Thiruvarur District Tourist Places || திருவாரூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | Tamil Tourist Guide

  Рет қаралды 85,626

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

Күн бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் திருவாரூர் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
திருவாரூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Thiruvarur District Tourist Places
1. அருள்மிகு தியாகராஜசுவாமி கோயில் // Arulmigu Thiyagaraja Swamy Temple
2. திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் // Thirukollikadu Agneeswarar Temple
3. அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில் // Arulmigu Piravi Marundeeswarar Temple
4. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் // Udhayamarthandapuram Birds Sanctuary
5. முத்துப்பேட்டை தர்கா // Muthupet Dargah
6. முத்துப்பேட்டை சதுப்பு நில காடுகள் // Muthupet Mangrove Forest
7. கூத்தனூர் சரஸ்வதி கோயில் // Koothanur Saraswathi Temple
8. திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் // Thirumeeyachur Lalithambigai Temple
9. அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் // Arulmigu Pampuranathar Temple
10. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் // Aalangudi Aabathsahayeswarar Temple
11. எண்கண் முருகன் கோயில் // Engan Murugan Temple
12. நீடாமங்கலம் வெண்ணாறு அணை // Needamangalam Vennar Dam
13. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் // Mannarkudi Rajagopalaswamy Temple
14. வடுவூர் பறவைகள் சரணாலயம் // Vaduvur Birds Sanctuary
15. ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயில் // Sri Vanchinatha Swamy Temple
16. புனித சூசையப்பர் பேராலயம் // St. Joseph Church
17. ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில் // Sri Bhakthavasthala Perumal Temple
18. ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் // Sri Pathanjali Manoharar Temple
19. அருள்மிகு தூவைநாதர் திருக்கோயில் // Arulmigu Thoovainathar Temple
20. ஸ்ரீ கேடிலியப்பர் திருக்கோயில் // Sri Kediliappar Temple.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #thiruvarurtouristplaces #thiruvarur #thiruvarurdistrict #thiruvarurther #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 101
@kraj-we1nm
@kraj-we1nm 3 жыл бұрын
இன்னைக்கு தான் வேளாங்கண்ணி போயிட்டு வந்தேன். உண்மையாவே சொல்றேன் திருவாரூர் வேற லெவல் அப்படியே கேரளா க்கு உள்ள போனா எப்புடி இருக்குமோ அப்படியே இருக்கு வீடுகள் தெருக்கள் சாலைகள் கட்டிட அமைப்பு முறைகள் ன்னு இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது. இந்த ஊர்ல போயிட்டு செட்டில் ஆகணும் னே தோன வச்சிட்டு. எனக்கு தூத்துக்குடி
@karthikeyans.k.ammkkarthi9619
@karthikeyans.k.ammkkarthi9619 Жыл бұрын
E v சரோஜா அவர்களும் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் பிறந்தார்
@skbotique8589
@skbotique8589 Жыл бұрын
நானு திருவாரூரில் தின் இருக்கேன். நீங்க சொல்லுறமாதிரி எங்க இருக்கு
@Dhayavinobha6380
@Dhayavinobha6380 Жыл бұрын
Va bro namma v2 la two days stay pannitu polam✌️😘
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 13 күн бұрын
சரிசரிவந்துடு
@srisai751
@srisai751 3 жыл бұрын
Enga ooru thiruvarur 🥰🥰
@davidvicky9988
@davidvicky9988 3 жыл бұрын
Nega tvr dhana ... Nanu
@Moonwithstarr
@Moonwithstarr 2 жыл бұрын
enga ooru....திருவாரூர்....🥰💕 nice editing anna..... voice also vera level..... Super.... keep rocking bro...💥🔥🤟
@aiswaryatvr216
@aiswaryatvr216 3 жыл бұрын
tiruvarur payyan bro I am proud of you because tiruvarur is a great torist place you said tiruvarur's great story this vedio is my favarite superb
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
எண்கண் ஸ்ரீ முருகப் பெருமானே! உனக்கு என் நமஸ்காரம். கடந்த 22-3-22ல் என் இடது கண் மட்டும் அகர்வால் ஹாஸ்பிடலில் cataract operation செய்து கொண்டேன். கண் பார்வை நன்றாக இருக்கிறது.எல்லாம் எனக்கு ஸ்ரீ முருகப் பெருமானே கதி. விரைவில் வருகிறேன்.நமஸ்காரம்.
@JegatheeshKumar-o3i
@JegatheeshKumar-o3i 19 күн бұрын
உங்கள் வீடியோ மிகவும் சிறப்பு பயனுள்ளதாக உள்ளது
@kalaivanikala8077
@kalaivanikala8077 5 ай бұрын
நன்றி அருமையான விளக்கம். சிவாயநம
@GunaJothi-wu9kk
@GunaJothi-wu9kk Жыл бұрын
Thiruvarur mavattam ENNUM pala ooru Kovilkal Vita pattullana muthupttai vinaayaka sathurthi vera leval irukkum ana sonna varaikkum super Anna tq ♥️♥️♥️♥️
@Angela_lifey
@Angela_lifey 2 жыл бұрын
தேர் புகழ்பெற்ற மாவட்டம் திருவாரூர்
@vengateshwaran1687
@vengateshwaran1687 2 жыл бұрын
உங்கள் விடியோ எல்லாமே சூப்பர் மிகவும் பயனுள்ள தகவல்
@rsteditz9917
@rsteditz9917 3 жыл бұрын
Bro எங்க ஊர் பத்தி சொன்னதுக்கு நன்றி
@Kaviyaseelan
@Kaviyaseelan 8 ай бұрын
எங்க ஊர் ❤❤❤I love thiruvar
@sri449mari6
@sri449mari6 4 ай бұрын
நம்பர் கொங்கன் அண்ணா
@krishnarajkrishna4553
@krishnarajkrishna4553 3 жыл бұрын
Super bro 👍... But thillaivilagam Ramar kovil..Etumpaavanam Sivan kovil..jampuvanootai Sivan kovil. Ethallam vittutinga..
@samundeeswarisamundeeswari9956
@samundeeswarisamundeeswari9956 3 жыл бұрын
More temple .agricultural karisal sandal pour water salt Right now River dusting so peaceful nature place till flyover nill kalaingner birth earth
@SinthiyaHarish
@SinthiyaHarish 29 күн бұрын
Hi thervaaroor,,,,vezhangudi EB stop yaariya full video poduinga plz,,,,neduingaadu root
@Gokulkrishan2308
@Gokulkrishan2308 2 жыл бұрын
Super anna ! Engal oorai explain pannadhukku
@sakthiravi2347
@sakthiravi2347 3 жыл бұрын
Editing vera level voice semma 🥰🥰🤗🤗
@mr-marley2780
@mr-marley2780 3 жыл бұрын
Na muththupettai bro
@elavarasanr3700
@elavarasanr3700 Жыл бұрын
நண்பா விளங்கிய மான் பாடைகட்டி மாரியம்மன் கோவிலை சொல்லவே இல்லை
@kannankr9006
@kannankr9006 3 жыл бұрын
நல்ல இருக்கு நண்பா
@udhayakumari2921
@udhayakumari2921 3 жыл бұрын
நான்விரும்பும்புண்ணியபூமி..... என்றுமே எதுவுமே இணையில்லை .....
@JIVAS-hx9du
@JIVAS-hx9du 22 күн бұрын
எங்க ஊரு திருவாரூர்
@sathyamoorthy4149
@sathyamoorthy4149 2 ай бұрын
Super தம்பி......
@webraja2008
@webraja2008 2 жыл бұрын
Nice video, Excellent explanation 🌟🌟🌟
@bharathiabirami8474
@bharathiabirami8474 3 жыл бұрын
திருவாரூர் மாவட்ட பல கோயில்கள் விடுபட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். முத்துலட்சுமி தீக்ஷிதர் அல்ல. தாங்கள் குறிப்பிட்ட கீழ்வேளூர் திருவாரூர் மாவட்டமல்ல. நாகை மாவட்டம் ஆகும். K. பாலசந்தர் & மனோரமாவை குறிப்பிடும் நீங்கள் முத்தமிழ் அறிஞரை விடலாமா !
@marvelfaneditx8241
@marvelfaneditx8241 2 жыл бұрын
muthupettai tha gethu na dharga side
@mohammedfayaz7367
@mohammedfayaz7367 Жыл бұрын
என்னுடைய ஊரு திருவாரூர் 🙋💪
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 3 жыл бұрын
தி ரு த் து றை ப் பூ ண் டி யி ல் பி ற வி ம ரு ந் தீ ஸ் வ ர ர் கோ வி ல் இரு க் கு
@rajavelan3934
@rajavelan3934 4 ай бұрын
உதயமார்த்தாண்டபுரம் .பறவைகள்.சரணாலயம்... தில்லைவிளாகம்..ராமர்கோவில்......
@ragulmoorthy3467
@ragulmoorthy3467 2 жыл бұрын
Only delta district to separate 4 railway route from tiruvarur railway station
@arunt6121
@arunt6121 3 жыл бұрын
Thiruvarur kalayankovil kodemaram soundharya i love you
@Praveenmathivanan
@Praveenmathivanan 2 ай бұрын
Enga Ooru Thiruvarur ❤😊💪
@elayarajamurugaiyan6429
@elayarajamurugaiyan6429 Жыл бұрын
நீங்கள் கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோவில் சொன்னது - நாகப்பட்டினம் மாவட்டம்.
@ajayprakashajay6479
@ajayprakashajay6479 Жыл бұрын
Correct bro
@sakathimdn6794
@sakathimdn6794 2 жыл бұрын
அருள் மிகு sirupuliur கிருபாசமுத்திர பெருமாள் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
@subasri4070
@subasri4070 3 жыл бұрын
Superb enga area ....
@rajeshkhan6068
@rajeshkhan6068 2 жыл бұрын
Thiruvika clg
@sumathis-rp9zd
@sumathis-rp9zd Жыл бұрын
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமஹாதேவி என்கிற ஒரு ஊர் இருக்கீங்களா அங்கு சிவன் கோவில் அன்னபூரணி ஈஸ்வரர் அன்னபூரணி ஈஸ்வரி கிராம வீடியோ கோவிலை சுத்தி ஒரு வீடியோ
@cheenugamingyt554
@cheenugamingyt554 7 ай бұрын
Vary good bro
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 3 жыл бұрын
தி ரு வா ரூ ர் மா வட்டத் தி ல் மூ ன் றா வ து பெ ரி ய ந க ர ம் தி ரு த் து றை ப் பூ ண் டி
@tamilcomedyvideos4051
@tamilcomedyvideos4051 Жыл бұрын
நடிகர்திலகமும் திருமுத்துராமனும் நம்ம ஊர்தாங்க
@vetri36779
@vetri36779 Жыл бұрын
Enga ooru thiruvarur..❤❤❤
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 жыл бұрын
Cuddalore pls
@annampoorani3290
@annampoorani3290 5 ай бұрын
எங்கள் Street Durgalaya Street
@thamizhanthangavel2736
@thamizhanthangavel2736 7 ай бұрын
ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்கு செல்லும் பேருந்துகள் அட்டவணை பற்றி சொல்லுப்பா கொஞ்சம் பஸ் கிடைக்க மாட்டேங்குது
@psiva6525
@psiva6525 2 жыл бұрын
Enga ooru udhayamarthandapuram....
@riswanmhoomed
@riswanmhoomed Жыл бұрын
ப்ரோ திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் உள்ள தர்கா கோபுரம் உயரமானது அது வரவில்லை
@hariharanct8420
@hariharanct8420 Жыл бұрын
Nanum thiruvarur district tha lakshumangudi ✨🎉
@rajasrishanmugam364
@rajasrishanmugam364 Жыл бұрын
Where is madapuram thechinamoorthy madam?
@kavip3610
@kavip3610 2 жыл бұрын
Nice Anna nanum Tvr than
@fansclubtroll.2.06
@fansclubtroll.2.06 3 жыл бұрын
Enga ooru papa thiruvarur
@sabariravanano-3929
@sabariravanano-3929 2 жыл бұрын
Vera level bro
@pankajam.rramalingam3865
@pankajam.rramalingam3865 7 ай бұрын
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் பற்றியும் சொல்லி இருக்கலாமே
@uniquesoul6240
@uniquesoul6240 2 жыл бұрын
Muthupet🔥
@annampoorani3290
@annampoorani3290 5 ай бұрын
என் ஊறும் திருவாரூர் தான் என் SchoolGRM
@thiyagukalaiselvan6573
@thiyagukalaiselvan6573 2 жыл бұрын
Enga ooru thiruvarur
@naturelove285
@naturelove285 3 жыл бұрын
💥💥💥💥.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Superb
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
Nic place
@vinothvinoth1291
@vinothvinoth1291 3 жыл бұрын
Super keep rocking 💪 ❤️
@rameshsaminathan9927
@rameshsaminathan9927 3 жыл бұрын
Missing place koneshwarar temple kodavasal padaikatti mariyamman valangaiman
@vengateshwaran1687
@vengateshwaran1687 2 жыл бұрын
அண்ணா திருவாரூர் பஸ் நிலையம் இருந்து முத்துபெட்டை எவ்வளவு தூரம். படகு சவாரி இவ்வளவு தொகை ..மற்றும் அதன் திறக்கும் நேரம் கூறுங்கள்
@MDSamee20
@MDSamee20 Жыл бұрын
50km
@kalaiazhagan101
@kalaiazhagan101 3 жыл бұрын
Super duper
@gvenkatraman2999
@gvenkatraman2999 3 ай бұрын
Muthulakshmi Deekshtar yaar?
@kaniraj6261
@kaniraj6261 8 ай бұрын
Muthupettai ❤❤
@GunaJothi-wu9kk
@GunaJothi-wu9kk Жыл бұрын
Enga ooru tha ♥️♥️♥️♥️♥️♥️♥️
@muruganm6059
@muruganm6059 3 жыл бұрын
Super bro
@sabariravanano-3929
@sabariravanano-3929 Жыл бұрын
திருவாரூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் குருவி ராமேஸ்வரம் திருப்பள்ளி முக்கூடல்
@27_eee_logesh34
@27_eee_logesh34 3 жыл бұрын
Kanchipuram
@mahi-77-Ela
@mahi-77-Ela Жыл бұрын
@devilcrazyboy1153
@devilcrazyboy1153 3 жыл бұрын
Madurai tha vadapu bro 🔥🔥
@kamalkeyan5173
@kamalkeyan5173 Жыл бұрын
Enga ooru
@karpagamsubramanian9212
@karpagamsubramanian9212 Жыл бұрын
While navarathri, in thiyagaraja temple...inside kovil pragaram at time most of youngsters smoking and urinating... inside kovil pragaram. I'm so shocking. Temple management is too worst. It's hurts...
@muthuselvis6819
@muthuselvis6819 2 жыл бұрын
Eanga mavatathil. Thirarameswaram .eanra. village la amaithulla. Renamanatha swamy. Sri Mandela Nayaki Amman. Intha kovilil .seethaum ramarum. Sivanku booja valipattathaka. Oru varalar ulladhu.
@selvavinayakam9455
@selvavinayakam9455 Жыл бұрын
எங்கப்பா சிதலபதிமுக்தீஸ்வரர் ஆலயம்
@27_eee_logesh34
@27_eee_logesh34 3 жыл бұрын
Places sollunga
@priya-kc3nf
@priya-kc3nf 2 жыл бұрын
enga ooru
@sureshkumar-lh5ly
@sureshkumar-lh5ly 2 жыл бұрын
Thillaivilagam ramarkovil
@kvmadhuri
@kvmadhuri 3 жыл бұрын
It is not mutthulakshmi dikshitar. It is muttuswamy dikshitar
@gunaguna6743
@gunaguna6743 2 жыл бұрын
😎⚔️💥
@sunthrrajan8299
@sunthrrajan8299 3 жыл бұрын
Thiruvallur sama video
@sumathis-rp9zd
@sumathis-rp9zd Жыл бұрын
இந்தக் கோவிலை சுத்தி ஒரு வீடியோ
@doublesaidlove8153
@doublesaidlove8153 3 жыл бұрын
Yaru Inga mangudi
@annampoorani3290
@annampoorani3290 5 ай бұрын
வேறு யாரும் இதே தெருவில் வசித்தீர்களா
@Ice12211
@Ice12211 2 жыл бұрын
Maadugal evolo important...for our history........ don't kill please
@subashsubash7169
@subashsubash7169 2 жыл бұрын
Na thiruvarur mavattam mannargudi but thiru.vi.ka college la padichan
@sakathimdn6794
@sakathimdn6794 2 жыл бұрын
எல்லாம் கோவிலும் சொன்னிங்க
@abusmanian9556
@abusmanian9556 2 жыл бұрын
ALL THESE ARE NOT GOD,JUST STATUTES.ALLAH IS THE TRUE ALMIGHTY.
@amjathkhanj7189
@amjathkhanj7189 Жыл бұрын
போட் ஹவுஸ் எல்லாம் அனுமதி இல்லை இப்போ
@anusuyaanusuya9495
@anusuyaanusuya9495 2 жыл бұрын
Enga ooru thiruvarur 🥰🥰🥰
@historydocumentaries7845
@historydocumentaries7845 Жыл бұрын
kzbin.info/www/bejne/gnytdmebiKybe9E🙏🙏
@cheenugamingyt554
@cheenugamingyt554 7 ай бұрын
Vary good bro
@smallgaming18
@smallgaming18 3 жыл бұрын
Super bro
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 45 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН