பிராமண வெறியை அடக்குவேன்! ராகுல் சபதம்! அகிலேஷ் MASS ! -Ayyanathan Jeeva Today |

  Рет қаралды 31,811

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #ayyanathan #rahulgandhi #akhileshyadav #modi #anuragthakur
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 119
@jeevatoday5887
@jeevatoday5887 Ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@AbdulKader-ke7vx
@AbdulKader-ke7vx Ай бұрын
ராகுல் சபதம் நிறைவேற வாழ்த்துவோம்
@harinathan3070
@harinathan3070 Ай бұрын
Kashmir Brahmin Rahul Gandhi
@paulrajraj8953
@paulrajraj8953 Ай бұрын
​@@harinathan3070Let it be,he is from Jawaharlal Nehru family,he never had caste difference.
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i Ай бұрын
சிறப்பான பேட்டி தெளிவான கருத்து சூப்பர்🎉
@Stanleysahayam
@Stanleysahayam Ай бұрын
மனிதர்கள் அனைவரும் சமம். மிருகங்கள் தான் வேறு
@SugunaSundari-cp3kx
@SugunaSundari-cp3kx Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@paneerpaneer2337
@paneerpaneer2337 Ай бұрын
அய்யநாதன் அவர்கள் விளக்கம் சிறப்பு! வாழ்த்துக்கள்!
@hajamohideen8119
@hajamohideen8119 Ай бұрын
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்ட தந்தை பெரியார் வாரிசு ராகுல் காந்தியின் சமூகநீதி போராட்டம் வெல்க
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy Ай бұрын
நன்றி🎉
@venkatv3694
@venkatv3694 Ай бұрын
அருமையானபதிவு
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 Ай бұрын
பெயருக்கு பின்னால் ஜாதி பெயரைப் போடக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு சட்டமே உள்ளது.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Ай бұрын
சட்டத்துக்குப் பயந்து எவரும் சாதிப்பட்டம் போட்டுக் கொள்ளாமலில்லை. இங்கே பொது வாழ்க்கையில் சாதியைக் குறிப்பது கேவலமென எண்ணும்மனநிலையுடன் தமிழர்கள் வாழ்கிறார்கள். மேலும் இத்தலைமுறையில் கலப்புத்திருமணங்கள் நடைபெறாத குடும்பங்களே கிடையாது. அணைத்துத்தட்டு மக்களும் இச்சூழலிலேயே வாழ்கின்றனர். எனவே இன்னும் சிலகாலம்கழித்து சாதீய எண்ணம் முற்றாக மறையும். இடைப்பட்ட காலத்தில் தான் ராமதாஸ், ஏசி சண்முகம், கிருஷணசாமி எடப்பாடிமற்றும் ஓபிஎஸ் போன்ற ஒட்டுண்ணிகளும் ஊரந்து திரிகின்றன.
@selwyneliazer
@selwyneliazer Ай бұрын
வணக்கம் ஜீவா அண்ணண்🎉
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c Ай бұрын
❤❤❤❤❤
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Good Evening Jeeva 💜🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saleemislam3080
@saleemislam3080 Ай бұрын
Jeevan Anna Vanakam 🙏❤️
@jaikjaik4919
@jaikjaik4919 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hari3358
@hari3358 Ай бұрын
Bharathiyar dreams when we can see in INDIA. I wish to come back PRIYAR and BHARATHIYAR.Thanks.
@Vijayakumar_V_Kannan
@Vijayakumar_V_Kannan Ай бұрын
ஐயா அய்யநாதனின் பேச்சுகளை தவறாமல் கேட்பது மூலம் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலை புரிந்து கொள்ள வழிவகுக்கும். சிறந்த அறிவாற்றல் கொண்டவர்.
@alagesanpillai4029
@alagesanpillai4029 Ай бұрын
நிஜ இந்துவுக்கு இது அருவருப்பா இருக்கும்.. இந்து போல் நடிப்பவன் அரிப்புக்கு சொறிந்து கொள்வான் மோடி போல்😅😅😅
@arivoomanidavid115
@arivoomanidavid115 Ай бұрын
Super
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
புற வாசல் வழியாக வந்த பார்ப்பன திமிரை ராகுல் நிச்சயம் அடக்குவார்😅😅😅😅 அப்போது இந்த ஆட்சி இருக்காது😅😅😅
@bamabama339
@bamabama339 Ай бұрын
Avan thanna pappan endru sonnane adu enna achu
@kuilthasan8640
@kuilthasan8640 Ай бұрын
சிறப்பு. பார்ப்பான ஒழிக்கும் முயற்சியில் முனைந்திருக்கும் இராகுலை மக்கள் ஆதரிக்க வேண்டும். வெல்க இராகுல்!
@panganmani
@panganmani Ай бұрын
இந்த அனுராக் சிங் தாக்குர் சாதி பற்றிய விவாதத்தில் மனம் குமுறுவதை விட்டு விட்டு, தான் இத்தனை காலமும் வகித்த விளையாட்டுத்துறை, மற்றும் தற்போது நடக்கும் ஒலிம்பிக்கில் எந்தெந்த விளையாட்டுகளில் பதக்கங்கள் பதக்கம் பெறுவோம் என்பதைப்பேசினால் அர்த்தமுள்ளதாக இருக்கும்!👍
@josephsofa7742
@josephsofa7742 Ай бұрын
பத்தாண்டு காலம் மத அரசியலும் கார்பரேட் வளர்ச்சி க்கும் உழைத்தவர்களுக்கு தாங்கள் நிர்வகித்த துறைகளின் வளர்ச்சியை குறித்து சிந்திக்க நேரமேது.
@ramanathanm7130
@ramanathanm7130 Ай бұрын
அதிமுகவில் மந்திரிகளாக இருந்து பதவி பறிபோன பெருவாரியானவர்கள், மீண்டும் பதவியைப் பெற அம்மாவை இப்படித்தான் குஷிப்படுத்துவார்கள். அதே டெக்னிக்.
@renganathan5500
@renganathan5500 Ай бұрын
உயர் வகுப்பினர் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தது தவறு அதுவும் ஆண்டு வருமானம் 800000 ,கட் ஆப் மதிப்பெண் Sc,ST. விட மிக குறைவாக வைத்தது மிக கொடுரமானது. இவையெல்லாம் மக்களுக்கு தெரியவில்லை புரியவில்லை.
@cpselvam1
@cpselvam1 Ай бұрын
உண்மை. ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரைக்கு இது இன்னும் புரியவில்லை. SC / ST ஐ குறி வைத்து மட்டுமே பேசும் இந்த கூட்டம் -
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Ай бұрын
கார்ப்பரேட் ,வெளிநாட்டு முதலீட்டாளர்,இவர்களும் அவர்களே.
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Ай бұрын
அய்யநாதன் சார் இந்த நாட்டின் கோட்பட்டடின் அடத்தலத்தை மிக சரியாக விளக்கியுள்ளார் இதை இந்து அல்லாத இந்துக்கள் புரிந்தால் சரி
@jakirhussain8112
@jakirhussain8112 Ай бұрын
Manitha Mirugalidam Veru Enna Edir Parkka Mudiyum.
@alizainudeen9611
@alizainudeen9611 Ай бұрын
சரியான கருத்தாக இந்த நேர்காணலை காணப்படுகிறது ❤
@giridharji237
@giridharji237 Ай бұрын
Jeeva, only your channel only is giving clear & loud comparing with all other tamil channels. Keep it up. Great.
@subramani1721
@subramani1721 Ай бұрын
ராகுல் சபதம் நிறைவேற வாழ்த்துக்கள்
@viswanathanms9454
@viswanathanms9454 Ай бұрын
In an election petition case court decided that the way you have been brought up in your family is the criteria for deciding one's caste in case of dispute.
@abdulsamathr1980
@abdulsamathr1980 Ай бұрын
Now. Time. Has. Come. For. The. Educated. Intellectual. &. Others. Who. Oppose. Sanadhan. Must. Unite. Sir...
@dr.palaniibhaskaran8852
@dr.palaniibhaskaran8852 Ай бұрын
இந்தியா வில் உள்ள அணைத்து கோவில்களில் பணியில் இருக்கும் பிரமானர்களை அனைவரையும் வெளியே அனுப்பி விட்டாள் இந்தியாவின் சாபக்கேடு ஒரு முடிவுக்கு வந்து விடும் பிரமானர் சொல்லி கொண்டு இருந்த வேத மந்திரம் மற்றும் தமிழ் மந்திரம் மற்றவர்களை தயார் படித்துவிட்டு கோயில் பணிக்கு அமர்த்தினா இந்தியா முழுவதும் திராவிட மாடல் வெற்றி பெரும்.....
@sandybala7128
@sandybala7128 Ай бұрын
🎉🎉🎉🎉
@gmariservai3776
@gmariservai3776 Ай бұрын
ராகுல் காந்தி வாக்கு வெற்றி பெற வாழ்த்துவோம்!
@us9845
@us9845 Ай бұрын
Pls come devakottai,...check what veri.
@prakashrv514
@prakashrv514 Ай бұрын
எங்களுக்கு திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் எந்த கட்சியும் பிடிக்காது .நோட்டா ஓட்டு போடும் ஒரு மனிதன் நாங்கள் ஆனால் ராகுல் காந்தி அவர்களை எந்த ஜாதி கேட்டது அது மிகப் பெரிய தவறு ஆகும் ராகுல் காந்தி அவர்கள் இந்தியன் ஜாதி ஆவார்
@jeromedavid-ol1zu
@jeromedavid-ol1zu Ай бұрын
Just one question are brhamins have a special blood group apart from A+-, B+--, AB+- and O+-?........😀😀😀
@cjlbernard5214
@cjlbernard5214 Ай бұрын
During India Independence time, this "Vantarigal" should have been chasedout. That was great mistake 3% peoples should have not hold any post more than 3% Ragul must do this.
@user-if1in9gh6f
@user-if1in9gh6f Ай бұрын
நான் ஆண் சாதி அடிப்படையில் நான் ஒரு மனிதன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள் ராகுல்.
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 Ай бұрын
இராகுல் வாழ்க
@periyaiahts4039
@periyaiahts4039 Ай бұрын
Modi, Amitsha or Annamalai are not Brahmins then why they are working for Brahmins. Money and power. Modi is a power monger like wise Annamalai is another power monger. Hence our efforts to fight the aryans should continue.
@34335...
@34335... Ай бұрын
எந்த ஜாதியான நமக்கு என்ன? ஆகவே அரசாங்கத்தில் எந்த ஜாதி அதிக்கமுள்ளது என்று பார்த்த பிரகே மற்ற ஜாதிகளுக்கு அரசாங்கம் வேளை கொடுப்பதே இதுவே சிறந்த ஜாதி.
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
**🤠🤠🤠ரூபாலா பாஜகவை சேர்ந்தவன் அனுராக் தாக்கூர் போய் அவன் உன்னைப் பற்றி என்ன சொன்னான் என கேட்டு அறிந்து கொள்!!!!🤠🤠🤠 **
@barathpdk
@barathpdk Ай бұрын
V. P. Singh is still alive
@saravanank3204
@saravanank3204 Ай бұрын
ஆனால் அந்த EVM...!?
@shaunbird8051
@shaunbird8051 Ай бұрын
Excellent talk by Ayyanathan. Thanks. This clearly shows how Modi & his cohorts resort to such cheap politics using caste & religion for dividing the nation only. A man of dignity & honour will not stoop to such level. No where in the world or any democracy, would you see how the caste system is used for political gains. Thats why our father of the nation, Mahatma Gandhi was totally against untouchability. Equality of all races is enshrined in our Constitution. Thats why the RSS goons despise Mahatma Gandhi. Modi has once again proved how ignorant & narcisstic he is. Jai Hind !
@Hari-z9i
@Hari-z9i Ай бұрын
Using Indira Gandhi and Rajiv Gandhi , Arya Parppan Secretaries and Supreme Court Judges enjoyed so much that can't be imagined by other Communities in India as well in English Countries .. But the OBC candidates after implementation of Mandal Commission Report came forward and started to question the Filling of OBC Seats in Union Govt.Deptts and Public Sector Undertakings.. Present Rahul despite his Statement that he was also belonging to Kashmir Pandit Bhramin according to Nehru Hierarchy , he echoed to neutralise the Administration and Judiciary with OBC and SC / ST..That is why the RSS cadets and Chitbhawan bhramins in Nagpur are allowing Modi to continue at present..If Rahu adheres to RSS ideology , they might have removed Modi with Rahul by this time..Further Chitbawan group is not interested in sharing of Union Govt. Administration with Southern Rulers especially Dravidian Politicians.
@rrao7963
@rrao7963 Ай бұрын
Brahmins are talented you people keep on crying
@BaakerBaaker-uo6rr
@BaakerBaaker-uo6rr Ай бұрын
சாதிய ஆதிக்கம்ஜாதியைபிறித்தாழும்சூட்சிபிராமன்ராஜ்யம்இவற்றிர்க்குமுடிவுகட்டநாடுமுழுவதும்இடதுசாரியசக்திகள்ஒன்றினைந்துசெயல்பட்டுபிரிட்டீஸ்ராஜ்யத்தைஒழித்துக்கட்டியதைபோல்பிராமன்ராஜ்யத்தையும்ஒழித்துகட்டவேண்டும்பிரிட்டீஸ்ராஜ்யத்தைவிடகொடியதுபிராமன்ராஜ்யம்
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Ай бұрын
தப்பு செஞ்சவன் புள்ள திருந்திட்டான்...! அவனை ஏன் திருந்துனன்னு நீங்க ஏன்டா புலம்புறீங்க...! அப்பன் தப்பா புரிந்துகொண்டதை மகன் சரியா புரிந்துகொண்டால் பாராட்டத்தானே வேண்டும்...!
@kullanariveedu2066
@kullanariveedu2066 Ай бұрын
tamil nadu archaeology department jobs issue.sanskrit must why?
@raghuramant8507
@raghuramant8507 Ай бұрын
யார் பூணூல் போட்ட கவுல் பிராமணரா?
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 Ай бұрын
மற்றவர்களுடைய சாதியை பற்றி கேள்வி பேசுபவர்களுக்கு, அவர்களுடைய சரியான தந்தை பெயர் தெரிய வாய்ப்பு உள்ளதா??
@periyaiahts4039
@periyaiahts4039 Ай бұрын
Modi supports Anura Takur is shame. Modi is a OBC- still he is supporting why- power.
@murugesanchitra982
@murugesanchitra982 Ай бұрын
Anurag tagoor oru varisu Mp jaisangar minister sons y😅 parliament il Rahul ganthiya maraimugama kettathupol Jaisankar sons.patri Ketpara modi yumthan
@hemasathyamoorthy615
@hemasathyamoorthy615 Ай бұрын
நல்லது கெட்டதுக்கு கூப்பிடாதீங்க சென்னைல கடல்நீர் நிறைய இருக்குங்க,
@hameedibrahim5607
@hameedibrahim5607 Ай бұрын
ஜாதி இல்லாமலும் ஜாதி தெரியாமலும் பிறப்பது தானே சிறப்பு. ஜாதிகளுக்கு இடையே பரஸ்பரம் பறக்கிறதே செருப்பு
@JohnMoses-zq6gs
@JohnMoses-zq6gs Ай бұрын
Avoid avan Ivan words. Give due respect to the people like you.
@ezhilandurai4735
@ezhilandurai4735 Ай бұрын
OM Birla is keduketta Nathari paya
@acknowledgeme9890
@acknowledgeme9890 Ай бұрын
I put caste name on my name
@mranonymous9714
@mranonymous9714 Ай бұрын
போட்டி போட்டு ஜெயிக்க வக்கில்லை...இட ஒதுக்கீடு வேணுமாம் ...சாவுங்கடா.....
@srmadab
@srmadab Ай бұрын
Pona election la nan oru brhamin nu poonula eduthu kamicha rahul! Sabatham eduthana!
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy Ай бұрын
😂தமிழ் சாதி😂🎉
@Omie2456
@Omie2456 Ай бұрын
ஏன்டா.. தேர்தல் சமயத்தில்.. நான் கெளல் பிராமணன் என்று சொன்னது.. பப்பு தானே???
@eonworldwide4724
@eonworldwide4724 Ай бұрын
50% of parliamentarians are Brahmins 😂
@prabakarang5253
@prabakarang5253 Ай бұрын
இவங்க சாதியை ஒழிச்சுட்டாங்களாமா
@sadashivamviswanathan3468
@sadashivamviswanathan3468 Ай бұрын
Yennada Brahman veri naaye pichaikaaraa
@karanthamalaii7697
@karanthamalaii7697 Ай бұрын
ஒரு கோடி நாற்பது லட்சம் மக்கள் தொதையில் 4பிரசண்ட் பிராமணம் உள்ளது இந்த இந்தியா வில் அவர்கள் மட்டுமே எல்லா துரையிழும் வாழனுமா கீள் சாதி மேலே வரக்கூடாது பிராமணம் மட்டும் வாழனும் ஒரே நாடு ஒரே தேசம் ஒரே கார்டு எல்லாம் சமயம் என்று ஏன் சொல்கிறார்மோடி இது ஏமாற்றம் செய்யும் வேலை இனி நடக்காது திரு ராகுல் பிறந்த து அம்பேத்கர் அண்ணா பெரியார் கலைஞர் எம் ஜி ஆர் திரு வல்லுவர் ஸ்டாலின் இவர்கள் அனைவரையும் சேர்த்து பிறந்திருக்கிறார் இனி அழியும் இல்லை வெல்லும் இது தான் நடக்கும் கீள் மட்டும் எல்லாம் புரிந்து கொண்டார்கள் பிராமணம் என்ன செய்கிறேர்கள் என்று உலகமே தெரிந்து விட்டது இனி ஏமாற்றம் முடியாது இனி என்ன மூடிமறைத்தாலும் அதுமக்களுக்கு தெரியும் சாதி மூலம் வெகுசீக்கிரம்அழியும் அதில் நீங்களும்தான் ‌ நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂
@ravig960
@ravig960 Ай бұрын
ராகுல் காந்தி கடவுளின் பிள்ளை இந்தியாவுக்கு கிடைத்த வரம் நேருவுக்கு பிறகு வந்த ஒரே நல்ல தலைவர் ராகுல் காந்தி தான் அவர் எப்போது நமது பிரதமர் ஆவார் நெஞ்சம் ஏங்குகிறது
@bhairavahsgroup932
@bhairavahsgroup932 Ай бұрын
சங்கிகள் தாங்கிப் பிடிக்கும் ராமர் எப்படி பிறந்தார்? ராமர் என்ன சாதி?
@kavyaprince
@kavyaprince Ай бұрын
He is seeman thumbi Shame Shame Please avoid him
@mranonymous9714
@mranonymous9714 Ай бұрын
நீங்க திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை....
@mddass9047
@mddass9047 Ай бұрын
ராகுல் இந்தியாவின் ஒரு நம்பிக்கையான எதிர்காலம் 👌
@kannansundaresan4866
@kannansundaresan4866 Ай бұрын
நானும் ஒரு பிராமனன்தான் என்று ராகுல் பேசியதை ஏன் பேசாமாட்டீங்க அய்யநாதன்? நீங்க பேசும் பொய்களை நம்புவதற்கு மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் என்ற நினைப்பா? கேவவம்😊
@srmadab
@srmadab Ай бұрын
Neeyave hindu rashtra ku oru vilakkam kuduthu! Brahmin brahmin nu katharuva! Pseudo pavadaigal rendu perum
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 Ай бұрын
Rahul is the Brahmin. All atrocities to obc/sc/st done by him and his firefathers
@sundarikalyana8121
@sundarikalyana8121 Ай бұрын
Please tell this to anuragh thakur
@user-qq9gp5yo1q
@user-qq9gp5yo1q Ай бұрын
ஒரு பழமொழி உண்டு பாம்பையும் பாப்பானையும் ஒரு சேர பார்த்தால் பாம்பைவிடு பாப்பானை அடி.
@ravig960
@ravig960 Ай бұрын
பெரியார்பகுத்த ரிவு சித்தர் மனிதருள் மாணிக்கம்
@user-zt6rz9dn8s
@user-zt6rz9dn8s Ай бұрын
கார்டு வெல்பறந்தவர்களே மோடி சாதிய பற்றியபேசியபலபபட்டரைபயல்வின்சிராகலைஏன்கண்டிக்கவில்லை
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 Ай бұрын
நாடாளுமன்றத்தில் ஒருத்தனை ஒருத்தன் என்ன சாதின்னு கேட்டு பொழுதை போக்குங்கடா...? எங்க வரிக்காசு வீணாப்போகட்டும்...! மோடிக்கு குளு குளுன்னு இருக்கும்...! ஒருத்தன் கேட்டதுக்கே பூரித்துப்போன மோடி எல்லாரும் கேட்டா ஹய்யா ஹய்யான்னு குதிப்பான்...! சீக்கிரமே மந்திரி பதவிய குடுப்பான்...!
@friendpatriot1554
@friendpatriot1554 Ай бұрын
அல்ப நாத்தம் என்ன யோகி ய நா கருத்து சொல்ல.
@sugumaranv1814
@sugumaranv1814 Ай бұрын
ஹலோ ஜீவா.. இந்த அய்யநாதனே ஒரு இடதுசாரி வேடம் போடும் வலதுசாரி நபர்தானே தவிர இந்த ஆள் உண்மையான சமூகநீதி போராளி அல்ல என்பதை நீங்க நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த நபரும் கலைஞர் வெறுப்பு தி்முக துவேஷி என்பதை மறுக்க முடியாதுதானே...
@realhero-123-g
@realhero-123-g Ай бұрын
I feel also same
@realhero-123-g
@realhero-123-g Ай бұрын
He also similar like a mani
@krishnamoorthy4818
@krishnamoorthy4818 Ай бұрын
சாதியே தெரியாதவனுக்கு சாதிவாரி கணக்கு கேட்கலாமா? சரி ராகுல் கான் எந்த சாதி
@user-wx1hn8ng5z
@user-wx1hn8ng5z Ай бұрын
❤❤🎉
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 44 МЛН
الشيخ عبد الله نهاري: إحذروا ! المغرب اصبح مستهدفا من الداخل و الخارج
28:33
الشيخ عبد الله نهاري للبث المباشر
Рет қаралды 52 М.