கிட்டத்தட்ட 30 க்கு மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க மருந்து தான் பிரண்டை....வயிறு , குடல் இரைப்பை,சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும் வஜ்ஜிற மூலிகை.
@SivaKumar-gh5lr2 жыл бұрын
I'm
@SivaKumar-gh5lr2 жыл бұрын
0
@SivaKumar-gh5lr2 жыл бұрын
Poi
@Pacco30022 жыл бұрын
உண்மை. 100 வயதுக்கு மேல் வாழ வைக்கும். இளமை மாறாது
@krishnamoorthydt37522 жыл бұрын
அருமையான தொழில். கடந்த பத்துவருடங்களுக்குமுன் இதைசெய்யவேண்டும் என்று விரும்பினேன். இதுவரை செய்யமுடியவில்லை. விவசாயிகள் இது போன்று வித்தியாசமான தொழில்நுட்பங்களை செய்தால்தான் மாற்றம் ஏற்படும். வாழ்த்துக்கள்.
@veetu_vivasayi_nattu_sedi2 жыл бұрын
இன்று நான் பிரண்டை தொக்கு வாங்கினேன் நல்லா இருக்கு நன்றி yai
@arjunbalakrishna35102 жыл бұрын
நல்ல கல்விகள். தெளிவான பதில், நன்றி.
@subramanic74522 жыл бұрын
அற்புதமான தகவல் மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள் நன்றி நன்றி நன்றி
@Develophealthypeople2 жыл бұрын
நல்ல காணொளி👍❤️
@mathivanankrishnamoorthy42662 жыл бұрын
பிரண்டையை இரும்பு கத்தியால் வெட்ட கூடாது நாட்டு பசு நெய்யில் தான் செய்ய வேண்டும். இருந்தாலும் தங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள் வணக்கங்கள்.
@rayalblue5465 Жыл бұрын
Etharku vetta kudadhu irumbu kathiyal
@boopsera2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள் Mr. ராமசாமி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@-uzhavanmagan52552 жыл бұрын
🙏🙏🙏
@kannammalisha346 Жыл бұрын
பயனுள்ள வீடியோ.அருமை
@HariHaran-ss9de2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே....
@Delta7282 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@manoharanpillai68672 жыл бұрын
Very good efforts and good work, Mumbai salutes you Sir
@arunmahendrakarthikramalin86122 жыл бұрын
Idan mathippu koottal murai labam yeduppadhu 👍
@krishhub.37242 жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் 💐👍
@kavibharathi74792 жыл бұрын
வாழ்க வாழ்த்துக்கள் ஐயா
@udayachandranchellappa98882 жыл бұрын
Vanakkam Valthugal bro Valgavalamudan
@villageagrikrishna3862 жыл бұрын
புதுமை விவசாயம்
@saransuriya87892 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@shanmugamsubramaniam86522 жыл бұрын
Nice informative video.
@muthukrishnank43954 ай бұрын
Super bro💥
@rajkamalr53702 жыл бұрын
அருமையான பதிவு
@sekarsekar31992 жыл бұрын
இயற்கை மருத்துவம் அழிக்கூடாது. நன்றி ஐயா இவன்..சேகர்.க.EB