Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@mariarajsavarimuthu4144 күн бұрын
திரு எஸ் வி சேகர் மிக அழகாக நாகரீகமாக பேட்டி அளித்துள்ளார். வாழ்க
@Bharathisivaji128 күн бұрын
ஒரு தவறு நீதி துறையில் எந்த தேவர் இருக்கிறார்?🎉தலைமை செயலாளராய் எத்தனை கவுண்டர்? உயர் பதவிகளில் எத்தனை தலித் இருக்கிறார்கள்? பிராமணர்கள் நல்லவர்கள் அவர்களின் பிராமணியம் தவிர்க்க படவேண்டும்.
@ShanmugaSundaram-pf7el17 күн бұрын
சரியாக பேசுகிறார் எஸ். வி. எஸ். அவர்கள்.
@jafarjaman851417 күн бұрын
🎉🎉🎉 Very wonderful lesson nd explanation Thank you S.ve.Sekar sir 🎉🎉🎉
@narayanaswamys878617 күн бұрын
ஆரம்ப காலத்தில் 1980களில் நாடக நடிகர். கலைவாணர் அரங்கில் நான் சேகர் நடித்த நாடகங்களை பார்த்துள்ளேன். காமெடி கலந்த நாடகங்கள். ஆனால் இற்றை நாளில் அவரின் உலக புரிதலும் அரசியல் மற்றும் அவர் சொல்லும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை.
@Rabonykannan7 күн бұрын
பிராமணர்கள் பல வகைகளாக பிரிந்து உள்ளனர் ...பிஜேபி பிராமிணர்கள் ...திராவிட பிராமிணர்கள்...அமெரிக்கா வாழ் பிராமிணர்கள் ....ஐரோப்பிய பிராமணர்கள் ....இந்திய பிராமணர்கள்...
@SureshKumar-cr2if8 күн бұрын
Superb sir
@satchin572417 күн бұрын
SVS is a real bramin. He knows the fundamental of bramiyam. Good person. Vazhthukksl SVS.
@unixanand334517 күн бұрын
கலவரத்தை தூண்டி தான் பழக்கம்
@NandhaKumar-j5x18 күн бұрын
திறமையான ஆடிட்டர் என்பவர் வருமானவரிதுறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறம்பட பொய்கணக்கை சமர்ப்பிப்பவர்...😂😂😂😂
@balaramanr531118 күн бұрын
பொய்க்கணக்கு என்று உனக்கு நம்பிக்கை இருந்தால் வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று தர வேண்டியது தானே?
@LNCMD202318 күн бұрын
Absolutely.
@Sharfutheen-v2l17 күн бұрын
❤
@venkat967815 күн бұрын
Super speech SV Sekar. Brahmins need atleast 7 MLAs to represent their community in Tamilnadu. As told by Sekhar sir, not even 1 MLA is brahmin out of 234 MLAS in Tamilnadu
@shankarsselladurai324417 күн бұрын
He become full time comedian on and off screen. God gift to him.
@gajendrangaja378317 күн бұрын
நல்ல விளக்கம் நடிகர் எஸ் வி சேகர். நன்றி.
@rajuktr924117 күн бұрын
Super
@dharmarengarajudharmarenga813417 күн бұрын
Good
@priyakumar747817 күн бұрын
The anchor, for a change, is sensible and unlike many aravekkadus 😢😢❤❤
@unixanand334517 күн бұрын
குரு மற்றும் சுக்ர ஹோரை வாழ்த்துகள்
@ushapriyaab639116 күн бұрын
I dont know about these things.i respect sv sekhar ji his points are correct here . Lotus party never respect actually brahmin and woman . I never support dmk .but its a fact that they disrespect.
@chitrasrinivasan402716 күн бұрын
H Raja is a influential Brahmin in Tamil Nadu BJP.
@saravanas78237 күн бұрын
நியமாண பேச்சு வரவேற்கிறேன்
@niyaz0218 күн бұрын
In My friend Sundar from Thippurajapuram we had food and celebrate Diwali also..
@SundaramMuniyandi17 күн бұрын
ஏழை பிராமனருக்கு வருமான வரம்பு 8லட்சம் மற்றவர்களுக்கு 2 லட்சம் இந்த வேறுபாடு கலையப்பபடனும்.
@monica537917 күн бұрын
Ipdi than Ela caste layum..
@balaramanr531117 күн бұрын
@@SundaramMuniyandi அறிவு கெட்ட முண்டம்....அது ஏழை பிராமணருக்கு இல்லை. அதில் முற்படுத்த பட்ட வேறு பலரும் இடம் பெறுவது.
@kamakshinathan714317 күн бұрын
" மற்றவர்களுக்கு 2 லட்சம் " என்று எங்கே இருக்கிறது?
@srajammal95817 күн бұрын
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பின் தான் கல்வி பொதுவுடமை ஆக்கப்பட்டது. அதற்கு முன் கோயிலுக்கு உள் மட்டுமே குருகுலம் இருந்தது. இதனால் மற்ற சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டது. கல்வியில் எத்தனை நூற்றாண்டுகளாக இந்தியாவில் குருகுலத்தில் அனுபவித்த முன்னேறி சமுதாயத்தையும் பின் தங்கிய மற்ற சமூகத்தையும் (ஒரே கல்வி, வேலை வாய்ப்பு) போட்டியில் இட ஒதுக்கீடு என்ற அரசாணையால் உதவியது அரசு. IIT, IIM போன்ற மிகச்சிறந்த கல்வி நிலையத்தில் குறைந்த கல்வி கட்டணத்தில் படித்து வெளிநாட்டுக்கு போய் வேலைபார்த்து நாட்டின் வளர்ச்சி யில் பங்கு பெறாமல் தங்கள் அறிவை வெளிநாட்டு வளர்ச்சி க்கு பணம் சம்பாதிக்க கொடுத்தனர். இதனால் இந்திய வம்சாவளியினர் ( பிராமணர்கள்) வெளிநாட்டிலும் இப்போது பல பதவி வகிக்க முடிகிறது. பின் தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகம் இப்போது தான் ஓரளவுக்கு வந்தனர். உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகத்தில் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் தான்.
@Vijai-Vpandian17 күн бұрын
India is not collecting enough data like US and also informal sector is more. Tamil nadu should take social-economic caste census and review its policies frequently apart frm politics and instead of waiting for Union Govt.
@unixanand334517 күн бұрын
அமாவாசை மற்றும் பௌர்ணமி வாழ்த்துகள்
@venkat967815 күн бұрын
Yes Ammavasa.
@gmchander14218 күн бұрын
கலைமாமணியா ? நம்ப முடியலே. அப்படி என்ன இவரு கலைப்பணி செய்தார் ? அவங்களுக்கு அவங்களே பட்டம் கொடுத்துக்கொள்வார்கள் போலும்.
This guy is very confusing. One time, he got very angry when Brahmins were attacked in TN, Now he is saying something else. I think he is pissed off because he is not getting any respect from any political party.
@yrt176117 күн бұрын
Particularly from BJP and Annamalai
@JeniS-l9r18 күн бұрын
These people have double standards always. They will not let people to enter the public places like temples, they will also tell that they fought for people to enter the temples.
@kamakshinathan714317 күн бұрын
😂😂😂 read history.
@seshadrir526417 күн бұрын
அந்த 5 சீட்டுக்கள்ள சேகருக்கு ஒன்று பிறாமின் என்று கூறாதே!
@KathirKaarnika16 күн бұрын
Neeyum veettukkulla vida matta neeyum veettukkulla poga matta
@seshadri528517 күн бұрын
இந்த ஆர்எஸ்பி சேனலுக்கு பேட்டி கொடுத்த போது இவனது குணம் வெளிபட்டது
@sadhiksadhik890617 күн бұрын
அண்ணன்s v sekar நேர்மையான மனிதர் உண்மை பேசுகிறார் அவரிடம் மதம் ஜாதி இருக்கு அதில் என்ன தவறு 🌹
@syed036917 күн бұрын
I Like SVee sekar sir ❤❤
@Krishs717 күн бұрын
Well said S ve Sekhar
@unixanand334517 күн бұрын
எலி ஏன் அம்மானாமா ஓடுது
@unixanand334517 күн бұрын
நீங்க போனதும் வீட்டை கோமியாம் தெளிச்சி தீட்டு கழிச்சிடுவோம்
@naanthaan759718 күн бұрын
யாருப்பா இந்த தூங்கி கிடந்த கொசுவை தட்டி எழுப்பியது. அசிங்கமா வந்து அடி வாங்கி சாவ போகுது😂
@kmpskmps243516 күн бұрын
பிஜேபி அஞ்சு சீட்டு கொடுத்தால் போய் விடுவீர்களா எஸ்வி சேகர்
@Prakash-rw9xk15 күн бұрын
Eccha soru
@Sharfutheen-v2l17 күн бұрын
See
@amirthaskitchen321516 күн бұрын
Dravida parpan .
@xavierrajasekaran93217 күн бұрын
பிராணர்கள் விவசாயி, பால்காரன் etc இருக்குகார்களா?
@mrpraha1116 күн бұрын
Yes Watch in archives hindustan
@venkat967815 күн бұрын
இருக்காங்க. பால் வியாபாரம் செய்பவர் பலபேரு உள்ளனர். 3% சதவிதம் மட்டும் உள்ள, தன் உழைப்பு,மற்றும் படிப்பை நம்பி வாழ்பவர்களை,எந்த ஓரு இட ஓதுக்கீடு இல்லாமல், வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டு ஏன் இந்த இறுமாப்பு?
@Neinamohamed-b6d18 күн бұрын
அண்ணாமலைட்டகேள்50சீட்தருவார்
@sriramuluchengalvaraya751718 күн бұрын
இவனை கிட்டகூட சேர்க்கமாட்டார் அண்ணாமலை !இவன் ஒரு எச்சைப்பயல் !
@ramasamythangavel763018 күн бұрын
S v Sekar nai Ippadithan Pesuvan Dmk kaikoli
@ealilrye17 күн бұрын
திராவிட கழகமும் பிராமணிய எதிர்ப்பு தான் பிராமண எதிர்ப்பு இல்லை என்பது இந்த காமடி... க்கு தெரியவில்லை