For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
Пікірлер: 295
@ramalingampadmanabhan66892 жыл бұрын
ஆதாரங்களுடன் தன் வாதத்தை எடுத்து வைக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். அவருடைய வாதம் ஏற்புடையதாக இருக்கிறது. தங்களுடைய கட்சி பெயரில் உள்ள " திராவிட" என்ற வார்த்தையை முன்னிறுத்தும் அரசியல் உள் நோக்கத்தில் திராவிட நாடு என்று பரப்புரை செய்து வருகின்றனர். மத்திய அரசை திரித்து ஒன்றிய அரசு என்று கூறுவதும் அரசியல் உள் நோக்கம் கொண்டது.
@umamaheswari6042 жыл бұрын
@@tsmuthuraman9637 why did not they use this when DMK minister were in central
@SHRI-d7s2 жыл бұрын
அப்ப கவுடா கவுண்டர் எல்லாம் வட இந்தியாவில் இருந்து வந்தவர்களா???
@pattamadaiksivaswami9454 Жыл бұрын
அற்புதம் நின்றைய சந்தேகங்கள் விளக்கினார்கள் நன்றி திருமதி ஜெயஶ்ரீ சாரணாதன் 🙏🙏
@letchmanansathiyanery37112 жыл бұрын
அழகிய தமிழிழ் ஆதார பூர்வ விளக்கம் நன்றி அம்மயாருக்கும் தின மலருக்கும் 👌
@mnallusamy23272 жыл бұрын
தமிழில்
@letchmanansathiyanery37112 жыл бұрын
@@mnallusamy2327 நன்றி 👏
@gopalanpalamdai3392 жыл бұрын
Dr. Jayashree Saranathan what a amazing information you have shared. Please accept my Humble PRANAMS. 🙏🏻👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
@anithanalina79762 жыл бұрын
Mrs jayasri saranathan super madam always best guider to all since she is a multi-faceted expert....we need Her speeches to present tamilians....we must learn more from her
@marimuthus57872 жыл бұрын
பஞ்ச் திராவிடமும் பிராமணனை குறிக்கும் பிராமண எதிர்ப்பு திராவிட மாடல்
@saradhambalratnam882 жыл бұрын
நன்றி உங்களது விளக்கத்திற்கு மேடம்
@jayaramanbhoopathy89902 жыл бұрын
உங்கள் விளக்கம் எல்லாம் சரிதான்.தமிழ்நாடு என்று மாநில அரசால் பதிவு செய்யப்பட்டு,பாராளுமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, இன்றுவரை சட்டபூர்வமாக வழக்காற்றில் உள்ள மாநிலப்பெயரை சிறிது காலத்திற்கு ஆளுநராக வந்த ஒருவர் மாற்றி வைக்கச் சொல்வது சரியா என்பதுதான் கேள்வி.அவர் மாற்றச் சொன்னதில் தவறு இல்லை என்பதுபோல் பேசுவது மெத்தப் படித்த உம்போன்றோருக்கு நடுநிலை பேச்சாகாது.படித்தவர்கள் இப்படிப் பேசினால் இந்திய அரசமைப்புச் சட்டம் எதற்கு?
@govindarajangovindarajan26622 жыл бұрын
நன்றி
@udaiyarnatarajan07862 жыл бұрын
அருமை அழகிய தமிழில் அறியாத தெரியாததை நம் மக்தளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உணர்த்தமைக்கு நன்றி
muthuraman CM koottathil oruvar, ivardhan mudhal tamizh throgi
@ramnarayankrishna65952 жыл бұрын
@@tsmuthuraman9637 தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத உன்னைப்போன்ற பன்னாடைகளுக்கு இந்த அம்மையாரின் அறிவுப்பூர்வமான கருத்துகள் புரியாது
@masarsoranparrumancholaisr32142 жыл бұрын
மேசிலிர்க்கின்றது சோபகிருது ஆண்டின் மகிமை, இடைக்காட்டு சித்தார் வாக்கு உண்மையாக்குவதை விழக்கியமை,
@PARTHASARATHIJS2 жыл бұрын
விளக்கியமை சரியான பதம்.
@gunasekaranm43872 жыл бұрын
வியாழன் கிழமையே சரி..
@masarsoranparrumancholaisr32142 жыл бұрын
@@PARTHASARATHIJS Yes, thank you, Ohm Muruga
@masarsoranparrumancholaisr32142 жыл бұрын
@@gunasekaranm4387 Sorry "விளக்கியமை"
@mohan87382 жыл бұрын
This interwiew is totaly wasteTamilagam and Tamil Nadu both are same meaning.stope taking anout this matter
@babupcovai13742 жыл бұрын
NANDRI. DINAMALAR. I UNDERSTOOD VERY CLEARLY. MANY MANY THANKS.
@DR_682 жыл бұрын
மிக அருமையான பதிவு, இதை பார்த்த ஒவ்வொருவரும் மற்ற வளையதளத்தில் அதிகம் பகிரவும். இது நம் கடமையாகும்.
@0422lv2 жыл бұрын
தங்களுடைய விளக்கம் இன்றைய தலைமுறை ஆகிய எங்களுக்கு மிகவும் புரிந்து கொள்ளுவதற்கு உபயோகமாக இருந்தது
@somukala61382 жыл бұрын
Arumaiyana speech mam
@ramachandrannadar3742 жыл бұрын
அருமையான இலக்கிய அலசல். பாரத் மாதா கி ஜெய்
@nanthakumaranmanickam50192 жыл бұрын
Arumai🙏
@MUTHU01052 жыл бұрын
பாா்பான ஊடகம் . பாா்பான நெறியாளா் , பாா்பான பேட்டியாளா் என நீங்களாக பேசி மகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள்.
@lalgudisuryanarayanan42212 жыл бұрын
Excellent interview. I commend her knowledge of Geology glaciation ,age etc etc, as a geologist myself. A colleague of mine K.Gopalakrishnan (late recently) has done similar research on the Nalasethu / Rama sethu, and also the so called drowned vast landmass south of Kanniyakumari
@sathianarayananrao9042 жыл бұрын
Enxcellent
@sathianarayananrao9042 жыл бұрын
Excellentspeech
@munusamyk47012 жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம் ! மிக்க நன்றி தாயே ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elavazhaganmurugesan72252 жыл бұрын
ஆராய்ச்சி சார்ந்து அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. தமிழக மக்கள் குறிப்பாக முதல்வர் உட்பட தி.மு.க வின் உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள். பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல. வணக்கம். வாழ்க வளத்துடன்.
@thangarasuc10842 жыл бұрын
என்னம நீ இவ்வளவு நாள் எங்கம்மா போன எனக்கு வயது 70 இருந்து ம் உன் தாழ் வணங்குகின்றேன் வாழ்க வளமுடன்🙏💕
@brightlight14852 жыл бұрын
wonderful knowledge base.
@jagadish2722 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@desikanrajagopalan6462 жыл бұрын
Wonderful interview. Kudos to Dinamalar. Thanks for the Eye opener Madam Subasree Sarànathan
@thygarajann53062 жыл бұрын
அருமையான பதிவு மேடம் பிறகு அரசியல் கட்சியின் வரலாறு இது புரியும் திராவிட நாடு சொல்றவங்க வரலாறு புரியாம பேசுறாங்க
@theman60962 жыл бұрын
மிக மிக அருமையான ஆதார பூர்வமான விளக்கம்.............. 🙏 பொய், பித்தலாட்ட, உறுட்டல் திராவிடியா ............ 80 வருட உறுட்டல்...............
@sarmamoorthy2 жыл бұрын
Amazing madam u have extensive knowledge and given extensive information.
@ramakrishnanrmm15072 жыл бұрын
அருமையான பதிவு.
@vsmani54122 жыл бұрын
ஆஹா மிக அரிதான சிறப்பான ஆராய்ச்சி யுடன் கூடிய விளக்கம் அருமை அருமை சகோதரிக்கு மிக நன்றி உங்களின் நல்ல முயற்சிக்கு மீண்டும் நன்றிங்க வாழ்க இந்தியா வளர்க தமிழகம் தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது
@kadhiresanns15662 жыл бұрын
அருமை Dr.ஜெயஸ்ரீசாராநாதன் அவர்களே.அருமையான,ஆழமான ஆராய்ச்சி,விளக்கமான விளக்கம்,விபரம் புரிந்தவர்கள் புரிந்து கொள்ளக்கூடியது.தமிழகம் என்ற வார்த்தை இரட்டைக்கிளவி.தமிழ்நாடு என்ற வார்த்தை அடுக்குத்தொடர்,சரிதானே மேடம்?
@deswaramurthy61872 жыл бұрын
தங்கள் பேட்டியை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு சிந்தனை ஏற்படுகிறது.. நாடு என்ற வினைச்சொல்லுக்கு தேடிச்செல்லுதல் என்ற பொருளும் உண்டு. மனிதன் வளமான நிலப்பகுதிக்கு புலம் பெயர்ந்து செல்வதையே நாடு என்ற சொல் குறிக்கிறது என்று சொல்லலாம. எனவே தமிழ் மொழியைத் தன்னகத்தே கொண்டதே தமிழகம் என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..
@ramamoorthyk82162 жыл бұрын
இந்த அம்மாதான் திராவிடன் என்ற சம்ஸ்கிருதச் சொல் திறனற்றவன் என்று சுட்டுவதாகச் சொன்னார்
@kittequeen2 жыл бұрын
அன்பு தங்கை ஆகிய உங்களுக்கு. நான் (திருஞானம்)உங்கள் செவிக்கு சொல்லுகிறேன். நாடு என்பது வளர்சி என்றுதான் பொருள் தரும் அப்படியானால் தமிழ்நாடு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன் ஓங்கி நிற்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சங்கிகலுக்கு துனை போகவேண்டாம். நன்றி
@lakshminarayanprasanna36572 жыл бұрын
@@ramamoorthyk8216 - ofcourse. Brahmins dont have any skill - thiran attravargal dhan. adhuku enna ipo
@lakshminarayanprasanna36572 жыл бұрын
@@kittequeen - anbu thangaiyae - plain a pesalaam, nadu enbadhu oru vishama sol. Tamizhagham dhan inimai. tamizhuku inimaiyae zhagaram dhan
@ramamoorthyk82162 жыл бұрын
@@lakshminarayanprasanna3657 நாடு என்று சொல்லிவிட்டால் தேசமாகிவிடாது. ஒரத்தநாடு, கூற நாடு, வயநாடு என்றெல்லாம கிராமங்கள் உண்டு தமிழகம் என்ற இனிய சொல் வடக்கன் சொல் கசக்கிறது திராவிடம் எனும் வடக்கனின் சம்ஸ்கிருதமலச்சொல் இனிக்கிறது பித்தலாட்டம்
@spalanimuthu2 жыл бұрын
செவி இருப்போர் கேட்கட்டும் !
@Sam-ch4jh2 жыл бұрын
ஜெய ஶ்ரீ சாரநாதன் ஆழ்ந்த அறிவு மற்றும் பரந்த ஞானம் உள்ளவராக இருக்கிறார் இவர் போற்றப்பட வேண்டியவர்
@saravanantc89312 жыл бұрын
Well knowledgeable person 👌🇮🇳🙏
@murugana50912 жыл бұрын
வாழ்க தமிழகம்
@nagarajcbe2 жыл бұрын
Excellent madam , I have following since 2 years ,need more videos...
@neo2020vazhgabharatam2 жыл бұрын
Profound madam. Please continue this series Dinamalar
@rajeswarichandran32662 жыл бұрын
Fabulous ,clear explanations. Thank you mam Feel very proud of you. Take care and have a wonderful day, 🤗🤗
@homecameraroll2 жыл бұрын
Superb explanation. Please write simplified version of Tamil book about this and make it available through online/bookstore. Thanks for sharing the wonderful episode.
@sethuravindran68312 жыл бұрын
Acceptable to the core. Madam needs to be brought to limelight. When is the continuation?
@ramasaikumar79872 жыл бұрын
Superb depth of knowledge and tenacity of purpose without fear👏👌
@sudalaimuthupillai10002 жыл бұрын
தமிழகம் , தமிழ்நாடு விளக்கம் அருமை சகோதரிக்கு நன்றி! வாழ்க பாரதம்!!
@KarthikDevendran4U Жыл бұрын
அருமை அருமை மிக மிக அருமை அம்மா 🙏
@guruzinbox2 жыл бұрын
முனைவர் ஜெயஶ்ரீ சாரநாதன் பல துறைகளிலும் பெருந்திறமை கொண்டவர். நான் 1996-2000ல் தமிழ் பத்திரிகை நடத்திய போது, தொடர்ந்து எனது பத்திரிகையில் எழுதி வந்தவர். பல மணி நேரங்கள், பல விஷயங்களை பேசும் வல்லமை பெற்றவர்.
@krishnamurthyswaminathan Жыл бұрын
Kk mo mo ft
@renganathannr15042 жыл бұрын
Good Explanation & Information, jai hind, jai bharat India
@sureshramanathan44242 жыл бұрын
Fantastic explanation thrilled and love to listen to Shrimathi Jayashree Sara Nathan So proud of your work Jai hind
@sivashankar16242 жыл бұрын
Good explanation we are clear understanding tamilagam between Tamil nadu
@ramaraj64912 жыл бұрын
விளக்கம் கொடுக்கும் பாசமிகு சகோதரிக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். !!!🌹🌹🌹🌷🌼🌸💮🌺💕🙏
@muthusamy57032 жыл бұрын
கோடானு கோடி நன்றி இந்த அம்மாவுக்கு
@srt22282 жыл бұрын
Dr. Jayasree Saranathan always goes down to the basics and brings out the facts known to her at that time. I have been following her on Twitter for more than a couple of years now.
@mook87552 жыл бұрын
தமிழ் நாட்டில் ஊழல், கூத்து, விதண்டாவாதம், மது இல்லாத நன்னெறி, உண்மை, நீதி, நேர்மை சிறந்த தமிழகம் வேண்டும்
@sarmamoorthy2 жыл бұрын
Hatsoff madam. Rightly said
@vaidyanathanvijayakumar18972 жыл бұрын
Super super speech
@thanganadarbalakrishnan9982 жыл бұрын
Wonderful Discourse !
@mohanthenmozli28262 жыл бұрын
மிகவும் ௮ழகான ௭டுத்து காட்டு ௮௫மை
@vellorekothandaraman67772 жыл бұрын
Excellent Jayasri madam
@ramakrishnanambalam60662 жыл бұрын
This message must reach all the Tamil people in Tamilagam. 🙏🙏🙏🧡
@tiruvengadamsrinivasan67772 жыл бұрын
Arumaiyana vishyam👌👏👏👏
@sundarrajan98862 жыл бұрын
Very informative and insightful .
@alameluloganathan8752 жыл бұрын
Hats off madam kindly pls share your theory in all channels possible
Excellent madam. You are truly a great person. Varga Tamizagam. Valarga Tamirnadu.
@velugurusamykuzhandhaivel.65462 жыл бұрын
🌳💐👍
@balakandadevi92232 жыл бұрын
தமிழ் அகம் என்பது தான் எங்கள் அடையாளம்.. தமிழ்நாடு என்பது பிரிவினைவாத சொல்.... அகங்காரம் .....
@sureshv39382 жыл бұрын
வெகு அருமையான விளக்கம்
@ramaswamyranganathan12702 жыл бұрын
சகோதரிக்கு எங்கள் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
@baskaranveeranan46472 жыл бұрын
இந்த பாப்பாத்தி புத்தி சனதான புத்தி
@keshav58802 жыл бұрын
Good explanation madam thank you.
@ravikasinathan22362 жыл бұрын
Pls do a part 2 or continuity with Madam. Listening to her speak like honey. She has immerse knowledge to share
@muthusamy57032 жыл бұрын
இந்த நாலு நாளா திராவிட என்ற வார்த்தையை நீக்கவேண்டுமென்பது எனது வெறி
@ramt46432 жыл бұрын
Indian State of Thamizhagam TZ 🇮🇳 India
@ஞானத்திறவுகோல்92 жыл бұрын
சோதிடர்களால் மட்டுமே புத்திசாலித் தனமாகச் சிந்திக்க முடியும் என்பதை சகோதரி நிரூபிக்கிறார்!
@TheKakamuka2 жыл бұрын
Arrumai! Arrumai! Arrumai 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🙏🙏
@jegapillai45912 жыл бұрын
good
@santhanamnarasimhan89662 жыл бұрын
This is a knowledge shared to all of us. Mind blowing and brain storming session.
@baskaran.kbaskaran.k79452 жыл бұрын
தமிழகம் தான் ஆனால் இங்கே வடக்கே இருப்பது போல் இல்லை இது வேறு என்று உங்களுக்கு புரிய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழ்நாடு என்று வைத்துக்கொன்டோம் . திராவிட கட்சிகள் வேண்டாம் என்ற நிலைக்கு மக்கள் வரும் தருவாயில் இப்படி குழப்பினால் அப்புறம் தாமரை அரும்பிலேயே கருகி விடும் நினைவிருக்கட்டும்
@Palanisubbs2 жыл бұрын
Jaysree is very correct
@rajathangams69912 жыл бұрын
ஊழல் பிரிவினை திராவிடம் இல்லாத தமிழகம் வாழ்க வெல்க
@vijayalakshmiganesh25842 жыл бұрын
Excellent explanation
@prabhakaransubash27092 жыл бұрын
அருமையான விளக்கம்.
@no-name999202 жыл бұрын
சங்க கால உதாரணம் போதுமே
@muthusamy57032 жыл бұрын
அம்மா எனக்கு தமிழகம்தான் பிடித்தது இத்துனை மன உளைச்சளை ஏற்படுத்திய பிரச்சனைக்கு தேர்தல் வைத்துதான் முடிவுகட்டனும் சேனல்கள் எது எதற்கோ கருத்து கணிப்பு நடத்தற வங்க எங்க போனார்கள் உங்களமாதிரி விளக்கம் கொடுக்கறவங்களை பார்த்துதான் நான் நிம்மதியடைகிறேன்
@ncsekar84122 жыл бұрын
திராவிட திருடர்களுக்கு நெற்றியடி பதில் தமிழா விழித்து கொள்
@krishnamurthi.s67752 жыл бұрын
👌👌👌💪🙏
@eaeencourageandempower69962 жыл бұрын
தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க, தமிழ்நாடு வாழ்க... வாழ்க பாரதம்....
@lakshminarayanprasanna36572 жыл бұрын
Tamizhagam vaazhgha
@alameluloganathan8752 жыл бұрын
Same theory and philosophy professor prabhakar explained with statistics data pls watch his seminar in tamarai
@jayanthidevarajan98692 жыл бұрын
விளக்கம் அருமை
@meeraraghavan15812 жыл бұрын
ஆளுனர் தமிழகத்திற்குக் பதில் தமிழ்நாடு என்று சொல்லலாம் என்று சொல்லியிருக்கவேண்டும்.
@2minuteskathaigal32 жыл бұрын
அருமை - சுதா
@umamaheswari6042 жыл бұрын
Super I am her follower from pesu tamizha pesu channel
@gopalsis57222 жыл бұрын
வையகம் என்றால் உலகம். தொல் உலகம் முழுவதும் தமிழே.ஜம்புத்தீவில் தமிழகம், ஜம்புதீவு என்றால் பரதநாடு, பரதநாடும் தமிழகம்தானே, பரய்யர்,பரத்தர்,பரதர்,பரய்யர்நாடே பரதநாடு.
@Panda-cn5jk2 жыл бұрын
Well done Madam!
@kamaraja36422 жыл бұрын
Sabash, great, you skined out the culprits. Adjudged with evidences that governor is innocent.
@barathikothandan90602 жыл бұрын
தினமலர் என்றாலே தமிழர் விரோதி என்று தான் அர்த்தம்
@kashydam2 жыл бұрын
Madam gives all factual arguments with deep examples and evidences
@nandan1832 жыл бұрын
ஒரு படத்தில் பாடல் உண்டு . மதுரையில் பரந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே என்ற பாடலில் தமிழகம் என்ற சொல் வரும்...
@ramamoorthyk82162 жыл бұрын
பல லட்சம் முறை திமுக பயல்களால் உச்சரிக்கப்பட்ட சொல் தான்
@venkatesanramasami46122 жыл бұрын
தமிழ் + அகம் = தமிழகம் - தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள இடம், தமிழகம். தமிழ் நாடு - தமிழ் பேசும் மக்கள் மற்றும் எல்லா மொழி பேசுபவர்கள் இருப்பதால் அது நாடு. ஆனால் அது தனி நாடு கிடையாது இந்தியாவின் ஒரு பகுதி. நாடு என்றால் ஏதோ தனி நாடு என்ற உணர்வு இருப்பது போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.
@manface98532 жыл бұрын
Super super
@manface98532 жыл бұрын
Om siva super
@vathsalaramachandran9492 жыл бұрын
kadal pondra arivulla jayasri saranathanai than MUTHTHAMIZH VITHAGAR . adharku thagudhi illaadhavarhalukku andha pattam, title
@sajikumar45922 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@vyasvaajasaneya27332 жыл бұрын
திருமதி ராஜேஸ்வரி போல் ifs and buts என்ற கற்பனை இல்லாமல் ஆதாரத்துடன் தரும் விளக்கங்கள் நன்று.