🥰❤️
@divibuviyoutube96472 жыл бұрын
1000 ஆண்டுகள் கு முன்னாள் பொன்னியின் செல்வன் காலத்தில் வானில் தோன்றிய வால் நட்சத்திரம் இந்த Super Nova வாக கூட இருக்கலாம். May be.
@justamazing92192 жыл бұрын
Adhu Hayley's comet
@Manikandan_svs2 жыл бұрын
Sir Konjam depressed ah irunthen indha vedio pathu mudicha piragu itha vitu veliya vara mudila sir... ⚡Curiosity level ⚡
@2:45 looks like a bhagawan krishna sleeping face. 🙏🙏
@placebophoenix4942 жыл бұрын
Funny 🤣
@abcdabcd86052 жыл бұрын
8000 years munnadi supernova nadandhuchu. so adhunaala indha Pillar of Creation structure change airukum(8000 years munnadiyae). Indha photo capture pannadhu Pillar of Creation 7000years munndi epdi irundhuchu nu.. so supernova nadandhu 1000 years kalichi irukura structure dhan eh capture panirkum.
@sathishsakthi61692 жыл бұрын
Sir currecta video la 2.45 appo pathingana antha moththa nebula orue mugam athavathu face' maathiriyana orue uruvam theriuthu sir please check the time sir
@bs_offcl_022 жыл бұрын
Bro antha galaxy zoom pannumpothu oru face shape theliva theriyuthu bro 😯 Who are all noted that like me 👇
Mr . Gk sir ..... I am yours big fan.... Epdi sir.. ivlooo knowledge gather panreenga .... Dailyum book padipeengala.... Sir...
@kandasamyrajan2 жыл бұрын
சரியான தமிழ் HAPPY தீபாவளி
@khalifarazeeth Жыл бұрын
மிக அருமை
@i.immanuvelvel46192 жыл бұрын
Bro... Happy to see u Again...✌
@appungeniuz1302 жыл бұрын
CUDDALORE fans saarpaga gk ku vazhthukal ❤️🔥❤️❤️
@உங்கள்ஓட்டுநர்2 жыл бұрын
வணக்கம் மிஸ்டர் Gk மதுரைல இருந்து
@commonmanalphaman66782 жыл бұрын
வணக்கம்...நான் உங்கள் Mr.GK!! இந்த குரலை கேட்டாலே ஒரு இனிமையான புத்துணர்வு கிடைக்குது சகோ❤❤🔥🔥
@archanamurugan76482 жыл бұрын
Sir கோள்கள் இயற்கையாகவே ஒளிரும் தன்மை கொண்டவையா?அல்லது நிலவை போல சூரியனின் ஒளியை பிரதபலிப்பவையா? Please explain sir
@PUBG-hj1pf2 жыл бұрын
Bro...new ah create agura starts angaye nebula ullaye irukumaa?....ila anga irundhu move agumaa?...then epdi ella stars um anga irundhu veliya vandhurukum...sun epdi ipa iruka edathuku vandhurukum....bcz sun is also a star....apo kandipa sun also had formed from a nebulaa....so how it had come out of that nebula.....then another doubt -super Nova blast nadandhudhu nu solringa ,appo anga create aana stars agaye dhan irukumaaa?....bcz anga create agi angaye irundhu lot of years piragu adhu blast ayruku.....please ennoda indha questions oru clear explanation edhir pakran bro....
@kannankrk62 жыл бұрын
2.45 ஒரு உருவம் உள்ளது
@abiramiabi22062 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரரே
@lingeshwaran72072 жыл бұрын
Pokhran nuclear bomb pathi podunga
@senthilkumarkandhasamy81622 жыл бұрын
At 2:59 படத்தை உற்று பார்த்தால் மனித உருவம் தென்படுகிறது ஆச்சரியம்
@prakash.s11582 жыл бұрын
For a while when I try to view the pictures from the link I thought my tab device was getting slow then I realise its not 20mb or 40mb picture its 160mb picture. Waiting to see the picture is like really waiting for the pillar of creation creating itself. But that's a sight to behold. Amazing.
@sachinaravindsachinaravind64172 жыл бұрын
VANAKKAMMM.....NANNUNGAL MR.GK
@தமிழன்வருவான்டா2 жыл бұрын
2:46 ஒரு முகம் மாறி இருக்குல்ல??😳😱
@sundarandraji Жыл бұрын
Bro doubt, million light years thulaivula irrukkura galaxy stars lam photo adukurangala , light porathuke million years agum yeppadi avalavu thurathula irrukuratha yentha technic ah vachu photo aduthuruppanga
@deepankumar44302 жыл бұрын
ஒருத்தனும் இந்த வீடியோ பத்தி பேச மாட்றான். ஆனா, அண்ணா அந்த வீடியோ போடுங்க அண்ணா இந்த வீடியோ போடுங்க கேக்குறானுங்க.
@mekalamekala1852 жыл бұрын
2:45 Mystery face Yarulam pathingha
@JPR-f6r2 жыл бұрын
வணக்கம். இதில் வரும் 2.19 அந்த நேரத்தில் வரும் காட்சி திரையில் , ஒரு மனிதன் கண்களை மூடிக்கொண்டு இருப்பது போல் இருக்கிறது.. இதற்கு நமது ஆன்மிகத் அறிவியலுக்கும் எதேனும் தொடர்பு இருக்குமா...
I am ur biggest fan sir. Please do a video about Alpha centaury star system😢
@srirangaxerox43242 жыл бұрын
2.59 இல் மனிதன் முகம் போன்ற உருவம் எனக்கு தெரிகிறது😲 உங்களுக்கும் தெரிந்தால்👍 போடுங்க...
@Aakash2173d2 жыл бұрын
I am your fan i learned many things from your channel thanks soo much i am in 9th std
@rajarajansankar19012 жыл бұрын
Hello Mr.Gk you are doing excellent work I can say your videos are influencing younger generation to astronomy... Keep do well and special wishes to Juniour Ms.Gk ... I have a doubt here , since the nebula pillars are 7000 light years far from earth we can see the impact of super nova (which occured 6000 years before) 1000 years from now but how come ancient people witnessed the explosion 1500 -2000 years before ?
@ashok54009 ай бұрын
L
@TEAM_TNKDR2 жыл бұрын
Good morning
@BillaFrank_ATOM_Creations2 жыл бұрын
Anna kalaila erundhu teditu eruken correct ah upload pottenga semma anna
@முத்துக்குமரன்-ர5ழ Жыл бұрын
5:44 it is like the face of the god
@DevilAngelMviews2 жыл бұрын
ஒளியாண்டு .....பற்றி மிகத்துல்லியமான விளக்கம் தரடியுமா bro???? cartoon or video
@rajapandiyan18602 жыл бұрын
Anna pls video duration konjam adhigamaga pidunga
@keerthivarman54792 жыл бұрын
At 2:57 i see left face side of Budha as in meditation.. Have found??
@visalakshiviji832 жыл бұрын
2:57 atha photo la face irukura mari iruku Yarachum note panikala
@umalohidhasan87692 жыл бұрын
Oneweb mission pathi sollunga ISRO laugh panninangala on 23rd Oct..
@selvadivine52632 жыл бұрын
I named my second daughter after your videos explanations. Nebulina her name thank u bro .
@chinnaedits5098 Жыл бұрын
அண்ணா முதன் முதலில் வானவியல் ஆராய்ச்சி செய்தவர் யார்? அவர்களுக்கு அந்த எண்ணம் எப்படி வந்தது? அதைப்பற்றி ஒரு video போடுங்க அண்ணா
@teslamediatv47862 жыл бұрын
Anna your content is best
@srinivasanselvam29742 жыл бұрын
Background music super...
@Gopisview2 жыл бұрын
2:57 to 2:29 நிமிடங்களில் ஒரு முகம் போன்ற பிம்பம் தெரிகிறது
@dr.Orion072 жыл бұрын
Anna neenga potruka same t shirt naanum vachuruken😂😂😁😁
@FreeFire-yi8ob2 жыл бұрын
At 2:44 please please watch carefully.. there's a face appearing.. please reply whose face appears there....
@dpchan72 жыл бұрын
Mr GK, ஜேம்ஸ் வெப் மூலமாக இப்போது நம் பூமியை பார்த்தால் கடந்த கால நிகழ்வுகள் தெரியுமா ?
@Aswin__212 жыл бұрын
தெரியாது நண்பா
@alaudeen0072 жыл бұрын
2:46 i see one side face in clouds
@E.Asalan20062 жыл бұрын
Surya graganm pathi solunga
@rameshd1422 жыл бұрын
வணக்கம் Mr GK உங்கள் சைன்ஸ் விளக்கம் மிகவும் பிடத்தது நாங்கள் கிராமத்தில் வசிக்கின்றோம் நான் என் நண்பன் வானில் ஒர் அதிசயம் கண்டோம் ரயில் வானில் ஒடுவது போன்று 2 நிமிடம் பார்த்தோம் இது என்ன காரணம் இது போன்று நான் வாழ்நாளில் பார்த்ததில்லை இதன் விளக்கம் சொல்லுங்கள் Mr GK
@KR-ed6fx2 жыл бұрын
சித்தர்களின் ஜீவ சமாதி பற்றி சொல்லுங்க sir
@surjithb402 жыл бұрын
Anna super yeppa vaum inthaariyan content podunga with photo link odda
@senathirajahsriskantharaja26022 жыл бұрын
Happy Divali Bro
@itsmesai-l2g2 жыл бұрын
📘📚puthagam is word pusthagam is an emotion 🤣🤣💯
@Bomb.pakiri2 жыл бұрын
Anna enakku oru doubt u,light year's ah epdi calculate panranga,2000 years old apdinu oru star ah solringa light ah vida speed ethume illa appo epdi kandupudichinga.
@deepd43932 жыл бұрын
Thanks!
@MrGKTamil2 жыл бұрын
Thanks Mr.Deep for your contribution 🤝
@india2024-b1j2 жыл бұрын
You doing gr8 work...
@KishorKumarR-6 ай бұрын
If there is a creation the creater will surely exists🎉❤
@vijaysai36612 жыл бұрын
3.00 nalla paarunga face theriyudhu 🤔🤔🤔
@mohamednazrin2264 Жыл бұрын
Super anna turkey earthquake pathi oru video podamudiyuma???????????
@mohamedismayil7772 жыл бұрын
நான் அந்த நெபுலாவுக்கே போய்ட்டு வந்துட்டேன் உங்க வீடியோ மூலமாக MR.GK..!
@viralvideo31312 жыл бұрын
அருமையான ஒரு பதிவு
@barathvenkateshr44942 жыл бұрын
Congrats for 1million subscribers
@vigneshkumar29162 жыл бұрын
Just for Info...: அக்.19: அன்று நோபல் புகழ் சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம்! 👉நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் ஆராய்gச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி பிறந்தார். 👉பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர் இவர். 👉குடும்பம் சென்னையில் குடியேறியதால் சகோதர, சகோதரிகளுடன் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார். 👉திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 👉மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். 👉உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி அர்னால்டு சோமர்ஃபெல்டு இந்தியா வந்திருந்தார். 👉அவரைச் சந்தித்து இயற்பியலில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து சந்திரசேகர் தெரிந்துகொண்டார். 👉1930-ல் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து, 1933-ல் முனைவர் பட்டம் பெற்றார். 👉1937-ல் சிகாகோ பல்கலைக்கழக வானியல் ஆய்வாளராகப் பதவியேற்று, அங்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இங்கு 27 ஆண்டுகள் பணிபுரிந்தார். 👉*ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். 👉சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு ‘சந்திரசேகர் லிமிட்’ எனப்படுகிறது. 👉பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘ஆடம் பரிசு’, ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கம் உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றார். 👉தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ நூலாக வெளியிட்டார். 👉நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் ஏ.ஃபவுலருடன் இணைந்து இவருக்கு வழங்கப்பட்டது. 👉நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சி.வி.ராமன் இவரது சித்தப்பா. 👉சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 85-வது வயதில் (1995) மறைந்தார்.
@sakthiVIKI19922 жыл бұрын
@2:19 looks like face of Lord Maha Vishnu
@3uconsultancy9552 жыл бұрын
ME TOO
@Mythili-g9j10 ай бұрын
Cosmicrays ல் உள்ள ஆற்றல் என்ன வகையான துகள்கள் உள்ளன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயு த் துகள்கள்ஆ அல்லது photon ஒளி த் துகள்கள் ஆக உள்ளதா. .
@felzar222 жыл бұрын
How did spitzer telescope capture the super nova image at 2007 when the light from supernova reached earth 1500 years ago