இப்படியான நிகழ்வுகள் நடைபெறுவது மகிழ்ச்சியை தருகிறது. காணொளிக்கு நன்றி.
@arulwithanu4647 ай бұрын
சிறப்பான காணொளி. எது எப்படியோ வாயில் வராட்டிலும் வெள்ளையனை விடாமல் யாழ்ப்பாணம் என்று சொல்ல வைத்தது சங்கரின் சாதனைதான். அன்னிய மொழி இருக்கும் இடத்தில் அருகில் சென்று எம் தாய் மொழியை தருவது தனித்துவம்தானே வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி ♥️
@Kunthavai-x6l7 ай бұрын
மிகவும் பயனுள்ள நிகழ்வு பனையை நேசிப்போம், பனையை வளர்ப்போம்.
@butterflyladybirdbell70897 ай бұрын
நல்ல முயற்சி. இயற்கை பொருட்கள் எப்போதும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
@sathyanithysadagopan35947 ай бұрын
எங்கள் வளமிக்க பனைகளை வளர்த்து வாழ வாழ்த்துக்கள்.அருமையான பதிவுக்கு நன்றி
@புனிதா-ய4ழ7 ай бұрын
நிச்சயம் பனைத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற வேண்டும் ❤❤❤❤
@thamarasubramaniam64437 ай бұрын
நல்ல விழிப்புணர்வு.பனை வளர்ப்புக்கு முன் உருமை கொடுக்க வேண்டும். காணொளி க்கு நன்றி சங்கர்.
@saravanapavannagalingam82757 ай бұрын
வாழ்த்துக்கள் இதை முன்நின்று நடத்திய அனைவரும் மிகவும் நன்றி
@vellupillaibalakrishnan70127 ай бұрын
நன்றி மீண்டும் வருக! பனை வளர்ப்போம் பயனைப்பெறுவோம் கமதேனு
@arulsun24187 ай бұрын
கடவுள் தந்த கற்பகதருவை... கைகூப்பித் தொழுதிடாலம்....!🙏 வறுமையின் உச்சத்தில்... வாடியிருப்போரை ... வாழவைக்கும் தெய்வம்...!❤ தெய்வம் தந்த எம் பனையே....! பிச்சை என்ற வார்த்தை... நாம் மறந்து வாழ...., எம் தேசமெங்கும் நீ... வளரவேண்டும்....!!!!!❤🙏❤
@pooranalingamkrishnasamy47066 ай бұрын
எனது மதிப்புக்குரிய K .S . சங்கர் உமது காணொளியைப்பார்த்தேன்.இந்த காணொளியில் ஜல்பண பாழே youtubers ஐ பாத்தேன் . மிஈகவும் பாராட்டத்தக்க காணொளி பொதுவகே நீர் மின் சானதை சாவகடு இந்தேனையும் நல்ல இடம்கள் .நீங்கள் பலர் சேர்ந்து புரியாணி அதை இந்தியன் kook செய்வதது இன்னும் பல
@cdnnmonaakitchen85047 ай бұрын
பனையில் இருந்து வரும் எல்லா பொருள்களும் நல்ல சத்துள்ளஆரோக்கியமான உணவு.பின்னாட்டு KALI,,நுங்கு,புழுக்கொடியல் மா,ஒடியல் மா தேடி தேடி வாங்குவோம் .பனம் பழம் கழியில் உடுப்பும் கழுவியிருக்கிறர்கள் போர் காலத்தில்..FROM CDN MONAA COOK/CANADA
@sivayogann77977 ай бұрын
அருமை தம்பி தங்கள் பதிவுக்கு நன்றி ஜெர்மன் யோகன் [பாண்டி]
@arulsun24187 ай бұрын
வணக்கம் ....!!! யாழ்ப்பாணம்.💓 யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரம்",யாழ்ப்பாணம். " யாழ்ப்பாண மாவட்டத்தில் சப்த தீவுகளையும் உள்ளடக்கி 200க்கும் அதிகமான ஊர்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. இன்று பொன்னாலையில் பொன்னான பனைக்கு சிறப்புத்திருவிழா....!!! இது கற்பகதருவை அந்த ஊர் மக்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள்,மதிக்கிறார்கள், என்பதை உலகம் பூரா உள்ள தமிழர்களை உணரவைத்திருக்கிறது.....!!!😎 எல்லா ஊர் மக்களும் அங்கே ஒன்றுகூடியிருக்கலாம் பெருமை பொன்னாலைக்குரியது. தம்பிக்கு எந்த ஊர் என்று கேட்டால் குறைந்தது 100க்கும் மேற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள... ஊர்க்காரர்கள் Jaffna என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்லுவார்கள். உங்களின் இந்த வரட்டுக்கௌரவத்தைத்.... தவிர்த்துக்கொள்ளுங்கள். பெற்றதாயும் பிறந்த ஊரும், நற்றவ வானினும் நனிசிறந்தனவே. இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய தாயின் வயதை ஒத்தவர்களெல்லாம் என் தாயாக முடியாது...!!! நாம் பிறந்த ஊரும் அப்படித்தான். ஊர் பெயர் சொல்லி பெருமை கொள்பவனே.... நல்ல நாட்டுப்பற்றாழன். I💓தமிழீழம்💓
@Kulam27087 ай бұрын
அருமை அருமையான பதிவு நன்றி சங்கர். எங்களுடைய நிலம் சார்ந்த.சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளை உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும் உங்களுக்கு மிகவும் நன்றி தம்பி.பனைவளம் காப்போம்.
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி ♥️
@paramraja92897 ай бұрын
Really amazing information video my dear k s Shankar thank you for good memories information video all the best 👍
@subrann31917 ай бұрын
Palm cel brating with yours KZbin highlights colourful super good
@saravanapavannagalingam82757 ай бұрын
நாங்கள் இந்த அருமையான மரம் இருக்கும் நிலத்தில் பிறந்திற்கு நாம் இறைவனுக்கு நன்றி.கற்பகதருவை தரிசிப்பது மிகவும் நன்றி.இருக்கும் பனையைபாதுகாப்பது எங்கள் ஒவ்வொருவரின் கடமை.இவர்கள்தான்உண்மையானமனிதர்கள் ஆரோக்கியமான மனிதன் சொந்த மண்ணில் இறைவன் படைத்தது தந்த இயற்கை தெய்வம் பனைமரம் இதன் மகிமை உலகின் ஒரு முக்கிய மூலிகை மருத்துவம்.அவற்றை நாம் தவறிவிட்டோம்.இன்று எத்தனையோ வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எங்கள் நாட்டில் எந்தளவு அழித்து கொண்டு வந்து விட்டது பனம் பொருட்கள் உண்டு.அல்லது பனம் பொருட்கள் ஏதும் கெடுதியுணடா அல்லது ஏதும் அதில் கழிவு உள்ளதா.வாழ்த்துகள் இந்த நாளை தொடர்ந்து கொண்டாடுங்கள் . ஒரு நாளைக்கு அல்லது ஒரு வாரம் இதை வேறு வேறு இடங்களில் நடத்தி எங்கள் கற்பகதருவைக்காப்பாற்றி ஆரோக்கியமாக வாழுங்கள் நனங
@thevanada85057 ай бұрын
Thank you for sharing Our Culture Even.Super grateful 😇
@Krishnakrishna-t4p5l7 ай бұрын
K s சங்கர் உங்களுடன் சேர்ந்து பனை திருவிழாவில் கலந்து உறவுகளுக்கு நொங்கு வெட்டி கொடுத்தது மகிழ்ச்சி தருகிறது அன்புடன் கிருஸ்ணா
@Remo65-fd9cq7 ай бұрын
Good job Motivate our culture Congrats.
@Sivaneesh7 ай бұрын
always been proud of you my lovely Tamil brothers and sisters 🙏🇲🇾
@NavanithaNavanitha-v3z7 ай бұрын
அருமை யாக இருக்கு🎉🎉❤️
@wfffseanufwfyjgsasuf71753 ай бұрын
Werrey good youar program tbeey
@kirupaarul96577 ай бұрын
Very good its interesting when I was their i tast all this very tasty her also we make this paniyaram
@kamalamirthalingam37157 ай бұрын
Hi ❤ k s from Australia super 😍🇨🇰
@lindathamboo71247 ай бұрын
Our food and cultures are important which has to carry to next future generation to generation. Palmyra food is real organic and multi nutrient food in the world. It helps to live over 100 years with out sickness. Our old generation have been lived over 100 years.Thank you very much to introduce and promote healthy life styles for our young generation.
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி ♥️
@kalaivanysivarajah78987 ай бұрын
Super video ❤❤❤❤❤
@sundarrajahmanickam29987 ай бұрын
Arumai
@barathisellathurai65527 ай бұрын
பனை நாளாக இன்று உறுதியெடுத்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும்
@thileessingarajahofficial1275 ай бұрын
👌❤
@manuelraj62327 ай бұрын
Super !
@nature32097 ай бұрын
அண்ணா நீங்கள் சொன்னதைப் போல நாங்கள் யாழ்ப்பாணம் தான் ஆனால் இவ்வாறு நடப்பது தெரியாது.. நீங்கள் இந்த நிகழ்வுகளுக்கு போக முன் youtube community post இலும் தெரியப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா....
@ShanthyLinges7 ай бұрын
யாழில் நடக்கல
@Rambo_Ragavan7 ай бұрын
@@ShanthyLinges யாழ்ப்பாணத்தில் தான் நடந்தது
@UrgentopenlettertoAnurakumara7 ай бұрын
KS Anna Neenga Pesurathu Saddapadi Iruku😅 Neenga sirikirathum Saddapadi iruku😂 Ungada video Saddapadi iruku 😅 Anna neenga saddapadi valuringa😂 Ungada nanparkalum Saddapadi irukinam😂 Appa valkaium Saddapadi irukum😂
@arulsun24187 ай бұрын
@@Rambo_Ragavan பொன்னாலைக்கு பெயரை மாற்ற வேண்டாம்......!
@Rambo_Ragavan7 ай бұрын
@@arulsun2418 பொன்னாலை எங்க இருக்கு ???யாழ்ப்பாணத்தில தானே இருக்கு!!!!!
@Rambo_Ragavan7 ай бұрын
43:10 😊😊😊
@gnanamragu59637 ай бұрын
Nice ♥👍👏👏💪💪
@tharaniathavan7 ай бұрын
Kuduthu vajaninge enjoy panuringe 👍
@RKA30027 ай бұрын
Thanks for sharing 👌
@prabalinisriharan33797 ай бұрын
Food 🥑🥝, video 📷📸 very nice, from France kannan
@moothathambytharmarajah9687 ай бұрын
பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம். புத்தி ஜீவிகளே பனம் விதைகளை இலவசமாக வழங்குங்கள்.
@pma17757 ай бұрын
Thanks sankar ❤
@yogasingammarkandu67247 ай бұрын
Super❤❤❤🎉🎉
@raguraja92947 ай бұрын
Super 🎉
@ludharsamy15346 ай бұрын
Lik,foryou
@tharmaratnambalasingam27717 ай бұрын
👍👍👍❤
@DASHA_13207 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rasanvarthatharasa71397 ай бұрын
❤❤❤
@anandili82927 ай бұрын
🤩
@sassinadesu78427 ай бұрын
Super
@UrgentopenlettertoAnurakumara7 ай бұрын
KS Anna Neenga Pesurathu Saddapadi Iruku😅 Neenga sirikirathum Saddapadi iruku😂 Ungada video Saddapadi iruku 😅 Anna neenga saddapadi valuringa😂 Ungada nanparkalum Saddapadi irukinam😂 Appa valkaium Saddapadi irukum😂