மனிதனாகப்பிறந்தவன் ஒவ்வொருவனும் அடுத்தவனை மதிக்கத்தெரியவேண்டும்.ஆறரிவுள்ளவன் தான் மனிதன்.இல்லை மிருகத்துடன் சேர்த்துப்பார்க்கவேண்டும்.அதுவும் அதிகமாகப்படித்தவனுக்கு கூடுதலான ஞானம் வேண்டும்.அசிங்கமாகப்பேசுபவன் ஞானசூனியம் அறிவலி.அதிகமாகப்படித்தவனுடைய ஆசான் அவனுக்கு சரியான கல்வி கொடுக்காமல் விட்டுவிட்டான் என்றுதான் அறியவேண்டும்.
@onemaster8133 Жыл бұрын
கதை விடுவதற்கு பார்ப்பனர்கள் சளைப்பதே இல்லை என்பது மட்டும் உண்மை!
@profdrsiva Жыл бұрын
Dr.kaandharajidam விளக்கம் கேட்கவும்
@RAVIVHP Жыл бұрын
ஓம்
@profdrsiva Жыл бұрын
மனு நீதி சோழன் ,மனு விதிப்படி இல்லை.
@dossselladurai50312 жыл бұрын
தெய்வம் தந்த தை மக்கள் மாற்றி பிறப்பால் வந்ததை போல மாற்றி விட்டார்கள்.இவர் எதை எதையோ சொல்ல வந்து இருக்கிறார்
@sviswanathan29252 жыл бұрын
மீண்டும் ஒருமுறை Comment - Section- ஐ பாருங்கள் தெளிவாக புரியும்...
@MSBharani0072 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🏻 இன்னும் படிக்க தூண்டும் விவாதம் 👌
@vanithasrinivas4199 Жыл бұрын
தயவு செஞ்சு அந்தம்மாவ பேச விடுங்க, உங்க முத்திசாலிதனத்தை தனியா பேட்ணியில காட்டுங்க.
மேடம் பெரிய தைரியசாலி. அதான் தைரியமா உருட்டு. றாங்க.
@kailasamgs7046 Жыл бұрын
Salutiionsto modern saraswathi .
@Archanathani Жыл бұрын
Someone takes so much efforts to research and write facts of our history And we only mock them with our baseless questions
@Raju-mg6ig Жыл бұрын
மனிதர் ஞானதிருட்டியால்(தவம் செய்து பெற்றது..!!) முற்கால இராமாயணம்,மகாபாரதம் நிகழ்வுகளை கண்டு..!! அவரவருக்கு தோன்றிய கதையை சொல்லி,தெரிந்த எழுத்தில், போகிற போக்கில் ...தொடுத்து விட்டார்...எல்லாம் பெரிய சாதனைதான்...🙏🙏...இவரும் மகாபாரதம் மற்றும் அதற்கும் பிற் காலத்திய நிகழ்வுகளை எல்லாம் ஆராய்ச்சி செய்து தமது அசாத்திய திறமையால் கண்டறிந்து ..வரலாறு என்று சொல்கிறார்,எழுதுகிறார்...!!அதிக மன வலிமை வேண்டும்...கடவுளர்கள் இப்போ எதுவும் பேச மாட்டார்கள் !!??..அட கடவுளே!!..🙏🙏 எப்போதாவது பேசி உள்ளாரா...?? அதுவும் மனிதருக்கு தெரியாதே....!!?? ஒரே மர்மமான விடயந்தான்...😂🤔🤔🤔
@gopinathvaradarajan6743 Жыл бұрын
Excellent , 100/100.
@sdrcinemas54762 жыл бұрын
நாகப்பட்டினம் பக்கம் குககையா 😁😁...பீலிவளை என்ற நாகர் இன அரச குடும்ப பெண்ணிற்கும் சோழனுக்கும் பிறந்தவன் தான் ஆதொண்ட சக்கரவர்த்தி. நாகர்கள் இலங்கை அரச வம்சம்.
@malathyramesh7596 Жыл бұрын
So greatji jayasreeji hats off to u
@prabhakaransubash27092 жыл бұрын
திராவிடம் என்றால் கோழை என்று அர்த்தம் உள்ளதா.
@sivesiva35302 жыл бұрын
கோழைகள் என்று அர்த்தம் இல்லை யுத்தம் செய்யாமல் போனவர்கள் தோற்று தேசத்தை விட்டு பேகும் நிலை வந்து பின் வேறு தேசத்தில் சென்று சாதாரண மக்களாக வாழ விரும்பி வாழ்வாதாரத்தை தேடி சென்றவர்கள் திராவிடன் அதாவது திரவியம் தேடியவர்கள் திரவியம் என்றால் வளமான பகுதி தேடியவர்கள் என்று அர்த்தம் அவர்கள் பல தொழில் செய்தார்கள் அதன் விளைவாக இன்று அப்படி போரின் காரணமாக தன் நாடடை விட்டு வந்தவர்கள் பல தேச மக்கள் இன்று அவர்கள் பல ஜாதியில் கலந்து இருக்கிறார்கள் கள்ளராகனும் இருந்தார்கள் கள்வராகவும் இருந்தார்கள் இன்று தொழில் முறையில் ஜாதியாக மாறியதும் அவர்கள் எல்லா ஜாதியிலும் கலந்து இன்று அடையாளம் தெரியாமல் இருக்கிறார்கள்
@sivesiva35302 жыл бұрын
கோழையாக தப்பி ஓடியவனும் திராவிடன் என்ற பெயருக்குள் வருவான் அது அவன் சூழ்நிலை காரணமாக இருக்கும் அதனால் கோழை என்று மட்டும் சொல்ல முடியாது
@sviswanathan29252 жыл бұрын
திராவிடம் என்றால் கோழை என்ற அர்த்தம் எல்லாம் இல்லை.... ஆனா ஆரியனின் இரண்டாவது வர்ணமான சத்திரியனின் பூநூல் அணியாத விராத்ய சத்ரியனின் விந்துக்கு பிறந்தவன் ( கள்ளத்தனமான உறவில்) என்று தெளிவாக உள்ளது. Comment Section -ல் மனுஸ்மிருதியின் 10-வது அத்தியாயத்தில் 20, 21, 22 - ல் தெளிவாக கொடுத்துள்ளேன். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
@srinivasanshivam434 Жыл бұрын
கோழைத்தனம் தான் ஆனால் மீண்டும் அதிலிருந்து வெளிவந்து வீரத்தை மிட்டு அரசராகுபவர்கள் திராவிடர் சேர் சோழர் பாண்டியர் இப்படி இருந்ததில்லை எனவே திராவிடர் வேறு தமிழர் வேறு திராவிடரும் இந்துதான் திராவிடர் தெலுங்கர்தான்
@sviswanathan2925 Жыл бұрын
@@srinivasanshivam434 இது எந்த புத்தகத்தில் இருக்கு...?
@profdrsiva Жыл бұрын
எல்லாம் அண்ட புளுகு
@lakshmigururajan255410 ай бұрын
Heihaya is karyhaveeryatjuna.
@natarajan41649 ай бұрын
❓❓❓❓❓❓❓❓
@babanjaliraaj9385 Жыл бұрын
The universe Will reveal its secrets when and where it is needed at right point of tme.
@sreemeenatchi7133 Жыл бұрын
Vivaadam superb
@subbaramjayaram6862 Жыл бұрын
Why are we fighting on one is brahmin or kshatrian. We,R all Indians. We are living in a different times now. Jayaram
@mehalarajvaradharaj1991 Жыл бұрын
வீரம் பரம்பரை அல்ல பழக்கம். பரசுராமரும் சோழரும் ஒரே காலமா?
@franklin26082 жыл бұрын
Karthi 🔥🔥🔥🔥🔥🔥
@sathyabhama9162 Жыл бұрын
Super madam.excellent knowledge First time i am seeing such a Profound knowledgeable women In history.anwer everything within no time.such a memory .May god Bless u with longlife and all prosperities.❤
@javithhussain2999 Жыл бұрын
Who told palayakars old school method coz you don't about history
@speedliongarment1552 жыл бұрын
Thiravidan kozhai chozhan veeran. Sampath .
@ps1965erode2 жыл бұрын
அம்மா... நீங்கள் எனது பார்வையில் சரஸ்வதியின் அம்சமாகக் தெரிகின்றீர் ....!! ஆதிசங்கராச்சாரியாளுக்கும் மண்டனமிசிரருக்கும் நடந்த விவாதத்திற்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி தெய்வமாக மாறிய சாரதையின் வடிவமாகத் தெரிகின்றீர்.... நீவிர் நீடூழி வாழ வேண்டும்.... உமது அத்தனை அறிவுச் செல்வங்களையும் எழுத்து வடிவம் மற்றும் காட்சி வடிவில் பதிவு செய்து நமது வருங்கால சந்ததியினருக்கு நிதியமாகக் கொடுக்க வேண்டும் .... 🙏
@kalyanasundaramn.s2397 Жыл бұрын
It is mere waste to discuss the religious matters with those do not accept Hindu sanadana religion. Tamil language doesn't have any religious text. All translation of sanskrit text.
@tsMuthuraman-hm6wg Жыл бұрын
5.50---------------- Nobody wanted to be sudras . This itself shows the superiority complex !
@rishiyogil.n.7222 Жыл бұрын
upto my knowledge Bhagwat Geetha says everyone are sutras by birth Everyone ... kindly Read Bhagwat Geetha bro but make sure to get correct translation ... there are British translations the authors did it with Indian name ...
@tsMuthuraman-hm6wg Жыл бұрын
@@rishiyogil.n.7222 I have read the geetha , all the 18 chapters ion malayalam script with word by word meaning . At the end only , my mind was full of confusion only !
@rishiyogil.n.7222 Жыл бұрын
@@tsMuthuraman-hm6wg i will find a simple source, & try to suggest you soon, which may help you to get clarified ...
@arvindm1945 Жыл бұрын
post the link of the pro hindu youtubers. and also., interview with all pro hindu youtubers in viyan.
இவர் எப்படி வரலாற்று ஆய்வாளர்னு பேசுகிறார் என்று தெரியவில்லை. ஷத்ரியர் என்பதற்கு ராஜன்ய என்ற பதம் உண்டு. சண்டை போட்டா ஷத்ரியனா😁😁...
@MoonMission-k5m Жыл бұрын
If you think you're genius why don't you speak to madam and get it clarified. 😂😅
@sdrcinemas5476 Жыл бұрын
@@MoonMission-k5m That's none of my business ...I don't need to talk to her..
@adriankasa4339 Жыл бұрын
@@sdrcinemas5476 then don't post your messages here if you are not ready for a positive discussion
@srinivasanranganathan3961 Жыл бұрын
@@adriankasa4339correct.he is waste when he is comment he must be ready to discuss.It is for drama and for fame.
@thirumurthy9122 Жыл бұрын
Dravida word origin old Persian Ariyan from Iran migrated via land Brahman from Egypt migrated via sea Naidu EVRamasamy Naikkar upholding Dravida Dravida has no script no literature
@jayr5812 Жыл бұрын
Devaki and vasudevar both are from Kshatriya clan as per my understanding. Please correct me if I am wrong
@sdrcinemas54762 жыл бұрын
மூவேந்தர்களுக்கும் வேளாளர்களுக்கும் பூபாலர்கள் என்ற பதம் உண்டு. பூ= பூமி ..பாலர்= பாதுகாவலர்கள். இந்த பூபாலர்கள் என்ற பதம் வேறு சாதிகளுக்கு இருக்கிறதா மேடம்
@BalaKrishnan-bs5li Жыл бұрын
Iva eppadi patta muttaal theriyudha nu paarunga thozhil eppadi vandhadhu
@kalyanasundaramn.s2397 Жыл бұрын
As per purana.,ithihasa and veda dravida name is mentioned as per Hindu sanskrit. No were in Tamil language or its accepted document no dravida is there. Are this dravida party accept sanadana Hindu? These never accept Hindu religion. Where is this people stand.
@prakash6431 Жыл бұрын
Madam, who told that vanniyar is only community that had the separate puranam.
@vijaysivaYogam93852 жыл бұрын
TAMILAN Hindi Karan adikuran atha Pathi paesamaa ithalam oru program maa this topic totaly waest for TAMILAN and TAMIL NADU
Historical there is no three varna in South Indian society. All three varna have ponul. Except bhramin none have the practice of Hindu sanadana practices. First they should ready to accept religion. With out eligibility they cannot conduct pujas. How can they conduct sanadana Hindu temple pujas?
@sdrcinemas54762 жыл бұрын
ஆங்கிலேய ஆவணங்கள் சில சாதிகளை pseudo kshatriyas னு சொல்கிறது.தன் நிலையை உயர்த்திக்கொள்ள தங்களை தாங்களே ஷத்ரியர்னு சொல்லி கொண்டதை இவர் ஞாயப்படுத்துகிறார்.
@arvindm1945 Жыл бұрын
idea madri., jewish religion pati., full a pesunga., jews, muslim, christian., irukrada., pichi pichi., pesunga.
@rajay5490 Жыл бұрын
saranathan you do not even know the meaning of word kshatriya,,, kshatriya is a human being who sacrifices himself for the benefit of others,,,, STOP SPREADING YOUR LIES
@srisaim43462 жыл бұрын
வன்னியகுல சத்திரியர் என்று இன்னும் இருக்கோம் மேடம் ...🔥
@sviswanathan29252 жыл бұрын
இன்னும் விவரம் தெரியாத குழந்தையாகவே இருக்கீங்க..
@gpremkumar20152 жыл бұрын
Aryam dravidam onnu
@kandasamypandian9525 Жыл бұрын
பிராமணர்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறார்கள்? திராவிடர்கள் ஏன் கருப்பாக இருக்கிறார்கள்? விளக்கம் கொடுக்கவும்.
@onemaster8133 Жыл бұрын
ஆறு மாதங்கள் வடக்கில் குளிரில் இருந்தால், எந்த கருப்பணும் வெளுத்து விடுவான்! சும்மா ஏசியில் இருந்தாலே வெளுத்து போனவன் இருக்கிறான்
@sviswanathan29252 жыл бұрын
மாமி ..... நான் போட்டிருக்கும் மனுஸ்மிருதியின் 3 அத்தியாயங்களையும், அதன் பொருளையும் கவனமா படிங்கோ... திராவிடன் என்ற திருடன் இதற்குள்தான் ஒளிஞ்சிண்டு இருக்கான் மாமி... மனுஸ்மிருதி 10:20 த்விஜாதாய ஸ்வர்ணாக ஜநயந்த்யவ்ரதாம்ஸ்து யாந் தாந் ஸாவித்ரி பரிப்ரஸ்டடாந் வ்ராத்யாநிதி விநிர் திஷேத் 10:20 பொருள்:-இரு பிறப்பாளர்களான பிராமணன் சத்திரியன் வைசியன் போன்றோர்அவரவர் வர்ணத்துப் பெண்களை திருமணம் செய்துஅதன் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்குஉபநயனம் முதலான வேதம்கூறிய சமஸ்காரங்கள் எதுவும் செய்யாத போது அவர்கள் வ்ராத்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்... இதில் தமிழ்களுக்கான சாதி ஏதாவது வருகிறதா...? வ்ராத்யாத் து ஜாயதே விப்ராத் பாபாஆத்மா பூர்ஜகண்டக ஆவந்த்ய வாடதாநௌ ச புஷ்பத ஷைக ஏவ ச . மனுஸ்மிருதி 10:21 பொருள்:- வ்ராத்ய அதே பெண்ணுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு பூர்ஜ கண்டகன் என்று பெயர். இந்த பூர்ஜகண்டகன் இனத்தவனுக்கு வெவ்வேறு தேசங்களில் ஆவந்தியன், வாடாதானன், புஷ்பதன், சைகன் என்று பல பெயர்கள் பெருகிறார்கள். இதில் ஏதாவது தமிழர்களின் குடிப்பெயர் வருகிறதா...? பல்லோ மல்லேஷ் ச ராஜந்யாத் வ்ராத்யாந் நிச்சிவிரேவ ச நடஷ் ச கரணாஷ் வைச கஸோ த்ராவிட ஏவ ச மனுஸ்மிருதி 10:22 ( ஒரு பிறப்புடைய புனித கடமைகளை செய்யாத பூநூல் அணியாத) விராத்ய சத்திரியனுக்கும் அதே இனத்துப் பெண்ணுடன் பிறக்கும் பிள்ளைகள் மல்லன் என்று பெயர் பெறுகிறார்கள் .அவர்கள் வெவ்வேறு தேசங்களில் பல்லா ,மல்லா , நிச்சிவிரேன், நடன், கரணன், கசன் மற்றும் திராவிடன் என்று பெயர்.. என்ன மாமி...? உன் கள்ளத்தனமான பிள்ளை . திராவிடன் மாட்டிக்கிட்டான் பார்த்தாயா மாமி.... இனி உன் பெயருக்கு முன்னால் உள்ள ஆய்வாளர் என்ற அடைமொழியை எடுத்து விட்டு அறிவில்லாத என்ற பெயரையும், Dr -க்கு பதிலாக திருட்டு என்ற அடைமொழியையும் வெச்சிக்கோ... போய் திராவிடியா பயல்கள் கிட்ட உன் திருட்டு வேலைய காட்டு திருட்டு ஜெயஸ்ரீ புரூடா நாதன்...... சனியனே... தமிழன் வேறு .... உன் அப்பனும் திராவிடனும் வேறு. நீ பெரிதாக பிம்பப்படுத்தும் மனுஸ்மிருதியை பொருத்தவரை நீ ஒரு பெண் என்பதால் நீயும் ஒரு வேசி என்றே கூறுகிறது.. உன் மூத்தோர்களின் வரலாறும் அப்படித்தான் வேசித்தனமாக இருக்கிறது மூதேவி....
@Jai_Sree_Ram_BS2 жыл бұрын
ஏண்டா முட்டாப்பயலே, ஒரு பெண் பேசறத decentஆக comment பண்ணத் தெரியாதா? உன் தாய் பெண்ணா இல்லை ஆணாடா, மூதேவி முண்டமே?
@shivagokul46882 жыл бұрын
Original book irukka
@kalyanasundaramn.s2397 Жыл бұрын
As per purana, ithihasa and veda followers are two groups. One is called Pancha goud ,who are settled in North of vindya and another South of vindya are Pancha dravida bhramins. Sanadana Hindu was there in Akanda bharatha.
@sviswanathan2925 Жыл бұрын
@@kalyanasundaramn.s2397 1.ஸ்ரீகோண சிம்மா திராவிட சங்கம், 2. தும்மகட்டா திராவிட சங்கம் 3. புத்தூரு திராவிட சங்கம் , 4. தென்கனரா திராவிட சங்கம். 5. ஸ்ரீதனிகா திராவிட சங்கம், 6.உடுப்பி தென் கனரா திராவிட சங்கம். போன்ற ஆரிய வகையினரை சேர்ந்த திராவிட சங்கங்கள் இன்றும் இயங்கி வருகின்றன. ஆனால் எனக்கொரு சந்தேகம்.... சங்கரா மடாதிபதியானவர் விராத்ய பிராமணனா? விராத்ய சத்திரியனா? அல்லது விராத்ய வைசியனா? என்பதுதான்.
@bharathanadu7894 Жыл бұрын
Asami idhukula dravidan olinjikala Christian missionaries irukanga da ambi Una mari