பில்லி சூனியம், செய்வினை உண்மையா? | Ouija Board மூலம் பேயுடன் பேச முடியுமா? | AB Mughan : PART 6

  Рет қаралды 40,979

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

பில்லி சூனியம், செய்வினை உண்மையா? | Ouija Board மூலம் பேயுடன் பேச முடியுமா? | AB Mughan : PART 6 | Karthick MaayaaKumar | KALAM | Episode 62 |
#SoulResearch #ABMughan #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 140
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 MaayaM Mystery : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@anandhganesan855
@anandhganesan855 2 жыл бұрын
Oujia board 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@anandhganesan855
@anandhganesan855 2 жыл бұрын
பேய் என்பது மூளை மனது நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் பழைய என்னத்தால் உருவாக்கும் மாயை பிம்பம், அதனால் தான் ஒருத்தர் பாத்தத இன்னோருத்தர் பாக்க முடியல . இதை கலைக்க குளதேய்வம் கோவிலில் தண்ணீர் எரிந்தால் சுளுக்கு விடுவது போல் , மூளையிலிருந்து அந்த என்னும் விடுபட்டு விடும் . பொதுவாக புருவமத்தியில் உள் சிந்தனை ஓட்டம் உடையவர்கள் , அதிக சிந்திப்பவர்கள் , நடக்காததை நடக்கும் முன்பே மூளையில் தானகா தோன்றும் என்னங்கள் மூலம் அறிந்து கொள்ளவது போல் உணர்வார்கள் . பேய்யை ஒப்பு கொள்வார்கள் புருவமத்திக்கு வெளியே சிந்தனை வைத்திருப்பவர்கள் தெளிவான வர்கள் , சிந்தனை நரம்புகள் விழிமையாக இருக்கும் , மூளை மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருபவர்கள் . பேய்யை இவர்கள் நம்ப மாட்டார்கள் . பேய் என்பது மனதே தவிர புரத்தில் அல்ல . Ouja board , புல்லி சூனியம் என்பதொல்லாம் ஒன்னும் கிடையாது .மனதின் விளைவுகள் அறிவியல் இது panic disorder என்று வியாதி இருக்குனு சொல்லுவாங்க . கோவில் போய் மூஞ்சில தண்ணி கோரி எரிங்க , சிந்தனை விடுபட்டு விடும் வுஜா board 😂😂😂😂😂😂
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
வணக்கம்
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
இந்த சீரிஸ் மிக அருமை கார்த்திக் ப்ரோ 🙏🙏🙏👍
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் அண்ணா 🙏
@nooreakram345
@nooreakram345 2 жыл бұрын
I like most these series.. The end panidadinga.. innum content part parta kudunga Karthi anna
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
SEE 🌷manraya nithya🌷 ALL VIDEOS
@sheelanyuva6809
@sheelanyuva6809 2 жыл бұрын
Really use full show ever..thnks bro…👌👌🙏🙏
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
When he told M.S Dhoni's jersey number 7 ..😅😅😅😅 Good one 👍
@SubhashTiptur
@SubhashTiptur 2 жыл бұрын
😂
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
😹😹😹
@kamalsuresh8534
@kamalsuresh8534 2 жыл бұрын
Dhoni dhoni
@ravanan409
@ravanan409 2 жыл бұрын
Thala
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
பில்லி, சூனியம் எல்லா வைக்கிறார்கள் ஆனால் நல்ல நேரம் இருக்கும் போது அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் போகலாம்..... இதை பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்....
@hariraji5924
@hariraji5924 2 жыл бұрын
😮😮
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் 👍
@sankarisiva379
@sankarisiva379 2 жыл бұрын
💯 உண்மை
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
அவ்வளவு டம்மியா பில்லி சூனியம் 🤣🤣🤣
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
@@nagarajan3065 இல்லை ☹️
@manosaravanan1799
@manosaravanan1799 2 жыл бұрын
Like this topic a lot Karthik pl do more in this kind of topics
@veronicavampire841
@veronicavampire841 2 жыл бұрын
We need more information from him We are waiting
@absai1700
@absai1700 2 жыл бұрын
Indha series nala iruku idha continue panunga
@B.Guruprakash
@B.Guruprakash 2 жыл бұрын
thanks for calling him... i have finished my college days in 2018 but now i feel like i have started to learn now.
@manoharanpookkadu6999
@manoharanpookkadu6999 2 жыл бұрын
சார் எனக்கு அழகிய தமிழ்மகன் படத்தில் வருவது போல எனக்கு முன் கூட்டியே தெரிகிறது. என்ன கரணம்.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
உண்மை 💯 யா
@gkarunakaran2719
@gkarunakaran2719 2 жыл бұрын
Unga anupavam dhaan kaaranak bro..
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
தயவு செய்து மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்துங்கள் யாருமே முழுமை அடைய முடியாது முடிந்தால் இறைவனின் நாடகம் முடிந்து விடும் அதனால் தான் என்னமோ ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான அநுபவம்
@olichudarnee2109
@olichudarnee2109 2 жыл бұрын
This is one of the best interviews in such controversial topic…!!! Informed interviewer, level headed guest. Pls post the experiments and also some references to learn more about such topics like books etc… Thank you!
@msanthosh5869
@msanthosh5869 2 жыл бұрын
KMK excellent anchoring....bravo 👏 👏 👏
@kalsparmel4569
@kalsparmel4569 2 жыл бұрын
Tq sir...good info
@gangesrock863
@gangesrock863 2 жыл бұрын
Waighting for episode 7
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
Kandha sasthi kavasam pathi pesunga bro
@kesavapriya5937
@kesavapriya5937 2 жыл бұрын
Very nice episodes 😊
@RAK_MUSIC_05
@RAK_MUSIC_05 2 жыл бұрын
Congratulations brother i wish you bring more intellectuals in your shows
@sandhiya141
@sandhiya141 2 жыл бұрын
மனித மூட நம்பிக்கை மட்டுமே 😔
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் 👍
@kamalsuresh8534
@kamalsuresh8534 2 жыл бұрын
Sentence ah olunga podu moodhevi 😂
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o Жыл бұрын
மூடன் மட்டுமே மூடநம்பிக்காக கருதுவான்
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 2 жыл бұрын
Sir.. வாய்க்கட்டு என்பது உண்மை... என் கண்ணால் இரண்டு நிகழ்ச்சிகளை நான் கண்டுள்ளேன்... அந்த மாதிரி மந்திரவாதிகள் இப்போது அதிகம் இல்லை...
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
உண்மை தான் .சார் நானும் என் ரிலேட்டிவ் பண்ணியதை பார்த்திருக்கிறேன் .👍
@subhabala263
@subhabala263 2 жыл бұрын
Seivenai, pilli, sunyam, eval ellam unmai. I am a victim of black magic.
@sribaladji3422
@sribaladji3422 2 жыл бұрын
@@subhabala263 how sis?? Let me know pls
@subhabala263
@subhabala263 2 жыл бұрын
@@sribaladji3422 it is true balaji bro. And if one does black magic to a person that pava karma wont leave for 7 jenmas and for their sannidis also get pava karma. This is very very true. Black magic is done with mantras and with evil spirits.
@sribaladji3422
@sribaladji3422 2 жыл бұрын
@@subhabala263 i am curious to learn abt this bcoz one of my sis in Law was done by Black Magic and now she has became very passive with no motivation somewot like mental illness
@suganp8875
@suganp8875 2 жыл бұрын
Super series bro, sir maximum sidhargal concept than explain pannaru. Siroda neraiya videos inum podunga bro
@user-kf9ts7mn7b
@user-kf9ts7mn7b 2 жыл бұрын
Super suer
@ashachelvan3584
@ashachelvan3584 2 жыл бұрын
சார் நடிகை சித்ரா எப்படி இரண்டார் என்று கேட்டு சொல்லவும்.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
அருமை அண்ணா 🙏
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
வணக்கம்
@jaivands
@jaivands Жыл бұрын
Tqvm bro from Malaysia..
@Nish-ok1lx
@Nish-ok1lx 5 ай бұрын
Super kalam 🖒🖒🖒
@rajrajesh211
@rajrajesh211 2 жыл бұрын
1 முதல் 6 பகுதி வரை👏👏👏👌பல உண்மைகளை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். 💯மிகவும் உபயோகமான காணொளி. ஆனால் கோவில் கருவறை என்பது தாயின் கருவறையை குறிக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.கோவில் கருவறை மனிதனின் தலையை குறிக்கிறது என்பது என் எண்ணம்.கோவிலின் அமைப்பு மனித உடலை குறிக்கிறது... 🙏 ஓம் நமசிவாய 🙏
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o Жыл бұрын
கருவறை பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் நண்பர்களே கண்டிப்பாக உணர்வீர்கள்
@senthilraj4951
@senthilraj4951 2 жыл бұрын
Kalakiriga Karthik
@SamivelYogeshwaran-sq6pf
@SamivelYogeshwaran-sq6pf 8 ай бұрын
Yas.. After the Buddha's birth, he also came walking on 7 lotus flowers. Supper show broo...🙏
@xpresschai
@xpresschai 2 жыл бұрын
I have spoken to spirit through oiyyja board.. ஆவி கைகளில் வரும் போது கை பயங்கரமாக வலிக்க ஆரம்பிக்கும்.. அந்த ஆவி வெளியே போன பின்பும் அன்னிக்கு முழுக்க கை ரொம்ப வலிக்கும.. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சா கூட அவ்வளவு வலி இருக்காது. ஆவிகள் இருப்பது உண்மை என இதன் மூலம் தான் எனக்கு நேரடியாக புலப்பட்டது.. ஆவி நம் கை மீது வந்தவுடன் டம்பளர் தானாக நகர்வதை நாமே பார்க்கலாம்.. கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவார்கள் ஆவிகள். Oiyja boardஐ தனியாக முயற்சிக்க கூடாது.. இரண்டு பேராக சேர்ந்து முயற்சித்தால் கெட்ட ஆவிகள் ஏதேனும் வந்தால் தப்பிக்கலாம்.
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
நானும் பல ஏவல்களினால் சொல்லொனாத் துன்பம் ஆனாலும் பல அதிசயங்களை அனுபவித்துக் கொண்டு வருகிறேன் இறைவனின் வழிகாட்டலுடன் 🌷manraya nithya🌷 Videos அனைத்தையும் பாா்க்கவும்
@p.vinoth1755
@p.vinoth1755 2 жыл бұрын
Nice👍👏 bro
@Butterfly-nj9ny
@Butterfly-nj9ny Жыл бұрын
Vanakkam Anna....🙏😇
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
Karthik bro 👏🏻👏🏻👏🏻
@MrRameshpk
@MrRameshpk Жыл бұрын
How to connect to you
@rajnik7030
@rajnik7030 2 жыл бұрын
💯 mantheram true
@sureshkumar-ks6dr
@sureshkumar-ks6dr 2 жыл бұрын
Please upload about bairavar (kala bairavar) ji. God
@mottamadiboys
@mottamadiboys 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻next part?????? Pls bro
@DH1N1
@DH1N1 2 жыл бұрын
Next topic exorcism unmaiya.. ruqya unmaiya Ithai pathiyum pesunga Kartick .. will be interesting … 😊😊
@msanthosh5869
@msanthosh5869 2 жыл бұрын
im not interested da sorry...
@meru7591
@meru7591 2 жыл бұрын
@@msanthosh5869 until we get a taste of it... but by the grace of God we can overcome..
@jeniferdevadasan8898
@jeniferdevadasan8898 2 жыл бұрын
Apdae eppo corona trend mudiyumnu ketu sollunga karthick.. Waiting for WFO😬
@eramamoorthi7789
@eramamoorthi7789 2 жыл бұрын
Please Nikola Tesla history and secret number of 369 videos upload thala 🙏🙏🙏
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
SEE 🌷manraya nithya 🌷 1.Nallavarhalukku mattum 2.Karuppar kootam 3.True incident 4.ஒரு ஆத்மா பேசுகிறது 18 April video 2021 Dedicated 2🌷நடிகா் விவேக்🌷
@sivaysmgirls2556
@sivaysmgirls2556 Жыл бұрын
நிலநடுக்கம் வந்துவிட்டது😱
@virubanviruban9545
@virubanviruban9545 2 жыл бұрын
Hii
@aquafishbreedertkr7413
@aquafishbreedertkr7413 2 жыл бұрын
Bro ask him to do anything practical. He read some book and delivery you
@jothiammal9378
@jothiammal9378 2 жыл бұрын
ஐயா வணக்கம். நான் வாடகை வீட்டில் குடியேறிய ஒரு மாதத்தில் கருப்பு உருவம் என் அருகில் வந்ததைக் கண்டேன். அதற்கு தலையும் காலும் இல்லை.அதற்கு பின் ஒரு வாரம் கழித்து நான் அமர்ந்திருந்த கதிரை என்னோடு சேர்ந்து பின்னால் இழுப்பட்டது இரண்டு முறை இதேமாதிரி நடந்தது. இதற்கு காரணம் என்ன?
@balajivenkat6876
@balajivenkat6876 2 жыл бұрын
Please interview Bramaha sri maha Vishnu
@prakash012
@prakash012 2 жыл бұрын
Itha tha ethirparthen 😁
@balasuperamaniyan5410
@balasuperamaniyan5410 2 жыл бұрын
👏👏👏👌👌👌👌🙏🙏💐💐💐
@meru7591
@meru7591 2 жыл бұрын
நிறைய சித்தர்கள் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்டதால் தான் சில சூட்சுமங்கள் வெளியாயின.
@krishd8217
@krishd8217 2 жыл бұрын
Sorry I'm disagree your words about black magic concept sir.
@manimanigandan38
@manimanigandan38 2 жыл бұрын
செய்வினை உண்மைதான்
@hariraji5924
@hariraji5924 2 жыл бұрын
😮
@MLBB_Skin_Giveaway
@MLBB_Skin_Giveaway 2 жыл бұрын
Yes. Naan nerla paathu irukka
@hariraji5924
@hariraji5924 2 жыл бұрын
@@MLBB_Skin_Giveaway 😫😱
@Ashokstrong
@Ashokstrong 2 жыл бұрын
Yes true
@user-ob5by2on2m
@user-ob5by2on2m 2 жыл бұрын
👍true
@sakthisam6200
@sakthisam6200 2 жыл бұрын
Cross war pathi pesuranu soningale brother
@tharunkutty0333
@tharunkutty0333 2 жыл бұрын
Apdi vanga practical ku😂😂😂
@indira522
@indira522 2 жыл бұрын
Bro how can we contact you bro???
@kamalsuresh8534
@kamalsuresh8534 2 жыл бұрын
Poi avaru gmail la poi pesu po
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Seivinai unmaiyil irukirathu enka maavu mill la seivanai seithu vidaarkal maavu mill la vidu vera veedil irukirom
@yubha1280
@yubha1280 2 жыл бұрын
Karthi bro ab mugan nala pesa viduinga... Nenga kuruka kuruka pesatha pa
@lekaleka6525
@lekaleka6525 2 жыл бұрын
Unmsithan. Vasiyam
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
SEE 🌷AASAANJI🌷 🌷PARAMPORUL FOUNDATION🌷
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sumiraj9170
@sumiraj9170 2 жыл бұрын
Marupadiyuma ivaraa iyo paavam😜
@user-lj6gf8uf3u
@user-lj6gf8uf3u 2 жыл бұрын
இவரூ Mr.Gk இடம் பல பல்ப் வாங்கியுள்ளார் 😆😆😁😁
@kamalsuresh8534
@kamalsuresh8534 2 жыл бұрын
Apdiya 😂
@rajahthaasan5118
@rajahthaasan5118 2 жыл бұрын
நானும் பார்த்தேன் அந்த வீடியோ.
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 жыл бұрын
Morattu adi pannadakku
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
ஆவி நல்லாவே பறக்குது. உங்க ரெண்டு பேர் பின்னால. 😁😅🤣
@senthil1428
@senthil1428 Жыл бұрын
தம்பி முதல்ல இவருக்கு செய்வினை வைக்கனும்
@j.s.8671
@j.s.8671 2 жыл бұрын
அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு
@azizraja5436
@azizraja5436 2 жыл бұрын
magic-ka unmma-nu namburaar. ivlothaan ivaroda research sorry a-cult research (i cant find a word called acult in dictionary which this guy says).....
@KrishnaRaaj
@KrishnaRaaj 2 жыл бұрын
It's not a cult it is occult.
@vijayhrshan7749
@vijayhrshan7749 2 жыл бұрын
@@KrishnaRaaj yes😂 He doesn't know spelling
@azizraja5436
@azizraja5436 2 жыл бұрын
@@KrishnaRaaj thanks.
@KrishnaRaaj
@KrishnaRaaj 2 жыл бұрын
@@azizraja5436 you r welcome brother
@azizraja5436
@azizraja5436 2 жыл бұрын
@@KrishnaRaaj what do you think about this person?
@tamilflimclips1051
@tamilflimclips1051 2 жыл бұрын
Karthik bro.... அவர கொண்டுபோய் கீழ்பாக்கத்தில் விட்ருங்க bro🤣🤣🤣
@Eswaran61
@Eswaran61 2 жыл бұрын
Vanthutapa African Anaconda namma pasangaluku enna sonnalum ethukave mattanga karthick anna antha anaconda va pathi pesuna vidieo va avar innum packala pola this part 😄 anaconda part 2 start pannitaru
@keeransiva5062
@keeransiva5062 2 жыл бұрын
தம்பி பில்லி சூனியம், ஏவல் , செய்வினை எல்லாம் உண்டு. அது கடந்த காலத்தில் நிகழ்ந்தது, நிகழ் காலத்தில் நிகழ்கின்றன, எதிர் காலத்திலும் நிகழும். பழைய ஜென்மங்களில் மற்றவர்களுக்கு செய்தவர்கள், செய்வித்தவர்கள் மறு ஜென்மங்களில் பிறந்து அவற்றை மற்றவர்கள் செய் அனுபவிப்பார்கள். அவருக்கு அந்த அன்பருக்கு தெரியவில்லை என்றால் அவைகள் இல்லை என்றில்லை. பில்லிசூனியம் ஏவல், செய்வினைகள் செய்யப் பட்டிருந்தால் அவற்றைச் செய்தவர்களையும் அவற்றை செய்வித்தவர்களையும் அவர்கள் செய்தவைகளை அப்படியே திருப்பித் தாக்க செய்யலாம். அது எப்படி என்றால் அதற்கு முதலில் பில்லிசூனியம் ஏவலுக்கு, செய்வினை கெட்ட மந்திர சக்திக்கு எதிராக பாதுகாப்புத் தாயத்தை எடுக்க வேண்டும். தாயத்தால் பாதுகாப்பு செய்பவர்களை அணுகி தாயத்தை எடுத்துவிட்டு. பின்பு இஸ்ர தெய்வத்தை வழிபட்டு அதாவது பில்லிசூனியம், ஏவல்,செய்வினை செய்தவர்களையும் செய்வித்தவர்களையும் அந்தப் பில்லிசூனியம் ஏவல் செய்வினைகள் திருப்பித் தாக்கும்படி தினமும் வழிபட்டால் அவைகள் அவர்களையே திரும்பிச் சென்று திருப்பித் தாக்கும் , வேதனையில் ஆழ்த்தும், துன்பச் சேனையை வழங்கும். ஆனால் முதலில் உங்ளைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு தாயத்து எடுக்க வௌண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் செய்தவர்களையும் செய்வித்தவர்களையும் துன்புறுத்த வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். அப்போதுதான் இந்தத் தீய செயல்கள் செய்பவர்கள் திருந்துவார்கள். ஆனால் நம்மை முலில் பாதுகாப்புச் செய்யாமல் இவற்றைச் செய்யக் கூடாது.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
அருமை 😍👌
@vijaygp8324
@vijaygp8324 2 жыл бұрын
Bro unga number
@vincy8162
@vincy8162 2 жыл бұрын
Sir ella evil sir once man die never come back stan only makes foolish like this it's true
@meru7591
@meru7591 2 жыл бұрын
கார்த்திக் அறிவாளி...
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
Lol 😹😹😹
@dinedineshami4855
@dinedineshami4855 2 жыл бұрын
Black magic illanu soldringa correct but neenga Ooty vandha konjam yena meet panunga ungaleku puriya vaikuren.. ini neenga interview a kuduka matinga
@manrayanithya5044
@manrayanithya5044 2 жыл бұрын
SEE 🌷GEOFFREY MINISTRIES🌷
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@tsurendhar7364
@tsurendhar7364 2 жыл бұрын
Anaconda veriyana irupa polaya
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 93 МЛН