பிராமணர்கள்னு இனி யாரும் இல்ல..எல்லோரும் ஒண்ணாயாச்சு! - Tirupati Laddu Controversy - Temple Visit

  Рет қаралды 65,015

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 363
@priyasathish6554
@priyasathish6554 4 ай бұрын
பிராமின் மட்டும் பாதிக்கப்பட வில்லை . எல்லோருக்கும் இது பாதிப்புதான்
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 4 ай бұрын
யாராக இருந்தாலும் தெரிந்தே செய்யும் செயலுக்கு மன்னிப்பே கிடையாது 🎯
@vairavanmariappan559
@vairavanmariappan559 4 ай бұрын
எல்லாம் முற்பிறவியில் செய்த பாவம்.எத்தனை காலமாக இது நடக்கிறதோ!
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 4 ай бұрын
@@vairavanmariappan559 தொடர்கதை
@raviantonyclement3251
@raviantonyclement3251 4 ай бұрын
தங்கையே உன் மனதை இறைவனை நினைத்து பின்பு அவர் பெயரால் தரும் பிரசாதத்தை பெற்று உண்ணு. உன் தெய்வம் மீது உனக்கு நம்பிக்கை வை. அந்த லட்டில் விஷம் வைத்தாலும் அந்த தெய்வம் அதை அமிர்தம் ஆக்க செய்வார். உன் விசுவாசம் இன்னும் அதிகமாகட்டும். இந்து சகோதர்களுக்கு நல்ல பதிலை அந்த பெருமான தரட்டும். ஒம் சரவண பவ!!!💐
@KayaKumar-c7g
@KayaKumar-c7g 4 ай бұрын
@@venkateswaranramamoorthy5495 முதல்ல மனுஷனை மனுஷனா மதிக்கிறார்களா காலில் போட்டு மிதிக்கிற
@KayaKumar-c7g
@KayaKumar-c7g 4 ай бұрын
@@vairavanmariappan559 முதல்ல ஜாதி ஒழியும் எல்லாம் சரியாக
@kesavankesavan7759
@kesavankesavan7759 4 ай бұрын
பெருமாள் ஒரு வழியா எல்லாரையும் சமப்படுத்தி விட்டார் அது எதுவா இருந்தாலும் சரி அது அவரது பிரசாதம் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம்
@vasanthkumar7687
@vasanthkumar7687 4 ай бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@elann5232
@elann5232 4 ай бұрын
டேய் ஏற்கனவே மட்டன் சிக்கன் விலை அதிமாகிட்டு இருக்கு... இப்ப நீங்களும் வந்தா விலை சசர்ர்ர்....
@KaMeGa40327
@KaMeGa40327 4 ай бұрын
அடுத்த கண்டண்ட் கிடைக்கிற வரைக்கும் லட்டு லட்டு லட்டு 😍😍😍😍😍
@SanaullahSanaullahbashasmBasha
@SanaullahSanaullahbashasmBasha 4 ай бұрын
ஆந்திர முன்னாள் முதல்வர் கிறிஸ்துவர் - கிறிஸ்துவர் களை குறி வைத்து நடந்த சதி திட்டம் -
@somaravi934
@somaravi934 4 ай бұрын
Yes , Absolutely 💯/💯 - panriyoda serntha pasuvum malam sapidumaam ( Babukaru , pavan kalyan & BJP , RSS )
@KayaKumar-c7g
@KayaKumar-c7g 4 ай бұрын
@@SanaullahSanaullahbashasmBasha அது என்னப்பா ஆய்வு என்ன கிறிஸ்தவ முஸ்லிம் இந்த ரெண்டு பேரும் தொட்டு உங்களை பொழப்பு பண்ண தெரியாதா அரசியல் பண்ண தெரியாதா வாழ தெரியாதா பொழைக்க தெரியாத ஏமாத்து போயிருக்கலாம்
@Kavithageetha-d5z
@Kavithageetha-d5z 4 ай бұрын
செய்தது தப்பில்லையா இதுல இந்து என்ன கிறிஸ்டியன் என்ன
@SyedYasin-sj7rw
@SyedYasin-sj7rw 4 ай бұрын
யாராக இருந்தாலும் ஒருவர் நம்பிக்கையின் மீது துரோகம் செய்ய கூடாது.தெய்வம் நின்று கொள்ளும்.
@kidogaming4857
@kidogaming4857 4 ай бұрын
Deivam oombum
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
@@kidogaming4857 are you Atheist
@kidogaming4857
@kidogaming4857 4 ай бұрын
@@suyaraja2900 no Anna
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
@@kidogaming4857 then what
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
@@kidogaming4857 then what
@dhanasidea6526
@dhanasidea6526 4 ай бұрын
லாலா கடை லட்டு.. கடைகளில் இப்போது பாலாஜி லட்டு கிடைக்கிறது... ❤❤❤❤😢
@jayakumarg394
@jayakumarg394 4 ай бұрын
எல்லா பழி பாவங்களும் கலந்த பாவிகளையே சேரும். ஆனாலும் திருப்பதி லட்டு இன்னும் எனக்கு. புனிதம்தான். இறைவனுக்கு சென்று வந்தபின் அது புனிதம்தான், 30 ஆண்டுகளுக்கு முன் டால்டா வில் கொழுப்பு கலந்ததாக பார்லிமெண்டிலேயே விவாதம் வந்தது, இந்துக்கள் பதற வேண்டாம், ஒற்றுமையுடன் அனைத்தையும் வெல்வோம்
@lifeissweet7901
@lifeissweet7901 4 ай бұрын
திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஒரு பத்தாயிரம் மாடை பசுமாடு வைத்துக் கொண்டு அதிலிருந்து நெய் தயாரிக்கலாம்
@vasanthkumar7687
@vasanthkumar7687 4 ай бұрын
தினமும் நூறு லட்டுக்கள் மட்டுமே தயாரித்து சாமிக்கு படைக்கலாம். லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சாதாரண முறையில் திருப்பதி பெருமாள் கோவில் இனிப்பு பலகாரம் என அடையாளப்படுத்தி கொடுக்கலாம்
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 4 ай бұрын
Adhula pappan muthiram poita enna pannuva
@Jisookitkim
@Jisookitkim 4 ай бұрын
There are more non brahmins who are vegetarians including me
@GovindaswamiS
@GovindaswamiS 4 ай бұрын
கடவுளுக்கு சக்தி இருந்தால் கேட்கட்டுமே.........
@mohideenjailany2828
@mohideenjailany2828 4 ай бұрын
லட்டு அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது அப்படி இருக்கும்போது நல்ல தரமான நெய் வாங்கி இருக்க வேண்டும் கிலோ நெய் ரூபாய் 320 க்கு வாங்கப்பட்டிருக்கிறது இதிலிருந்து இது கலப்பட நெய் என்பது சந்தேகம் இல்லாமல் தெரிய வருகிறது வருகிறது
@jayalakshmir7260
@jayalakshmir7260 4 ай бұрын
Unnma😂
@thangavelthangavel2172
@thangavelthangavel2172 4 ай бұрын
மக்கலே கவலை வேன்டாம் எல்லாம் பெருமாள் பாத்துக்குவார்
@KayaKumar-c7g
@KayaKumar-c7g 4 ай бұрын
@@thangavelthangavel2172 ஆமாமாம் பெருமாள் வந்து பாத்துக்குவார் பாத்துக்குவார் நீயும் பார்
@skarunanshanmugam
@skarunanshanmugam 4 ай бұрын
குற்றவாளிகள் மன்னிக்கப்படக் கூடாது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.கொடுமையின் உச்சம்...
@SalvakumarSalva-j6x
@SalvakumarSalva-j6x 4 ай бұрын
சந்திரபாபு நாயுடு உருட்டு ராமர் அரசியல்வாதி பெருமாள் அரசியல்வாதி வேறு வேலை இல்லை
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Non -Violence is True God worship 🌹💘🍀💪Compassion is the real Humanity
@narayananraja8274
@narayananraja8274 4 ай бұрын
ஆனால் இந்துக்கள் ஒற்றுமை இல்லை அதனால் இப்படித்தான் நடக்கும் 😢😮😅
@chandrans7984
@chandrans7984 4 ай бұрын
அதுக்குதானேடா இந்த நாடகமே
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 4 ай бұрын
எல்லோரும் சமமான அசைவ உனவாளர்களா மாற்றிவிட்டது லட்டு இதில் என்ன வேதனை என்றால் இதை நினைத்து நினைத்து பக்தர்கள் ஆழ்மன பதிவில்பதிவு மிக பெரும் வேதனை ஆகவே இப்படி செய்யலாம் வீட்டிலேயே குடும்பத்தோடு சுத்தமாக செய்து எடுத்து கொண்டு திருப்பதி சென்று சாமிக்கு படைத்து எடுத்துக்கொண்டு வரலாம்வந்து எல்லோரும் பகிர்ந்து கொள்ளலாமே நாம் செய்து எடுத்து சென்று படைத்ததைசாமி ஏற்றுக்கொள்ள மாட்டாராஎன்ன? தவறு செய்தவர்களின் மனசாட்சிகாலம் முழுவதும்உறுத்திகொண்டே இருக்கும் இது நிஜம்
@cpchandrasekaran
@cpchandrasekaran 4 ай бұрын
ஐயா !! வீட்டில் செய்தாலும் இந்த கார்பரேட் காரர்கள் செய்யும் நெய்யை நம்பமுடியவில்லையே !!!
@YRR2426
@YRR2426 4 ай бұрын
Nee oru Pakistan enbhadai nirubittu vittai.
@KannanKannan-ys7tj
@KannanKannan-ys7tj 4 ай бұрын
வாழ்க பெரியார் புகழ்
@SundaresanS-q5j
@SundaresanS-q5j 4 ай бұрын
Reservation will be cancelled All are equal as per laadu
@SubamAravinthIyengar
@SubamAravinthIyengar 4 ай бұрын
நான் பிராமணன் தான் திருப்பதியில் இருந்து லட்டு சாப்பிட்டதே இல்லை எதுக்கெடுத்தாலும் பிராமணையே இழுக்காதிங்கடா தைரியம் இருந்தா அங்க இருக்குற ஈ ஓவியும் ஜே சி யும் கேள்வி கேளுங்கடா சும்மா எதுக்கெடுத்தாலும் பிராமணிய நோண்டாதீங்க விவோ என்ன என்ன வாங்கி கொடுக்கிறானோ அதைத்தான் பிராமண மடப்பள்ளி சமைச்சி நெய்வேத்தியம் பண்ண முடியும் போட முடியும் ஆபீசர் கொள்ளை அடிக்கிறது கோத்திரம் பண்றான், அவனை கேள்வி கேளுங்கடா கம்ப்ளைன்ட் போடுங்க சும்மா எதற்கெடுத்தாலும் பிராமணின்னு சொல்லாதீங்க நாங்க சொல்றத செய்யலைன்னா வேலையை விட்டு போம்மா நாங்க என்ன பண்றது நீங்க உக்காந்து வியாக்கியான பேசிட்டு போயிடுவீங்க வேலை யார் கொடுக்கிறது நாங்களும் எல்லாரும் படிச்சிருக்கோம் பிஇ படித்திருக்கிறோம் எல்லாமே தான் படிச்சிருக்கோம் போடப்பட்டு போய் கோவில்ல பூஜை பண்ண வரல இது எங்களுடைய பாரம்பரியம் எவன் சொன்னாலும் நாங்க பண்ணுவோம் நீ உன் பாரம்பரியத்தை ஃபாலோ பண்ற எதுக்குடா எதற்கெடுத்தாலும் பிராமணியே நோன்ற
@vijisrini9402
@vijisrini9402 4 ай бұрын
Super.. Bold reply
@King-fq4me
@King-fq4me 4 ай бұрын
2500 வருடங்களாக பிடித்த இடத்தை பங்கிட மறுக்கிறீர்களே.
@YRR2426
@YRR2426 4 ай бұрын
​@@King-fq4me- mudinja nee antha idathai pidi.unakken poramai.thiramai ullavan jaikiraan.nee makku poramai thaan padamudiyum.
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 4 ай бұрын
How do you treat others? You still call them 'Shudras' (Soothirargal). Can you deny this?
@vasanthiraj9499
@vasanthiraj9499 4 ай бұрын
சிதம்பரத்தில 2000 ஏக்கர் வித்து தின்னாச்சாமே ஓய்
@Aws1962
@Aws1962 4 ай бұрын
கலப்படம் பண்ணுவதே தப்பு. இதில் பிரசாதத்தில் கலப்படம் பண்ணினால் என்ன அல்லது உணவுப் பொருட்களில் கலப்படம் பண்ணினால் என்ன? காலா காலமா உணவுப் பொருட்களில் குறிப்பாக பாலில் தண்ணீர் கலப்பது, குழந்தைகளின் உணவில் கலப்படம் பண்ணுவது தெரியாது போலும்!
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 4 ай бұрын
தெய்வம் உங்களை வழிநடத்திசின்னா நல்ல வழியில் இருப்பீங்க தெய்வத்த நீங்க வழி நடத்தினால் நல்ல வழியில் இருக்கவே முடியாது நல்லா யோசிச்சு பாருங்க தெய்வம் உங்களை வழி நடத்துதா இல்லைன்னா நீங்க தெய்வத்தை வழி நடத்துறீங்களா 😂😂😂😂😂
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 ай бұрын
பெருமாள் இவ்வளவு நாளா காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் பாத்தீங்களா😅
@keninkenin6013
@keninkenin6013 4 ай бұрын
மற்றவரை தாழ்த்தினால் கடவுள் உயர்த்துவார் .தன்னை உயர்த்திக்கொண்டால் கடவுள் தாழ்த்தவார். கடவுள் முல்ல முல்லால்தான் எடுப்பார்.
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
COMPASSION IS REAL NATURE OF THE SOUL 🌷🍀💕🙏🌹🌷💖💘💪
@mercyabi
@mercyabi 4 ай бұрын
இப்போ தான் டா நாட்டுக்கு நல்லது நடந்து இருக்கு. அனைவரும் சமம்..
@YRR2426
@YRR2426 4 ай бұрын
Nee naatukku nalladhu seiyaadhe.unn kudubanthukku nalladhu sei.
@somaravi934
@somaravi934 4 ай бұрын
Yes , Absolutely ; Ellorum samam
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Non -Violence is true god worship 💪💖💘💕Compassion is the real Humanity 💖🌹🌸💪💪💪💪
@southtechie
@southtechie 4 ай бұрын
@@suyaraja2900 Deva - Asura non-violence?
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
@@southtechie which place that I will teach him 👉 Right
@raviantonyclement3251
@raviantonyclement3251 4 ай бұрын
ஒரே நாடு ஒரே அடுப்பு ஒரே சமையல் ஒரே அசைவம்.😊
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu 4 ай бұрын
உன்ன தான் கேட்டார்கள் பேச வந்துட்டான்
@godfirst2654
@godfirst2654 4 ай бұрын
ஆஹா பாவாடைகளுக்கும் குல்லாக்களுக்கும் என்னவொரு ஆனந்தம்
@padmaraj8210
@padmaraj8210 4 ай бұрын
சிவனும், முருகனும், கிருஷ்ணனும் இறைச்சி உண்டவர்கள் தான் ✊✊✊கடவுளே non veg 😂😂😂
@vasanthkumar7687
@vasanthkumar7687 4 ай бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Non -Violence is the true god worship 💘💖💪Compassion is the real Humanity
@padmaraj8210
@padmaraj8210 4 ай бұрын
@@suyaraja2900 நீ வயல் வேலை செய்ததுண்டா?????
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 4 ай бұрын
10, 11 மாசம் ஆடு மாடு கோழி மீன் நண்டு எறா என்று அசைவம் சாப்புடுறாங்க, அந்த ஒரு மாசம் மட்டும் சைவம் மாம் இதை தான் கடவுள் சொல்றார் என்று ஒரு கூட்டம் நம்புறது வேடிக்கை. கடவுளை காண்டு பிடிக்காத மனிதன் கறியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தான் அவன்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்ல, மனிதன் தேவைகளை அதிகம் படுத்தவே அதை கொடுக்க கடவுளை கொண்டு வந்தான். மொத்தத்தில கடவுள் சொன்னதாக சொல்லி ஒரு பெரும் கூட்டம் கூத்தடிக்கிறது.
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
💘🍀💕🙏🌹🌸👑💖💪💪💪💪NON-VIOLENCE IS TRUE GOD WORSHIP 💘💪COMPASSION IS THE REAL HUMANITY 💕💕🌷
@SubamAravinthIyengar
@SubamAravinthIyengar 4 ай бұрын
எல்லா இந்துவும் சேர்ந்து போராடுங்கடா அதுக்கு வக்கில்லை எவனும் வாடானா வரமாட்டீங்க வியாக்கியானம் மட்டும் பேசுங்க
@sankarnarayanan9775
@sankarnarayanan9775 4 ай бұрын
Original hindu ஐ வைத்து போராட்டம் நடத்துங்க.
@Manikandan-1180
@Manikandan-1180 4 ай бұрын
எல்லா ஹிந்துக்களுக்கு பெருமாளுக்காக போராட தயார் ஆனால் அந்த எல்லா ஹித்துகளும் பெருமாளை தரிசிக்க உள்ளே விடுவார்களா... தயவுசெய்து என்னை சூத்திரன் என்று தீட்டாமல் பதில் கூறவும்
@selvikannan6356
@selvikannan6356 4 ай бұрын
3
@vampires75
@vampires75 4 ай бұрын
​@@selvikannan6356 காரணமே அவனுங்கதான்.
@ravichandranparth3936
@ravichandranparth3936 4 ай бұрын
இவ்ளோ நெய் எங்க இருந்து வருது. எல்லா கடைலயும் நெய் இருக்கு. ஆனா அது உண்மையான நெய்யா இல்லை கலப்படமா. அதை எப்போ சொல்வார்கள்.
@Aalampara
@Aalampara 4 ай бұрын
மாட்டுக் கொழுப்பு 😂😂😂😂
@chandrans7984
@chandrans7984 4 ай бұрын
அப்படி கேழுங்க
@rpssanthosh4481
@rpssanthosh4481 4 ай бұрын
பெருமாள் தமிழ்நாட்டுல இல்லையா எல்லாம் திருப்பதி தான் போகணுமா
@amirthavalliradha8577
@amirthavalliradha8577 4 ай бұрын
எல்லா இடங்களிலும் பெருமாள் இருக்கிறார்.... ஆனால் அனைத்து செயல்களுக்கும் ஒரு தாத்பரியம் உள்ளது....விரிவாக தெரிந்து கொள்ள ஆன்மீக சேனலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@senuvaasan6483
@senuvaasan6483 4 ай бұрын
கேட்டா கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்னு சொல்லுவாங்க ஆனா கடவுள தேடி ஓடுவாங்க
@Badday123.
@Badday123. 4 ай бұрын
கி.மு.1-ம் நூற்றாண்டில் திருமலையில் ஒரு புற்றிலிருந்த ஏழுமலையானின் சுயம்பு சிலையை, தொண்டைமான் சக்கரவர்த்தி முதன்முதலில் தரிசித்துள்ளார். பின்னர் அவர் அபிஷேகங்கள் செய்து, அந்த சிலையைச் சுற்றிலும் ஒரு மண்டபத்தை நிறுவியுள்ளார். கி.பி 8-ம் நூற்றாண்டு வரை பக்தர்கள் சாமிக்கு பூஜைகள் செய்து வந்ததாக சரித்திரங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு பின்னர் அரசர்கள், ஆழ்வார்கள் பலர் ஏழுமலையானின் மகிமைகளை உலகுக்கு தெரியப்படுத்தினர். இதில் குலசேகராழ்வார், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் திருப்பதி ஏழுமலையானின் வாசற் படியாக வோ அல்லது பீடமாகவோ இருக் கவே ஆசைப்படுவதாக தனது பாசுரத்தில் பாடியுள்ளார். இதனால் இப்போதும், திருப்பதி ஏழுமலை யான் கோயில் வாசற்படிக்கு குலசேகரப்படி எனும் பெயர் உள்ளது. திருவேங்கட மலை மீது செல்ல மிகுந்த சிரமாக இருப்ப தால், திருப்பதிக்கு அருகே உள்ள திருச்சோழினூரில் (திருச்சானூர்) ஏழுமலையானின் வெள்ளி உருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். கி.பி. 9-ம் நூற்றாண்டில் அதாவது 945-ம் ஆண்டில் ஏழுமலையானின் கற்ப கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் சுற்றுப்புறச் சுவர்களும் எழுப்பட்டன. பின்னர் 10-ம் நூற்றாண்டில், 2-வது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. பின்னர் கி.பி. 1262-ம் ஆண்டில் சுந்தர பாண்டிய அரசன், தற்போதைய கற்ப கோயில் கோபுரத்தின் மீது தங்கக் கலசங்களை நிறுவி உள்ளார். கி.பி.13-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு மராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன. கி.பி 1417-ம் ஆண்டில் மல்லண்ணா என்பவர், கற்ப கோயில் முன்பு 16 தூண் கள் அடங்கிய திருமாமணி மண்ட பத்தை கட்டி உள்ளார். மேலும், வாயிலின் இருபுறமும் ஜெயா, விஜயா சிலைகளும், கருடாழ்வார் சிலைகளும் நிறுவப்பட்டன. கி.பி. 1209-ம் ஆண்டு கோயி லின் முகப்பு கோபுர பணிகள் தொடங்கப்பட்டன. மேலும் கோயிலுக்குள் பிரசாதங்கள் தயாரிக்கும் அறையும் கட்டப் பட்டது. கி. பி.16-ம் நூற்றாண்டில் பரகாமணி மண்டபம், வரத ராஜர் சன்னதி, ராமானுஜர் சன்னதிகள் கட்டப்பட்டன. 13-ம் நூற்றாண்டிலேயே  கிருஷ்ண தேவராய மண்டபம், கண்ணாடி மண்டபம், ரங்கநாயக மண்டபம் போன்றவை கட்டப்பட்டன. கி.பி. 15-ம் நூற்றாண்டில், கொடிகம்ப மண்டபம் கட்டப்பட்டது. கி.பி. 1470-ல் விஜயநகர சக்ர வர்த்தி சாளுவ நரசிம்மராயுலு தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களின் பெயரில் சம்பங்கி மண்டபம் உட்பட மேலும் சில கட்டிடங்களைக் கட்டினார். இப்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் படிப்படியாக கட்டப்பட்டு, நடைபாதை, வாகனப் பாதைகள், விடுதிகள், தேவஸ்தான அலுவ லகங்கள் என வளர்ந்து நிற் கிறது. 🔥வீர வன்னியகுலசத்ரியர்கள் என்பது நம் வரலாறு.
@maduraiveeran8481
@maduraiveeran8481 4 ай бұрын
ஏண்டா? முதல்ல. வைணவ கோயிலில்... மொட்டை போடுவதை பார்த்து இருக்க காமடி....
@dhanasidea6526
@dhanasidea6526 4 ай бұрын
Nandri ❤🎉😊
@vampires75
@vampires75 4 ай бұрын
இவ்வளவும் சொல்லிட்டு கடைசியில் குடிசையை கொளுத்தனும் அதானே?
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 4 ай бұрын
பாவம் ஒரு பாவம்
@ramanp5861
@ramanp5861 4 ай бұрын
இனி எத்தனை உலகம் வேண்டுமானாலும் வரட்டும். அத்தனை உலகத்திற்கும் கடவுள் என்பது தாய் தந்தையர்கள் தான். ஆம். தாயிற் சிறந்தது கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பொன் மொழி தான் உலக உண்மை. எவன் ஒருவன் தினமும் காலை மாலை தாய் தந்தையரை வணங்கி வருகிறானோ அவனை தான் இவ்வுலகம் போற்றி வணங்கும். அதே போல் தாய் தந்தையருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் இந்நாள் வரை எவனாவது செய்திருக்கிறானா. அப்ப எப்படிடா உனக்கு நல்லது நடக்கும். தரித்தனம் தாண்டா புடிக்கும். மக்களே முதலில் உங்கள் தாய் தந்தையரை தினமும் வணங்கி வந்தால் உங்களுக்கு ஆயுள் கெட்டி. அவ்வாறு வணங்காமல் எவன் ஒருவன் மூன்றாவது மனிதனின் பேச்சை கேட்டு கண்ட கண்ட வழியில் சென்று நடக்கிறானோ அவன் அற்ப ஆயுளிலே செத்து விடுவான். பக்கத்திலேயே தாய் தந்தையர்கள் என்ற தெய்வத்தை வைத்து கொண்டு அவர்கள் ஆசைபட்டதை வாங்கி கொடுத்து அவர்களை நன்கு கவனித்து கொண்டு தினமும் எவன் வருகிறானோ அவன் வாழ்க்கையில் பொருளாதாரத்திலும் செல்வ செழிப்பிலும் கொடி கட்டி பறப்பான். சும்மாவா சொன்னார்கள் அன்றைய பெரியோர்கள். சொர்க்கம் என்பது உனது தாய் தந்தையர்களில் காலடியில் உள்ளது. அதனால் அவர்கள் பாதம் தொட்டு தினமும் வணங்கி வாருங்கள் என்று. எங்கேயோ இருக்கிற ஒரு பொறம் போக்கு நாயை சாமி சாமி என்று அழைக்கிறோம். ஆனால் நம்மை பெற்ற தாய் தந்தையரை ஒரு நாள் சாமி சாமி என்று அழைத்திருப்போமா. காணிக்கை என்ற பெயரில் அத்தெய்வங்களுக்கு நம் உழைத்த பணத்தில் இருந்து அவர்களுக்கு கொடுத்து நீங்கள் விருப்பபட்டதை வாங்கி சாப்பிடுங்கள் என்று சொல்லியிருப்போமா. தாய் தந்தையர் என்ற தெய்வத்தை ஒரு நாள் பல்லாக்கில் வைத்து கொண்டு நமது தோளில் சுமந்து சென்றிருப்போமா. திருமண பத்திரிக்கையில் தாய் தந்தையர்கள் துணை என்று நமது பெற்றவர்கள் பெயரை போட்டு அவர்களில் புகழை இந்த உலகத்திற்கு எடுத்து கூறியிருப்போமா. அவர்களுக்கு பாலபிஷேகம் இது வரை செய்து இருப்பீர்களா. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் பெண்கள் எத்தனை பேர்?மனைவியே கண் கண்ட தெய்வம் என வாழும் கணவன்மார்கள் எத்தனை பேர்? உலகமே ஒரு கேடு கெட்ட அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான் உலகில் இத்தனை பேரழிவு உண்டாகி கொண்டிருக்கின்றன. மனைவிற்கு கணவன் தெய்வம் கணவனுக்கு மனைவி தெய்வம் பிள்ளைகளுக்கு தாய்தந்தையர் தான் தெய்வம் என்று வாழும் குடும்பங்கள் தான் உருப்படும். சும்மா தெய்வத்தை பார்க்க அங்க போறேன் இங்க போறேன் என்ற குடும்பங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாய் நாசமாக தான் போகும். மாட்டு கறி திங்க கூடாது என்கிறான். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு. மாட்டுகறியை திங்க கூடாது என்கிறான். உயிரோடு இருக்கும் பெண்கள் கறியில் விளையாடுகிறான். முட்டாள் மக்களே உலகை ஆளும் உலக கடவுள் நீதிதேவர் நம் கண் முன் அனைத்து கேடு கெட்ட கெட்ட செயல்களை படம் பிடித்து காட்டுகிறார். உஷாராகி திருந்தி கொள்ளுங்கள் மக்களே.
@senuvaasan6483
@senuvaasan6483 4 ай бұрын
டேய் எனக்கே விபூதி அடிச்சிட்டிங்கல்ல -பெருமாள் மைண்ட் வாய்ஸ் 😂😂😂😂
@jeys9137
@jeys9137 4 ай бұрын
கலந்தவனை விட்டுவிட்டு உண்டவனை கேலி செய்வது திராவிடியா மாடல். வேங்கைவயல் தொட்டு அந்த மாடலுக்கு இதுதான் வேலை💯💯
@gowthamagasthyar3901
@gowthamagasthyar3901 4 ай бұрын
Biscuit jam சாப்பிடுபவர்கள் கூட அசைவம்தான்.
@kumartamilan5739
@kumartamilan5739 4 ай бұрын
வருத்தம் தான் ஆனா பால் வெண்ணை நெய் சைவம் எப்படி சொல்லறீங்க
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Different bitwin thaaiyin pol thaaiyin kozhuppu💖💕🍀🙏
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
🌹🌸🌷🍀👑🌼💕🙏💘💪MILK IS NO PAIN 🌹💪💪💪💪NO sin
@RajaM-y7e
@RajaM-y7e 4 ай бұрын
கடலில் உள்ள உப்பு சைவமா அசைவமா
@r.m.9702
@r.m.9702 4 ай бұрын
This is not true. Only for politics.
@balakrishnanv6612
@balakrishnanv6612 4 ай бұрын
எல்லார் மனதிலும் அதிக அளவில் தீவிரமான மன அழுத்தம் எல்லாருமே இனி அசைவம்***இது உண்மையா *கற்பனை யா*😢😢😢😢😮
@ShobanaRishabh
@ShobanaRishabh 4 ай бұрын
Naamam pots thatha super thatha❤❤❤❤
@rajamaniv6378
@rajamaniv6378 4 ай бұрын
சுதந்திரம் யாருக்கு? சுதந்திரம் வேண்டாம் என்ற மக்களுக்கு கடவுள் இருக்கின்றானா? பார்ப்போம்
@RajaSekaran-tb6bc
@RajaSekaran-tb6bc 4 ай бұрын
ஏதோ ஒரு கூட்டம் பணம் சம்பாதிக்க மக்களை பலி ஆடாக மாட்டிவிட்டாா்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
@n.vijayakumarvijayakumar-tx2gp
@n.vijayakumarvijayakumar-tx2gp 4 ай бұрын
What is a profit? Who is a beneficiary? Testing measures are questionabĺe.
@ThaniOruvan-s3u
@ThaniOruvan-s3u 4 ай бұрын
உண்மையான சங்கினா உடனே தூக்குல தொங்கிடனும்
@YRR2426
@YRR2426 4 ай бұрын
Neeyum oru sangithan vidiyalukku.neeyum madiyalaame.
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
NON-VIOLENCE IS TRUE GOD WORSHIP 💪💘💖💕COMPASSION IS THE REAL HUMANITY 💘🍀💪
@ThaniOruvan-s3u
@ThaniOruvan-s3u 4 ай бұрын
@@YRR2426 DMK Pjp rendum tharkuri sangikal
@V.Palani69
@V.Palani69 4 ай бұрын
லட்டுக்கு எதற்கு ஆதார் கார்டு மூடனுங்கதான் இவனுங்க உலகமகா மூடனுங்கதான்
@sekar.c8526
@sekar.c8526 4 ай бұрын
Pure politics.
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 4 ай бұрын
நல்ல முடிவுகள்
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 4 ай бұрын
லட்டுசெய்யும் பார்ப்பன ர்கள்தான்பதில்சொல்லவேண்டும்
@gowthamagasthyar3901
@gowthamagasthyar3901 4 ай бұрын
நெய் என்ற பெயரில் மர்ஜெரின் கலந்து விற்றவனை விட்டுவிட்டு லட்டு செய்தவரை திட்டினால் எப்படி? எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?
@bqoutes8506
@bqoutes8506 4 ай бұрын
லட்டு தயாரிக்குற நெய்யில மாட்டுக் கொழுப்பு கலந்துருக்கு ..... பிராமணர் தான் நெய்ய தயாரிக்குறாங்களா
@lordsesshomaru-0
@lordsesshomaru-0 4 ай бұрын
​@@gowthamagasthyar3901 பசுமூத்திரம் குடிக்கி! திருப்பதிதேவஸ்தான பிரசாதம் சமைக்கிறது தெலுங்கு பிராமணர்கள்! பில்டிங் உள்ள எல்லாரும் செல்ல முடியாது! மட்டமான கலப்படமான நெய் தெரிஞ்சும் ஏன் அத பிராசதத்தில சேர்கனும்?
@lordsesshomaru-0
@lordsesshomaru-0 4 ай бұрын
​@@bqoutes8506 ஆனா தரமற்ற நெய்னு தெரிந்ததும் ஏன் contract cancel பன்னல? காரணம் பணம்! சைகோதெலுங்கன பற்றி நோக்கு தெரியாது ஓய்! அதுவும் தெலுங்கு பிராமணர்கள் வேறlevel mentalans 😂
@harishkarthikkgv1973
@harishkarthikkgv1973 4 ай бұрын
How Brahmins know that the ghee is altered
@T.muthurajT.muthuraj-d7v
@T.muthurajT.muthuraj-d7v Ай бұрын
பெருமாள் புட்டுக்கு தான் மண் சுமந்தார் லட்டுக்கு இல்லை
@KB-rh6hc
@KB-rh6hc 4 ай бұрын
👉👉👉👉 இந்தியாவில் ஏன் இரண்டு கோட்டா (QUOTA) மட்டும் இருக்கக்கூடாது.. கவர்ன்மென்ட் ஸ்கூல் கோட்டா [GOVERNMENT SCHOOL QUOTA (WITH NON CREAMY LAYER CERTIFICATE )] [மற்றும்] பிரைவேட் ஸ்கூல் கோட்டா [PRIVATE SCHOOL QUOTA] 🤔 ஏன் ஜாதிக்கோட்டாவை கொடுத்து மாணவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்😡 ஜாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு மாணவர்கள் நாங்க தான் கிடைச்சமா..😡 👉👉👉👉 தமிழ்நாடு ஜாதி கோட்டா 69% 🤣🤣🤣🤣🤣🤣 👉👉👉👉 ஜாதிக்கோட்டா யூஸ் பண்ணி முன்னேறிய ஃபேமிலியே தான் அவங்க பசங்களும் ஜாதி கோட்டாவ யூஸ் பண்றாங்க.... இதுல அதே ஜாதியில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு எங்க யூஸ் ஆகுது 😡😡😡😡 .. ஏன் ஜாதிக்கோட்டாவை கொடுத்து மாணவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்😡😡😡😡
@T.muthurajT.muthuraj-d7v
@T.muthurajT.muthuraj-d7v Ай бұрын
சீனாவில் இருக்கிறவங்க எல்லாம் மனுஷங்கதானே அவங்கா எல்லாம் என்னென்ன திங்கிராங்கா செத்தா போயிடாங்கா😂😂😂
@vathima18
@vathima18 4 ай бұрын
லட்டு செய்வதை உடனே நிறுத்தவேண்டும். இந்துக்களே , இனி லட்டுவை வாங்காதீர்கள்!
@SWAMYNATH.S
@SWAMYNATH.S 4 ай бұрын
பக்தர்களின் வேதனைகளையும் குழப்பங்களையும் அவர்களின் பார்வையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வாவ் தமிழா . கருத்து கேட்ட ஊடகவியலாளருக்கு நன்றி
@c.stephendhanakumar3283
@c.stephendhanakumar3283 4 ай бұрын
Strange to see adhar card no for ladu. Why they are not asking? Correct answer.
@KalaiPappu
@KalaiPappu 4 ай бұрын
இனிமேல் திருப்பதி லட்டு தின்னவே மாட்டேன் 😢
@a.g.m7779
@a.g.m7779 4 ай бұрын
அப்போ இனிமேல் நெய் பால் வெண்ணெய் மோர் தயிர் விலை குறைய வாய்ப்புள்ளது.
@V.Palani69
@V.Palani69 4 ай бұрын
திருப்பதி லட்டை மாற்று வியாபாரிகள் தயாரித்து விற்பனை முயற்சி செய்வது தவறுதான்
@SoundarrajSudalaimani-o4f
@SoundarrajSudalaimani-o4f 4 ай бұрын
Do the Tripathy laddus and Prasadams given by various temples have FSSAI certificates?
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 ай бұрын
ஏன் this brahmins caste ? Purattasi month & sabarimalai all hindus avoid meat
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Non-violence is true god worship 💕💘💖💪Compassion is the real Humanity 🌹💖💘💪💪💪💪💪
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 ай бұрын
@@suyaraja2900 God worship tells defeat enemies
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 ай бұрын
@@suyaraja2900 Sabarimalai Speaker Manikandan TV channel he will tell
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 ай бұрын
@@suyaraja2900 Suba Veera pandiyan thirumanam thadiya uravu
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 ай бұрын
@@suyaraja2900 Sanatana Dharma eradication conference You will comment ?
@anakwawasan
@anakwawasan 4 ай бұрын
Don't blame anyone's on this. God given option to find solutions! Not to blaming each other ..but if because this created WAR! NEW HISTORY WILL CREATED!
@shivarajd2698
@shivarajd2698 4 ай бұрын
There are two possibilities: * the supplier should have adulterated * at TTD the laddu Preparation crew should have adulterated, both have to be sacked and put behind bar
@Cinemaclub-f1i
@Cinemaclub-f1i 4 ай бұрын
Power full god
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
💖🌷🌹🌸💕🍀🌻👑🙏💘💪
@raghaviyer6044
@raghaviyer6044 4 ай бұрын
Pesama laddu stop pannuga instead gallabei supply panna Start pannuga 😊
@chitrak5422
@chitrak5422 4 ай бұрын
Lord venkateswara has to punish if these things are really happened
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Law of Nature Bad karma will never leave 💖💘🍀💕🙏💪💘
@lourdvincent9941
@lourdvincent9941 4 ай бұрын
Instead of laddu give Pongal & puligora has prasadam this is my suggestion
@V.Palani69
@V.Palani69 4 ай бұрын
உனக்கும் வரும் பாவம் செய்தவனுக்குமட்டும்
@kvseshadri3965
@kvseshadri3965 4 ай бұрын
No it's my right to be vegetarian. I buy that laddu in the belief that is vegetarian. This is the reason Brahmin do not take food out side and cook everything at their home only.
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 4 ай бұрын
நாம் பருகும் தண்ணீரில் கூட பாக்டீரியா வைரஸ் எல்லாம் இருக்கு அதுவும் ஒரு நுண்ணுயிரிகள் தான் அதற்கும் கண் காது இதயம் மூக்கு எல்லாமே இருக்கு
@lakshmidevarajan9575
@lakshmidevarajan9575 4 ай бұрын
Mega periya pavam Enamel Lattu vanga metten
@DoraFancy-i1d
@DoraFancy-i1d 4 ай бұрын
Vivek joke last varamathiri ladduku patella jilabia poda solitary chandrababu naidu
@BaluMK-ky9ub
@BaluMK-ky9ub 4 ай бұрын
இதை செய்த பிரமின்களை சும்ம விட கூடாது கயவர்கள் பாப்பார பசங்களை
@umamurali-wu7wb
@umamurali-wu7wb 4 ай бұрын
Correct well said madam .they will get severe punishment from God nobody will escape from him.
@orkay52
@orkay52 4 ай бұрын
If it's falls allegations for the sake of politics,the person who made allegations will be punished by God himself
@r.radhakrishnan3501
@r.radhakrishnan3501 4 ай бұрын
Will God punish people who add different oils and animal fats in the ghee we use at home and in hotels? He hasn't punished them for many many years? Will God punish only the people who adulterated his prasadham?
@orkay52
@orkay52 4 ай бұрын
@@r.radhakrishnan3501 those who are making falls allegations knowingly for the sake of gain in politics
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 4 ай бұрын
தயவுசெய்து மாடு யூரின் கலக்க வேண்டாம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 ай бұрын
மாடு கலக்க முடியாது மாட்டு கொழுப்பு கலப்பாங்க😅
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 4 ай бұрын
இப்படி செய்தவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார்
@r.yuvarajuv7734
@r.yuvarajuv7734 4 ай бұрын
Jee next ISHA VA la problem panungao.
@velayuthamuvelu
@velayuthamuvelu 4 ай бұрын
கொழுப்பு கலந்தா என்ன? மூத்திரம் கலந்தா என்ன? எத கலந்தா என்ன? டேஸ்ட் எப்படி அது போதும்... முட்டை... கூ.......
@Ayankrish
@Ayankrish 4 ай бұрын
𝙶𝚘𝚟𝚒𝚗𝚍𝚊...... 𝙶𝚘𝚘𝚟𝚒𝚗𝚍𝚊
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 4 ай бұрын
நெய் எப்படி எதுல இருந்து வருது...
@SubramanianArumugam-wh1cd
@SubramanianArumugam-wh1cd 4 ай бұрын
உன்னை பெத்த வா பெண் பொண்டாட்டி பெண் 2 பேர் கிட்ட ஒரே மாதிரி நடப்ப நாயீ
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
🍀💘💕💪NON-VIOLENCE IS TRUE GOD WORSHIP 💘💪💪💪💪COMPASSION IS THE REAL HUMANITY
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 4 ай бұрын
1.Why was Chandrababu Naidu silent for the past five years about adulteration of animal fat for preparation of "Laddu" known as Tirupati Prasadam.? 2.What is the use of conducting inquiries after five years with a special team of IPS officers for the past cases(five years old)?Will it not be a waste of Devotees' offerings & Donations to the temple? 3.Chandrababu Naidu politicalise the Tirupati Laddu issue, with an idea to snatch the ghee supply tender for Heritage products of his wife. For such cheap politics by mingling religion, he will be defeated by the Citizens in the next election.Those who were voted & elected him would be ashamed off, for having created a controversy on corruption in a World famous Religious places in AP. 4.A defamation case should be filed against him to avoid such cheap politics in future either by him or by any other politicians. 5.Instead of ghee, if any other bi-product of milk(Animal fat) etc; used; the Laddu would be either hardened or spoiled by moisture (with fungus). 6.Any sweet or Prasadam mixed with milk or bi-products of milk can't be classified as Vegetarian. Strictly speaking, such a person shouldn't consume Tea, Coffee or any other hot drinks along with milk. Will they consume the products made up of Soya Milk ( Veg; or Bio- milk)? 7.Self-boasting of "Pure Vegetarian" would be defeated, if such a person consumes any type of milk sweets, mixed with ghee, butter, cheese etc; which are finished products transformed from the Cow Or Buffalo milk which is biologically converted blood of the animal. 8.The Chief Cook or Chef attached to TTD; would be able to identify the adulteration if any. Whether, he was silent for so many years? Palm oil can be mixed with any other oil, which is colourless & odourless edible oil.Cod liver oil is costlier than all other oils. No fool( who is rendering adulteration business )will mix such costly oil with any of his products. Accepting lowest tender for supply of Ghee to TTD itself indicates corruption & there would be no guarantee for the quality of the Food/Prasadam. 9.Certain points of arguments of Rangarajan Narasimhan are agreeable. According to him, if Tirupati Laddu is not termed as Prasadham, GST would be levied by the BJP's Union FM Nirmala Sitharaman, who is the number one "Waylaid Robber" (which would be an additional burden to the devotees)as concluded by Thiruvalluvar in Kural:552. 10.Shame to the BJP at the centre for having carried out a chemical test in a Lab in Gujarat & also for having issued a notice by the centre to AR.Dairy Farm Ltd; Dindugal in Tamil Nadu, about the ghee adulteration based on the fake propaganda implicated by the AP-CM; Chandrababu Naidu. Thiruvalluvar condemned the rulers (like the BJP); which proved themselves incapable/unfit/incompetent to complete any task. In this way the BJP is rendering cheap politics in collusion with its alliance party to deviate the attention of the Citizens who were frustrated over the BJP's foolish policy of "One Nation - One Election"🥹 Kurals:570 & 640; may be referred to here in this regard.!!!
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் 4 ай бұрын
நாங்கள் அசைவ உணவு சாப்பிடும் இந்துக்கள்
@suyaraja2900
@suyaraja2900 4 ай бұрын
Non -Violence is true god worship 💘💕💖💪Compassion is the real humanity
@madhanraj8626
@madhanraj8626 4 ай бұрын
வேற லெவல் காமடி
@KayaKumar-c7g
@KayaKumar-c7g 4 ай бұрын
நாங்க அப்படித்தான் பண்ணுவோம்
@AnnaSir-p6t
@AnnaSir-p6t 4 ай бұрын
Onre kulam oruvane devan...Jathimadha veruppadu illai enru unarthi erukirar balaji ... 🌷🙏
@YRR2426
@YRR2426 4 ай бұрын
DMK chobu.
@Jisookitkim
@Jisookitkim 4 ай бұрын
The vegetarians and non vegetarians are classified so by their food habits Caste has nothing to do with vegetarianism
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 4 ай бұрын
பிராமண குலமே கிடையாது.
@keninkenin6013
@keninkenin6013 4 ай бұрын
எந்த பொருளும் வெளியில்லிருந்து உள்ளே சென்றால் உன்னை தீட்டுபடுத்தாது.உள்ளேயிருந்து வெளியில் வருவதே உன்னை தீட்டு படுத்தும்.
@sowmiyabharath9622
@sowmiyabharath9622 4 ай бұрын
Yedhula kalapadam illa🤔
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 4 ай бұрын
இதுவும் பெருமாள் செயலே.
@agorjithchannel7786
@agorjithchannel7786 4 ай бұрын
Super ellarum samam
@vaigarainila
@vaigarainila 4 ай бұрын
Dmk families did a number of worst things to the Tamil nadu people. They are living happily. Kani asked why police are needed to give security to tirupati undiyal, why God cant save.... But sill they are happy...
@AbhinayaViswanathan
@AbhinayaViswanathan 4 ай бұрын
No vrahmins. No reservation. Ok
@sanjaikumar7206
@sanjaikumar7206 4 ай бұрын
Maybe This December will be Disaster December.
@V.Palani69
@V.Palani69 4 ай бұрын
அசைவம் சாப்பிடும் நபர்கள் போகாமல் இருந்தால் திருப்பதிக்கு மிகவும்
@degatv3533
@degatv3533 4 ай бұрын
, பாட்டி சூப்பர் நெய் அதிகமா உத்தராங்க
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 4 ай бұрын
How much money the CEO of TTD and Chief Minister have swindled. May be 50% ghee 50% animal fat. If the use this formula then actual ghee presence in the laddu is only 21% ghee. 100/50%
@balabala-kc3rb
@balabala-kc3rb 4 ай бұрын
அந்த நெய்ய யாருடா அதிகமா ஊற்றி யது😂😂
@V.Palani69
@V.Palani69 4 ай бұрын
இந்துக்கள் வேற பிராமின் வேற
@YRR2426
@YRR2426 4 ай бұрын
Mudhaliar vera,paraiyan verannu paakura nee.
@shrinithiraman1346
@shrinithiraman1346 4 ай бұрын
இது தான் ப்ரச்சினை
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН