கனவில் ஆவிகள் வருவது எதற்காக? | நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்த வைகோ | AB Mughan : PART 5

  Рет қаралды 67,340

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

கனவில் ஆவிகள் வருவது எதற்காக? | நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்த வைகோ | AB Mughan : PART 5 | Karthick MaayaaKumar | KALAM | Episode 60 |
#SoulResearch #ABMughan #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 280
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 MaayaM Mystery : kzbin.info/door/KI0wXtj9eGfAV7bZ-9HR8A
@SaravananSaravanan-ft6he
@SaravananSaravanan-ft6he 2 жыл бұрын
Hi❤️👍
@ragav4246
@ragav4246 2 жыл бұрын
Bro ithulam nambara mathiriya irukku
@AAKAVexe
@AAKAVexe 2 жыл бұрын
Anna plz virat kholi era mudinjadhu plz avara pathi oru video ivalo nal avaru indiaku panna ellatha pathiyum oru video
@vaishnavi....6451
@vaishnavi....6451 2 жыл бұрын
Sir I want his contact information i can feel same as he said....my bday no comes as 7.7.8
@muruganpadhai
@muruganpadhai 2 жыл бұрын
Brother Ramayanam Ramar raavanan compare Pani poduga
@vasumathiraju9822
@vasumathiraju9822 2 жыл бұрын
உண்மை என் கனவுகள் பல நிஜமாக நடந்திருக்கு
@imayasudar
@imayasudar 2 жыл бұрын
கேள்வி கேட்கும் முறையும் பதில் அளிக்கும் முறையும் மிகவும் அற்புதமாக உள்ளது நண்பரே 🤝💐
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
Yes
@thanuthanukkodi9593
@thanuthanukkodi9593 2 жыл бұрын
Super pathivu
@srinivasanp9266
@srinivasanp9266 2 жыл бұрын
120 வயது வரை காத்து இருக்காது ஆன்மா அடுத்த ஜென்மம் எடுக்க. நேர காலம் காரணத்தைக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் அடுத்த பிறவி எடுக்கலாம் இது பார்த்து அறிந்த உண்மை
@cheshu5211
@cheshu5211 2 жыл бұрын
என் கனவுகளில் நடப்பது கூட நேரில் நடக்கிறது ??
@sasirajendran1118
@sasirajendran1118 Жыл бұрын
Me too
@sivamunisivamuni4712
@sivamunisivamuni4712 2 жыл бұрын
அவர் சொல்வது அனைத்தும் உனண்மை
@p.vinoth1755
@p.vinoth1755 2 жыл бұрын
வணக்கம் தோழரே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்👏👏👍🏹🏹🏹
@manosaravanan1799
@manosaravanan1799 2 жыл бұрын
நன்றி கார்த்திக் 🙏
@Rajasekar-lz5cg
@Rajasekar-lz5cg 2 жыл бұрын
ஆமா இவரு 120வருடம் வாழ்ந்துட்டு இங்க வந்து பேட்டி தற்றாரு!!அட போங்கப்ப !!!!ஆக்க பூர்வமான கருத்தை பதிவு செய்யுங்க!
@janaki416
@janaki416 Жыл бұрын
பிணம் கனுக்குது உண்மைதான் 3மாதத்திற்கு முன் என் சகோதரி நோவைபட்டு அம்பேலன்சில் ஏற்ற 19வயது எங்கள் வீட்டு பையன் தோளில் சுமந்து சென்றான், அவர் இறந்து 4பேர் தூக்க முடியாமல் தூக்கி வந்தார்கள், இதை பார்த்தவுடன் என்s சகோதரி உயிருடன் இருந்த போது சிறுவன் தூக்கி சென்றதை பேசிக்கொண்டோம்
@சரித்திரம்படைப்போம்-ங7ப
@சரித்திரம்படைப்போம்-ங7ப 2 жыл бұрын
வணக்கம் கார்திக் எனக்கும் பல தடவை நடந்திருக்கிறது.சில அனுபவம்.நான் நினைக்கிறேன் மூலை தற்காலிக நினைவகம் போலவும் .எங்களின் ஆத்மாவின் நினைவுகள் பிரபஞ்சத்தில் பதிந்து பாதுகாக்கப்படுவதாகவும் தோன்றுகிறது.icloud மாதிரி.நீங்கள் எத்தனை தொலைபேசி மாற்றினாலும்.உங்கள் id கொடுத்தவுடன் அனைத்தும் மீள பெற்றுக்கொள்ள முடியும் .சித்தர்கள் கூடுவிட்டு கூடு பாய்வது இதன் மூலமே சாத்தியம்.சக்திவாய்ந்த தொலைபேசியை நாங்கள் மாற்றுவது போல் அவர்கள் சில காரியங்களை சாதிக்க சக்திவாய்ந்த உடலை தேடியிருக்கலாம். இது எனது தனிப்பட்ட கருத்து.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
@meenakshimanikandan6458
@meenakshimanikandan6458 2 жыл бұрын
Yes true sir
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 2 жыл бұрын
இதுவும் ஒரு சக்கரம் தான் ஆன்மாவிற்கு அழிவு இல்லை...
@rvsprakashe
@rvsprakashe 2 жыл бұрын
Yes my date 8 .i feel real
@jayanthvb6726
@jayanthvb6726 2 жыл бұрын
தோழர் அவரை தோடர்பு கொள்வது எப்படி
@sangeethan3097
@sangeethan3097 2 жыл бұрын
எனக்கும் 7 ம் தேதிதான் அவர் சொல்வது உண்மைதான்.
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
It's true for 7, 8 dob...my mom, daughter friends I have observed I m not sure of 4 dob
@cheshu5211
@cheshu5211 2 жыл бұрын
நான் எங்கு சென்றாலும் அது ஏற்கெனவே சென்றது போல் இருக்கு இது ஏன்
@imrannazeer8747
@imrannazeer8747 2 жыл бұрын
it's called *TEJA VU* bro
@SasiKala-il4wd
@SasiKala-il4wd 2 жыл бұрын
Same feeling
@priyashanmuga3826
@priyashanmuga3826 2 жыл бұрын
My birth date is 4... I could feel certain vibes... And connect to cosmic energy... I have seen many incidents before happening like the tsunami in 2005... He is speaking the truth...
@manimegalais5310
@manimegalais5310 2 жыл бұрын
Hey... OMG... Even I felt the same mrng I am feeling something uncomfortable and some changes in sky.. The same day 2005 tsunami happened... My date of birth also 4.
@priyashanmuga3826
@priyashanmuga3826 2 жыл бұрын
@@manimegalais5310 😅🙌
@goutytham2940
@goutytham2940 Жыл бұрын
i too felt same
@gurua286
@gurua286 2 жыл бұрын
22=2+2=4...எனக்கு அந்த மாதிரி தான் ஏதேதோ இனம்புரியாத உணர்வு பலமுறை என்னை கடக்கின்றது
@lakshmipriya38657
@lakshmipriya38657 2 жыл бұрын
I do believe in rebirth.
@er.k.rameshkumar7822
@er.k.rameshkumar7822 2 жыл бұрын
25 பிறந்த தேதி இந்த மாதிரி உள் உணர்வு இருக்கு சார்
@cosmic_clue
@cosmic_clue 2 жыл бұрын
i'm an eight and true i am always gravitated towards the universe and its mysteries but i'm a sceptic as well.
@seyedabdul2974
@seyedabdul2974 2 жыл бұрын
உலகிலேயே முதல் இல்லாமல் பல கோடி சம்பாதிக்கும் தொழில் ,இந்த தொழில் தான் ,பல பேய் படங்கள் தயாரித்தால் கூட பெரிதாக பணம் ஈட்ட முடியாது என தெரிந்து ,நீயே பேயோடு பேசும் கதாநாயகனாக மாறி சம்பாதிக்கும் உன் வித்தையை பாராட்டுகிறேன் ,நடத்து உன் நாடகத்தை, தமிழ் நாட்டு மக்கள் உனக்கும் சிலை வைத்து கடவுள் ஆக்குவார்கள் என்பது தான் தமிழக வரலாறு ,,,,,
@rameshjayam9997
@rameshjayam9997 2 жыл бұрын
எப்படி பட்ட கேள்விக்கும் பதில் கொடுக்கிறார்.👍
@venkataganapathyshankar790
@venkataganapathyshankar790 2 жыл бұрын
I born in 26th. Day. Sometimes I used to act based on my intution only. It happened true many times. Well debate 👏👏👏
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
இந்த வீடியோக்கு தான் காத்துக் கொண்டிருந்தேன் நன்றி🙏...
@beinghuman1094
@beinghuman1094 2 жыл бұрын
Hi usha
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
@@beinghuman1094 Hi Bro....
@beinghuman1094
@beinghuman1094 2 жыл бұрын
@@Ushananthini-eb8sf how re u...u from?
@sathagenga769
@sathagenga769 2 жыл бұрын
Kaarthik this is best performance because of he is telling reality life 👍
@saruban.mmahalakshmi7373
@saruban.mmahalakshmi7373 2 жыл бұрын
Kanavu.kanden accident.nadandhathu4 years back
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
என் கனவு பலித்திருக்கிறது அதாவது என் கனவில் வரும் இடங்கள் எப்போதாவது பார்ப்பேன்
@lakshmanan9471
@lakshmanan9471 2 жыл бұрын
Unmai sir seththa pin weight athigama irukkum
@parvathisivaraman9808
@parvathisivaraman9808 2 жыл бұрын
Avar solvathu anaithum nan kandathundu kadaulaium serthu
@imchandru5928
@imchandru5928 2 жыл бұрын
What a comedy 🎭
@selvaa9680
@selvaa9680 2 жыл бұрын
My birth date 4 ....neenga sonnathu anaithum sari....
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
மிக சரி 7 ந்தேதி பிறந்தேன்.ஆவிகள் எனக்கு கண்களுகாகு தெரிந்தது. நடக்கபோவது கணவுகளா வருகிறது..நடந்திருக்கு.சில கணவுகளை நடக்குமா எதின் பார்க்கிறேன் ஆனா மோசமான விளைவுகள்.
@lanternlife6744
@lanternlife6744 2 жыл бұрын
Aavigal therinjadhaa? Epadi?
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@lanternlife6744 எதார்தமா கேட்கிறிங்களா.நக்கலா கைட்கிறிங்களானு தெரியல.ஆனா உண்மைதான்.மதியம் என் மகன் அருகில் தூங்கிட்டு இருந்தப்ப என் உடல் தூக்கி போட்டுச்சு.. அதை கேம் விளையாடிட்டு இருந்தவன் கவனிச்சிட்டு என்னாச்சுனு சிறிது நேரம் கழிச்சு கேட்டான்.உடல் தூக்கிபோட்ட உடன் உடல் அசைவில்லாமல் கண்களை மட்டும் திறந்து பாத்தப்ப வெள்ளையா பணி அல்லது புகை போன்று ஒரு மனித உருவ அமைப்புடன் என் கால் பாதத்திலிருந்து அமர்ந்தபடி எழுந்தது. எனக்கு அதிர்ச்சி நான் படுத்திருக்கேன் ஆனா எப்படி எழுந்து போறேனு ...அப்ப அது யாரு..இப்பவரை அதிர்ச்சிதான்...இதை என் கண்களால் பார்தேன் கடவுள் சாட்சியா உண்மை.கனவு இல்லை...எல்லா விசயங்களுக்கும் காரண அறிவை தேடுபவன்...என்னால் கூட நம்ப முடியல.ஆனா நடந்தது நம்பாம இருக்கமுடியல..... 2010 கேதார்நாத் கோவில் அருகே இரவு தங்கியிருந்தேன் அப்ப கன்ட கணவு2013 ல் அப்படியே நடந்தது. .2 கணவு நடக்க கூடாதுனு கடவுளிடம் வேண்டுகிறேன்...
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 жыл бұрын
Bro soldrennu kochikatheenga ungalukku nadathathu oru coincidence irukkum Ivar soldratha vechi pannatheenga
@kingsaravana3535
@kingsaravana3535 2 жыл бұрын
Appom na oru 1 month munal night love panrathu maari kanavu kanden athu nadakumo nadantha nalla than erukum
@chorko007
@chorko007 Жыл бұрын
🖐
@divydiaries5753
@divydiaries5753 2 жыл бұрын
He is full of knowledge ...thanks for sharing it with us
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
Experience
@kirenssurvey2416
@kirenssurvey2416 2 жыл бұрын
But fees romba adhigam vangraru 5000rs and.. oru veetla negative ah eduthutu positive ah matha 2 lakhs kita vangraru..
@ganeshkumarn6894
@ganeshkumarn6894 2 жыл бұрын
@@kirenssurvey2416 unmaiyava evlo payment ahh vankuraru
@kirenssurvey2416
@kirenssurvey2416 2 жыл бұрын
@@ganeshkumarn6894 1 hour avarkita pesradhuku 5000rs. Veetla pei ottanumna veetoda square feet ku 50rs.full veeduku neengalae calculate panikonga.
@ganeshkumarn6894
@ganeshkumarn6894 2 жыл бұрын
@@kirenssurvey2416 vendam bro en kitta avlo panam illai bro thanks for your information
@manobala9186
@manobala9186 2 жыл бұрын
Yes im ஏப்ரல்.8.dob
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 2 жыл бұрын
கண்டிப்பா இருக்கு அதற்கான காலம் அறிவியல் சிறப்பாக உள்ளது எல்லாமே இனி வரும் காலங்களில் இதை நோக்கியே இருக்கும்.
@keeransiva5062
@keeransiva5062 2 жыл бұрын
ஆன்மாவிற்கு ஞாபக சக்தி உண்டு அதாவது அது உடலில் இருந்து பிரிந்து நிற்கும் போதும் அந்த பழைய நிகழ்வுகளை ஞாகத்தில் வைத்திருக்கும். கூடுவிட்டு பாய்வது உண்மை உண்டு ஆனால் அட்டாமா சித்திகளை கற்க வேண்டும். ஆனால் எச்சரிக்கை! அதை அந்தச் சித்திகள் தெரிந்தவரிடமே கற்றுக் கொள்ளவேண்டும் நாம் தானாக முயற்சி செய்யக் கூடாது.
@pushpavasudevan5682
@pushpavasudevan5682 2 жыл бұрын
Vanakkam Mugan Sago .Neenga sonnadu pola oru kanavu kanda maru naal appadiye nafandadu.Asareeri vaakkum kettu eru erukkean.nanri .video padivu arumai.
@jayavelr9332
@jayavelr9332 2 жыл бұрын
கனவு பலமுறை பலித்திருக்கிறது
@daredevil7501
@daredevil7501 2 жыл бұрын
En date 16... Sometimes na dream la ... Mukiama mrng 6 or 7 ku deep sleep la etachum dream paninen na 85% anake nadantrum. Ana enalla taduka mudiatu etume 🙃🙃🙃🙃coz it happens fast 🙃its a pain...
@thuniveythunai1991
@thuniveythunai1991 2 жыл бұрын
I also feel that concept...my DOB 26
@vk2636
@vk2636 2 жыл бұрын
very interesting subjects, please do more videos please, thanks to AB Mughan
@saruban.mmahalakshmi7373
@saruban.mmahalakshmi7373 2 жыл бұрын
Unmai sir .na 31.7.1986
@kkv2299
@kkv2299 2 жыл бұрын
I was born on 26th. I have seen events in my dreams before they happened. My intuitions lead me. 100% agree
@sumeshr8517
@sumeshr8517 2 жыл бұрын
Mine is 7, I could feel that vibes…
@tamilmontiroy7751
@tamilmontiroy7751 2 жыл бұрын
Ama sir ennoda date of birth 8 Nan munnadiyae oru seiyal kanavula pathurupan..atha maranthurukum then antha visayam nadanthuku aprom dha theriyum ithuku munnadi ithu nadanthurukae nu 🙄
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
This man has done so much research, and right questions asked 👍...when I watch this alone at night , that music in the beginning sent chills down my spine 😨 scaryyyy
@sribaladji3422
@sribaladji3422 2 жыл бұрын
Me too..but the music haunts than the content
@ramamani560
@ramamani560 2 жыл бұрын
Unmai sir enakku kanavu varum appadeye nadakkum sir
@tamizhavicky5635
@tamizhavicky5635 2 жыл бұрын
My birthday jan 28 Ivar solra mari after nadakurathu 60% guess paniduva
@vijayalakshmih5299
@vijayalakshmih5299 2 жыл бұрын
En kanavil varum niraiya vishayangal appadiye nadanthu irukkirathu
@kannank8598
@kannank8598 2 жыл бұрын
Bro, மேதகு பிரபாகரன் sir paththi oru show pannunga bro
@prathisivan8290
@prathisivan8290 2 жыл бұрын
💯👌
@balajivenkatachalam465
@balajivenkatachalam465 2 жыл бұрын
Please interview Bramha Sri Maha vishnu
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 2 жыл бұрын
S true words because ennoda mamanaru erainthu pora mathire dream la pathan yaru nambala anna en mamanaru 1week la erainthutaru🤔🤔🤔🤔🤔🤔
@selvakumarselva5213
@selvakumarselva5213 2 жыл бұрын
என்னுடைய முதல் கேள்வி உங்கள் கருத்துப்படி விதியும் உண்மை மதியும் உண்மை என்று முன்பே தெரியப்படுத்தியுள்ளீர்கள் ! அது சார்ந்து ஒரு கேள்வி ? ஒருவன் விதிப்படியே இறக்கின்றான் எனில் அவன் ஏன் மீதம் இருக்கும் ஆயுள்காலம்வரை பேய்களாக இருக்கவேண்டும் அல்லது எப்படி இருக்க முடியும் ஒருவேளை நீங்கள் சொல்லும் விசையம் உண்மை எனில் விதி என்பது பொய்யா ? ஆனால் ஒன்று நீங்கள் சொல்வதில் நிறைய விசயங்களில் நான் உடன்படுகிறேன் நானும் அனுபவித்துள்ளேன் !
@Kannan.MKannan.M-iq9dy
@Kannan.MKannan.M-iq9dy Жыл бұрын
நாண்!!! இரவு வீட்டில் எண் குடும்பத்தோடு,,, உறங்கிகொண்டிருக்கும் வேலையில் நாண்!!! தணியாக
@venkatachalamramamoorthy8840
@venkatachalamramamoorthy8840 2 жыл бұрын
Jan/06/2022 இவரை நேரில் சந்தித்தேன்! நான் ஜாதகம் தான் பார்க்க சென்றேன். ஆனால் வீட்டில் ஆவி இருக்கிறது என்று கூறி முன்னோர்கள் இப்படி இருப்பார்கள் அப்படி இருப்பார்கள் உங்கள் கிராமத்துக்கு போறப்ப நடுவுல Railway cross வரும்னு சொல்லி 5000 ரூபாய் வாங்கினார். நம் வாயை போட்டு வாங்கினார். பேயை ஓட்டுவதற்கு Square feetக்கு 50 என்ற விதத்தில் 2 லட்சம் கேட்டார் முன்பணமாக 1 லட்சம் கேட்டார் அப்போதே அவர் மீது நம்பக தன்மை போய்விட்டது. பேயை ஓட்டிய பிறகுதான் ஜாதகம் பார்ப்பேன் என்றார். முதலில் பணத்தை Ready பண்ண சொன்னார். இவர் பேச்சை வைத்து நம்பி விட்டேன். நீங்கள் நேரில் சென்றால் உங்களுக்கே தெரியும் 5000 ரூபாய் நாமம் தான்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
மெகா கொள்ளையா இருக்கு...
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 жыл бұрын
Ivanaellam vidave koodathu
@kirenssurvey2416
@kirenssurvey2416 2 жыл бұрын
@@sathishkumarmurugesan6439 🤣
@ganesanhansom2067
@ganesanhansom2067 2 жыл бұрын
Amaa sir, na yosana pannuna rompa visayam nadanthurukku
@MohanMohan-sc3oi
@MohanMohan-sc3oi 2 жыл бұрын
Yes en kanavilum varuvathu en vazkail nadakirathu
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 2 жыл бұрын
Yes....My bod 26
@suthajey7680
@suthajey7680 2 жыл бұрын
Watson& crick who put forward the model of DNA had a dream about it
@SaravananSaravanan-ft6he
@SaravananSaravanan-ft6he 2 жыл бұрын
Hi❤️
@aatamilaninformation3416
@aatamilaninformation3416 2 жыл бұрын
Na 12 la porathen yanaku kannavu varuthu yanaku tusami varathuku munadiyum and Corona varathuku munadi sila instruction mathuri dream vanthuruchi and it happened..
@m.joshwinradan.m.joshwinra8567
@m.joshwinradan.m.joshwinra8567 2 жыл бұрын
Na sep 10 ana enaku eilla thariuthu
@RoseRose-fl6oz
@RoseRose-fl6oz 2 жыл бұрын
En kanavukal apatiyea nejamaka sela nerakalil apatiyea natakerathu annan.en thantha,paati eranthavarakal vanthu solvathu natakerathu annan.
@sujiesmasters2532
@sujiesmasters2532 2 жыл бұрын
He is some point correct am 8 number i can guzz and feel ghost presence many places... Negative energy feel will get
@gurubaranl9242
@gurubaranl9242 2 жыл бұрын
🙄 oh
@kkovardhan3987
@kkovardhan3987 2 жыл бұрын
Mee to bro
@villageboy863
@villageboy863 2 жыл бұрын
நான் 22=2+2=4 எனக்கும் ஆத்மா உணர கூடியதாக இருக்கும் சாமி வருது
@vivekond8702
@vivekond8702 2 жыл бұрын
சில சமயங்களில் எனக்கும் இந்த சம்பவங்கள் நடக்கிறது.. அதாவது நடக்கும் சம்பவங்கள் எனக்காகவும் பிறருக்காகவும் நடப்பதற்கு முன்பாகவே.!! அனுபவத்ில் நல்லதும் கெட்டதும் அதே நேரம் என் பிறந்த தேதி 12.5
@friend328
@friend328 Жыл бұрын
சார் நீங்கள் பேசுவது பிடித்திருக்கிறது ஆனால் குடுகுடுப்பகாரங்க சொல்வது உண்மையா அதை பற்றி கூறினால் நல்லாயிருக்கும் சார் ப்ளிஸ்
@sundars8508
@sundars8508 2 жыл бұрын
Rebirth is very true..
@tulasik5980
@tulasik5980 2 жыл бұрын
Hi I was borned on 26..sometimes if I think someone they will call me or they used to say that I called them when they were thinking about me... It is strange... Sometimes my dream come true.. I had a dream that my mom is not well some 3 weeks back... I didn't bother... But now she has omicron...I had so many dreams like this... don't know what is happening to me.... Sometimes I am scared... Hats off I like this entire series...
@chennaicity8330
@chennaicity8330 2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு 120 வருடம் உருவ அருப வாழ்க்கைனா கலைஞர், ஜெயலலிதா மறுபிறவி எடுத்தாக சொல்றாங்கல்லா அது உண்மையா
@susmitharamaraj8985
@susmitharamaraj8985 2 жыл бұрын
Good questioning & good answering
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
வணக்கம்
@CkCk-mb7fe
@CkCk-mb7fe Жыл бұрын
மனிதன் இறந்த பின் அவனது மூளை அனு அணுவாக பிரிகிறது பிறகு அது ஒன்று.கூடுகிறது ஏங்கிரார்களே உண்மையா?
@unconditionalrider5491
@unconditionalrider5491 Жыл бұрын
அனிமா, லகிமா ,மகிமா, இந்த கலைகள் கெட்டவர்கள் தெரிந்து கொண்டால் தீங்கு செய்ய வாய்ப்பு உள்ளது எனவே தான் மறைக்கப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன்👻👻👻
@JayaLakshmi-vi9jg
@JayaLakshmi-vi9jg Жыл бұрын
3 day's ku munna di vungalai kanavil parthan but ungalai neril ini paarkum kudu panai illa ye..miss you sir 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 2 жыл бұрын
அருமையான காணொளி.. 7ம் தேதி பிறந்த .எனக்கு.சில நேரங்களில் ஏற்பட்ட உள்ளுணர்வு மூலம் சில விசயங்களை தவிர்த்தது உண்டு..
@beinghuman1094
@beinghuman1094 2 жыл бұрын
Hi
@SathishKumar-yw8md
@SathishKumar-yw8md 2 жыл бұрын
Ama enakum aptitha
@ragulsidharth2745
@ragulsidharth2745 2 жыл бұрын
இவர் உங்கள் வீட்டில் பேய் இருக்கிறது என்று பயமுறுத்தி ரூபாய் 5000 வாங்கினார் பிறகு அதை வெளியேற்ற சதுர அடிக்கு ரூ 50 தர வேண்டும் என்று கேட்டார்
@balajivenkatachalam465
@balajivenkatachalam465 2 жыл бұрын
Please intreview Brahma sri Maha vishnu
@SivaKumar-bf1id
@SivaKumar-bf1id 2 жыл бұрын
Unga thelivana pechu supper bro
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda snake pesunga
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
Puthusu puthusaa kilappuraanea..😳
@sumiraj9170
@sumiraj9170 2 жыл бұрын
Iyo mudiyala da saami
@saravananramya6342
@saravananramya6342 2 жыл бұрын
நான் 14 date பிறந்தநாள் ஆனால் எப்போதாவுது நடக்க இருக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே எனக்கு தோணுது அது எதற்க்காக sir
@meganathan446
@meganathan446 2 жыл бұрын
ஐயா அனைத்துக்கும் இயக்கத்திற்கு காரணமாய் இருப்பது காற்றாலை நம்முடைய எண்ணங்கள் நமது சுவாசக் காற்றின் வழியாக இருக்கிறது உடல் மறைந்தாலும் அதாவது காற்று உடல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும் அதன் மூலமாக எண்ணங்கள் இயங்குகின்றன நாம் அனைவரும் எண்ணங்களின் வெளிப்பாடு எண்ணங்களே நம்மை இயக்குகின்றன எண்ணங்களே உலகை ஆள்கின்றன நாம்னைவரும் எண்ணங்கள். அதாவது மனம் மனமே உயிராக இருக்கிறது மனமே நீயாக நானாக இருக்கிறது அகம் பிரமம் ஆஸ்மி. அஹம் பிரம்மாஸ்மி மனமே கடவுள்.
@ridewithrego5797
@ridewithrego5797 2 жыл бұрын
Avanga solrathu correct. Enoda date of birth 8 tha. Nerya dream na patha thu apd ye nadanthu tu iruku .
@inbarajs6564
@inbarajs6564 2 жыл бұрын
eanakkum kanavu varuthu athu unmailiyea nadakkuthu neraiya sampavam nadanthuirukku atheikama maranam nadakkapora kanavuthan varum nadakkuthu veliyila sonna kindal pannuvanganu veliya sollamattean
@mrd4489
@mrd4489 2 жыл бұрын
Cloud storage la store agidum avi login panni access panikuvanga polla.
@isfaqnokia
@isfaqnokia 2 жыл бұрын
I can see ghost.. they are nothing but humans without body.
@aatamilaninformation3416
@aatamilaninformation3416 2 жыл бұрын
Yanga Appa dead Ku munadi Kuda oru dream vanthuchi next day my father dead.
@sugunaraj4483
@sugunaraj4483 2 жыл бұрын
Avar solvathu unmai niraiya murai ithu pol kanavu gal silasamayam unmaiyaga pinnar niganthu ullathu. My birthdate 26.
@robomedia
@robomedia 2 жыл бұрын
Enaku many more times nadadhu iruku aprm nadakuradhu munnadi yea oru imange mari vandhu iruku ipo kuda yapoyachi varum🙄but date of birth 27.
@vaishnavi....6451
@vaishnavi....6451 2 жыл бұрын
From young age I will get the feel...if something is going to happen....when I go to board exams I thought I studied very well..but my instict told its going to be tough..same happened. Whoever wrote 2006 plus 2 physics exam knew this..it was totally unexpected paper...
@kirenssurvey2416
@kirenssurvey2416 2 жыл бұрын
Can you predict my life?
@vaishnavi....6451
@vaishnavi....6451 2 жыл бұрын
@@kirenssurvey2416 its like individual feel....if we deeply notice ourself and vibes around us..we ll get that instinct naturally....
@MrNandha007
@MrNandha007 2 жыл бұрын
Sertha odambukulla kattru full ah ulla poi veliya varamudiyama irukkura naala weight adigama irukkum
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Sir, Please tell where our soul present in our body particularly when live?
@sudhanraj9330
@sudhanraj9330 2 жыл бұрын
Anaconda Patti pesunga
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН