பிராடுகாரப்பய... வசமா சிக்கீட்டான் | Mahavishnu | Anbil Mahesh | Mahavishnu | U2 Brutus

  Рет қаралды 151,073

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

#anbilmahesh #mahavishnu #paramporulfoundation #u2brutus #minorvijay
For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
Email: U2BrutusOfficial@gmail.com
U2Brutus Twitter Link : / u2brutus_off
Our KZbin Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook Channel: / u2brutusvideos2.0
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.

Пікірлер: 1 400
@sanjairamya
@sanjairamya Ай бұрын
Thanks for this video.
@U2Brutus
@U2Brutus Ай бұрын
Thnk u tholar
@murugesanpalani7469
@murugesanpalani7469 Ай бұрын
Channel nanbar meiyial arivu ilama pesathainga mahavishnu pathi thavara pesathainga
@mohamadelyaasa8218
@mohamadelyaasa8218 Ай бұрын
@@murugesanpalani7469meiyial arivu yendral yenna sollu. Modern kili josiyam paakuravan da intha Vishnu
@Snjzjsghajjsjhshjsjjahs
@Snjzjsghajjsjhshjsjjahs Ай бұрын
200up ku 200 anupna paru😂😂
@priyasupramaniam7118
@priyasupramaniam7118 Ай бұрын
​@@murugesanpalani7469 avan Mahakedi
@prasanthkumar.g1364
@prasanthkumar.g1364 Ай бұрын
கலைஞர் சரியாகத்தான் பெயரிட்டார், மாற்றுத் திறனாளி என்று, அங்கு இருந்த அனைத்து அறிவிலிகளுக்கும் மாற்றாக பகுத்தறிவோடு இருந்ததால். Hats off Sankar sir.
@bharathismess8065
@bharathismess8065 Ай бұрын
Super bro... correct 💯👏👏👏👏👏👏👏
@kesavans6782
@kesavans6782 Ай бұрын
சூப்பர் நண்பரே
@dmk.123
@dmk.123 Ай бұрын
இவன் வரலாறு மிகவு‌ம் மோசமானது .......இன்னும் நிறைய இருக்கு ஈஷாவின் அடி வருடி...........
@ACTION-ob9qn
@ACTION-ob9qn Ай бұрын
S correct
@murugesanpalani7469
@murugesanpalani7469 Ай бұрын
Channel nanbar meiyial arivu ilama pesathainga mahavishnu pathi thavara pesathainga
@SureshKumar-by2um
@SureshKumar-by2um Ай бұрын
சங்கி நாயை நிற்கவைத்து கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு என் கோடான கோடி பாராட்டுகள், வாழ்த்துக்கள். விளக்கம் தந்த தோழருக்கு என் பாராட்டுகள், நன்றிகள்.
@beulahfrancis1807
@beulahfrancis1807 Ай бұрын
Naan eppovo solliten bro seeman etcha paya body language apdiye irukku ivan kitta
@lovebala4180
@lovebala4180 Ай бұрын
Super
@lovebala4180
@lovebala4180 Ай бұрын
Sange ya sarupalaya adekanum
@sulthanbanu1390
@sulthanbanu1390 Ай бұрын
200 ஊபிஸ் லாம் பேசுது.
@SyedJalil-pe9ey
@SyedJalil-pe9ey Ай бұрын
மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mohamedfarook6458
@mohamedfarook6458 Ай бұрын
இந்த உலகத்தில் நமக்கு கிடைத்த / நாம் இருக்கும் நிலை இறைவன் நமக்கு அளித்த சோதனை. நாம் இறைவனுக்கு நன்றியோடு இருக்கிறோமா? பொறுமையோடு இருக்கிறோமா? என்று சோதிக்க தான். மாற்றுத்திறனாளிகள் பாவம் செய்தவர்கள் அல்லர்
@mohamedfarook6458
@mohamedfarook6458 Ай бұрын
மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (குர்ஆன் : 2:155)
@mohamedfarook6458
@mohamedfarook6458 Ай бұрын
முன் ஜென்மம் , அடுத்த ஜென்மம் அல்லது பிறவி சுழற்சி முறை என்று ஒன்று இல்லை. அது ஜோதிட தந்திரங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒன்று. உண்மையில் முன் பிறவி போல் நிகழ்வுகள் நடப்பதற்கு DNA காரணமாக அமைய வாய்ப்புகள் அதிகம். (ஒருவரின் DNA வில் 14 தலைமுறை தகவல்கள் வரை பதிய வாய்ப்புள்ளது.) ஒரு மனிதனுக்கு ஏற்படும் கொடிய நோய்/ நிலை/ ஏழ்மை/குழந்தையின்மை/ஆரோக்ய உடல்/நிலை/ செல்வசெழிப்பு/குழந்தை செல்வம் அனைத்துமே இறைவன் புறத்திலிருந்து அவனுக்கு வரும் சோதனையே தவிர வேறில்லை. அதே போன்று வாழ்வும் மரணமும் ஒரு சோதனையே. *உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 67:2* சில தருணங்களில் நமக்கு தோன்றும் சிந்தனைகளில் ஒன்று., ""இவர் செயல்களில் மிகவும் சிறந்தவர் நன்மைகள் அதிகம் செய்தார் இருந்தபோதிலும் ஏன் இவருக்கு இத்தனை இன்னல்கள். அவர் செய்த நன்மைக்கு பலன் ஏதும் கிடைக்காமலே இறந்துவிட்டார். கடவுள் என்று ஒன்று இல்லை "" அதே போன்று ""இவர் செயல்களில் மிகவும் மோசமானவர் தீமைகள் அதிகம் செய்தார் இருந்தபோதிலும் ஏன் இவருக்கு இத்தனை வசதிகள் or நல்ல வாழ்வு. அவர் செய்த தீமைக்கு தண்டனை ஏதும் கிடைக்காமலே இறந்துவிட்டார். கடவுள் என்று ஒன்று இல்லை "" உண்மையில் அவ்வாறு இல்லை. *உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 67:2* *தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா. (அல்குர்ஆன் : 2:281* மறுமை / தீர்ப்பு நாள் என்று ஒன்று உள்ளது. நாம் மரணித்த பின் அந்நாளில் மீண்டும் எழுப்பப்படுவோம். எழுப்பி நம் அனைத்து செயல்கள் பற்றி இறை நம்பிக்கை பற்றி விசாரிக்க படுவோம். அந்நாளில் எந்த ஒரு ஆத்மாவும் அது சம்பாதித்த நன்மைக்கும் தீமைக்கும் கூலி கூடுதல் குறைவு இன்றி நீதமாக கொடுக்கப்படும். ஆகவே இறைநம்பிக்கை யில் நம்பிக்கை இழக்க வேண்டாம். நாம் எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம். அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான். மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே இறைவன் தரும் அந்த கருணை நேரத்தில் நாம் நம்மையும் இறைவனையும் நன்றாக புரிந்து பாவமன்னிப்பு தேட வேண்டும். இறைவன் நாடினால் நம் பாவங்கள் மன்னிக்கப்படும்; நம் மறுமை நன்றாக அமையும். மேலும் இன்பத்திலும் துன்பத்திலும் இறைசிந்தனையுடன் வரம்பு மீறாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.
@ArulPalanisamy
@ArulPalanisamy Ай бұрын
@@mohamedfarook6458poda pu…
@DravidaTamilanC
@DravidaTamilanC Ай бұрын
​@@mohamedfarook6458அப்போ இதுவரை ஏன் யூத கொலைகார கும்பலிடம் இருந்து தனி பாலஸ்தீன நாடு வாங்கி தர வில்லை. இன்னும் எத்தனை வருடம் தேவை சுதந்திரம் தர
@gilbert4862
@gilbert4862 Ай бұрын
ஆசிரியர் திரு. சங்கரை பள்ளி தலைமை ஆசிரியராக உயர்த்தலாமே!💐💐💐💐 .
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh Ай бұрын
அந்த பள்ளியியில் ஒரே ஒருவர் மட்டுமே மானமுள்ள அறிவு உள்ள சுயமரியாதை கொண்ட ஆசிரியர் 🥰🥰அவருக்கு நன்றி
@samathhameeda4699
@samathhameeda4699 Ай бұрын
Yes
@juliet-joseph
@juliet-joseph Ай бұрын
26:29 ஆசிரியர்கள் நாட்டு நடப்புகள் எதுவும் தெரியாமல் பணம் சம்பாதிப்பதிலே குறிக்கோளாக உள்ளவர்கள் போல் இருக்கிறார்கள். அதனால் தின் இந்த கீழ்தரமினவன் வந்து பேசூவதை ஆசிரியர்களாலும் புரியமுடியவில்லை அவர்கள் கீழ் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் அர்த்தம் இல்லாமல் கைதட்டுகிறார்கள். ஆசிரியர்கள் சரியில்லாததால் மாணவர்களும் சரியில்லை
@l.thirupathi2600
@l.thirupathi2600 Ай бұрын
Unmai
@pushparajrams5076
@pushparajrams5076 Ай бұрын
அந்த பள்ளியில் பார்வை தெளிவாக உள்ள ஆசிரியரே சங்கர் தான்.மற்ற ஆசிரியர்கள் அனைவரும் பார்வையற்ற கூமுட்டைகள் என்பது தெளிவாகிறது.
@sravi275
@sravi275 Ай бұрын
yes only Tamil teacher Sankar got vision /wisdom but all other ........ sorry teachers lost their eyes and mind.
@mohandasrms4905
@mohandasrms4905 Ай бұрын
நீங்க constitution பற்றி கூறுவதை யாரும் கூறவில்லை பாராட்டுகள்
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 Ай бұрын
மகா விஷ்ணு இவனை இப்படியே வளர்த்தால் பிற்காலத்தில் இவனும் ஏதாவதொரு தீவில் தனிநாடு அமைப்பான்
@tamils1597
@tamils1597 Ай бұрын
நிச்சயமாக
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n Ай бұрын
நாதக வில் இவன் இந்த மகாவிஷ்ணு என்கிற நபர் பயணித்தவன் என்ற உண்மையை சொன்ன மைனர் வீரமணிக்கு நன்றி U2 புருட்டஸ்க்கு நன்றி
@nedunchezhiapandiannarayan7933
@nedunchezhiapandiannarayan7933 Ай бұрын
பிரிட்டிஷ் காரன் வரும் போது இந்த மந்திரத்தை சொல்லி இருந்தா அவன் வந்துறுக்கவே மாட்டான். சூப்பர் point
@JA-qp9oh
@JA-qp9oh Ай бұрын
தோழர்...அங்கிருந்தவர்களிலேயே இவருக்கு மட்டும் தான் ஞானக்கண் இருந்திருக்கிறது. இவர் மாற்றுத்திறனாளி அல்ல மாற்றும் திறனாளி.
@Kalanjiyam22
@Kalanjiyam22 Ай бұрын
👏
@araja8961
@araja8961 Ай бұрын
👏
@hemar8847
@hemar8847 Ай бұрын
💐👏👏👌
@தபெதிகஎழுச்சி
@தபெதிகஎழுச்சி Ай бұрын
👏👏👏
@bennyanthony2940
@bennyanthony2940 Ай бұрын
🎉🎉🎉🎉
@User-AJ4vghij
@User-AJ4vghij Ай бұрын
"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்! 💐
@vinoalexandar7506
@vinoalexandar7506 Ай бұрын
ஆசிரியர் சங்கருக்கு எனது வாழ்த்துகளும் நன்றிகளும்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Ай бұрын
மானமுள்ள தமிழ் ஆசிரியர் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉
@joychristinal5926
@joychristinal5926 Ай бұрын
உண்மையில் அறிவார்ந்த ஆசிரியர் திரு சங்கர் அவர்கள் மட்டுமே பார்வைத்திறனுடன் இருந்திருக்கிறார்😊😊🎉
@prasath8481
@prasath8481 Ай бұрын
Poorva jenmathil periyar,kalaingar,anna, aasiriyar sankar punniyam seidhadhal pagutharivodu pirandhirukanga... pavam senjavanga dha sangigalagavum,tharkurigalalagavum,maha vishnu madhiri arivu kettavanagavum pirandhrupanga...
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Ай бұрын
பார்வை இல்லாத தந்தை பொியாராக அந்த தமிழ் ஆசிரியரை மக்கள் பார்க்கிறார்கள் !❤
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Ай бұрын
மகா விஷ்ணு என்ற மடையனே மண்டியிட வைத்த மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பகுத்தறிவு கண் திறந்த அந்தத் தமிழ் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
@syednishanisha1268
@syednishanisha1268 Ай бұрын
தெளிவான விளக்கம் அருமை❤❤மூடநம்பிக்கை பள்ளியில் வேண்டாம்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Ай бұрын
ஆசிரியர் சங்கருக்கு வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
@Rengasamy-vq8kb
@Rengasamy-vq8kb Ай бұрын
உண்மையாகவே உலகம் தடையாக இல்லை என்பதை இப்படிப்பட்ட விளக்கம் நான் கேட்கவோ, பார்க்கவோ, இல்லை இங்கேதான் தந்தை பெரியார் சரியான வேலையை தேவையான வேலையை செய்துள்ளார்.நன்றி தம்பி மைனர் அவர்களுக்கு.
@subbiamanokaran4694
@subbiamanokaran4694 Ай бұрын
ஆமாண்டா வளர்ப்பு மகளையே கல்யாணம் பண்ணி செய்யலாம் என்று செய்து காட்டிய அற்புத சொரியார் நாமம் வாழ்க
@therupaadakan6795
@therupaadakan6795 Ай бұрын
நாதக தற்குறிகள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
@Gunasekar470
@Gunasekar470 Ай бұрын
சூப்பர் அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி
@subbaiahmookkiah4588
@subbaiahmookkiah4588 Ай бұрын
கண்ணிருந்தும் குருடர்களாய் அறியாமை கற்பிக்கும் பாடத்தை தடுக்க மறந்த ஆசிரியர்கள்.....? பார்வை இல்லாவிட்டாலும் பகுத்தறிவே சிறந்த அறிவு பறைசாற்றிய ஞான ஒளி இந்த அறிவு ஆசான்....!
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
Exactly
@kumarp4974
@kumarp4974 Ай бұрын
அருமையாக பேசினீர்கள் சிறப்பான கருத்தை எடுத்து கூறினீர்கள் தரமான பேச்சு தரமான கருத்து வாழ்த்துக்கள் சார்
@kavitharangasamy8729
@kavitharangasamy8729 Ай бұрын
மக்கள் வேண்டுகோளை மிகச்சரியாக அரசிடம் சேர்த்திருக்கிங்க தோழர்
@pakkirisamyv246
@pakkirisamyv246 Ай бұрын
அந்த பிற்போக்கு சிந்தனை கொண்ட நபரை பிரித்து எடுத்த மைனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@niyazking9662
@niyazking9662 Ай бұрын
சங்கர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.✍️✅🫡 அருமையான பதிவு..🔥👏🤝👍
@rajaprabhu9731
@rajaprabhu9731 Ай бұрын
மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉
@mahaganapathy9194
@mahaganapathy9194 Ай бұрын
ஆசிரியர் சங்கர் மாற்றுத் திறனாளி அல்ல அவர் ஒரு மாற்றும் திறனாளி. அவருக்கு மிகப் பெரிய வணக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Ай бұрын
சிறப்பான பதிவு..தெளிவான விளக்கம்..
@Jason1234-m5f
@Jason1234-m5f Ай бұрын
GREATEST U2 BRUTUS, TEACHER AND MINISTER
@letsobservenature9402
@letsobservenature9402 Ай бұрын
ஒரு நிகழ்ச்சியை முழுதும் பார்க்க வைக்க கையாளும் யுக்தி சிறப்பு தோழர்.
@peaceofjesusbloodministry7466
@peaceofjesusbloodministry7466 Ай бұрын
அருமையான ஒரு தகவல் சொல்லி இருக்கிறீர்கள் U2 பிரதர்ஸ்க்கு வாழ்த்துக்கள் கண் இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் அவரைச் சுற்றியுள்ள அத்தனை ஆசிரியர்களுக்கும் கண் இல்லை ஆனால் கண்ணில்லை என்று சொன்ன அந்த அருமையான ஆசிரியருக்கு அறிவு கல்வி என்ற கண் பிரகாசமாய் இருக்கிறது கல்விதான் கண் போன்றது அந்த கல்வியை மிகத் தெளிவாக தம்முடைய பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்த அந்த ஆசிரியரே கண்ணுடையவர் மற்ற எல்லோரும் கண்ணற்றவர்கள்........ 🙏
@DhanalakshmiAA
@DhanalakshmiAA Ай бұрын
என்ன இது இவனும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிராடா அதுதான்.சூப்பர் தோழர்
@VenkatesanDuraiswamy-d9l
@VenkatesanDuraiswamy-d9l Ай бұрын
இவன்சுன்னியபயனைஎன்கிட்டவிடுங்க நான் பாத்தி கிறோம் தெவியாமகன்
@murugesanpalani7469
@murugesanpalani7469 Ай бұрын
Channel nanbar meiyial arivu ilama pesathainga mahavishnu pathi thavara pesathainga
@poongodijothimani
@poongodijothimani Ай бұрын
Mha Madaiyargal Avergal Way's Kalam. Mha Computer Science Chapter Kalam Nowadays World impurment Munnettra kalagam DMK 🎀 1909 To 2024 oursGod Helpful Bharath Mhathaji Jai vande Mataram 🇳🇪🙏 Yadum oure yavarum kelir - Kaniyan poonguntranar Dravidargal impurment porter . Onere kulam Oruvane Devan - Thiru Moolar Avergal Dravidargal Impurment Way's Kalam Saints. Ella Ueerugalum Enbuttru Erukka Vendum Eraivane Emperumane. All' peoples Loved greatest wishes Swami Saranam Ayyappa Kalam : -; Happy New style we are all' complesury devote one way Thanks 🙏 We are all peoples take Darshan only one way steps 18 in sabarimalai sannidhanam All sabarimalai devotees only good Equeal power given respect response people's every home. 18 steps in sabarimalai sannidhanam all peoples Loved devotee Magara Jothi Dehrushanam Bhakt Arivu Allayam Honarable Society's leader's Swami Saranam Ayyappa Kalam like this very interesting people s Devoted. Above 600 years ago King's Of Rajesekaran Raja Mha sheran King of Malayalam Dhesam Rameshwaram Kasi Pandy Malayalam all' States encules Ruled Dravidargal impurment king's. TAMIL Malayalam Kannada Telugu and duluvu Five languages spoken that's called South Indian India. Dravidargal largested ariea. Thank's Indian India Samye saranam ayyappa No one' pagutharivu bhagalavan Ayyappan 18 Steps same saranam ayyappa Arut Perum Jothi Thani Perum karungi : - Jothi Ramalingam Vallalar Avergal Way's culture Kalam sivane Jeevan Potter thank's 200 years ago Growthing developed drvidargal Munnettra kalagam 🎀🎀⚖️⚖️⚖️ Good Convent Good School and Good College ❤ Open Education Honarable Society's Impurment British council maintenance Landan educational All' student's take care 🙏 God gifted above British first time enjoying student's world. Thank's Thiru Valluvar Avergal Kalam. Guru Vishnu Guru Bhirumam Guru Maharaj Dev Mha Shakthi Mha Lakshmi Mha Saraswathi All' bless Ours people's. Good Educationally Students Property owners Brave people's Thank's Indian independence movement Damacaraci Style Parlimentery members majarty Peoples Ruled India alliance govt of India. thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur ♥️ South Indian India. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚✴️✴️✴️✴️✴️✴️✴️✴️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🎀🎀🎀🎀🎀🎀🎀🎀✒️✒️✒️✒️✒️✒️✒️✒️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🤚🤚🤚🤚🤚🤚🤚🤚
@amirtharasu
@amirtharasu Ай бұрын
​@@murugesanpalani7469சூத்திரன் சூத்திரனே தன்னிலை உணரணும் அப்படி சொல்லுங்க?
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Ай бұрын
உணர்வை உணர்த்தும் பதில். சூப்பர் மைனர்.
@stalinmageshe4188
@stalinmageshe4188 Ай бұрын
சங்கர் ஆசியர்க்கு வாழ்த்துக்கள்💐💐💐
@selvammangan1809
@selvammangan1809 Ай бұрын
மாற்றுத் திறனாளி அல்ல... மாற்றத்தை கொண்டு வந்த அறிவாளி 👏👏
@JA-ct7fe
@JA-ct7fe Ай бұрын
திராவிட மாடல் ஆட்சி சொன்னா மட்டும் போதாது கூட்டணியாக இருந்தாலும் இந்த விசயத்தில் கண்டனத்தை பதிவு செய்த திமுக கூட்டணி கட்சிக்களுக்கும் திராவிட சிந்தனையாளர்களுக்கும் ஆரிய மூட நம்பிக்கை தெளிவாக விளக்கிய மைனர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@rprabhu9509
@rprabhu9509 Ай бұрын
Karuna samatheela thairu vadai Vaikum + Murukanukum kaavadai thukum Group thanda DMK Because Bjp ulla vanthurum
@malathys9077
@malathys9077 Ай бұрын
Congratulations to tamil teacher 🎉🎉🎉🎉🎉🎉
@ajai.m5047
@ajai.m5047 Ай бұрын
Arumai anna❤
@sskctx
@sskctx Ай бұрын
பேச்சிலும் புலனாய்விலும் நீ புலி தான்பா Enjoyed it !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@கோட்டைசாமி-ர9த
@கோட்டைசாமி-ர9த Ай бұрын
அவன் பேச்சை கேட்டு மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. என் பெயர் மகாவிஷ்ணு.
@shreejithshreejith8453
@shreejithshreejith8453 Ай бұрын
ஆகமொத்தத்தில் அயோக்கிய பயலுக எல்லாம் அந்த கட்சிதான் என்பதை புரியவைத்த மைனருக்கு வாழ்த்துக்கள்
@kumarraju9139
@kumarraju9139 Ай бұрын
கோவை அரசு பள்ளியில் ஸ்டாலின் அரசு RSS பயிட்சி முகாமுக்கு அனுமதியளித்ததை கண்டித்து நாம்தமிழர் கட்சி போராட்டம் நடத்தியபோது இதே ஸ்டாலின் அரசு தடியடி செய்து கைதுசெய்து வழக்கு பதிவு செய்தார்கள் . அப்போதெல்லாம் கோமாவில் இருந்த திராவிடர்கள் இப்போது பொங்குவது வேடிக்கையாக இருக்கின்றது ,
@AbdulKader-wu8qy
@AbdulKader-wu8qy Ай бұрын
நாம் தடவல் பாசரையின் யோக்கியம் மக்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது
@jayashree6916
@jayashree6916 Ай бұрын
Arumaiyana Pathivu. 👌👌👌👍👍👍
@titusmohan9161
@titusmohan9161 Ай бұрын
திரு. சங்கர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.
@ananthakesavankalamani8726
@ananthakesavankalamani8726 Ай бұрын
Well done ....தோழர்....இவனப் பொழந்து கட்டுங்க மைனர்.....சந்தோஷம்....
@munisgovind9289
@munisgovind9289 Ай бұрын
ஆகச் சிறந்த மிக முக்கியமான பதிவு. சும்மா கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டாச்சு மைனர் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@diviedits8
@diviedits8 Ай бұрын
நல்லாசிரியர் விருதை ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நாங்களும் எடுத்துரைக்கிறோம்🎉
@manakshasadain4158
@manakshasadain4158 Ай бұрын
இடம் மாறுதல் தண்டனை கிடையாதுங்க தோழரே. அரசுப் பணியில் நீக்க வேண்டும்
@Mukil-Varma
@Mukil-Varma Ай бұрын
அரசுப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் முன்னாள் கை நீட்டி பேசியபோது ஒரு கோபம் கலந்த வலியை உணர்ந்தேன்.. நானும் இரண்டு ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால்..
@mr.innocent8867
@mr.innocent8867 Ай бұрын
Spot la na irunthiruntha avan kaiya odachi irupa😌🙋‍♂️💯
@சாமானியனின்குரல்-ங7ட
@சாமானியனின்குரல்-ங7ட Ай бұрын
மாவட்டக் கல்வி அதிகாரி மாற்றப்பட வேண்டும் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்
@Humanity-ff9rm
@Humanity-ff9rm Ай бұрын
Minor சிங்கம் சிங்கிளா வந்து கலக்கிட்டெப்பா👍👍👍👍👌👌👌👌👌
@harinipaperstoreharinipape152
@harinipaperstoreharinipape152 Ай бұрын
அருமை தோழரே.....இப்படித்தான் நான் அரசு பள்ளியில் படிக்கும்போது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவரது அதாவது பள்ளியின் அலுவலகத்தில் குத்துவிளக்கு எல்லாம் ஏற்றி வைத்து கடவுளை கும்பிட வேண்டும் என்று மாணவர்களுக்கு கட்டளை இட்டார்...இதை பார்த்த ஆயக்காரண்புலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இது என்ன பள்ளியாக இல்லை பஜனை மடமா என்று அப்போதே கேள்வி எழுப்பினார் தோழரே...
@Newstamil2day
@Newstamil2day Ай бұрын
இந்த தெளிவை விளக்கத்தை தந்தைமைக்காக தொடர்கிறேன். வாழ்த்துகள் தோழர்
@jpalanijpalani3587
@jpalanijpalani3587 Ай бұрын
Big salute to that teacher❤❤❤🎉🎉
@murugesanmaster.6870
@murugesanmaster.6870 Ай бұрын
உங்களைத்தான் எதிர்பார்த்தேன் எல்லாரும் வீடியோ போட்டாங்க மைனர் ஒன்னு வீடியோ போடலையா இதே மாதிரி நிகழ்ச்சியை எந்த சேனல் போட்டாலும் அந்த அளவுக்கு இன்ட்ரெஸ்ட்டா இருக்காது இவன மாதிரி ஆட்களை வச்சு செய்வதில் நீங்கள் தான் கில்லாடி வாழ்த்துக்கள் மைனர்
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
Exactly
@murugesanpalani7469
@murugesanpalani7469 Ай бұрын
Channel nanbar meiyial arivu ilama pesathainga mahavishnu pathi thavara pesathainga
@jayakrishnan7579
@jayakrishnan7579 Ай бұрын
A big salute to you !You have spoken pure science and logic. What an analysis and clarity ! I've been watching all your videos exclusively for the the humour in it. For the first time I found such a forward thinking and a strong attack on the irrational and fake-idealogical people. Marvellous and commendable speech. Clear and serious logic ! And what a fluency! May your suggestions at the end of the video be implemented! 👏👏👏👏👏👏👏
@jjjjjs8089
@jjjjjs8089 Ай бұрын
Minor thambi always rocks in his ideology and satire speech...not only in this video, he always does this. Great personality 🎉
@Periyarkannan
@Periyarkannan Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் மைனர் ❤❤❤
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 Ай бұрын
பகுத்தறிவு மிக்க அந்த ஒரே ஆசிரியருக்கு நன்றி மற்ற ஆசிரியர்கள் ஆர்ய அடிவருடிகள்
@cartoonsangam1607
@cartoonsangam1607 Ай бұрын
சங்கர் ஆசிரியர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Ай бұрын
சிறப்பான பதிவு மைனர்🎉🎉🎉🎉🎉
@rubyd2693
@rubyd2693 Ай бұрын
அடேதங்கமே you are always Great 🎉🎉🎉🎉❤❤❤
@letitialatha7818
@letitialatha7818 Ай бұрын
Hats off to Tamil teacher Mr.Shankar sir
@karpagamsivasamy8886
@karpagamsivasamy8886 Ай бұрын
நல்ல பதிவு. நல்ல suggestion வாழ்க மைனர்!
@-CSK-23
@-CSK-23 Ай бұрын
உடனடியாக அந்த ஆசிரியருக்கு *“சிறந்த பகுத்தாய்வு ஆசிரியர்”* என்றொரு விருதை வழங்கி மற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் மற்றும் தலைமை ஆசிரிரியரை பணியிலிருந்து விரட்டிவிட்டு இவரை நியமிக்க வேண்டும்.
@sivamuruga4211
@sivamuruga4211 Ай бұрын
ஆசிரியர் திரு. சங்கர் அவர்களுக்கு என் நன்றி 🙏🙏🙏
@gnanaselvannallathambi9019
@gnanaselvannallathambi9019 Ай бұрын
கண்ணிருந்தும் குருடராய் காது இருந்தும் செவிடராய் இருப்பவர் மத்தியில் இந்த ஆசிரியர் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான நபர்
@litelifemedia1344
@litelifemedia1344 Ай бұрын
நல்லாசிரியர் விருது கொடுக்க தகுதியானவர் சங்கர் அவர்கள். சிறப்பான நிறைவு தோழர் மைனர் அவர்களே🎉 🙏🙏
@singaravelan1935
@singaravelan1935 Ай бұрын
one man army mainar avarkalukku mikka nandri makkalin kuralaga ungalathu kural olikirathu 🔥 🔥🔥🔥👌👌👌👌👏👏👏👏 valthukkal
@seenirajlingasamy197
@seenirajlingasamy197 Ай бұрын
சிறந்த விளக்கங்கள்
@Md-zl1hh
@Md-zl1hh Ай бұрын
மைனர் உங்க வீடியோக்குதான் காலையிலிருந்து வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்
@prabhakaran683
@prabhakaran683 Ай бұрын
Velai Vetti Ethuvum Illa Pola 😂😂😂
@palg9501
@palg9501 Ай бұрын
மண்டி போட்டு வெயிட்டிங் போல
@maheshb1456
@maheshb1456 Ай бұрын
மகா விஷ்ணு இப்ப நடக்கிற செயல்கள் உங்க முன் ஜென்ம வினை 😄😄😄.
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்தது ஏற்புடையதல்ல பணி நீக்கம் செய்ய வேண்டும் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்
@nxtgen6295
@nxtgen6295 Ай бұрын
CEO and DEO ?
@thiaguthiagu2038
@thiaguthiagu2038 Ай бұрын
உறுதியாக.
@anbualagan7633
@anbualagan7633 Ай бұрын
Termination பண்ண வேண்டும்
@pushpaselvam9789
@pushpaselvam9789 Ай бұрын
மக்கள் முதலில் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும்,அதாவது, ஒரு உயிர் ஒரு முறைத்தான் பிறக்கும் ,நாம் இறந்தப் பிறகு,இறந்த உயிர் " சூனியம்", மறுப் பிறவி என்று ஒன்று இல்லை.
@albertjoe1822
@albertjoe1822 Ай бұрын
Online லும் 10,000 தான் கேட்டார்கள்.... அதுவும் பல ஆண்டுகளுக்கு முன்... இப்போது அவரின் வளர்ச்சி அதிகம் ஆகி விட்டது. அதனால் அவரின் செயல்பாடும்,பேச்சும், கொள்கை யும் எல்லாம் மாறிவிட்டது.... தங்களின் கருத்துக்கள் மிகவும் சரியே.... பதிவுக்கு நன்றி.... வாழ்த்துக்கள்...
@marianitrajakoon9949
@marianitrajakoon9949 Ай бұрын
ஒரு மாற்று திறனாளி என்பவர் கடவிளின் குழந்தை இல்லையென்றால் இயற்கையின் குழந்தை நாம் நேசிக்கவேண்டியவர்கள். மாஹா விஷ்ணு ஒரு பிறாடு இவனின் ரட்சியம் அளிந்தேபோகும். ஆசிரியருக்கு வாழ்த்துகள். நெறியாளருக்கு நன்றி.வாழ்த்துக்கள்❤❤❤
@txavier156
@txavier156 Ай бұрын
புல் புல் பறவை மீது ஏறி பயணம் செய்தான் ஒருவன் என்று பாடமாக வந்ததே
@adalantonyleo
@adalantonyleo Ай бұрын
சிலர் சாலையோரம் வாழ்கிறார்கள்.. அவரது பேச்சு ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது. நன்றி தோலர் மற்றும் ஆசிரியருக்கு சிறப்பு நன்றி
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km Ай бұрын
தோழர் தோலர் தவறு தோழர் தோழரே சரி
@Devarajan123-nk2pe
@Devarajan123-nk2pe Ай бұрын
ஊட்டிபக்கம் மாற்றி இருக்கவேண்டும்அந்த ஆசிரியையை குளிரில் வாடவைத்திருக்கவேண்டும்
@jothimurugesan6178
@jothimurugesan6178 Ай бұрын
குறைந்த பட்சமாக, சஸ்பென்ட் செய்திருக்க வேண்டு்ம்.
@murugesanchitra982
@murugesanchitra982 Ай бұрын
Sankar siruku vazhtthukkal. Minaruku vazhtthukkal Mahavishnuvai Udane kaithi seyyavenduThiruppur Kovai erode selam nabarkalai theviramaga Kankanikkavendum Meendum mainsrukku Vazhtthukkal 🎉🎉🎉🎉🎉
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 Ай бұрын
😂😂😂😂ஸ்டுடியோ கேமரா மென் 🎉🎉சூப்பர்
@selvapeter2370
@selvapeter2370 Ай бұрын
Hats off to that teacher.
@A.Thajmila
@A.Thajmila Ай бұрын
மைனர் ஆர்மி 🙏
@HasanHasan-hp6wl
@HasanHasan-hp6wl Ай бұрын
சரி நமக்கும் ஒரு கண்டன் கிடைத்துவிட்டது மகிழ்ச்சி அண்ணா 😊
@Citykalakkalvoice
@Citykalakkalvoice Ай бұрын
Super. மேல் அதிகாரிகளையும் நீக்க வேண்டும்
@ravindranp.r9704
@ravindranp.r9704 Ай бұрын
மாற்றுத்திறன் தமிழாசிரியர் மாபெரும் திறன் உடையவர். 🎉❤ உடன் இருந்த ஆசிரியர்கள் அடிமைத்திதிறன்😅😅😅 படைத்தவர்கள்.
@tamilanjack2829
@tamilanjack2829 Ай бұрын
மாபெறும் அல்ல மாபெரும்..!!
@ravindranp.r9704
@ravindranp.r9704 Ай бұрын
@@tamilanjack2829 எழுத்துப்பிழையை திருத்த உதவியதற்கு நன்றி
@joychristinal5926
@joychristinal5926 Ай бұрын
சக ஆசிரியர் அவமானப் படுத்தப்படும் போது அமைதி காத்த அனைத்து முட்டாள் மூட கும்பலையும் இடமாற்றம் செய்ய வேண்டும்
@mohankumarmohan2347
@mohankumarmohan2347 Ай бұрын
சிறப்பான பதிவு மைனர் சார் இதுமாதிரி கருத்துகள் தங்களுக்கு பொதுமேடைகள் கிடைக்கும் போது இதுபோன்ற விசயங்களை மக்களுக்கு மேலும் மேலும் மணசுக்குள் புகுத்த வேண்டும் நன்பரே, தோழரே.
@userj5040
@userj5040 Ай бұрын
அந்த மாற்றுத்திறனாளி தோழர் வாழ்க! மற்றவர்களுக்கு இல்லாத தைரியம் அவருக்கு உள்ளது. குழந்தைகளை இந்த RSS கும்பலிடம் இருந்து காப்பாற்றுவது எல்லாருடைய கடமை ஆகும்.
@samathhameeda4699
@samathhameeda4699 Ай бұрын
Super speech teacher 👏👏👌
@fathimapeerfathimapeer8784
@fathimapeerfathimapeer8784 Ай бұрын
மாற்றுதிறனாளி ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉
@thollvision5040
@thollvision5040 Ай бұрын
Brilliant job Minor!
@sampathgovindaraj4228
@sampathgovindaraj4228 Ай бұрын
அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கூண்டு யுடன் மாற்றப்பட வேண்டும். கல்வி அமைச்சர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Equality838
@Equality838 Ай бұрын
சிறந்த தமிழ் ஆசிரியர் 💐💐💐💐💞💞💞💞💞💞
@mahaganapathy9194
@mahaganapathy9194 Ай бұрын
வாழ்த்துக்கள் மைனர் இந்த மஹா விஷ்ணுவை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும். அவனை பேச அனுமதித்த யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி மேல் வருங்காலத்தில் இது போன்ற நடக்காமல் பார்க்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைத்திருந்தால் இந்த மாதிரி சம்பவம் செய்ய பயப்பட்டிருப்பார்கள். தவறு அரசுடையது தான்.
@jayagunasegaran501
@jayagunasegaran501 Ай бұрын
Sirappaane Pathivugal Tholar!!! 👌👌👍👍👏👏🙏🙏💐💐
@iqbalmohd6133
@iqbalmohd6133 Ай бұрын
மைனரே உங்களத்தான் எதிர்பார்த்தேன்
@cartoonsangam1607
@cartoonsangam1607 Ай бұрын
அந்த மாற்று திறனாளி ஆசிரியர் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். அவரை அரசு நிருவாகம் கெளரவப் படுத்த வேண்டும்
@francisiraj7315
@francisiraj7315 Ай бұрын
முதல்வர் அவர்கள் ஆசிரியர் சங்கரை பெருமை படுத்துவார்.அமைச்சர்கள் சனாதனத்தை பெருமை படுத்துவார்கள்.
@murugesanpalani7469
@murugesanpalani7469 Ай бұрын
Channel nanbar meiyial arivu ilama pesathainga mahavishnu pathi thavara pesathainga
@amirtharasu
@amirtharasu Ай бұрын
​@@murugesanpalani7469சூத்திரர் தன்னை சூத்திரன் என உணர வேண்டும்
@andrewmichael3331
@andrewmichael3331 Ай бұрын
வாழ்த்துக்கள் மைநர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏
@marijinnah1803
@marijinnah1803 Ай бұрын
மைனர் சூப்பர் மைனர் சூப்பர்
@porkaipandian8373
@porkaipandian8373 Ай бұрын
தோழர் கருத்துக்கு நன்றி ❤❤❤🎉🎉🎉😮😮😮
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 37 МЛН
СОБАКА И  ТРИ ТАБАЛАПКИ Ч.2 #shorts
00:33
INNA SERG
Рет қаралды 1,7 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 254 МЛН
MAGIC TIME ​⁠@Whoispelagheya
00:28
MasomkaMagic
Рет қаралды 37 МЛН