பிராது கட்டி வேண்டினேன்| 30 நாள்களில் பிரச்னையைத் தீர்த்தார் கொளஞ்சியப்பர் - Producer Dhananjayan

  Рет қаралды 41,243

Sakthi Vikatan

Sakthi Vikatan

2 жыл бұрын

Rajini தந்த Gift, ஸித்தி விநாயக், திருப்பதி பாலாஜி | PRODUCER Dhananjayan home Pooja room tour
தனஞ்செயன் தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவரின் ஆன்மிக அனுபவங்கள் சுவாரஸ்யமும் சிலிர்ப்புமானவை. இது குறித்து இவரின் முழுப் பேட்டியையும் காணுங்கள்.
This is an interview With Dhananjayan about his pooja room tour. Dhananjayan is a film producer, columnist, and author of four books on Indian films. He has produced films in Tamil, Telugu, Malayalam and Hindi languages, including Sankat City (2009), Kanden Kadhalai (2009), Mugamoodi (2012), Anjaan (2014) and Irudhi Suttru (2016). He has written as a columnist for Galatta Cinema, The Hindu Tamil and The Times of India. Here he speaks about his spirituality and religious faiths. Watch the spiritual experiences of him in this video and come across the comments.
#poojaroomtour #dhananjayan #spirituality
tags
g dhananjayan,dhanjayan,dhananjayan interview,dhananjayan,g. dhananjayan,utv dhananjayan,bofta dhananjayan,dhananjayan bofta,dhananjayan speech,dhananjayan govind,dhananjayan channel,producer dhananjayan,g dhananjayan interview,film critic dhananjayan,utv producer dhananjayan,bofta dhananjayan interview,dhananjayan interview latest,producer dhananjayan interview,dhananjayan exclusive interview,bofta dhananjayan latest interview,dhananjayans, vippoojaroom, spirituality, kolanchiyappar, lordmurugan, dailyworship
வி.ஐ.பி. ஆன்மிகம்
எம்.எஸ் பாஸ்கரின் ஆன்மிகம் : • M.S.Bhaskar | நான் நம்...
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
Minister Sekar Babu : • P.K. Sekar Babu | அமைச...
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Пікірлер: 56
@monkupinku4141
@monkupinku4141 2 жыл бұрын
குழப்பத்தில் இருந்த என் மனதுக்கு தெளிவை கொடுத்தீர்கள்.. வாழ்க வளமுடன் 🙏🙏
@chinnaswamyarumugam5232
@chinnaswamyarumugam5232 Жыл бұрын
சத்தியமான உண்மை சொன்னா என் மனைவிக்கு 15 வருடமாக இரும்பல் இருந்தது மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்று பிராது விட்டுவிட்டு வந்தேன் ஆனால் அதை நான் மறந்து விட்டேன் இவர் கூறிய உடன் தான் எனக்கு தெரிந்தது என் மனைவி இப்பொழுது நன்றாக உள்ளார் எந்தவிதமான இருமலும் இல்லை இது இது கொளஞ்சியப்பர் இன் நற்செயல் தான் ஞாபகப்படுத்தி அவருக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சின்னசாமி கோவை
@empire2297
@empire2297 2 жыл бұрын
சார் எங்க குல தெய்வமும் திருத்தணிகை முருகன் தான் சார். நீங்க சிரிச்ச முகத்தோட ரொம்ப அழகா பேசுறீங்க சார்
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 жыл бұрын
Fentastic Thanks for the urs faithfully Response and the belesing of the King of the King ஜெய் சீதா இராம்
@leevino7693
@leevino7693 Жыл бұрын
Beautiful and soulful speech Sir. You are very Pure Soul. Your face is glowing with so much positivity and joy. Thankyou so much for sharing such wonderful messages to us Sir Thankyou 🙏
@muralidaranbala
@muralidaranbala 2 жыл бұрын
அருமை ஐயா உங்களுடைய இந்த பதிவுக்கு மிக்க நன்றி
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
இந்திய முக்கிய நபர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா ஏற்றுமதி செய்வது அடுத்த தலைமுறை அறிவு திறன் அடுத்த நாட்டிற்க்கு விற்பனை செய்து விடுகிறோம் . தெய்வ தன்மை இங்கு பலன் அந்த நாட்டிற்கு. தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@r.kuttyma
@r.kuttyma Жыл бұрын
Kolanjiappar kovil pakkathilthan naan ullen neengal solvathu unmaithan super sir thank s naanum inruthan prathu kuduthuvittu vanthen nampikkaiyodu irukiren nallathe nadakkum om saravana pva .kolanjiappare
@josai1306
@josai1306 Жыл бұрын
Superb speech sir kadavulai nambinor kaividapadar by anandhi
@mehulcreations...3524
@mehulcreations...3524 Жыл бұрын
எங்கள் ஊர்... இவை அனைத்தும் உண்மை தான்...
@empire2297
@empire2297 2 жыл бұрын
பில்லி. சூனியம். ஏவல் சண்டை. குடும்ப ஒற்றுமை நிலைகுலைந்தல் இப்படி பிரச்சனை இருக்குற எல்லோரும் ஒரே ஒரு முறை சோளிங்கர் நரசிம்மர் தரிசனம் செய்யுங்கள். அற்புதமான மலை கீரியும் பாம்பும் ஒற்றுமையாக விளையாடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும் முடிந்தால் சுவாதி நட்சத்திரம் கார்த்திகை மாதம் செல்வது மிக மிக சிறப்பு
@KR-ed6fx
@KR-ed6fx 2 жыл бұрын
Sir VANAKKAM அரசாங்க வேலைக்கு interview முடிச்சுட்டு வந்துருக்கேன் வேலை கிடைக்க எந்த கோவில் போகனும் sir
@empire2297
@empire2297 2 жыл бұрын
@@KR-ed6fx அரசாங்க வேலை மத்த எந்த வேலையா இருந்தாலும் சரி உங்களோட ஜனன கால ஜாதகத்தில் ஒரு நல்ல ஜோதிடர் கிட்ட காட்டுங்க அவங்க நடப்பு தசா புத்தி பார்த்து சொல்லுவாங்க
@empire2297
@empire2297 2 жыл бұрын
@@KR-ed6fx உங்க பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை வேனும்னா அதுக்கு நீங்க சஷ்டி விரதம் இருங்க 15 நாள் ஒரு முறை விரதம் இருந்து பழனி முருகன் ராஜ அலங்காரம் புகைப்படம் வச்சி வீட்டிலேயே வழிபாடு செய்யலாம் உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக அரசாங்க வேலை செய்வார்கள்
@nithiananthangn3996
@nithiananthangn3996 9 ай бұрын
​@@empire2297that's correct
@malathim8133
@malathim8133 Жыл бұрын
Nandrigal pala sir 🙏🙏
@muralidaranbala
@muralidaranbala 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@rajanipalari7025
@rajanipalari7025 11 ай бұрын
Thank you very much sir
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 жыл бұрын
nice interview
@mrM-iz8kn
@mrM-iz8kn Жыл бұрын
ஐயா, தெளிவாகவும் ஆழமாகவும் இருந்தது உங்கள் கருத்து
@sundaribai3757
@sundaribai3757 2 жыл бұрын
Super sir🙏🙏🙏👏👏👏
@koshreenambirajan1376
@koshreenambirajan1376 Жыл бұрын
Can we sit at home and pray if we are living abroad and later can we go
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Now I know why you are a such a positive person and don't hurt anyone even with words
@gananewsong7346
@gananewsong7346 Жыл бұрын
7f4k Ñ ⁹
@chitra6180
@chitra6180 2 жыл бұрын
Story super
@ramyavenkat6631
@ramyavenkat6631 2 жыл бұрын
super sir
@Kalpanamoorthy-kb5zl
@Kalpanamoorthy-kb5zl 6 ай бұрын
Sakthi viktan more Pooja video podunga ❤❤
@meenakshisureshkumar3075
@meenakshisureshkumar3075 2 жыл бұрын
Super
@baskaranbaskaran2884
@baskaranbaskaran2884 Жыл бұрын
super.sir
@adithadigaming1965
@adithadigaming1965 2 жыл бұрын
Engaluku entha gid help panna mataru
@swethasatheesh9249
@swethasatheesh9249 Ай бұрын
3 korikaiyum nadakume ila first mattum nadakuma
@jksview5744
@jksview5744 Жыл бұрын
கொளஞ்சியப்பர் எனது குறையை நிவர்த்தி செய்ய வில்லையே ஐயா ..பிராது கட்டி 90 நாட்கள் காத்திருந்தேன் ...அவர் கருணை காட்டவில்லை
@MaheshMahesh-nm4se
@MaheshMahesh-nm4se Жыл бұрын
Kadippaga nadakkum ayya kankanda theivam
@venkatesanc2647
@venkatesanc2647 Жыл бұрын
அவசரம் வேண்டாம்
@mohandurai0211
@mohandurai0211 3 ай бұрын
3 நாள், 3 வாரம், 3 மாதம், அல்லது, 3 வருடம் கண்டிப்பாக காத்திருங்கள்....
@ravindrana5314
@ravindrana5314 11 күн бұрын
Nichayam nadakum🙏
@AASUSID
@AASUSID 2 жыл бұрын
🤗
@kamalany1758
@kamalany1758 2 ай бұрын
Kuladeivsm is best, Not Sai baba... Worship Kuladeivam atleast eeekly one day. Amman - Friday Murugar Tuesday Perumal Wednesday
@umamageswari4600
@umamageswari4600 2 жыл бұрын
Ayya kollaniyapar kovil enga oru vriddhachalam
@pavir9027
@pavir9027 Жыл бұрын
Sis anga ena seiyanum
@sathishkumar-np2rv
@sathishkumar-np2rv Жыл бұрын
@@pavir9027 Sister address soiluga.....plz
@pavir9027
@pavir9027 Жыл бұрын
@@sathishkumar-np2rv enku kulathai pakiyam venum sir..poitu vanthutan kovilku
@srilakshmis7547
@srilakshmis7547 Жыл бұрын
​@@pavir9027 koilku vanthu office la sollunga nama ezuthi kudukrathu kattuvanga ninathathu nadakum
@pavir9027
@pavir9027 Жыл бұрын
@@srilakshmis7547 apditha sir pana...inam ilaya
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
6:00 Rajni
@mohan.amohan8806
@mohan.amohan8806 8 ай бұрын
மோகன்..
@ramachandranps499
@ramachandranps499 2 жыл бұрын
இழந்தவர்கள் பற்றி ஏன் கவலை வேண்டாம். இது தான் DIRAVIDAM.
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 7 ай бұрын
ஓம் முருகா
@sreemylathalm2563
@sreemylathalm2563 2 жыл бұрын
ஐயா உங்கள் ஆன்மிக கருத்துகளுக்கு. மிக்க மிக்க நன்றி எங்களுக்கு ஓர் உதவி. எங்க மகன் திருமண பற்றி அறிய உதவவும் சுவாமிகள். Cell number pleaseஐயா pleaseஐயா
@sujathas3799
@sujathas3799 Жыл бұрын
Thank you sir
@meticulousmoment5905
@meticulousmoment5905 Жыл бұрын
Thank you sir
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 402 М.
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
இராம நாமத்தின் மகத்துவம்
1:57:47
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 347 М.
kolanjiappar கோவில் அற்புதம்
4:44
bim bim tv
Рет қаралды 10 М.
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 402 М.